Hmm palaya santha akka va ippa illai sonna kovam varum Natural ah irrunga Nenga poi sollringanu. nallavey theriithu
@Tysonmano
16 күн бұрын
அக்கா முகம் வெள்ளையாக மாற எதுவும் பண்ணாதீங்க பின்னால் பிரச்சினை வரும்,, முகத்தைப் அப்படியே இருக்க மாதிரி அப்படியே இருக்கட்டும் அதான் ரொம்ப அழகு 🥰😘
@vanithadeva6496
16 күн бұрын
Yes
@umauma3357
16 күн бұрын
Neraya poi pesa aramuchuttaga sandha
@jayalalithar750
16 күн бұрын
Unmai
@user-ez3lf6js6q
16 күн бұрын
ஆமாங்க அக்கா கருப்பு உங்களுடைய அழகு🖤 💯👌👌👌
@judemervin451
16 күн бұрын
இந்த அழகான குடும்பத்தில் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖 இவங்க காமெடியால எத்தனை தடவ வாய்விட்டு சிரிச்சிருக்கேன் நான்😊💖💖💖
@anuradhakaliyamoorthy1429
16 күн бұрын
Yedho panni face yenamo aagae pogudh Like sangeetha vinoth
@user-zc9gp6vh9e
15 күн бұрын
ராஜா அண்ணா எப்போதும் போல் களங்கமற்ற மனம் & முகம் .. பார்த்தாலே தெரிந்து விடும் சிலரின் குணங்களும் மனங்களும் .. அந்த வகையில் ராஜா அண்ணாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
@judemervin451
16 күн бұрын
ஒரு கணவன் மனைவி என்றால் உங்களைப் போலத்தான் இருக்கணும் 😊😊 ஒருத்தருக்கு ஒருத்தர் இணைந்து, சிரித்த முகத்துடன் செய்யும் எந்த ஒரு காரியமும் பெரிய அளவில் பேசப்படும்😍🎉🎉❤❤ வாழ்க வளமுடன்🙌🙌💖💖💖💖
@bhairavajay
16 күн бұрын
அண்ணா ஃபில்டர் போட்டா வெள்ளையா தெரியும்னு எல்லாத்துக்குமே தெரிஞ்சிருக்கும் அவங்க வேணும்னே கேட்டுட்டு இருக்காங்க நீங்க இதுக்கு போயி வீடியோ எடுத்து காமிச்சிட்டு இருக்கீங்க சொல்றவங்க ஏதோ சொல்லிட்டு போனா நீங்க அத ப்ரூவ் பண்ணனும்னு அவசியமே இல்லை யாராவது கேட்டா ஆமா மேக்கப் போட்டு இருக்கேன் அப்படின்னு சொல்லுங்க மேக்கப் போடுவது அவங்க இஷ்டம் ஆமாம் சொல்றது ஒன்னும் அசிங்கம் எல்லாம் இல்ல நீங்க வீடியோ அழகா சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க பாக்குறவங்க மாதிரி அழகா நீட்டா இருக்கு மேக்கப் என்று கேட்கிறவர்களுக்கு ஆமா மேக்கப் தான் சொல்லிருங்க இப்படி சொல்றது ஒன்னும் அசிங்கம் எல்லாம் இல்லன்னா ❤❤❤ திருச்சி சத்யா ❤
@jayalalithar750
16 күн бұрын
2 years back video partean Santha Akka yevala black ah irrunthanga ippa colour Aitta ga pa
@RaniSelva5567
16 күн бұрын
வாழ்க வளத்துடன் 🎉🎉 அன்பான தம்பதிகளுக்கு என்றென்றும் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் நிம்மதியோடும் வாழ வேண்டும்... சாந்தா கண் மை கண்ணுக்கு மிக ஆரோக்கியம் மானது கண் சம்பந்தப்பட்ட எந்த நோயும் வராது... ஆனால் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கண்மை பயன்படுத்து அதுதான் ஆரோக்கியம்...
@MahaLakshmi-el5jj
16 күн бұрын
Santha nee yetho whitening cream use panra.Nan yethuvum use pannalanu poi sollittu irukka.ithaiye maintain pannu eppadiyum konja nalla face react conficca pokuthu.thayavu seithu yarttaiyum nee use panra cream pathi sollidatha ithu enathu thalmaiyana vendukol.mathavanga atha use panni face veenadikka nee karanama irukka koodathu.eppavum iyarkai than alaku.koodiya viraivil theriyum.
@helenesther9003
16 күн бұрын
Don't use much soap to face as it will result in dry skin. Dermologist advise.
