மறக்கமுடியாத ஸ்ரீரஞ்சீவீ பாடல். ஐி. ராமநாதன் இனிய இசை. சீர்காழி மற்றும்ஜிக்கியின் குரல் இனிமை அ௫மை அற்புதம்.
@janarthanank.b.3915
8 жыл бұрын
அட்டகாசமான மெட்டு. ஜி.ராமனாதன் ஜீனியஸ். மிகப் பிடித்த பாடலில் ஒன்று.
@chandrasekharannair3455
3 жыл бұрын
என்றோ கேட்ட பாடல்.இனி இப்படிப்பட்ட பாடல்கள் கேட்க முடியாது.காலம் மாறிப்போச்சு.கி.சந்திரசேகரன்நாயர்
@KANDASAMYSEKKARAKUDI
12 жыл бұрын
மிஸ்டர் அல்லாபிச்சை அவர்களுக்கு எனது மாலை வணக்கம் . பாடல்களை நன்றாக ரசிக்கிறீர்கள் . ரசிப்புத் தன்மை இருக்கும் வரை வாழ்க்கை ருசிக்கும் ! அன்புடன் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி தூத்துக்குடி
@thyagarajant.r.3256
4 ай бұрын
Gomathiyin kadalan was a novel written by Anada vikatan editor called Devanagari in1945in vikatan His name was R.Mahadevan
@vaidrajan0816
7 жыл бұрын
1950 களில் வெளி வந்த மிக இனிமையான பாடல்களில் ஒன்று . SEERKAZHI இந்தப்பாடலில் அசத்தி இருக்கிறார் -அத்தனை இனிமையான குரல் --JIKKI -ம் நன்றாகவே பாடி இருக்கிறார். இலங்கை வானொலியில் மட்டுமே அன்று கேட்க முடிந்த --கேட்டு மகிழ்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று . பழைய நினைவுகள் மனதை எங்கோ கொண்டு செல்கிறது --மீண்டும் கிடைக்கவே முடியாத காலங்கள் .
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
MY DEAR RAJ VAIDYA NATHAN இலங்கை வானொலியில் மட்டுமே அன்று கேட்க முடிந்த , கேட்டு மகிழ்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று !
@Thambimama
9 жыл бұрын
மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி கண்ணிருந்தும் குருடானேன் - நான் கண்ணிருந்தும் குருடானேன் மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி கண்ணிருந்தும் குருடானேன் - நான் கண்ணிருந்தும் குருடானேன் . செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும் கள்வனெனும் பழி கொண்டேன் - என் காதலிலும் தோல்வி கண்டேன் செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும் கள்வனெனும் பழி கொண்டேன் - என் காதலிலும் தோல்வி கண்டேன் எண்ணத்திலே இடி வீழ்ந்ததே ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ எண்ணத்திலே இடி வீழ்ந்ததே இதயத்திலே இருள் சூழ்ந்ததே ஆஆஆ ஆஅஆஆஆ ஆஆஆ ஆ கண்ணியமில்லாக் கள்வனின் நேசம் பெண்மைக்கே இழிவானதே . மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி கண்ணிருந்தும் குருடானேன் - நான் கண்ணிருந்தும் குருடானேன் . உண்மைக்கே திரை மூடினேன் ஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ உண்மைக்கே திரை மூடினேன் உருமாறி உறவாடினேன் ஆஆஆ ஆஆஆஆஆ ஆ ஆஆஆ உண்மைக்கே திரை மூடினேன் உருமாறி உறவாடினேன் நம்பிக்கை கொண்ட நங்கையின் உள்ளம் வெம்பவே வினை தேடினேன் . செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும் கள்வனெனும் பழி கொண்டேன் - நான் கள்வனெனும் பழி கொண்டேன்.
@gangaithilak579
5 жыл бұрын
The film was a big hit due to great songs and music by G Ramanathan...
@5849sam
3 жыл бұрын
என்ன ஆழமான கருத்தோவியம்.
