ஐயா நானும் எனக்கு நல்லது கெட்டது எது நடந்தாலும் முதலில் என் தெய்வத்திடம் மட்டுமே சொல்லுவேன். என் மன வலியை சொல்ல யாரும் இல்லை ஆகையால்...என் மனவலி அனைத்துமே என் தெய்வத்திடம் மட்டுமே சொல்லுவேன். என் தெய்வமும் எனக்கு ஆறுதலாய் பேசும். இதைச் செய் இதைச் செய்யாதே என்று சொல்லும். நான் யாரிடமும் பேசுவதுமில்லை எனக்கு எல்லாமே என் தெய்வம் மட்டும்தான்... அதிகம் மாயங்களை எனக்கு காட்டும்.
@tamilmarmam6761
Жыл бұрын
அண்ணா என்னோட குல தெய்வம் முனீஸ்வரன்......நாங்கள் கடந்த ஜனவரி மாதம் தான் எங்கள் தோட்டத்தில் முனீஸ்வரன் நை வைத்து கும்பாபிஷேகம் செய்தோம்....வெகு விமர்சியாக செய்தோம்......ஆனால் அதை விரும்பாத எங்கள் பெரியப்பா.....அந்த தெய்வம் அவருக்கு மட்டும்தான் அவரது குடும்பத்துக்கு மட்டும் தான் என்னு சொல்லி சில மலயால மாதிறீகம் கற்ற ஒரு வருடன் சேர்ந்து பல துன்பங்களை தந்தாறு..மற்றும் ஊரில் உள்ள 3 குடும்பங்களும் அவரோடு சேர்ந்து சதி செய்தார்கள்....ஆனால் ஒன்னுமே பலிக்க வில்லை...எங்கள் குல தெய்வத்தை நான் பறி பூரணமாக நம்பினேன்....இப்பொழுது ....சோலி மூலமாக என்னிடம் முனீஸ்வரன் எங்கிட்ட பெசுறார்....எப்போ பார்த்தாலும்....எங்கூட விளையாடிகிட்டே இருப்பாறு....என்னோட றூம்கு வறுவாறு....என்னோட தலை பக்கத்துல வந்து உட்கார்ந்து....வாசம் காட்டி விளையாடுவாறு......நான் தினமும் அவருக்கு மாலை சாப்பாடு ஊட்டுவே...வெத்தலை மடிச்சி கு ட்டுப்பேன்....மாலை லைல கோவிலுக்கு போக கொஞ்சம் லேட் ஆன என்ன பார்க்க என்னோட அறைக்கு வந்துறுவாறு....நான் அவர்க்கிட்ட கோவா மா பெசுனா....அவர் முகம் மாறும்....நாங்கள் கருங்கல் வைத்து பூஜை செய்கிறோம்.....எனக்கு அவர் happy ய இருந்த அவர் முகம் எப்டி இருக்கும் கொவமா இருந்தா எப்டி இருக்கும் என்டு நல்ல பார்க்க mudiuthu அன்னா...இன்னும் நிறைய அற்புதஙலை ஒரு ஒரு நாளும் பார்த்துகிட்டே வாறென்..
@jothiprabujothiprabu9505
Жыл бұрын
பெரும் பாக்யசாலி நீங்கள்...
@mathivanank5099
Жыл бұрын
🙏🙏🙏🙏
@நற்பவி-ம9ட
Жыл бұрын
🙏🙏🙏
@achievecareerachievecareer5811
Жыл бұрын
Ithuthan unmaiyana pakthi🙏🙏🙏
@alkeshalkesh8925
Жыл бұрын
TV
@dhuraimarimuthu
2 ай бұрын
வீரnaர்ப்பனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugann605
Жыл бұрын
என்னுடைய குலதெய்வம் ஸ்ரீ பச்சையம்மாள்
@priyamuthammal4631
Жыл бұрын
Sri maduraiveeran ayya thunai
@Surya-hu4oc
Жыл бұрын
ஓம் பிச்சை முனீஸ்வராய நமஹ 🙏🙏🙏
@arunkumarjanakiraman6167
7 ай бұрын
Title card la irukara photo enga kidaikum.. nalla iruku.. enakku send pannuveengala?
@hariharamoorthi5623
Жыл бұрын
ஐயம் பெருமாள் சாஸ்தா துணை
@TEDDYBEAROFFICIAL
Жыл бұрын
அழகுமலையான் துணை 🔥
@nellaistarfamily536
Жыл бұрын
எனக்கு குலதெய்வம் சுடலை... எனக்கு பிடிச்ச சாமி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, இருக்கண்குடி மாரியம்மன்.
