அக்கா நீங்க அண்ணா கோபப்படுதெல்லாம் வீடியோ எடுத்து விட்டாலும் எங்களுக்கு அண்ணா மேல கோபம் வராது ❤
@judemervin451
Ай бұрын
நன்றி கெட்ட மனுஷனை விட, நன்றியுள்ள நாய் எவ்வளவோ மேல்😊😊💖💖💖
@BharathiBharathi-rd5lz
Ай бұрын
ஒரு ரூம் போட்டு தரவேண்டும் இல்லையே பேசாமல் இருக்க வேண்டும் நீங்கள் மட்டும் பாத்ரூம் பெட்ரூம் சமையல் என்று இருப்ங போல் அவர்களுக்கும் தரவும்
@bhairavajay
Ай бұрын
அக்கா நாய்க்குட்டிக்கு எல்லாம் சணல் சாக்கு விரிச்சு போடுங்க அக்கா மழை பெய்வதனால் குளிரும் போல அதனால தான் எல்லா சாக்கையும் எடுத்து போட்டு படுக்கும் நினைக்கேன் நாம சாக்கு விரிச்சு போட்ட அந்த சாக்ல படுக்கும் மத்த சாக்கை எடுக்காமல் இருக்கும் இல்ல அக்கா வீட்ல வேலை செய்றவங்களுக்கு கோவம் வரத்தான் செய்யும் அண்ணா உங்களுக்கு நல்லா உதவி பண்றாங்க எங்க வீட்ல எல்லா வேலையும் நான் தான் செய்வேன் யாரோ ஒரு சின்ன உதவி கூடும் பண்ண மாட்டாங்க ஆனா உங்க வீட்ல அண்ணா நல்லா வேலை செய்றாங்க இல்ல திட்டிட்டு போறாங்க விடுங்க அக்கா ❤❤❤❤
@bhuvanakanishka61
Ай бұрын
Naanum helpless 😢🙌
@TameemTameem-dg4rp
Ай бұрын
ரவி அண்ணா எங்க. வீடியோக்கு வருவதுயில்லை
@karunamoorthymoorthy9225
Ай бұрын
கொஞ்சம் முன்னாடி உங்க ஃபேஸ் பாருங்க. எப்படி இருந்தீங்க. இப்ப ஏன் இப்படி சாந்தா மேக்கப் போடுறாங்க. So பழைய வீடியோ தான் பார்க்க பிடிக்குது. அது தான் Nature. இனிமேல் நீங்க மேக்கப் போட்டு என்ன செய்ய போறீங்க. மேக்கப்க்கு செலவு பன்ற காசை யாருக்காவது இல்லாத குழந்தைகளை படிக்க வைங்க.
@karthiga6177
25 күн бұрын
Crt Etha sonna naanga face ku edhumey podalanu solvanga
திட்டுறதையே ஒரு வீடியோவ போட்டீங்களேம்மா🤣🤣🤣 நாய் கடிச்சா இருக்கு கதை🤣🤣
@maduraisivavakkiyar
Ай бұрын
எங்க ராஜாவையே Tension ஆக்கி விட்டீர்கள் 😂
@jeyasudhak5531
Ай бұрын
Over makeup
@GokilaSenthil
Ай бұрын
அக்கா மஞ்சள் கயிறு உங்கள மங்களகரமா பளிச்சினு காட்டுது அழகா இருக்கீங்க❤❤❤❤❤❤
@ChandraSekar-qy7ei
Ай бұрын
Mack up kooduthala irukku😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😮😮😮😮 pothuma
@tsamidurai396
Ай бұрын
ராஜா(ஆண்கள்)மட்டும் இயற்கை அழகு
@latheeflatheef3833
Ай бұрын
😂😂😂😂😂 அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் உடைய உங்களுடைய நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்🎉🎉🎉
@srisai-chennaidazzlingqueen469
Ай бұрын
சாந்த Sis முத்து BROக்கு செம கோவம் வந்த video on பன்னிடுங்க அவர் கோவம் உடனே போய்டும் video காக சிரிச்சிடுவார் என்ன என் ஐடியா சரியா Ok ok இந்த ரகசியம் நம்ம 2 பேர்குள்ளவே இருக்கட்டும் 😜😷😷
@anitha.k8885
Ай бұрын
Super, but make up is over
@Tysonmano
Ай бұрын
