சாந்தா !!!சாந்தா!!வாழ்க்கையில் எத்தனை போராட்டம் உனக்கு!பிறப்பே ஒரு கேள்விக்குறி...உன்னை பத்துமாதம் சுமந்து பெற்றது தவம்...உன்னை விட்டு விட்டு போனது சாபம்!!ஆனால் உன்னை வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு நீ வரம்!!உன் வளர்ச்சியை பார்க்காமல் போனது இறைவனின் விதி!!!உன் அம்மா திடீரென இறந்தது உன் சித்தாப்பாவின் சதியாக இருக்கலாம்.. உனக்கு நடந்தது போல் நடந்து அத்தனையும் சவாலாக்கி வாழ்ந்து காட்ட இன்னொரு பெண்தான் பிறந்து வரவேண்டும். அத்தனை போராட்டத்தையும் ஒற்றை ஆளாக ஜெயித்து இன்று மலர்த்தோட்டமாய் மாற்றி இருக்கிறாய்.உண்மையிலே நீ ஒரு சாதனைப் பெண்மணி தான். உன்னால் மட்டுமே காதல் ஜெயித்தது...பெண்ணே நீ வாழ்க!!வளர்க!!
@madansigepure2476
2 жыл бұрын
Tq tq tq tq so much nga.
@Sangeethasutharsan6465
Жыл бұрын
அவங்க கதையை சொல்லும்போது கூட அழுகையை கண்ட்ரோல் பண்ணிட்டேன் ஆனா அவங்கள பத்தி நீங்க சொல்ற வரிகள் என் கண்கள் கலங்கிவிட்டது
@jeyakodim1979
Жыл бұрын
@@Sangeethasutharsan6465 👍👍
@dharmeshdharmesh3031
Жыл бұрын
அந்த சங்கலி குடும்பத்தை நீங்கள் மறக்கவே கூடாது
@selvipandian2618
2 жыл бұрын
காதல் உங்களிடம் பிறக்கவில்லை......... காதலுக்கு பெருமையை சேர்க்க பிறந்தவர்கள். வாழ்க வளமும் நலமும் பெற்று🙏💕
@chithraravi7826
2 жыл бұрын
சாந்தா உங்கள் காதல் கதை மிகவும் சிறப்பு, சாந்தா சிரிச்சா மிகவும் அழகாக இருக்கிறது இந்த மகிழ்ச்சி எப்போதும் நிலைத்து இருக்கட்டும் வாழ்த்துக்கள், என் மகன் வயது 16 அவனும் உங்கள் கதையை விரும்பி கேட்கிறான்.
@navamaninagaiah4380
2 жыл бұрын
சாந்தா உங்க மனசு யாருக்கு மே வராது.....hats off.... 👌👌👌👌👌👌
@dharmeshdharmesh3031
Жыл бұрын
உங்க கணவருக்கு வேணும்னா சங்கலி குடும்பத்தின் அருமை தெரியாம இருக்கலாம். ஆனா சாந்தா நீங்க நன்றி மறக்க கூடாது
@yuvarajkarthi1187
2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு காதல் தம்பதி காதல் காவியம் நான் பார்த்து இல்லை இனி பார்க்க போவதும் இல்லை அடுத்த பதிவுக்கு ஆவலுடன் உள்ளேன் நன்றி ❤ நீங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் ❤❤❤❤❤❤❤❤
@goodmother.samsam747
2 жыл бұрын
S bro
@suriyasuriya6249
2 жыл бұрын
Super ya
@bhuvanaguruvel3497
2 жыл бұрын
ஒரு திரைப்பட இயக்குனர் போல சஸ்பென்ஸுடன் முடிப்பது சிறப்பு .........வாழ்த்துக்கள்👌
@kalaiarasis756
2 жыл бұрын
சாந்தா நீங்கள் கருப்பு தங்கம் உண்மைக் காதல் என்றும் அழியாது நீங்கள் என்றென்றும் சந்தோஷமாக இருக்க இறைவன் அருள்புரிய வேண்டுகிறோம்
@RRoja-pm1rr
2 жыл бұрын
எப்படி தான் பார்த்தாலும் ராஜா அண்ணா நீங்க அக்காவ ரெம்ப கஷ்ட படுத்தி இருக்கீங்க ......
