அருமையான செயல் திட்டம். வாழ்த்துக்கள். 💐இது தான் கார்த்திக். 🙏 God bless you 🙏🇨🇦🇨🇦🇨🇦
@darkspiritlife2054
3 ай бұрын
அஞ்சா நெஞ்சன் கார்த்திக் வாழ்த்துக்கள். புதிய வேலை திட்டங்கள், நல்ல வாழ்வாதாரங்களும் செய்து கொடுக்கும் DK க்கு மீண்டும், மீண்டும் நன்றி.
@eelapirianrajasingam6565
3 ай бұрын
அனைவருக்கும் சிறப்பான வாழ்துக்கள். லண்டன்வாழ் சகோதரர் விதுனன், ஜெயநீதனுக்கு சிறப்பு வாழ்த்துகள். சின்னப்பிள்ளைகளின் ஆங்கில, தமிழ் வாசிப்பில் தெரிகின்றது, இந்த கல்விகூடங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களின் கடின உழைப்பும், திறமையும். கோடி நன்றிகள். இவ்வளவு செயல்பாட்டுக்கும் ஒழுங்கமைத்த கார்த்திக், மற்றும் RDA செயல்பாட்டாளர் மகிந்தனுக்கும் வாழ்துக்கள். கார்த்திக்கின் உண்மையான ஆணிவேராக உறுதுணையாக இருக்கும் மயூரிக்கும் மறக்காமல் ஒரு மிகச்சிறந்த வாழ்த்துகள். காணொளியில் வந்த அனைவரும் வாழ்க வளமுடன்.❤
@vasukip3286
3 ай бұрын
நிச்சயமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! பிள்ளைகளின் பாடல் மிகவும் சிறப்பு.
@phillipfromdenmark7571
3 ай бұрын
உதவி செய்த இரண்டு தம்பிமாருக்கும் கார்த்திக் தம்பிக்கும் நன்றி ❤❤❤
@cookingpagetamil2752
2 ай бұрын
உண்மையில் இந்த உற்பத்தி நிலையம் அருமை இதனுடன் தீவன உற்பத்தியும் முக்கியமாக உற்பத்தி செய்ய வேண்டும்.
@selvaratnamramesh8234
3 ай бұрын
உண்மையான கருத்து படிப்பு மாத்திரம் முக்கியம் இல்லை பழக்கவளக்கங்கள் முக்கியம் வாழ்த்துக்கள்🙏
@Ruvi-RS
3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நன்றிகள்
@mohanrajk3468
3 ай бұрын
இரண்டு பேருக்கும் நல் வாழ்த்துக்கள் நன்றிகள்
@NesarajanRajan-f4y
3 ай бұрын
Nice.thambey
@stsfarm8146
2 ай бұрын
வாழ்த்துக்கள்.
@mohanrajk3468
3 ай бұрын
ஜெனதீதன் மீதுனான் அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை கல்வி முக்கியம்
@sutharsinisivathas6256
3 ай бұрын
Super brothers❤❤❤❤🎉🎉
@KandasamyGnaneswaran
3 ай бұрын
Good luck
@mtbanu1287
3 ай бұрын
Congratulations brothers🎉🎉🎉
@ramarama2637
3 ай бұрын
Congratulations to you and all the family 👍🏻🙏🏼🌹
@kunaaJeeva
3 ай бұрын
mihavum perumathiyaan muyatchi
@shanmugamsatkunarajah460
3 ай бұрын
Very well come to London brothers and karthi thanks and appreciate
@mathanthars2536
3 ай бұрын
உண்மையான கருத்து கல்வி என்பது எமது முன்னேற்றத்திற்கான ஒரு அத்திவாரம் அதை சரியாக பயன்படுத்த வேண்டிய கடமை அவர்கள் புலம்பெயர்ந்த நாட்டில் வசிக்கும் இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்
Пікірлер: 37