எங்க வீட்டிலும் தினமும் இதேதான் நடக்கிறது சாந்தா அக்கா 😂🐕 இவன் ரொம்ப தொல்லை படுத்திக் கொண்டு இருக்கான் 🐕 ஆனால் இவன் ரொம்ப நல்லவன் அழகு புள்ளை 🐕🐕🥰🥰 நன்றி உள்ள ஜீவன் அண்ணா அதை திட்டாதீர்கள் 😮😢
@devan1938
Ай бұрын
என்ன ராஜா அங்க ஒண்ணுமே இல்ல என்ன கூட்டிட்டு இருக்கீங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@amsavallivalli5674
Ай бұрын
Happy family vazthukal
@jayakumar3501
Ай бұрын
டென்ஷனா இருக்கிற சூழ்நிலையை கூட சிரிச்சுகிட்ட மாத்திக்குற ஃபேமிலி நீங்க மட்டும் தான்😮😊💖💖 வாழ்க வளமுடன்🙌🙌💖💖💖
@bloodshotff121
Ай бұрын
வீட்ல 2 ஜெர்மன் செப்பர்ட் dogs 2 கிளி 5 பூனை 3பிள்ளைகள் நாங்க 2 பேர் இவங்க எல்லரையும் நான் ஒருத்தியாக பார்க்கனும்
@vasanthakumarinandagopalan5113
Ай бұрын
Makeup nalla illai Shantha..normal aka irukavum
@JoskalajoskalaJoskalajos-qc9vv
Ай бұрын
யாரு என்ன தப்பா கமெண்ட் பண்ணாலும் கவலை படாதீங்க. குறை சொல்லும் வாய் சொல்லி கொண்டே தான் இருக்கும். நீங்க இயல்பாகவே இருங்க 🥰🥰🥰🥰🥰
@muhammadrahimbinabdullah9896
Ай бұрын
Naam yentha mozliyil pesinaalum bairavarukku puriyum Muthu 💎
@radhikakishore4445
Ай бұрын
உங்கள் பதிவு😊 மிகவும் அருமையாக உள்ளது வசந்தாக்கா ராஜா அண்ணா வாழ்க வளமுடன்❤❤
@bhairavajay
Ай бұрын
எங்க வீட்ல எங்க பைரவ் சோபி ரெண்டு பேரும் என்ன சொன்னாலும் கேட்பாங்க ஆனா கொலைக்காதீங்கன்னு சொன்னா மட்டும் கேட்கவே மாட்டாங்க அதுக்காக மட்டும் நான் இங்க திட்டு வாங்குவேன் ❤❤❤
@sss77834
Ай бұрын
full makeup than madam ippo yellom
@user-qt3kx1zr5h
Ай бұрын
Night cream pottu colour aguraanga. Neraya danger aa side effects varum. Black aa erugum pothu potta natural epo ellai. Paakavae pedikala
ஹாய் சாந்தா சிஸ்டர் உங்கள் இருவரின் நடிப்பு எப்போதும் அ அருமையாக இருக்கும் நீங்க கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்திருப்பது.மிகவும் அழகாக இருக்கிறது இப்படியே எப்போதும் இருங்கள் .❤❤❤ஐ லவ் யுவர் பேமிலி
@geethadhanvi8727
Ай бұрын
Today long video varum Super
@brindagopalan6791
Ай бұрын
Comedy ya dan parthom. There's no wrong in it Mr Raja
@Srinidhi64
Ай бұрын
😂😂😂😂
@UmaMaheswari-sl6ml
Ай бұрын
அக்கா அழகு இருக்கு 👌👌
@jeyasudhak5531
Ай бұрын
Athu greampeas ila.green peas curry
@user-sx1kl3gp6n
Ай бұрын
அருமை அக்கா ❤❤❤❤
@lakshmikrishnan7286
Ай бұрын
லோனாவில் இப்படி தான் மழை இருக்கும்.😂😂
@Vijayakumari.Vijayakumari.p
Ай бұрын
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் ❤❤❤❤
@RajeswariArumugam-pj7lf
Ай бұрын
👌👍
@Ramasubbu-kf1rr
Ай бұрын
ரவி அண்ணா அடாத மழையிலும் வீடியோ சூப்பர் 🎉❤ அண்ணா அக்கா உங்களை அடிச்சு தான் வீடியோ பார்க்கிறோம் நீங்க அக்காவை அடிச்சு நாங்கள் பார்த்து ரசிக்கனும்
@jayasundari2180
Ай бұрын
ரவி இல்லை ராஜா.
