வணக்கம் ரகுமான் அலி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@chandranjoothy4148
19 күн бұрын
Well said Thiru Vasagam 🎉❤❤❤❤Anbu kalanthu kural thagguval Nyanam ❤❤❤❤❤❤❤❤❤❤
Пікірлер: 13