@thavittupitchaip8127
8 жыл бұрын
கேட்கக் கேட்க கேட்டுக் கொண்டேஇருக்கத் தூண்டும் அருமையான பாடல். அதைவிட....... முழுப் படத்தையும் இந்த ஒரே பாடலுக்குள் அடைத்து விட்டாரே கவிஞர்......
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
அன்பு நண்பரே , நலமாக இருக்கிறீர்களா ?
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
ARE YOU IN FACE BOOK ?
@thavittupitchaip8127
8 жыл бұрын
Yes sir
@arunachalama3458
7 жыл бұрын
YES
@venkatramannarayanan9192
6 жыл бұрын
நல்ல கருத்தாழம் மிக்க பாடல்.இப்போது எல்லாம் இம்மாதிரி பாடல்களும் இல்லை. பாடலாசிரியர்களும் இல்லை.
@krishnanvedanayagam5171
2 жыл бұрын
Hu
@mayilvagananv5234
6 жыл бұрын
அற்புதமான பாடல் ! தேனினும் இனிமை !
@thillaisabapathy9249
7 жыл бұрын
அழகான இனிய பாடல் .... ஜிக்கியின் கீதராகம் செவி நாடும் இன்பத்தேன் .... அடக்கமாக பாடும் சீர்காழி கலைந்த காதலை சொல்லும் சோகம்...... நன்றி....
@jagannathansrinivasamurthy5224
2 жыл бұрын
Melody at the highest levels G Ra ma na than the melody king after C. R. Subbaraman.
அய்யா, தங்களின் விருப்பமும், என்னுடைய விருப்பமும், ஒன்றுபோல் உள்ளன. இருவரும் ஒத்த, ஒன்று போல் மனதுடையவர்கள்
@balakrishnanv9961
2 жыл бұрын
மிக்க நன்றிகள் 72 வயது எனக்கு . இன்று தான் இப்பாடலை கேட்க முடி கிறது. கந்தசாமிக்கு மிக்க நன்றிகள். பாலண்ணா அஞ்சல் துறை சிவகெங்கை
@venkataramankv3320
3 жыл бұрын
Excellent rendition of the song by the evergreen Sirkazhi Govindarajan and Jikki.
@rajamanogarana7588
6 жыл бұрын
கந்தசாமி அவர்களுக்கு கோடி வணக்கம். உங்கள் ரசனைக்கு என் பாராட்டு. ஜி.ராமநாதன் அவர்களின் பரம ரசிகன் நான். அவரின் பாடல்கள் முன்னே எந்த ப்பாடலும் நிற்க முடியாது.
What a melodious song! Savithri's expression makes one listen to this song again and again. Thank you, Professor, for uploading such a gem. May your tribe increase.
@g.kaliyaperumalgeekey2280
22 күн бұрын
மிக மிக அரிதான பாடல் ❤
@ramasundaramkandasamy54
Жыл бұрын
Meaningful and melodious song 👍
@venkataramankv3320
3 жыл бұрын
Wonderful lyrics. Excellent and lilting music by the evergreen G.Ramanathan. Excellent acting by the evergreen TRR and Nadigaiyar thilagam Savithri.
@jeyalakshmivadivel6511
3 жыл бұрын
கேட்க கேட்க இனிமையான பாடல்
@balantamilnesan7805
6 жыл бұрын
'கோமதியின் காதலன்' டி.ஆர்.ராமச்சந்திரனின் சொந்தத் தயாரிப்பு என்பதாக நினைவு.அவரே படத்தின் கதா நாயகன்.அருமையான நடிப்பு.சாவித்திரி நன்றே ஈடு கொடுத்திருக்கிறார்.
@a.g.pongalanfernando2141
2 жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆகிறது இந்த பாடலை கேட்டு. வாழ்த்துகள் சகோதரா
@5849sam
3 жыл бұрын
அருமையான இசை அமைதியான குரல் சுகம். இதுவன்றோ.