@Valarshankar124
Ай бұрын
Hai sister
@ThilagamaniUdhay
Ай бұрын
நீங்க வாடகை வீட்ல இருக்கும் போது இப்படி மழை வந்தப்போ லீவு போட்டுருவீங்களா ப்ளீஸ் சொல்லுங்க ஒரு mottivation கு தான் கேக்கறேன் தப்பா நெனைக்காதீங்க ப்ளீஸ்
@sss77834
Ай бұрын
but ippo own house you tube income so leave today
@devi0507
Ай бұрын
Neenga mazhaila poveengala? Adhu avanga ishtam..
@palvannan6936
Ай бұрын
Over makeup
@Abiselvi8591
Ай бұрын
மழைல வண்டி எடுக்க முடியலைனு தான் அவங்க போகாம இருக்குறாங்க ஏன் இப்படி கேட்க்குறீங்க
@AadukaaliKudumbam
Ай бұрын
கண்டிப்பா லீவு போட்ருவோம். ஏன்னா மழைக்கு நம்ம வியாபாரத்துக்கு போகலாம். ஆனால் நமக்கு பழசு தரவங்க மழையை காரணம் சொல்லி தர மாட்டாங்க. 🙏🙏🙏🙏
Shantha yen niruthi viddai pesu Santa 🌹🇲🇾🌹👍🌹💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚
@anitham1206
Ай бұрын
Akka Anna,,,
@vinothinig1342
Ай бұрын
Good afternoon anna anni
@keerthizack4606
Ай бұрын
Put a box,sack,old cloth towel for them to sleep ....it's cold please they r like humans too...or build a shelther for them to sleep....but don't cage them ....I have 6 adult dogs n everyday muzt sweep n wash n clean... Bairavan is a Blessing 🙏🙏🙏☮️
@keerthanasivalingam4512
Ай бұрын
Enna akka manjal kairu mathitu irukinga
@mdaarif7729
Ай бұрын
😂😂❤
@kuutyma
Ай бұрын
Akka❤❤❤❤
@umasandhana9929
Ай бұрын
❤
@kadharbashabba
Ай бұрын
அக்கா old video compare பண்ணப்போது நீங்க coloura ஆகிட்டீங்க... Tips சொல்லுக.... அக்கா...
@kalaimk-rj9bc
Ай бұрын
டிப்ஸ் பெயிண்ட் . நீங்களும் அடிங்க 😂
@kadharbashabba
Ай бұрын
@@kalaimk-rj9bc.....🤔👍
@user-qt3kx1zr5h
Ай бұрын
@@kadharbashabba ypdi Sela Peru kettu than erhugala yethi viduthu. Ethane liter juice kudichalum evulu colour aga mudiyaathu. Ethu chemical cream vela.
@suganyaparanth8782
24 күн бұрын
Why commenting about her makeup. It is her wish..she work hard..she undergone so much sorrow in life..now let her put makeup and enjoy ...dont be indecent to comment on her wish
தயவுசெய்து உங்களிடம் பேச வேண்டும் கூப்புடுங்க அண்ணா
@shaibu1243
Ай бұрын
அக்கா நாய நல்லா பாத்துங்க அதுவாயில்லாதஜீவன் பாவம் அண்ணன கோபத்தில் அப்படி தான் சொல்வார் அப்பறம் அந்த நாயை புகழ்வார்
@lakshmikrishnan7286
Ай бұрын
எங்க வீட்டுல பூனை க்கு இப்படி தான் சண்டை வரும் 😂😂😂😂😂😂
@user-nr4pi4ng3p
Ай бұрын
அண்ணா நம்ம வீட்லயும் ஒரு லேபர் குட்டி இருக்கான் இந்த வேலையை தான் செய்வார் கஷ்டமா தான் இருக்கும். சீர்காழி மணிமேகலை
@sumathiragul705
Ай бұрын
கோவை சுமதி அக்கா என் பையனுக்கு இன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க பெயர் ராகுல் அக்கா பேசி வீடியோ போடும் போது என் பையன் நேம் சொல்லி பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க அக்கா அண்ணா ப்ளீஸ்❤❤❤❤❤
@MLPN.DR.Rajmlpn
Ай бұрын
Happy birthday 🎉
@gnanavelp5128
Ай бұрын
Happy Birthday ragul
@saisri5572
28 күн бұрын
No smile Akka payama irukku
@shaibu1243
Ай бұрын
அக்கா அப்படி தான் ராஜா அண்ணன் நாயை திட்வார் அப்பறம் அந்த நாயை புகழவார் இத லலாம் சக ஜம் அப்பா
Пікірлер: 163