@ChandraSekar-qy7ei
14 күн бұрын
Mack up podu ana ivli kevalama podatha irukkura moonjtha.irukkum.vediola mackup podura vekkama illaya 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@user-vm2yz1hn7u
16 күн бұрын
யாருமே மேக்கப் இல்லாமல் ஒரு போட்டோ கூட எடுக்க மாட்டாங்க அதனால பில்டரோ எல்லாரும் போடத்தான் செய்றாங்க அதனால நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நீங்க யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம் அது எல்லாத்தையும் விட உங்க ட்ரெஸ்ஸிங் சென்ஸ் வந்து ரொம்ப நீட்டா இருக்கு உங்களுக்கு அக்காவுக்கும் சோ எப்போதுமே இப்படியே இருங்க 👌🏼👌🏼👌🏼👌🏼
@ringtoneworld4621
16 күн бұрын
பான்ஸ் பவுடர் போடாதிங்க அண்ணி. அது டயருக்கு போடுவது
@umarani4676
16 күн бұрын
சாந்தா அம்புட்டு அழகா இருக்கு உங்க மனமும் நீ பேசுற பேச்சும். ❤❤❤❤
@user-bj4lr8pp8k
16 күн бұрын
உங்க மனசு அழகு முதல இருந்த மாதிரி இப்ப இல்ல ல நீங்க சொல்லுங்கஎங்க மாமோய் இயற்கை அழகு நீங்க செயற்கை அழகு சரிதானேஉங்க2பேரையும் பிரகதி நிதின்இவங்களையும் பிடிக்கும் பார்த்து இருங்கள் வாழ்த்துக்கள் umaNamakkal
@jayasundari2180
16 күн бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌😍😍
@lakshmidevi169
16 күн бұрын
கால தேச்சு களுவர மாதிரி மூஞ்சிய தேச்சா மூஞ்சி சீக்கிரம் வயசான மாதிரி ஆயிடும் பெண்னே பத்திரம் 😂😂😂
@mathumithra.p8147
15 күн бұрын
😂
@Poongulalii
16 күн бұрын
Faciyal pannirukkinga la rescent ah nallah different theriyuthu ka super❤
@user-do6vw2oq3x
16 күн бұрын
Hi akka enakku unga familya romba pidikkum. Stressa irundhal old videos new videos parthalum marubadi parpen. Speciay Raja annan acting romba pidikkum.
@punithavathymaniam695
16 күн бұрын
She is trying to proves something 😅😅
@revathyrevathy8468
16 күн бұрын
Made for each other bro and sis 🎉🎉🎉🎉❤❤
@madeshgamer9036
16 күн бұрын
மேக்கப் விடியோ போட வேண்டாம்
@kesavarthiniv1537
16 күн бұрын
Vayanadula nalla malai endru solli irukanga pathu irungal anna anni
@NeelavathiG-hi3dr
16 күн бұрын
Akka natural la colour agierukinga super akka enimelavathu colour paththi pesathinga 😊😊
@legendsofartist7835
16 күн бұрын
First dark a yeruinthathu unga face yeppo yeppadi quick a white aneinga
Hi, weight கூடும்போது skin stretch ஆகும் அப்போது colour fair ஆகும். இது நிறைய பேருக்கு தெரியாது ஆனால்உண்மை. Bro, நீங்களும் குண்டான சிகப்பாயிருவீங்க. ஆனா slim ஆ இருப்பதா colour ஆ இருப்பதா இது நம்ம choice 😊
@addy-mg8hb
13 күн бұрын
Santha nenga nalla yerukega
@sdgaming3287
16 күн бұрын
Soap dont use face.,kadalaimavu.,pachaipayaru mavu.,arisimavu oru spoon use.
@leobeemrao494
16 күн бұрын
சாந்தாம்மா... அந்த நெற்றிப் பொட்டு மட்டும் இன்னும் கொஞ்சம் மேலே ஏற்றி... அதாவது... இரண்டு புருவங்களுக்கு நடுவே சற்று மேலாக... வைத்தால் இன்னும் முகத்தில் மலர்ச்சி இருக்கும்.! மேலும் நெற்றியின் மையப் புள்ளியில் தான் நம் உடல் முழுவதுமான சக்தியின் மையப்புள்ளி இருப்பதாகவும்... அதன் மேல்தான் பெண்கள் குங்குமமும், ஆண்கள் திருநீறும் அணிவதாக நம் பெரியோர் சொல்லி வைத்தனர்.!
@deepaseenivasan8487
16 күн бұрын
Hi akka Anna
@KalpanaKalpana-br1uu
16 күн бұрын
அண்ணன் அக்காஉங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர்நீங்கபேசி வீடியோ போடுறதா சூப்பர்வாங்க குற்றாலம் சூப்பர் சூப்பர்
@amudhamoorthy5817
16 күн бұрын
Anna anni ku vanakkam.nan one month a than unga video va parakka aramithen.ippo unga video va miss panrathey illa.unga family la irkka annaivaraium ennakku pidikkum.en name amutha moorthy.
