பறவைமுனியம்மா பாட்டி பாடல்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்... உங்கள் பாடல் அருமை...
@medicines4601
4 жыл бұрын
கருப்பசாமி நேரில்வந்து ஆசிரவாதம்,அருள் பொழிந்துவிட்டார்,என் குடும்ப குலதெய்வம் கருப்பசாமி, நெய்வேலி, கறம்பக்குடி,தஞ்சாவூர் மாவட்டம். நீடுழிவாழ்க!
@jmvelujmvelu9862
Жыл бұрын
X ex x x ex x x x ex x x x x xxxx ex! Xxxx! X 3 x x x x x ex ex ex x! X x x x x ex ex x x ex x !x x x x ex ex x x ex! x x x c x x ex x xx d x ex x ex x x xx x x xx ex x x x xx xx x x x x v x ex xx !xxxxx x x x x! X x x xx xxxx x xc xxx x x !xx !x xx! X x3 x x !xx x ! X x x xx x x x x x xxx x x x x xx xxx x xx x !x x xx xxx x xx x x x x xxxx xx x x v x xxx xxx x z xx ex x x x xx ! Xxxxxx x x x xx xc x x x x x x x x x xx xxx x xxx x x 3 x x x x x x x xx xx xx! X x x x x x xx xx !x x a xxx x xx ! X x x ! ! X x x x xxxx xx 8
@sivas7108
3 жыл бұрын
ஆத்தா உம் பாட்டுக்கு நான் அடிமை. நீங்கள் இன்னும் பல்லாயிரம் பாமாலை பாடி, மென் மேலும் வளர்ந்து, உடல் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் .(மேலூர்-சிவசர்மா, துபாயிலிருந்து)
@brindakishor6939
14 күн бұрын
Vanakkam Amma wishes from Aruppukottai
@splartentertainment7712
5 жыл бұрын
மறுபடியும்..மறுபடியும் கேக்க தோணுது இந்த ,பாடலை....நன்றி நண்பா இந்த பாடலை பதிவிட்டு எங்களுக்கு வழங்கியதிற்கு..( மேளம் நா இது மேளம்..ஏன்னா அடி). இசைக்கு அடிமை...🤗🤗🤗
@selvemkumar7953
4 жыл бұрын
Hi
@selvaiselvi7777
4 жыл бұрын
K
@Kumar-ic1hu
4 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா உங்களுடைய பணி சிறக்கட்டும் நாம் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம் நாட்டுப்புறக்கலைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம் நாம் தமிழர்
@maarimaari8762
Жыл бұрын
M ni
@sarawanansarawanan9874
4 жыл бұрын
உங்க இசையில் மனம் மயக்குது ஆச்சியம்மா
@arulelectronics3375
5 жыл бұрын
அருமையான பதிவு பாடல் அருமை
@rajanram5495
5 жыл бұрын
எங்க குலம் காக்கும் கருப்பசாமி பாடல் அருமை
@moorthymanickam1850
5 жыл бұрын
காரியாபட்டிஅம்மா லட்சுமி அம்மா! சரியாக்கூப்பிட்டீங்க சாமியை!!! வராமல் போய்விடுவாளா!!!இல்ல அவ வராம விட்டுவிடுவர்களா என்ன ஒரு பாட்டு!!! உருமிமேளம் வாசித்தாரே! என்ன ஒருலயிப்பு!என்ன ஒரு லாவகம்!! அட அட அற்புதம்!!! அடிச்சிதூக்கிட்டீங்க போங்க!!! வாழ்த்துக்கள் !!!
@ramrakshan5772
5 жыл бұрын
ok app is
@rajendranrajendran2527
5 жыл бұрын
Net
@achuthan28durai53
4 жыл бұрын
அருமையான இசை மற்றும் பாடல்🎶🎤 ❤😍
@velsamys1248
Жыл бұрын
.,
@SudalaiKaaliMantralayam
4 жыл бұрын
அன்றும் இன்றும் ஒரே குரல்தான் .. அருமை..
