சரித்திரம் படைத்த காதல் கூட இவ்வளவு சுவாரசியம் கொண்டு படித்தது இல்லை தொடரும் என்று வரும் ஆனால் உங்கள் காதல் லைவ் ஆக கேட்டு கொண்டு இருக்கிறோம் நகைச்சுவை அழுகை துக்கம் பகை பயம் மகிழ்ச்சி கோபம் பலதரப்பட்ட விஷயத்தை கொண்ட கதை ❤ சாந்தா அழ கூடாது ❤ராஜா உங்களுக்கும் சேர்த்து தான் ❤
@EnPeyarTharani
2 жыл бұрын
நவரசம் பிழிந்த காதல் நிஜம். நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அபிமானிகள்
@stalifestyle123
2 жыл бұрын
ஆமா சவிமா நவரசமும் கலந்த காதல் கதைதான்
@indhumathikvk5mathi6
2 жыл бұрын
சரியா சொல்லி இருக்கீங்க....🙋♀️
@srivaramangaisathya9147
2 жыл бұрын
Ss santha ala kudathu
@brunasweety1022
2 жыл бұрын
Santhitha akka super ugigala poli oru mantharai evalo love panamuduyuma super akka Love you happy ya errukaga
@sudharsun.s.p2ndd96
2 жыл бұрын
அண்ணா அண்ணி எங்கள் மனதை தொட்ட முதல் காதல் ஜோடி நீங்கள்தான் என்றென்றும் உங்கள் காதல் தொடரட்டும் ❤️
@ranirani222
2 жыл бұрын
Romba supara irukanga
@kajishank5068
Жыл бұрын
Yes
@lijiel4547
Жыл бұрын
S
@jayanthijayanthi3036
2 жыл бұрын
ஒரு சீரியலுக்குகூட நா இப்படி காத்து கிடக்கல ஆனா உங்க கதை வந்துருசா2ன்னூ அப்பப்போ தட்டி பாக்குரே, உண்மையில் சூப்பர், பல பிரச்சினைகளை தாண்டிதா நீங்களும் வந்துருக்கிங்க..வாழ்க வளமுடன்
@Harshakutty143
2 жыл бұрын
அக்கா உன்னோட காதல் புனிதமானது💞 அதான் வாழ்கையை வென்று விட்டீர்கள்💐💐
@lingamlingam7881
2 жыл бұрын
❤❤
@vivovivo-rl5df
2 жыл бұрын
👍👍👍
@anith8009
2 жыл бұрын
எனக்கு கூட பொறந்த அண்ணா இல்ல but உங்கள பாக்கும் போது எனக்கு அந்த feel வருது அண்ணா நீங்களும் அண்ணியும் long life happya இருக்கணும்
@malaramajeyam120
2 жыл бұрын
தம்பி சாந்தா உனக்கு கிடைத்த பொக்கிசம் நீலன் வாழ்நாள் முழுக்க பார்த்துக்கோ பத்திரமாக கதையை கேட்ட பின் எனக்கே தோன்றுகிறது நான் ராஜாவாக பிறந்திருக்க கூடாதா என்று வாழ்க பல்லாண்டு
@AadukaaliKudumbam
2 жыл бұрын
🙏🙏🙏🙏
@tamizhkulam319
2 жыл бұрын
மாம் super நீங்களும் அக்காவும் சொல்றத கேக்கும்போது என் கண் கலங்குது கடந்த 17 வருஷம் மட்டுமல்ல இனியும் நீங்க சந்தோஷமா வாழனும் வாழ்த்துக்கள்
@anukarthi5656
2 жыл бұрын
ஒரு நாவலை படிகின்ற feel உங்கள் காதல் கதையில் உள்ளது... வாழ்க வளமுடன்....
@seethapadma89
11 ай бұрын
ஆம் ❤❤❤
@selvimuthu6981
2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு காதலி கிடைக்க நீங்க தான் கொடுத்து வச்சிருக்கனும் ராஜா அண்ணா...
@amaranmani4634
8 ай бұрын
உண்மை👍👍👍👍👍
@ayyaduraipandian5033
2 жыл бұрын
அன்பான காதல் ஜோடிகளுக்கு வாழ்த்துகள். அழுகை சந்தோஷம் காதல் வெருப்பான பேச்சு ஏச்சுக்கள். அனைத்தையும் வென்ற காதல்.