@user-ve9vq9es6o
15 күн бұрын
அண்ணா அக்கா உங்களை பார்க்க வில்லை என்றால் அன்று நாள் போகது என் பாப்பாவுக்கும் உங்களை பிடிக்கும் ரெண்டு வயது ஆகிறது நாங்க திருப்பூர் ❤❤❤❤❤❤❤❤❤❤
@renikadevi3319
15 күн бұрын
❤❤❤
@karthiGayu210
16 күн бұрын
Hi அம்மா அப்பா
@user-qi7so1cj8s
16 күн бұрын
Mulusa video parkkamale like comment pottachu santha ❤❤❤laila
@poonkothai2892
14 күн бұрын
😂😂😂😂
@ushaelango1204
16 күн бұрын
Super
@benazeer-st5gi
16 күн бұрын
Hi akka
@Karthiksurya2
16 күн бұрын
Akka nanum ungalukku gift kudukkanum yepdi mudikkurathu please sollunga akka
Useful video poduimga yeintha mari yeilam yethukku
@radhikakishore4445
16 күн бұрын
வணக்கம் ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்க வீடியோ மிகவும் அருமையாக உள்ளது ஆனால் நீங்கள் மெசேஜ் பண்ணா ரிப்ளை பண்ண மாட்டேங்கறீங்க உங்க லைவ் வீடியோநிறைய நான் பார்த்து இருக்கேன் ஆனா நீங்க உங்க பேர கூட சொல்ல மாட்றீங்க வாழ்க வளமுடன் உங்கள் குடும்பம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்❤❤ ஆனால் நான் உங்கள் மேல் மிகவும் கோபமாக இருக்கிறேன் ஆமா😊
சாந்தா நீங்கள் எப்பவும் அழகு தான் எதுக்கு மேக்கப் எல்லாம்
@MpselviMpselvi-ff4ky
16 күн бұрын
😂😂😂😂❤❤❤❤❤❤
@umadevimuthupandian7403
16 күн бұрын
Sandha eppothum alagu than en anral aduthavangalukku kayttathu ninaikkathu athan
@vijayaradhakrishnan5804
16 күн бұрын
Nan lipstick podamattaen
@user-we6qv5tl1m
16 күн бұрын
Nantha inaiku first comment ❤❤❤
@user-zc9gp6vh9e
15 күн бұрын
ஃபேஷியல் பண்ணிட்டு .. ஹேர் டை யும் போட்டு வந்தாச்சு போல .. Ok .. வாழ்ந்தா சரி !
@illadhuarasichannel6951
13 күн бұрын
Hi sis an bro
@RajeshwariRajamanikam-w5g
16 күн бұрын
Hi akka anna.... I am Raji from Kerala Ernakulam
@varshinimuhesh8916
16 күн бұрын
Eranakulam me too
@vnalini9754
12 күн бұрын
Colour lam koda ok make up pota yena adhulam ok dhan ana santha romba attitude kataranga
@ChandraSekar-qy7ei
14 күн бұрын
Evlo thechu kalivi bleeching powder pottalum avko than
@thillapunitha7291
5 күн бұрын
Akka முகத்துக்கு face cream ஒன்றும் போடாதீங்க, நீங்க உலக செய்திகள் ஒண்ணுமே பாக்கிறதில்லையா? கான்ஷர் வரும் கவனமாக இருங்க தங்கா.
@sophiarani8755
16 күн бұрын
Address pls
@user-pu2zb9qc3t
16 күн бұрын
இந்த make-up...hair style...மண்ணாங்கட்டி எல்லாத்தையும்..keep it yourself personal okay...don't make video... நீங்க கெடுறது இல்லாம..நல்லா இருக்குற கொஞ்சம் பேரையும் கெடுக்காதிங்க... உங்க ஒருத்தரை யே..பாக்க சகிக்க ல🤦🤦🤦🤦கான்றாவியா இருக்கு...அதெல்லாம் பிறப்பிலேயே வரணும்..வரதும் கூட... அப்படி வரலைன்னா விற்றுங்க..இப்படி makup வீடியோ போட்டு irritate pannathinga....சகிக்க ல...ithaiyum paathutu irukeengale Raja bro🤦🤦🤦😡😡😡
@shanthipremaravidass4209
16 күн бұрын
Super
@TharaBommy
16 күн бұрын
மிகச்சரியான கமென்ட் 😚😬🤮🤮
@elizabethcarvalho3300
16 күн бұрын
Don't put negative comments to anyone like this.
@user-pu2zb9qc3t
15 күн бұрын
@@elizabethcarvalho3300 firstly.. you tell them to don't upload like this kind of irritating videos okay.....for the irritating videos that spoiling others ..will get only negative comments..not an Oscar award okay
@Nazriyasamkutty2014
12 күн бұрын
என்ன போடுறீங்க முகத்துல
@sudarolib5492
14 күн бұрын
Make up video vendaammmmmm
@sarojinithangavel7477
16 күн бұрын
Makeup vedio podatheenga
@sumathiragul705
16 күн бұрын
கோவை சுமதிஅக்கா எங்க வீட்லயும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தான் அண்ணா
Пікірлер: 129