@suganyabasker4703
5 жыл бұрын
அம்மா நீங்க வாழ்க தமிழ் வளர்க நீங்க இருக்கற வரைக்கும் தமிழ் வாழும்
லட்சுமி அம்மாள் தமிழ் உங்கள் நாவில் நடனமாடுகிறது உடன் நாதம் மேளம். அடடா என்ன இனிமை சுசிலா. ஜானகி வானிஜெயராம்லாம். உங்களிடம் கைகட்டி நிற்கனும்
@ammusurya5387
5 жыл бұрын
Starring la urumi semma... niraiya perukku ithu vaasikka theriyathu...ur excellent
@Dharmaraj-lh4vf
5 жыл бұрын
பருத்தி வீரன் படம்?
@skvickylithu0674
5 жыл бұрын
மிக சிறந்த வீடியோ அதிலும் நாதசுரம் செம செம
@user-mt3xc2kt1c
5 жыл бұрын
மனம் மயங்குது பறைஇசைக்கு
@vsivamurthivsivamurthivsiv9357
25 күн бұрын
Super patti unga voice super❤❤❤
@joerose3941
4 жыл бұрын
Amma unga voice sema.song sema .ithumari karumari ammaku pattu padunga amma please amma.
@thilagavathymuruganandam2798
3 жыл бұрын
சூப்பர்டான்பாட்டி
@manjurani442
Жыл бұрын
Veara leaval amma unga kural alago alagu
@ammanarumugamchannel1620
2 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் அம்மா
@muthulaxshmi4515
Жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@ErodeDrumsHariharan
5 жыл бұрын
ஆச்சி அருமை....உருமி.தவில்.நாதஸ்வரம் மூவரும் நல்ல வாசிப்பு.
@daramarraja6114
5 жыл бұрын
ஆத்தா அருமை சிரிச்சுச முகத்தோடை பாடு ஆத்தா
@user-or5jv7su7w
4 ай бұрын
சூப்பர் காரியாபட்டி நீங்க சூப்பரா இருக்கீங்க
@chikaranarts1786
3 жыл бұрын
Channel 4tamil குழுவினர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் நமது கலை வடிவத்தை ஆவணப்படுத்தும் இந்த அரும்பணி மென்மேலும் வளர வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
@drchandru4529
5 жыл бұрын
காியம்பட்டி லட்சுமி அம்மா வின் நாட்டு புறபாடல் அருமை. இவா்களைதிரை படத்திற்க்கு பாட கொண்டு வரவும்.
@murugesanduraisamy1778
3 жыл бұрын
பருத்தி வீரன்ல பாடிட்டாங்க
@navaneethakrishnannavaneet8946
5 жыл бұрын
தலை வணங்குகிறேன் தாயே தோழமைகளே
@murugarajaituc5055
5 жыл бұрын
navaneetha krishnan navaneetha krishnan elm
@vijinallathambi9478
5 жыл бұрын
Super amma pallandu vala valtkal amma
@tamilselvi5222
2 жыл бұрын
Romba nal kalichi amma va pakkuren apdiye enga Patti mariye irukanga
@k.t.t.p.l4900
5 жыл бұрын
அருமையான வர்ணிப்பு
@kameshpriya4494
2 жыл бұрын
Arumayana pathiu 💐💐👌👍
@ragurasu1648
3 жыл бұрын
Amma Patiya song super.god bless you.
@mullaikathirfan4871
3 жыл бұрын
சூப்பர் sema
@paramawaram2151
5 жыл бұрын
சூப்பர்.பரமன்.Lசோலைப்பட்டி
@muthupandi8395
2 жыл бұрын
அருமை பாட்டி 🙏🙏🙏
@user-cy6fj9bw1v
5 жыл бұрын
Thaathaa aattam arumai vaalthukkal
@r.hasini5010
5 жыл бұрын
Super my amma Lakshmi.