@abdulkatharjailanni7117
2 жыл бұрын
சாந்தாக தயவுசெய்து நீங்க இனிமேல் அழுக்காதீங்க அக்கா நேத்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது அக்கா நான் ரொம்ப நேரம் அழுதேன் இப்போ உங்க சிரிப்பு பாக்கிற வரைக்கும் எனக்கு உங்க அழுது அந்த முகம் மறக்க முடியல உங்க மனசுக்கு நீங்க எப்போவும் சந்தோசமா இருப்பிங்க 🙏
@selvimani2513
2 жыл бұрын
எனக்கு அந்த கஷ்டமாக இருக்கு 😭😭😭😭😭 நேற்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன்
@MukeshKumar-ix6pv
2 жыл бұрын
Mariselvamsumathi
@j.albinjosiva5798
2 жыл бұрын
இதுவரை நான் கேட்காத பார்க்காத உண்மையான உயிர் உள்ள காதல் உங்கள் காதல் என்றும் தொடரட்டும் காதலுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன்....
@p.k.singaravelanvishnukuma3309
Жыл бұрын
காதலித்தவருக்குத் தான் தெரியும் பிரிவின் வலி மரணத்தின் வலியைவிட கொடுமையானது உங்க கதையை கேட்கும் போது எங்க வாழ்கைஞாபகத்திற்கு வருகிறது
@SvGMathi
2 жыл бұрын
சாந்தா நீங்க முதல்லயே அண்ணன பொறைமைப் பட வச்சிருக்கனும் அப்படி பண்ணிருந்தா கண்டிப்பா கல்யாணம் வரை விட்டிருக்கமாட்டார் போல இப்படிலா நடந்துதான் நீங்கள் இணைய வேண்டும் என்பது கடவுள் விதி
@venkatesh.a2125
2 жыл бұрын
என் பேச்சே... உன்னைக் காயப்படுத்தியது என்றால் இப்பவே நான் பேசும்தன்மையை இழக்கத் தயார்...❤ இந்த காதல் படுத்தும்பாட்டை என்னவென்று சொல்வது... சாமான்ய பெண்ணால்கூட தன் மன்னவனின் காயம் ஆற்ற கவிதைச் சாமரம் வீச முடிகிறதே...
@DeviDevi-tm5yw
2 жыл бұрын
பல காரணங்களால் பெண்கள் தங்கள் இளமை காதலை மறந்து வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். 💜💜உங்கள் காதல் வெற்றி அடைந்தது 💜💜நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது மிகவும் சந்தோஷம் 💕💕
@geethapalani9180
Жыл бұрын
❤️💞👌
@d.glorisaandlazarodoss438
2 жыл бұрын
அண்ணா நீங்கள் சொன்னமாதிரி வலி என்பது ஒரு வார்த்தை ஆனால் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் அருமை. அக்கா நீங்கள் ரொம்ப வெளிப்படையாக உணர்வுப்பூர்வமான முறையில் சொன்னது உங்கள் மேன்னையான குணத்தை காட்டுகிறது.... அருமை அருமை. ஆவளுடன் அடுத்த பாகத்தை நோக்கி காத்திருக்கிறோம்.,...
@nikildhanvitamilgalatas7564
2 жыл бұрын
வீடியோ போட்டதுக்கு ரெம்ப நன்றி அண்ணா. உண்மை காதல் கன்னாடிப்பா ஜெயிக்கும் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
@vaalaielaivirunthu4465
2 жыл бұрын
S u r right ma
@sumathisumathi8688
2 жыл бұрын
உங்கள பார்க்கும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா உங்கள் அன்பையும் பாசத்தயும் காதலையும் யாரலயும் ஒன்னும் பண்ண முடியாது நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும் கடவுளை வணங்குகிரோம்
@sugunaravivarma8342
2 жыл бұрын
இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள அன்பு இதுதான் அக்கா மாமா 💞
@ts_chidambaram
Жыл бұрын
காதல் மற்றும் குடும்ப கௌரவம் இரண்டையும் அற்புதமாக கையாண்டு வெற்றி கண்ட காதல் ஜோடிகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@Samsunishanasir
2 жыл бұрын
இறைவன் சேர்த்த ஜோடி நீங்கள் இருவரும்தான் அது மாறாது நீங்க நீண்ட காலம் சேர்ந்தே வாழ வேண்டும்
@MT-MotivationalThoughts
2 жыл бұрын
எப்போதும் புன்னகையுடன் இனி வரும் வருடங்களை கடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@arivalagans6494
2 жыл бұрын
அண்ணா சாந்தாக்கா உங்கள் இப்பவும் எவ்வளோ லவ் பண்றாங்க பாருங்க அப்படியே முகத்தில் பூரிப்பு , சந்தோசம், வெக்கம், காதல் ஐயோ செய்தல் பாக்கும்போது எனக்கே ரொம்ப ரொம்ப சந்தோசமாருக்கு இதே காதலோடு வாழ்க வளமுடன் 💐💐💐
@rajimoorthy455
2 жыл бұрын
உண்மையில் செம காதல் அக்கா நீங்களும் அண்ணனும் நூரு வருசம் சந்தோசமா வாழனும் வாழ்க வளமுடன் நலமுடன் ❤️🙏🏻
@mohanshanmugammohan1809
Жыл бұрын
வாழ்க்கையில் மேன்மேலும் உயர வாழ்த்துகள் ராஜா & சாந்தா
@GopikaDeepika.
