அய்யா உங்கள் குரல் அருமை ஆன்மீக சம்பந்தமான பதிவு கேட்க கேட்க ஆசையாகஇருக்கிறது
@janakijanaki8681
Жыл бұрын
Yes
@vijayenthiranvijayenthiran9994
Жыл бұрын
ஐயா அருமையான பதிவு அதனால்தான் என் அய்யன் பதினெட்டாம் படி கருப்பசாமி ஐயாவை தினந்தோறும் வருந்துறேன் ,,, கருப்பு எனக்கு அந்த பாக்கியத்தை கொடுப்பாயாக 🙏🙏🙏🙏
@muthaiahalagu1023
Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் குருஜி உங்கள் சேவை வளரட்டும்
@aayemaghamayisamayapurtham3463
Жыл бұрын
ஆயி மகமாயி ஐயா வணக்கம் ஐயா ஆன்மீக தொடர்பாக நல்ல பேசுறீங்க குலதெய்வம்..வழிபாடுஇல்லன்னா.ஒன்னுமில்லை..நன்றி.இதுெதாடர்பாக.ஒருபுத்தகம்.போடபோகிறீர்கள்.எங்கள்குலசாமியின்அருள்வாக்கு.வாழ்கபல்லான்டு.பலகோடிநூறான்டு.ஆன்மீகம்வளரட்டும் சொல்றீங்க விழிப்புணர்ச்சி நல்ல பதிவு ஐயா
@PeriyaKaruppuMarulali
Жыл бұрын
உண்மை ஐயா,அருமையான கருத்துள்ள ஒவ்வொரு குலதெய்வ கும்பிலும் இருக்கும் பங்காளிகள் அனைவரும் கேட்க வேண்டிய பதிவு ஐயா......
@alagirisamy2422
Жыл бұрын
ÀàÀÀÀÀ
@natarajt6990
Жыл бұрын
ஓம் மதுரைவீரன் துணை
@wonderfulkolam3282
Жыл бұрын
ஐயா காளியின் வரலாறு, வாராஹி வரலாறு பதிவிடவும் ஐயா.
@lingadurai7057
Жыл бұрын
100%உண்மை
@சிம்பு101
Жыл бұрын
தும்மகுண்டு வைரவ சாமி, ஓச்சாண்டம்மன், சார்பாக வாழ்த்துக்கள் ஐயா....
ஐயா வணக்கம் முத்துகருப்பர் சாமி வரலறு பதிவு செய்யவும் ஐயா
@TamilTamil-nt8vi
Жыл бұрын
Nanum etharkagatha padupadukindran 🙏🙏🙏
@Kalai12342
Жыл бұрын
Sri samaya Karuppanna swamy thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThirupathiThirupathi-b9j
5 ай бұрын
Vengala karuppaiya namaka nanri aiya
@heartkiller8871
Жыл бұрын
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே குலதெய்வம் கோயிலுக்கு சென்று வந்தால் நமக்கு வரும் ஆபத்தை குலதெய்வம் தடுக்குமா இல்லை அதற்கு அந்த ஆபத்து நமக்கு வருவது தெரியாமல் போய்விடுமா ஐயா
@அறிவோம்
Жыл бұрын
நம்மை காக்கும். கவலை வேண்டாம்
@heartkiller8871
Жыл бұрын
@@அறிவோம் தாங்கள் பதிலளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@elaa4647
Жыл бұрын
Nandri
@mari9306
Жыл бұрын
பைரவரைப் பற்றி
@akasht334
Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
@pachamalagachannel2294
Жыл бұрын
Sonnayya history valipadu murai villakavum
@Raja-ii9ok
Жыл бұрын
Utharavu kuduppathu unmai than ❤️
@tamilrajendran8576
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jamuna2220
Жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மன் ஆனால் எங்கள் முன்னோர்கள் வீட்டில் வளர்த்த தென்னைமரத்தில் தான் அம்மன் அருள்பாலிக்கிறார் கூறினார்கள் ஆனால் அவர்கள் பூர்வீக இடத்தையும் விற்று விட்டர் இப்போது நாங்கள் எப்படி வழிபடுவது எங்கள் அருகில் உள்ள மாங்காடு காமாட்சி அம்மன் வழங்கலாமா இல்லை அங்கே சென்று வழிபாடு செய்வதா
@moorthyk7569
11 ай бұрын
❤
@ujigowtham2094
Жыл бұрын
Angalaparameshwari photo vaigalama vittil
@saktheeeditz2762
Жыл бұрын
ஐயா நாங்கள் எங்கள் குல தெய்வத்துக்கு இரண்டு வரவேற்பு சிலைகள் வைத்தோம் அதை எங்கள் பங்காளி ஒருவர் இதை வைக்கக் கூடாது என்று எடுத்து கோவிலுக்கு வெளியே வைத்து விட்டார் நாங்கள் அதை பீடம் கட்டி முறையாக தான் வைத்தோம் ஆனால் அது எங்கே இருக்கக்கூடாது என்று அவர் எடுத்து வெளியே வைத்து விட்டார் நாங்கள் வைத்து மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் எடுத்து வெளியே வைத்தார் இதற்கு என்ன அர்த்தம் ஐயா
எனக்கு எங்கள் குலதெய்வத்தை சிலையாக காமாட்சி உருவமாக வழிபட ஆசை ஆனால் எங்கள் முன்னோர்கள் விற்ற இடத்தில் தான் குலதெய்வம் உள்ளது இது சாத்தியமாகுமா
@Alex-zx2lo
Жыл бұрын
SuyambAlexJackArujn❤😂 Thakoyu utav
@eswarieswari4844
Жыл бұрын
How find kuladeivam?
@NanthucoIn
Жыл бұрын
அண்ணா எங்க குலதெய்வம் பாண்டிகை போட்டு 11ஆண்டு ஆகுது ஏங்க பங்காளிகள் உள்ளே பிரச்சினை குறித்து பாண்டிகை போடா வில்லை இதனால் ஏதாவது பிரச்சினை வருமா என்று சொல்லுங்க
@நற்பவி-ம9ட
Жыл бұрын
அப்பன் கரும்பாயிரம் துனண 🙏
@rockrakesh9812
Жыл бұрын
ஐயா சுடலை மாடன் முனீஸ்வரன் க்கு யாரு இவர்களில் பெரியவர் யார், அதிக சக்தி வாய்ந்த தெய்வம் யார்...? இவர்களுக்கு பேச்சி அம்மன் யார்...?
@anandhakumar8295
Жыл бұрын
Amma
@TamilTamil-nt8vi
Жыл бұрын
Appa nanum yan kanavarum kuzhanthaiyoda kulathaiva koviluku poitu vanthom last week evlo nala solala anal andru palli satham thodarnthu katathu ethu nalatha ellai apatha plz rly panuga appa 🙏
@tk.updates4375
Жыл бұрын
ஐயா எங்கள் குல சாமி யார் என்று எனக்கு தெரியாது.குலசாமி யார் என்று எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று தயவுசெய்து பதில் கூறவும்.தற்போது எங்கள் குடும்பம் சின்னாபின்னமாகி இருக்கின்றன உதவி செய்யவும் நன்றி...
@அறிவோம்
Жыл бұрын
9790769397
@paviprakash4195
Жыл бұрын
Ammavasai andru kulasami vazhibaadu patri sollunga athan payanngal
@mari9306
Жыл бұрын
அய்யா பைரவரைப் பற்றி கொஞ்சம் வார்த்தையால சொல்லுங்க ஐயா
Пікірлер: 58