@abdulkatharjailanni7117
2 жыл бұрын
அக்கா நீங்க பட்ட கஷ்டத்துக்கு இனிமேல் நல்லா இருப்பிங்க கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு 🙏ப்ளீஸ் இனிமேல் அலுவதிங்க அக்கா மாமா 💐
@pavadaimeena9276
2 жыл бұрын
அதிகம். மணி தேர்களை காயபடுத்திஇருக் கிரிர்கள்.
@soundhariramakrishnan26
2 жыл бұрын
Santha neenga unga family ah rombha kasta paduthitinga selfish ah irunthutinga.
@pavadaimeena9276
2 жыл бұрын
ஆனால் நண்பராக. சிரிக்கிறார் கல்
@bjvchannel5485
Жыл бұрын
அண்ணா அண்ணி உங்க காதல் கதை எங்கள் மனதை நிகழ வைத்தது இது போல் காதல் இன்றைய காலகட்டத்தில் இல்லை உங்கள் காதல் என்றும் வாழ்க
@kamatchinathan2454
2 жыл бұрын
அண்ணே எதையும் நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்வதால்.....அவஸ்தை அக்காவுக்குதான்
@abhisheks9420
2 жыл бұрын
நம்ம பக்கம் அப்பா பிள்ளைகளை ஆத்தா என்று கூப்பிடுவது வழக்கம் நீங்கள் சொல்லும் பொழுது எனக்கு என் வீட்டு ஞாபகம் வருகிறது
@merlinefernando3234
2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம்,மன மகிழ்ச்சியான வாழ்க்கை ,வாழ்க வளமுடன்
@KarthiKarthi-jy6kx
2 жыл бұрын
சூப்பர் இன்னைக்கு தான் அக்கா அழுகவே இல்லை 💖💖❤❤❤
@govardhan_nagaraj
2 жыл бұрын
காசு இல்லை.. ஆனா நிம்மதியும், சந்தோஷம் உண்டு. 😊😊
@srinithagomathi4606
Жыл бұрын
உங்க ரெண்டு பேரையும் சிரிச்ச முகத்தோடு பாத்துட்டு ., இவ்ளோ வலியோடு காதல் கதை இருக்கிறது தெரிஞ்ச உடனே மனசு வலிக்குது அண்ணா அண்ணி
@adhikarthi3177
2 жыл бұрын
உங்க இரண்டு பேர் சிரிப்புக்காகவே உங்க வீடியோ பார்கிறேன் 🥰🥰 அண்ணா அக்கா 🥰 😊
@ashvikhamalairajan9990
2 жыл бұрын
ரெம்ப ஆர்வமா இருக்கு நாலைக்கு சீக்கிரம் வீடியோ போடுங்க அக்கா
@mohamedhussain7548
2 жыл бұрын
I am fully addict ur life story especially santha sister உங்க மனசுதான் ஸ்டோரியோட ஹீரோ.what a character u r.
@krishnavenivenkataramani1285
2 жыл бұрын
kalyana photola santha neenga romba alazgha irukinga unga storya yaaravadhu copi eaduthu cinema panna poranga parungo best wishes ❤️
@kaleeswarig5573
2 жыл бұрын
Inimale santha sister eye la oru thuli kanneer vara vaikkama nalla paathukkanga raja brother santha rembavae nallavanga god bless you 💜❤️
@rethinamrethinam3438
2 жыл бұрын
அருமை இப்படியே வாழும் வரை சந்தோஷமா இருங்க ஆண்டவன் உங்க கூட இருக்கிறார் வாழ்க வளமுடன் 👍
@nuranura7806
2 жыл бұрын
கடைசி வரைக்கும் அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக இன்ஷா அல்லாஹ்
@imissyoushin-chanthambi1521
2 жыл бұрын
சாந்தாக்கா அண்ணே உங்களுடைய கதை ரொம்ப பிடிச்சிருக்கு மதுரை இருந்து இந்திராணி மணித்துரை 😊😊😊😊😊☺️☺️☺️☺️
@chitrabaskaran6877
2 жыл бұрын
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது மலரும் நினைவுகள் நான் சொல்வது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@krithikchellam7227
2 жыл бұрын
இதேபோல சிரிச்சிட்டே இருங்க அக்கா அண்ணா
@Unikabrand