2 жыл бұрын
அக்கா சீரியல் பற்றி பேசுவதை விட உங்க ளை பற்றி நிறைய பேசறோம்... 😊😊😊😊
@user-yz3lt7wi6j
2 жыл бұрын
எப்பா! என்ன காதல்! சகோதரியை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சிங்கம்புணரி,காரைக்குடி,மேலூர்,கீழச்சிவல்பட்டி என்று உங்கள் காதல் பயணித்த (கண்ணீருடன்) காலங்களில் ஒரு சராசரி மனிதனாக உங்களுடன் எங்கேனும் நானும் பயணித்திருக்கக் கூடும். உங்கள் வலி புரியாமலேயே....
@kogilasaga6988
2 жыл бұрын
இப்படி ஒரு சில விடயங்கள் நடக்கும் போதுதான் காதலுக்கு மரியாதை வருகிறது இப்போ காதல் என்ற பெயரில் நடக்கும் கொடுமைகள் சாந்தா கெட்டிகாரி தைரியசாலி பல்லாண்டு காலம் வாழ்க 💘💘💘💘
@saraswathideepa1874
2 жыл бұрын
Episode podathuku thanks bro&sister nalla manasu broku santha sister really love super epavum life long santhosama eruganum
@kalaiselvi7334
2 жыл бұрын
தங்கத்திலும் தங்கம்பா நீங்க ரெண்டு பேரும்...இறுதி வரை சந்தோஷமா எல்லா வளமும் பெற்று வாழுங்கள்....
@vijirajesh6389
Жыл бұрын
உண்மையாகவே நீங்க ரெண்டு பேருமே ரொம்ப கள்ளம் கபடம் இல்லாம இருக்கீங்க.. வாழ்நாள் முழுதும்.. ரொம்ப சந்தோசமா இருக்கணும்.. அனுபவிச்சவங்களுக்கு மட்டும் தான் அந்த வலியும் வேதனையும் புரியும்.. உண்மையாகவே இதுல ரொம்ப வலிகளை அனுபவிச்சுது.. அக்கா மட்டும் தான்.. Very proud akka.. உண்மையாகவே நீங்கள் சரித்திரம் படைத்தவர்கள் thaan
@sathiyasayi6753
2 жыл бұрын
மிகுந்த எதிர்பார்ப்பில் உங்கள் காதல் கதை நீங்கள் மென் மேலும் வளமுடன் நலமுடன் வாழ வேண்டும்
நான் செய்கின்ற வேலைய விட்டுட்டு உங்கள் கதைய கேட்டுகொண்டு இருக்கின்றேன் அக்கா அழகான காதல் கதை நாளை 6 மணிகெல்லாம் போடுங்க வீடியோவ ரமணி குவைதில் இருந்து ♥♥♥♥♪♪
@saridhasaridha9490
Жыл бұрын
சாந்த mam ! முத்து எடுக்க னுன கடலுக்குள்ள இறங்கி தான் ஆகனும் நிங்கள் இறங்கி இருக்கிரிர்கள் வெற்றிபெற்றுள்ளிர் . வாழ்த்துக்கள். முத்து சார் வணக்கம். I think u are winner!
@dhinarenu3768
2 жыл бұрын
part 13 kku வெயிட் பண்றா அக்கா சூப்பர் கதை
@user-mo1kd1cb3p
2 жыл бұрын
அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும்., அக்கா உங்களையும் ரொம்ப பிடிக்கும்... நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்க கடவுளை வேண்டுகிறேன்....