கோயில்ல பார்த்தா எதுத்து கிட்டே தான் இருக்காங்க என்ன காரணம்
@murugann605
Жыл бұрын
ஐயா குலதெய்வம் என்னிடம் இருக்கிறார்கள் அனல் அவரது செல்வாக்கு புரியவில்லை ஐயா
@akilansenthilmurugan812
Жыл бұрын
Ayya unga ooru yentha ooru ayya
@Alex-zx2lo
Жыл бұрын
SuyabuAlexJackArujn
@pillaimallathi4176
Жыл бұрын
Ohm Sakti
@dhuraimarimuthu
2 ай бұрын
🙏🙏🙏
@vasahg2081
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abinayaabi5703
Жыл бұрын
Om Sakthi 🙏🙏🙏
@srimedia9058
Жыл бұрын
அண்ணா சிங்கம்மா அக்கா கோயிலுக்கு போனேன் அங்கே இருந்த அக்கா உன் மேல் பெண் இருக்கா... அவள் உத்தரவு கொடுத்தால் தான் சொல்வேன் சொல்லிட்டாங்கா... என் கிட்ட இருப்பது அப்பா வீட்டு தெய்வமா... கணவர் வீட்டு தெய்வமா... உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்... சிறுவயதில் பால் குடம் எடுத்தபோ சாமி வந்துள்ளது...
Veetla English manjal kungumam Nila vasalil manjal kungumam with rain Haryana appadi kanavu kanden
@sathishvinovino1785
Жыл бұрын
Anna,enakku nagamma varuvaga na.ana yenakku yanga mamiyave entha Samy enakku varakutathunu etho ,vasurukkagana .athai yenakku nagamma nethu night kamusagana,n. Enna na pantrathu solluga na
@anbu7978
Жыл бұрын
🙏🙏🙏🙏Anna ஐயனார் பற்றி சொல்லுக Anna 🙏🙏🙏🙏🙏
@k.k.shanmugaraja179
Жыл бұрын
அவருக்கு வரும் தெய்வம் என்ன?அதை பற்றி உங்களுக்கு தெரியுமா? அப்படியே வந்தாலும் அவரை பற்றி யாருமே மிக சரியாக சொல்ல முடியாது அவர் இருக்குற எல்லையை பொருத்து சாமியின் தன்மை மாறுபடும்!
ஐயா வணக்கம். எனக்கு ஒரு உதவி.எனது தாயார் கனவில் 2 சிறு குழந்தைகள் வீட்டின் வாசலில் இருந்து வீட்டுக்கு உள்ளே சிரித்து கொண்டே ஓடி வந்தது போலவும்.ஆனால் அந்த குழந்தைகள் எங்கள் உறவினர்கள் குழந்தைகள் போலவும் தெரிந்தாம் .இதற்க்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை தயவுசெய்து உங்கள் கருத்துக்களை விரைவில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.தயவுசெய்து நிராகரித்து விட வேண்டாம்
@dassskvdass5738
Жыл бұрын
கவளையில் வாடும் கூடும்பத்தை நான் பார்த்து கோண்டு இருக்கிறேன் ....உனக்கு மன நிம்மதிய்யை அழ்லி தருவதற்கான காரணம்.......... (விட்டில்) ( அக்கா குழந்தையை மட்டும் காட்டும் ) மற்றவர் குழந்தையை காட்டினால் பகைநீங்குவதாக அர்த்தம் ) செய்வினை மற்றும் அடி வெட்டு குத்து நிங்கு வதற்கு அர்தம்
@NagalingamRajeshkannaRajeshkan
Жыл бұрын
thruvatti ayannar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Manikandan-fh5yh
Жыл бұрын
En kuladeivam edhu nu deriyathu eppati kandu pudipathu
@Alex-zx2lo
Жыл бұрын
AlexArujn
@UDHAYAAGIL
Жыл бұрын
தலைப்புக்கும் பேச்சுக்கும் துளி சம்மதம் இல்லை
@sivalinga-m2y
2 ай бұрын
அண்ணா வணக்கம்
@alagupandip5537
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@AnbuAnbu-fi2el
Жыл бұрын
👏👏👏👏👏
@மாங்கொட்ட-ல4ஞ
Жыл бұрын
அண்ணா மாமா ஆடுன சாமி பங்காளி மேல வராம மச்சான் மேல வருமா........ 🤔🤔🤔சொல்லுங்க அண்ணா
@jayanthidhanapalan7119
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@selvamarishankar6137
Жыл бұрын
Nice 👍
@naguveninaguveninagu7657
Жыл бұрын
Enn amma om sakthi amma erukga anna
@naguveninaguveninagu7657
Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர s varum
@rajeshraji5273
Жыл бұрын
Manthiriga ,thanthirika ethu sollave 5 minits pochi da ..
@Raja-ii9ok
Жыл бұрын
♥️💯
@esakkimmurugan5370
Жыл бұрын
யாராவது மாதிரிகம் வாதி நம்பர் அனுப்புங்க
@SevalSiva
6 ай бұрын
நான் சாமி பேசி முடிக்க என்ன காரணம்
@aavaninaidu6556
Жыл бұрын
Sothi
@SelvaranjanRevathi-wn5ns
Жыл бұрын
Ayya Sami
@Manikandan-fh5yh
Жыл бұрын
En kuladeivam palavesakaran nu name maddum dherium
@GowthamV-m3v
Жыл бұрын
Anna please nega soldrathu ealla ok tha but aantha thaandhiriga aapdi nu matu solathiga plz aantha word nega use pandra aapa romba kasta patu soldra mathiri iruku ungaluku varala
@sathishvinovino1785
Жыл бұрын
Replay pannuga anna please
@அறிவோம்
Жыл бұрын
9790769397
@anbu2908
Жыл бұрын
Sir neega. Solluvathu. Mathiri. Eanakku nadanthathu
Пікірлер: 108