2 жыл бұрын
உங்கள் கதையில் உங்கள் கணவரின் சுயநலம் தெரிகிறது.அதேபோல் நீங்கள் விடாப்பிடியாக இருந்து இவளோ கஷ்டப்பட்டு அவரை கல்யானம் பண்ண வைத்திருக்கிறது காலம்.அதன் அர்த்தம் என்னவென்றால் ஏதோ ஒரு பிறப்பில் உங்கள் கணவரை நீங்கள் இதேபோல் கஷ்டப்படுத்தி கரம் பிடித்து இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன்💕
@letchp5312
2 жыл бұрын
அறுமை அறுமை. இருவரும் நல்ல இருக்கனும். இருப்பீங்க. வாழ்க வளமுடன்
@rdhanam8140
2 жыл бұрын
சாந்தா ௨ன்னைப்பாா்த்தால் பெ௫மையாயி௫க்கி றது வள்ளுவ௫ம் வாசுகியும் போல நீங்கள் இ௫வ௫ம் இணைபிரியாமல் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளா்க
@jaiamma9179
2 жыл бұрын
Shantha u r great, it’s a great lesson for all woman men are selfish fellas. They will act according to situation like muthu she used her money whenever he wanted and giving her a lame excuse saying I was trying to gain her hatred. No way that’s bogus. He used her for money. But anyways shantha was very strong enough and she got what she wanted at the end
@sumathycaiser9444
2 жыл бұрын
Shantha was foolish.....very senseless...🙏🙏
@selvi.d.t4654
2 жыл бұрын
உண்மையான காதல் என்றும் ஜெயிக்கும்
@krpgaming4736
Жыл бұрын
நீங்க போறாரு வீடியோ ரெண்டு பேர் பண்றது எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க பண்றது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் யாருக்கு வேட்கை கமெண்ட்ஸ் எல்லாம் பண்ணுவேன் பார்ப்பேன் அவளை தான் நீங்க இந்த லவ் ஸ்டோரி எல்லாம் சொல்லும்போது எனக்கு ரொம்ப அழகா வந்துருச்சு எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வந்திருக்கின்றது எனக்கு தெரியும் நானும் நாங்களும் கஷ்டப்படுறாங்க தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்அண்ணனா அண்ணி அவங்க ரெண்டு பேரையும் நினைக்கிற நீங்க இதை படிக்கும்போது தங்கச்சின்னு சொல்லுங்க கண்டிப்பா படிச்சிட்டு நீங்க ரிப்ளை நீங்க இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும் அத நாங்க பாக்கணும் நீங்க பண்ற எல்லாமே நான் என்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம் நீ எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் தங்கச்சியோட ஆசை ❤️❤️
@DevaDevi1669
2 жыл бұрын
Beautiful love & affection....God bless 🙌🏻
@suganiyasaran3087
2 жыл бұрын
அண்ணா ஒரு கால் மணிநேரம் விடியோ போடுங்க சிரியஸ் மாரி எதிர்ப்பு ஆகிவிட்டது
@innsaiyammalmercyinnsaiyam5580
2 жыл бұрын
சாந்தா அக்கா, நான் புதுக்கோட்டை மாவட்டம். ஆத்தா என்று பெண் பிள்ளைகளைக் கூப்பிடுவது நம் மரபு. என் அப்பா, அண்ணன்கள் என்னையும் இப்படித்தான் அழைப்பாங்க. சந்தோசமா இருக்கு. ஆத்தா என்றால்... என்னைப் பெற்றவளே என்று அர்த்தம். நன்றி அக்கா & மாமா 🙏
@virutharagavi9983
2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் நீங்க சிரிச்சு பேசும்போது பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு சூப்பர் நன்றி
@meenasankar7767