@Krithikshavinamma
2 жыл бұрын
இதே போல் சிரித்து கொண்டே video போடவும்..... உங்களைப் பார்க்கும் போது காதல் மீது மாரியாதை கூடுகிறது 💗💗🥰🥰🥰🤩🤩🤩
@manimuthumuthu2003
2 жыл бұрын
உங்களை நான் நினைக்கும் போது எனக்கு அசிங்கமா இருக்கு பதிவுற்கு நன்றி நான் தான் உண்மையான அன்பை ஏமாத்திட்டேன் இன்றும் அதை நினைக்கும் நிங்க நினைவுகள்
@nathanielloga8692
2 жыл бұрын
Happy to see Anna and Anni smiling again. Very romantic love story. If everyone can get married to their loved one it will be a wonderful world.
@sasipraveen6492
2 жыл бұрын
Semmmmmmma cute.... Nenka epavumay Happpppppppya irukanum Anna and Akka😍 God bless your family 💐
@veeramanikandand1566
2 жыл бұрын
உங்க love story ய படமா எடுத்தா இருநூறு நாள் தாண்டி ஓடும்.. உங்க கதைய கேட்க்கும்போது புல்லரிக்குது..🤗🤗
@christinavijaya9311
Жыл бұрын
அழகிய தமிழ் மகன் அழகிய பெண் வாழ்க வளமுடன் god bless you and your family 🎊🎊🎊🎊
@Saran0592
2 жыл бұрын
Very very heart touching & emotional LOVE STORY ever I heard in my life💘❤ Love yu so much Akka and Anna....Love and blessings to your cute family stay happy forever 😊💕❤💖😘 Very excited to know ur whole story can't wait for upcoming episodes 😊💖
@thilagavathy8119
Жыл бұрын
கஷ்டப்படாமல் இருந்தால் உங்கள் காதல் ஜெயித்திருக்காது.
@kannamalkaliappan8159
Жыл бұрын
தோழர்களே உங்கள் உணர்வு புரிகிறது இந்த உணர்வு மெல்லிய மலர்களின் இதழை போன்றது இந்த காதலை கொச்சைப்படுத்துவது தவறு நீங்கள் இருவரும் வாழ்க வளர்க வளமுடன் மகிழ்ச்சியுடன் நல்லது
@nagarajannagarajan6739
2 жыл бұрын
ரொம்ப போறாமையா இருக்கு..... இந்த மாதிரி Love என்னோட வாழ்கைல கிடைக்கல
@umashankaripathmanathan8307
2 жыл бұрын
Hayyo akka letter paakave alaga iruku...neenga nalla sandhosama irukanum 😘😘 ivlo naala indha letter vachu irukingana andha Anna na evlo love panni irupinga .. you are great akka 😘😘
@mkskatingacademy5904
2 жыл бұрын
Ple continue your story long time ple sister & brother 🙏🏼🙏🏼🙏🏼 தயவுசெய்து Short story சொல்லாதீங்க, கொஞ்சம் நீளமா சொல்லுங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@brindhaeasykolangal2249
2 жыл бұрын
அப்பாடா என்ன ஒரு காதல் சீக்கிரம் அடுத்த வீடியோ போடுங்கள் நீங்கள் கதை சொல்லும் போது நேரில் நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறது போல் இருக்கு முடிவில் உங்கள் உண்மை காதல் 💯💯 💯💯
@baladhanam2024
2 жыл бұрын
அண்ணா ஒரே நாள்ல சொல்லிரலாமே...என்..இப்படி காத்துருக்க வைக்கீரிங்க...உங்க லவ் செம....👌👌👌👍👍👍
@mahalakshmiramesh2098
2 жыл бұрын
Atleast 15minutes achum story sollungalen...pls anna
@pavithraarul3478
2 жыл бұрын
Really heart touching story akka i can feel ur pain
@virutharagavi9983
2 жыл бұрын
நீங்க வாழ்க்கையில் எப்பவுமே சந்தோஷம்மா தான் இருக்கனும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@megalam9399
Жыл бұрын
அம்பிகா அமராவதி ஆதாம் ஏவல் இவங்க காதல் எல்லாம் கதையா தான் கேட்டு இருக்கோம் அதைவிட உண்மையான காதல் உங்க காதல் யாரையும் பிரிக்க முடியாது சூப்பர் வாழ்த்துக்கள் ராஜா அண்ணா சாந்தா அக்கா
@gawrymuniandy4514
2 жыл бұрын
Akka ,anna nan Malaysian enakkum intha mathiri en vaalkayila nadanthuchu 1998, avar trichy irukkuraru, 2015 varaikkum wait panni avara ennoda 33 years la avara thedi indiakku vanthu avaraye kalyam kadhi enakku ippo 6 years oru boy irukkar
@AadukaaliKudumbam
2 жыл бұрын
👍👍❤️❤️
@amirthakalathangaraj4766
2 жыл бұрын
காலமெல்லாம் காதல் வாழ்க நன்றி அண்ணா அண்ணி
@mahimaraja3512
2 жыл бұрын
வணக்கம்.ராஜா சாந்தா,உங்கள் காதல் மிக புனிதமானது,குடும்ப சூழ்நிலைக்கேற்ப நடந்திருக்கிறது.ஏதற்காவது நீங்கள் அளல வேண்டம்.வாழ்க வளமுடன்.