@karnakarna3379
4 жыл бұрын
சேனல் -4 வாழ்த்துக்கள்
@msk7015
5 жыл бұрын
அருமை பாட்டி
@gcrgcr2658
5 жыл бұрын
அருமை அருமை
@vasugivasugi1437
Жыл бұрын
supar supar
@ambedraguc3139
5 жыл бұрын
குரல் அருமை அம்மா வாழ்த்துக்கள்
@happeningaroundtheworld8120
5 жыл бұрын
மிக அருமை
@vijithkumar9179
2 жыл бұрын
Patti super are irukku i ilke you patti
@remixrockers6280
5 жыл бұрын
Semma voice paatti. Superu
@sganesh3274
2 жыл бұрын
Super super super superoo super amma vazhga pallandu
@splartentertainment7712
5 жыл бұрын
என்னுடைய முதல் நன்றி இந்த சேனல் க்கு...நன்றி தோழா... நாங்கள் விரும்பிய பாடலை எங்களுக்காக நீங்கள் கொடுப்பது உங்கள் சேனலில் தனி சிறப்பு.. இது அனைவருக்கும் அறிந்ததே..மற்றும் பாடலும் இசையும்,அம்மாவின் குரலும் ..அருமை நண்பா..அடி தூள்...
@surendharsurendhar1373
3 жыл бұрын
0
@kalisamykalisamy5623
2 жыл бұрын
. Hi zee
@kalisamykalisamy5623
2 жыл бұрын
@@surendharsurendhar1373 a good
@murugan.ayyappan
5 жыл бұрын
இசைக்கு இறைவன் மயங்குவான் என்றால் அது பொய் இல்லை.
@samidurair1083
4 жыл бұрын
வழங்கியவர்
@ManiMani-hs3bq
5 жыл бұрын
ஆத்தா அனைவருக்கும் வனக்கம் ஆகா ஆகா ஆகா ஒகோ ஒகோ ஆமா ஆமோய்யியீ
@rajapandiyan8079
Жыл бұрын
ஆரைக்குடி பாரதி கணேசன் ஜயா பாடலை அனைத்தையும் பதிவிடவும்
@venkatesang9174
2 жыл бұрын
அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்
@andichamyvalli1910
Жыл бұрын
super paatti
@rajasekar.viswakarmarajase5240
5 жыл бұрын
Thanks to chennel appatha semma
@sarguruguru8626
5 жыл бұрын
Super 🙏🙏
@solaimurthy1984
5 жыл бұрын
செம்ம்ம்ம!
@moorthimalai912
3 жыл бұрын
Om sakthi Amma super. Arumai ..
@thangamranjith1939
3 жыл бұрын
super amma
@ganesanp.ganesan4779
4 жыл бұрын
மிக்கமகிழ்சி
@swaathiswa5314
5 жыл бұрын
Super amma arumai
@naveenbruntha2143
3 жыл бұрын
Madam
@vijithkumar9179
2 жыл бұрын
Indha pattiyoda pesa virumbure Pls help pannunga pesa
@kavin9719
Жыл бұрын
Hi pro I'm kadamangalam
@ganeshanganeshan3886
2 жыл бұрын
Kuladevam. Aiyya.karupaiah.fan.
@rajamani1425
5 жыл бұрын
மகிழ்ச்சி
@manojpandiyan4182
5 жыл бұрын
Sema song 👌
@palanikumar-pu1cv
4 жыл бұрын
Semma clear audio... Keep similar
@balasubramaniangovindasamy2208
2 жыл бұрын
Very good
@kalaim5056
5 жыл бұрын
Super semma
@subramaniannambi6253
5 жыл бұрын
Super aathaa arumaiyaa paaduneenga
@madeswaranmaduraigreen9115
5 жыл бұрын
Tamil desathin oru unmaiyaana folk artist
@villupattuveniramesh4239
5 жыл бұрын
pattu super
@jonuriyas5523
5 жыл бұрын
Vilu paatu
@mariselvam3635
5 жыл бұрын
semmmmmmaaaa superrrrrrrrrr
@villupattuveniramesh4239
5 жыл бұрын
valtha vayathilai vanankiren amma
@sorkabhoomithittai7114
5 жыл бұрын
தலை வணங்குகிறேன் தாயே
@sathyakzr6004
5 жыл бұрын
Abi rajaha
@kalaik2675
5 жыл бұрын
எங்க குல கருப்பசாமி சரணம்
@TamilSelvan-nn6ci
5 жыл бұрын
இசை எல்லாம் அருமை பாடல் சூப்பர்
@meenastalin7729
2 жыл бұрын
நன்றி!!!
@akashakila4554
5 жыл бұрын
Yoovvv perusu yarukittaya urumi katthikitinga amezing ya
Пікірлер: 312