2 жыл бұрын
சாந்தா ராஜா உங்கள் கதை கேட்டு மகிழ்ந்தேன் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கலாம் ❤️👍 காதலித்தவரை கல்யாணம் பண்ண கொடுத்து வைத்திருக்க வேண்டும் உங்கள் கண்ணீரில் காதலும் அன்பும் பாசமும் நிறைய இருக்கிறது ❤️🙏 நான் திருவனந்தபுரத்தில் இருக்கிறேன் நீங்க எங்கே இருக்கிறீர்கள் உங்களிடம் பேச வேண்டும் 👍
@renugasoundar583
2 жыл бұрын
சூப்பர் இப்படி சிரித்தபடியே இருங்கள் 🤩🤩🤩🤩🤩🤩
@kala1819
2 жыл бұрын
அக்காவை கல்யாணமாகி சந்தோசமாக அஞ்சு மாசம் மட்டும் வச்சுட்டு அப்புறம் மாமா போயி எப்படி நீங்க பேசாம இருக்கிங்க என்ன பாவம்அக்கா பாவம் தானே அண்ணா அக்கா ரொம்ப கஷ்டப்பட்டு அக்கா இனி தான் நீங்க நல்லா இருப்பீங்க பசங்களும் உங்கள நல்லா பார்த்துக்கோங்க அண்ணவும் நல்லவங்கள பார்த்து அந்த சந்தோசம் போதும் அப்படியே சிரிச்சிகிட்டே இருங்க அண்ணா அக்கா💐💐💐💐
@sathiyakumarlena8207
2 жыл бұрын
சுவாரசியமாக செல்கிறது தொடரட்டும்👌👌👏👏
@lakshmikrishnan7286
2 жыл бұрын
அட பாவி மனுஷா தங்கச்சி இருந்துமா ஒரு பெண்னோட மனசு தெரியல. 😱😱😱கல்யாணத்த பண்ணி எப்படி விட்டு போக மனசு வருது. 🤗🤗🤗
@r.savithri.r.savithri.9207
2 жыл бұрын
ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் வச்சு முடிக்கும் போது திரில்லாக இருக்கு 👌🏻❤
@GAndalGAndal-dv9cz
2 жыл бұрын
சாந்தா அக்கா முத்தண்ணா நீங்கள் எப்படி இருக்கிங்க நலமா நலம் அறிய ஆவல். சொல்லும் போதே தொடருமுனு சொல்லிட்டிங்களே அச்சச் சோனு போச்சு 😄😄சூப்பர்
@navaneethakrishnaveni4643
2 жыл бұрын
Oru manusanukku yeththana prachana thaan varisaiya so said👍💜♥️♥️♥️🙋
@rojaroja1439
2 жыл бұрын
எல்லையற்ற காதல் 🥰
@sanjaiprasath5515
2 жыл бұрын
நீங்கள் கதையை சொல்ல சொல்ல மறுபடியும் கேட்டக தோன்றுகிறது. நாளை மறுபடியும் கேட்போம்.
@hamsaniyaz7280
2 жыл бұрын
Santha...... உன் பாசம் dhaan venradhu.. . Muthu ku romba azhuththam. Santha ku இவ்ளோ நாள் phone pannalana Santha manasu romba kastapadum nu Muthu ninaithalum azhuthama call pannavey illa... Ella velayum போல Santha ku call pannuvadhum oru velaya nenaikkanum.. Santha is great.. Santha ne enna padichirukka....
@LuckyLucky-lq7bk
2 жыл бұрын
அருமை அக்கா 💫 உங்கள் உன்மையான காதல் உணர்வு பூர்வமான ஒன்று ❤️ 💞 always great akka 👍💫
@jayaranivimala806
2 жыл бұрын
சாந்தா அண்ணி அண்ணா உங்க ஸ்டோரி சூப்பர் நல்லா இருக்கு எப்பவும் இப்படி சிரிச்சுக்கிட்டே இருங்க உங்களுக்கு மெசேஜ் அனுப்புனா தயவுசெய்து படிச்ச மாதிரி ஒன்னுமே தெரியல நீங்க எவ்ளோ ஃபீலிங்ஸ் கொட்டி சொல்றீங்களோ அதே அளவு நாங்களும் எதிர்பார்ப்புடனும் பீலிங்ஸ் ஓடவும் கேட்கிறோம் என்னோட மெசேஜ படிச்சீங்களா இல்லையானு தெரியல இனிமே மெசேஜ் அனுப்ப மாட்டேன் ஆனா கண்டிப்பா உங்களுடைய லவ் ஸ்டோரி கேட்காமல் பாக்காம இருக்க மாட்டேன் தேங்க்யூ
@madansigepure2476
2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க. நாங்கள் தினாமும் படிப்போம். இன்று பதில் சொல்லிட்டோம். ok va nga.? இருப்பினும் நன்றிங்க.