@auxshy
2 жыл бұрын
காதல் என்ற சொல்லின் மீது மரியாதையே வந்துவிட்டது! மகிழ்ச்சியாய் வாழ்க!
@Rocky-ij4ui
2 жыл бұрын
Omg so loyal.. So genuine.. So kind. Both of you so loving... Anna you are so lucky to have Akka besides you. It's God's grace upon you Anna.
@praveenakumar2078
2 жыл бұрын
Semma couple's true love always win be happy always in rest of your life
@navaneethakrishnaveni4643
2 жыл бұрын
Super entha alavuku yerum Love pannirupangalanu theriyala unmailaye 2 perum vera laval 👏✌️👌👌👍💜💜💖💝
@shakirbasha2660
2 жыл бұрын
தங்கை சாந்தா உங்கள் காதல் கதையை கேட்கும் பொழுது நல்ல சுவாரசியமாக உள்ளது நீங்கள் எந்த அளவுக்கு முத்துவை காதலித்திருப்பீர்கள் என்று புரிகிறது முத்துவை கல்யாணம் செய்யாமல் வேறு ஒருவரை கல்யாணம் செய்து நீங்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பீர்கள் கடவுள் உங்களுடைய நல்ல மனதை புரிந்து கொண்டு உங்களுடைய முகத்தில் எப்போதும் அந்த சிரிப்பை பார்க்க வேண்டும் என்று கடவுள் உங்களுக்கு நீங்கள் நினைத்தது போல் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தான் அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என் தங்கை சாந்தாவுக்கு அந்த சிரிப்பை மறுபடியும் கொடுத்ததற்கு
@bharathichandramohan9265
2 жыл бұрын
Best example for a true love❤ God Bless you both with lifetime of happiness and prosperity
@ThilakaVathy-du3wj
2 жыл бұрын
I really shed my tears 😢 this is gods proposal... made in heaven.
@ilayaragav8965
2 жыл бұрын
ஏய் சூப்பருப்பா...வசந்தமாளிகை, வாழ்வேமாயம், காதலுக்குமரியாதை, காதல், இதெல்லாம் சினிமா. ஆனால் இவையெல்லாவற்றையும்விட உங்களின் காதல் கதை மனதை பிசைகிறது. குறிப்பாக சாந்தாவின் ஆழமான காதல் பெண்ணினத்திற்கே பெருமை..👍
@Leninbhaskar2731
2 жыл бұрын
உங்க vedeo வை அப்ப அப்போ பார்ப்பேன் இனி உங்க கதையெய் ஆர்வமா பார்க்க தூன்டுது அனேகமா உங்க கதை சினிமா வா ஆஹிடும் ... வாழ்க மனம் சலிப்பில்லாம இதே சந்தோசத்துடன்...