@mayilvagananv5234
6 жыл бұрын
Ithanaikkum professor sirukkuthaan nandri solla vendum for bringing tis song live.
@shunmugamsubash3472
4 жыл бұрын
Melody is here to hear.Fantastic song.Both Seerkazhi G. andJikki sung to their best to the lyrics which enravels the story of the heartbreak between the lovers.Such songs are rare nowadays. .
@g.kaliyaperumalgeekey2280
2 жыл бұрын
படம் : கோமதியின் காதலன். இலங்கை வானொலி இந்த பாடலுக்கு பெருமைய சேர்த்தது. நினைவூட்டுகிறேன் என்கிற நிகழ்ச்சியில் அடிக்கடி ஒலிபரப்பாகும்.
@vaseer453
2 жыл бұрын
ஹவாய் கிடாரை எவ்வளவு அழகாகப் பயன்படுத்தி சோக ரசத்தை உருவாக்கி உள்ளார் ஜி.ராமநாதன் அவர்கள். அற்புதம். ஆ.ராஜமனோகரன்.
@kanakarajpalaniappan9374
2 жыл бұрын
Super Santhanam, Superm Ramanathan, Super Jikki n Super Sirkazhi Govindha rajan we never get again them again. And TRR n Savitri incomparable artists.Fantastic.Simply Superb
கிட்டத்தட்ட இதே மெட்டைப் போல் ஒரு சமகாலப்படம். அதில் ஜி.ஆர்&டி.எம்.எஸ், ஜிக்கி இணைந்து பாடிய ஒரு பாடல். படம். நான் பெற்ற செல்வம். பாடல்... இன்பம் வந்து சேறுமா, எந்தன் வாழ்வுமாறுமா..என்று தொடங்கும்.
@poongaboy9278
3 жыл бұрын
Good song like thanks 👍👍💚❤
@nagarajahshiremagalore226
8 күн бұрын
Marvelous song , singing & acting. 10.10.2024
@KANDASAMYSEKKARAKUDI
12 жыл бұрын
DEAR DOCMAHEN THANK YOU FOR YOUR COMMENTS. MY NAME IS KANDASAMY MY NATIVE VILLAGE IS SEKKARAKUDI YOURS PROF.S.S.KANDASAMY TUTICORIN
@vellaidurai874
3 жыл бұрын
Thanks நல்ல ரசணகர்த்தர். வாழ்த்துக்கள் தோழர்
@pillappansomuservai5226
3 жыл бұрын
Heart touch song, sirhali song ...super song.
@sundaramsankaranarayanan868
3 жыл бұрын
G. Ramanathan is really great. All songs in this movie are very nice.
MY DEAR ARUNACHALAM இந்தப் பாடல் பொன் போல் மின்னுகிறது !
@jeyalakshmivadivel6511
3 жыл бұрын
உண்மை தான் சார்
@palamirtammarimuthu17
5 жыл бұрын
All that glitters ain't gold!....lol.....👍👍👍👍👍🙈🙉🙊😷
@wzpselvanwzptamilmyanmar8607
2 жыл бұрын
very good song thanks
@1960syoung
7 жыл бұрын
no comments super tune lyric play back singers compose which one i can describe so great prof sir
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
MY DEAR MOHD ARIFF THE SEVICE OF G.RAMANATHAN IS GREAT IN THIS FILM !
@doraisamykrishnan1984
3 жыл бұрын
Can't get back this song and voice again
@vellaidurai874
4 жыл бұрын
supeer songs.
@lakshmimurali8064
Ай бұрын
MGR kku முன்பே பல படங்களில் கதாநாயகனாக நடித்த TR.ராமச்சந்திரன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்,MGR,சிவாஜியுடன் நடிக்க தயங்கிய அந்த கால கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.vaijayanthimaalaa,அஞ்சலிதேவி,சாவித்திரி போன்ற நடிகைகள் அவர்கள்.
Пікірлер: 107