@neerajaneelu
2 жыл бұрын
சாந்தா உங்களுக்கு மன உறுதி அதிகம், உங்க கதை மட்டும் கேட்டு முத்து அண்ணா பார்க்கும் போது, வடிவோல் காமடி ஞாபகம் வருது " என்ன கிட்ட இருக்க எதுடா உன்ன like பன்ன வச்சுது" 🥰🥰உண்மையில் அழகான ஜோடி, சாந்தா அக்கா அப்பா நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு🙏
@fousiyabegum2170
2 жыл бұрын
😁😄
@jeevamanokar
Жыл бұрын
சாந்தா Story is very great Romeo Juliet படித்திருக்கிறேன் இப்போ நேரில் பார்க்கிறேன்
@user-jj1wc7yn4i
2 жыл бұрын
ஆல் சாங் டவுன்லோட் வீடியோ நல்லா இருக்குது மாமா உன் நல்லா பாத்துக்கோங்க எப்ப நாளைக்கு எத்தனை மணிக்கு வீடியோ போடு வேணும்னு சொல்லுங்க
அக்கா உங்க வாழ்க்கை ஸ்டோரி கேற்க்கும் போது தெரிகிறது .. நிங்க தைரியமான பொண்ணுதான் .அக்கா
@Krithikshavinamma
2 жыл бұрын
இனிமேல் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்......
@kannanr1243
2 жыл бұрын
அக்கா இன்று உங்கள் புன்னகை அருமை
@indiraalphonse9422
Жыл бұрын
Very nice . Unga kathaya polathan, enga kathaum. Malarum, ninaivuhal. Neegal, eruvarum, neenda, aulodu, santhosama, erugappa.
@padmavathyv3645
2 жыл бұрын
சாந்தா நிஜமாவே நீங்க மனிஷிதானா? பொறுமைக்கும் எல்லை உண்டு. ஆனால் ராஜா உங்கள் கணவன் ஆன பின்பும் தங்கை திருமணம் என்று ஊர்க்கு போய்1 மாதம் போன் செய்யாமல் இருந்தும் அவரது செயல்களை பொறுத்து கொண்டீங்க பாருங்க யப்பா என்ன ஒரு காதல் உங்களது
@vijayalakshmivijayalakshmi906
2 жыл бұрын
சாந்தா மட்டும் தான் புடிக்கும். அண்ணா மேல கோவம் வருது.
@nivisha5492
2 жыл бұрын
அண்ணா அண்ணி என்னுடைய வாழ்க்கையும் இப்படித்தான் அண்ணா அண்ணி நம் இருவரும் வாழ்க்கையும் ஒன்றுதான்
@sudhabalu7800
2 жыл бұрын
நீங்க நல்லா இருங்க உங்க காதல் உண்மையானது நான் இப்பதான் பார்க்க ஆரம்பித்தேன் எனக்கு எப்படி பாக்குறதுன்னு தெரியல இது கதை அல்ல வாழ்கை பயணம் எனக்கு Replay பண்ணுங்க நான் உங்கள follow பண்றேன்
@jayanthijayanthi3036
2 жыл бұрын
எதிர்பத்துட்டே இருந்த சந்தோஷம்.
@velrani3423
2 жыл бұрын
உங்க கதைய கேட்கும் போது ரெம்ப trilling கா இருக்கு. இனிமேல் நல்லா இருப்பீங்க. சாந்தாவோட உண்மையான உறுதியான காதல்னால தான் இரண்டு பேரும் ஒன்னு சேர்ந்து இருக்கீங்க.
@sanaaashika6791
2 жыл бұрын
Daily 2 time podunge akka anna story😘
@eishaeisha2453
5 ай бұрын
பல் ஆண்டு காலம் சிறும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்❤🙌
@sunitha6389
2 жыл бұрын
This sister love to her husband very genuine,hats off👍
@mujeebsaheeka4789
2 жыл бұрын
Akka unga manasu & anbu athu vere level...athu yaarukkum varathu...ithellam na unga vedios pakkurathai romba virumburan...unga 2 peraium direct aa meet panni pesanumdu aasaiyaa iruku but ipo pesa mudiyaathu bcz na Sri Lanka...but na epo sari India vanthaa kattayam meet pannuvan
@jayanthir8780
2 жыл бұрын
Santha akka unga voice super ah iruku, unga voice ku nan big fan,
@nandhinibm7552
2 жыл бұрын
Unga love story kekkum pothu ye mind kulla karpanai seithu pakkire ....
@brotherslove_official
2 жыл бұрын
Unmaiyana kadhal oru podhum azhivadhu illai... Akka ur great ka... Yendha ooru ka nenga na ungala pakanum...na pathila irundhudhan kadha ketan enakae azhuga thangala.. Time kidaikum podhu full ah kekka poran... Love you both ❤❤❤
@estherjoseph8289
2 жыл бұрын
I feel sorry for santha, looks like Raja didn't keep up his commitment...not correct, he should have kept in touch with you during his sister's wedding arrangements...excuses not acceptable 😉
@suryaanbalagan8760
2 жыл бұрын
Twist mela twist a poguthu unga stry.... Nalake varaikum wt pananum ka... Supr yepaum happy a eruka. Erukanum.