@mydolliyon4891
2 жыл бұрын
உண்மையில் இருவரும்💖💖💖💖💓💓
@suryasachin2656
2 жыл бұрын
Wow what a love , it's not easy to say it's a love, idhu adhrakum mela ," manidhar unarndhukolla idhu Manidha kadhal illai" indha dialogue 200% only suitable for santha sister . 😘
@rjs9226
2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சாந்தா சகோதரி எனக்கு தெரிந்து லவ் பண்ணி கல்யாணம் முடிச்சு வாழ்ந்தவங்க நிறைய போற உடலைப் நன்றாக இருந்தது இல்லை ஆனால் உங்கள் காதல் கதையை கேட்டதுக்கு அப்புறம் இப்படி ஒரு காதல் இருந்திருக்க முடியாது இனிமேலும் வரப்போவதில்லை என்று நினைக்கிறேன்
@prabhuravi2522
2 жыл бұрын
அக்கா மாமா தினமும் உங்களோட வீடியோவுக்கு நான் மிகவும் காத்துக் கொண்டே இருக்கிறேன் ஒரு கல்லை வெட்ட வெட்ட தான் சிற்பங்கள் வரும் உங்களோட வீடியோ ஒவ்வொன்றும் அது போல தான் சிற்பங்கள் போல் செது கிறீர்கள் உங்களுடைய வீடியோ வுக்காக மிகவும் காத்துக் கொண்டிருப்பேன் அக்கா மாமா 💐💐👏👏
@lakshmisivalingam7461
2 жыл бұрын
Naminate those letters my dear sister,those are treasures of golden days, Love you both , My prayers for you both ♥️♥️♥️ from Malaysia
@kalaivanikalai9211
2 жыл бұрын
I'm waiting for your next episode I really love you Anna akka neenga yeppavum ethe Mari happya erukkanum❤
@DurgaKarthick096
2 ай бұрын
அக்கா உங்க காதல் கதையை படமாக எடுத்தால் நல்லா போகும்.சூப்பர் love story.செம்ம அக்கா
@vimalachato2869
2 жыл бұрын
காதல் ரொம்ப புனிதமானது நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் இப்பதான் தெரியுது உங்கள பாக்க தான் தெரியுது இது ரொம்ப சக்திவாய்ந்தது காதல்….There is a very short video to put on a little bigger for tomorrow….I really like your love story 💚💚💚May God take good care of you till the end and your love will come and blossom till the age of one hundred 💯
@kavithamohan8236
2 жыл бұрын
Thanks for continuing. Raja thought is right,
@selvamani5648
2 жыл бұрын
Thank you for continuing
@sharmikarna2331
2 жыл бұрын
Neenga dhan real lovers...stay happy Friends
@user-ns9tx1zm4y
2 жыл бұрын
Vera லெவல் , vera லெவல் apdinu நிறைய பேர் சொல்வாங்க ஆனா அந்த வார்த்தை உங்களுக்கு தான் செல்லும் வேற லெவல் 💥💥💥💯💯💯🔥🔥🔥
@harshan5905
2 жыл бұрын
திருச்செங்கோடு தீபா. சாந்த்தா..... உங்கள் நேர்மை... கபடமற்ற சிரிப்பு.. உண்மை.... அனைத்தும் அ.. ழ.. கு
@Priya-kl9nu
2 жыл бұрын
Hi, love story really impressive and emotional. Usually I don't comment on KZitem videos, but this love story videos I can't skip without comment. Truly respect on both of you. Anna, I amazed on your attitude towards a girl that u love because nowadays certain love going towards lust. love story is inspiring and attitude of both of you are hats off. Be happy always and don't bother on negative comments.
@suriyakirshnan7683
2 жыл бұрын
Thanks sister story pottathuku
@danithaani9285
2 жыл бұрын
சந்தா நீங்கள் எடுத்த முடிவு தான் சரியான முடிவு. ஊருக்கு வேண்டி குடும்பத்திற்கு வேண்டி நம்ம விரும்பிய ஆணை விட்டு வேறு ஆணை கல்யாணம் பண்ணி கொண்டு வாழ்க்கை முழுவதும் நரகத்தை அனுபவிப்பதை விட பிடித்தவர்களுடன் சேர்ந்து வாழலாம். இல்லை வேறு ஒரு கல்யாணம் பண்ணி கொள்ளாமல் இருக்கலாம். இது தான் நல்லது. நான் எல்லாம் கல்யாணம் ஆகி 22yrs முடியப்போகிறது.நான் படிக்கும் போது விரும்பிய நபர் தமிழ் நாடு. ஆனால் கல்யாணம் பண்ணி கொண்டு வந்தது கேரளாவில். நாங்கள் வேலை விஷயமாக கேரளாவில் பல ஊர்களில் மாறி மாறி வாழ்கிறோம். ஆனால் என் மனசு மட்டும் இது வரை பழைய விஷயங்களை மறக்க முடியவில்லை. நான் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. காரணம் இரண்டு பேருக்கும் இப்போது வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை.love பண்ணக்கூடாது. அப்படியே உண்மையாக பண்ணால் அவர்களையே கல்யாணம் பண்ணி கொள்ள வேண்டும். இல்லை என்றால் இரண்டு ஆண்கள் பாதிக்கப்படுவார்கள். நான் கேள்விபட்டது நான் துரோகம் செய்து விட்டேன் என்று. என் கணவருக்கு எல்லா உண்மையும் நான் சொல்லிவிட்டேன்.ஏமாற்ற கூடாது என்று. ஆனால் அதுவே எனக்கு22வருடங்கள் வினையாக மாறி விட்டது. அவரால் இது வரை என்னை நம்ப முடியவில்லை. அதனால் நீங்கள் புத்திசாலியான பெண்.கடவுள் உங்களை சந்தோஷமாக எல்லா வசதிகளோடு வாழ வைப்பார். இறைவனை வேண்டுகிறேன்.