@lifeturningpoint8238
2 жыл бұрын
Only because of that sangili,you got this life ,both of you, be very grateful to them .
@rahm5759
2 жыл бұрын
Hi, here malaysia time n india are different around 3 hours, always check ur video had upload or not. Its very interesting. Both of you r so cute. Im a fan of you. Always be happy as this.
@DHINESHGAMMING
Жыл бұрын
Ulaka athiyathil unga kathalum onru santha god bless you
@mhemavathymachrya4066
2 жыл бұрын
Super excited yepolodum serichiketai eruge sis bro happy😜🤗
@vinithaduraish4926
2 жыл бұрын
Romba suspense vaikuringa anna anniii... Daily morning waiting therima. 🤗
@priyankajp7487
2 жыл бұрын
Love You Anna Anni❤️❤️Always Waiting For Your Videos🥰🥰Semma Happy😍😍
@kalaiselvirajendran2285
2 жыл бұрын
உங்கள் கதை கேட்காமல் தூக்கம் வரள
@renurenu5404
2 жыл бұрын
Akka ,Anna unga story ppppaaaa veara level la eruku 🤗🤗🤗🤗 nanum ungalamaarithan akka ,but avanga konjam bayaptuvangaaa but anthaa lifea miss pannitan 😔 epoo veara lifeala vidhi nu vaazhnthuttu erukan
@punithaammu7872
8 ай бұрын
Enaku romba kobam 1st marriage ana antha family mela than shanta akka venamnu solliyum avanga purinjikama thirumba thirumba vanthu torcher panirukanga... Ovvoru time-um antha family varumpothu shanta akka manasukulla evlo porattam ah irunthirukum...😭
@silviyakavi1516
2 жыл бұрын
Be happy always God bless both of us 💓💓
@malubaby2334
2 жыл бұрын
Unga story podurathu munadi nan unga video's Naraya pathathu illa akka anna....Unga love Story vara11 unga kathai ketuu ennaku aaluga vathutuu 😞😞😞Plz don't feel Anything Ini romba happy ya irupiga 🥳🥳May God bless you ❤️❤️❤️❤️
@narmathathanu2938
2 жыл бұрын
Nan niraya love story ketu erukan but unga love story vera level 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@mujeebsaheeka4789
2 жыл бұрын
Today morning la irunthu unga vedio kaha romba wait panninan..now i am eagerly waiting for next vedio...this is loveable fan from Sri Lanka
@rsujatha9459
2 жыл бұрын
👌👌...❤️🥰💞..GOD BLESS YOU both guys....Just enjoy ur life👍🤗🌹💐
@cerlinsumathi3828
2 жыл бұрын
ungala mathiri yaralaum pesave mudiyathu love u so much akka and athan 😘😘😘❤ unga love story super
@anusuyadhevi4727
2 жыл бұрын
Akka...Annay.... Unga love story nijamavey romba touching ahh erunthuchu , neenga kaistaa padathuku kandipa Nalla erupiga... Neenga alugum pothu nanum aluthutan....😓 ungaloda unmaiyana love tha evlo kaistathuku Apr neenga senthurukiga...neenga Nalla erukanum unga familyoda happya erukanum
@anusuyadhevi4727
2 жыл бұрын
Unga story la karaikudi pandiyan cinema Ku vanthurukan nu sonniga.... Nanum karaikudi ponnu tha .....
Yes true akka payama than erugum,,, waiting for next video 💕
@vijayasanjai5364
2 жыл бұрын
கொஞ்சம் அதிக நேரம் தான் வீடியோ போடுங்களேன்.அடுத்து என்ன நடந்திருக்குமோன்னு ஆவலா கேக்கும் போதே கட் பண்றீங்க.இது உங்களுக்கே சரியா.நாளைக்காவது கொஞ்சம் அதிக நேரம் வீடியோ போடுங்கப்பா.புரிஞ்சிதா.அக்கா அண்ணா.உங்ககிட்டதான் சொல்லுகிறோம்.யாருக்கிட்டயோ சொல்லற மாதிரி அமைதியா இருக்காதீங்க என்ன புரியுதா இரண்டு பேருக்கும்.
Пікірлер: 533