@sujatharajesh3075
2 жыл бұрын
நானும் காதலித்தேன் ஆனால் என் காதல் தோல்வி மட்டும் தான் இருக்கு சோகம் ஆனாலும் என்னால் மறக்க முடியல இருந்தாலும் என் காதல் காதல் தான் நினைவுகளை மட்டும் தான் வைத்திருக்க முடியும் 😭😭😭😭😭😭😭😭😭😭💘
@nandhinivijay8247
Жыл бұрын
உண்மையான காதல் என்றென்றும் வாழ்க வளமுடன் 💐💐💐
@vishnuvardhan4214
2 жыл бұрын
I understand bro u and sister feelings,, thanks continue panunathugu..... lovely video 💗
@ranjnishanmugam3596
Жыл бұрын
Super Anna akka
@eishaeisha2453
5 ай бұрын
உண்மையான கதல் அன்பை வாழ்க்கையில் யாராலும் பிரிக்க முடியாது அண்ணா அக்கா💖
@bhairavajay
Ай бұрын
அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தா அண்ணாவுக்கு நான் ஒரு பொண்ணா பொறக்கணும்னு ஆசைப்படறேன் ❤❤❤❤❤❤❤❤❤
@ssrangoli479
2 жыл бұрын
So sweet akka serious ah solren neenga tha made for each other....
@nancyedward5132
2 жыл бұрын
Thank you for continuing this story akka and Anna... Thank you thank you
@fathimaabbas7601
2 жыл бұрын
உங்கள் காதல் வேறலெவல் அக்கா நிங்கள் இருவரும் நல்ல இருக்கனும் இறைவனை வேண்டுகிறேன். ❤❤
@shankershanker5170
2 жыл бұрын
சரித்திரம் படைத்த காதல் வளமுடன் நலமுடன் வளமும் வாழ்க சூப்பர் 👌👌👌👌
@PriyaPriya-pt8lq
2 жыл бұрын
Anna Anni really super couple God bless you both of you guys true love next episode waiting Anna ❤❤❤❤❤
@nancyjery4305
2 жыл бұрын
Thank you so much akka ❤️ inaikea adutha episode podunga annan
@velrani3423
2 жыл бұрын
உங்கள் காதல் கதைய சினிமா எடுக்கலாம் போல. சில இடங்கள்ள என்னை அறிய்மலே கண்ல இருந்து கண்ணீர் வந்தது.
@sampoornam.k9601
Жыл бұрын
நான் கூட எதிர்பார்த்தேன் அக்கா உங்களோட லவ் ஸ்டோரிய மறுபடியும் very nice jodi வாழ்க பல்லாண்டு
@manojmanojrasathi4657
2 жыл бұрын
It's true love, super ANNA,AKKA,👌👌
@monishamohan1478
2 жыл бұрын
Rendu perum nalla irukaga stay blessed dears
@SangeethaSangeetha-vr9bd
2 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு உங்க காதல் கதை இன்னும் கேக்கணும் போல இருக்கு ❤️❤️👌👌 வெயிட்டிங்
@m.r.divyacreation8153
2 жыл бұрын
பெண்களின் உண்மையான காதல் ஆழமானது& அழகானது.... மனதில் ஒருத்தரை நினைத்துக் கொண்டு வாழ்கிற வாழ்க்கை மிகவும் கொடுமையானது....
Пікірлер: 1,3 М.