சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
நம் தேவன் அன்புள்ளவர்
நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர்
நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே
நன்மை ஏதும் நம்மில் ஒன்றும் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ... அந்த அன்பில் மகிழ்வோம்
அன்பரின் பாதம் பணிவோம்
அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ... அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே
வான மீதில் இயேசு இறங்கி வருவார்
தேவ தூதர் போல மகிமை அடைவோம்
ஆ... எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே
Music Credits: Servants of God
Edits: Trumpet Studios
Негізгі бет Музыка NAM DEVAN ANBULLAVAR | நம் தேவன் அன்புள்ளவர் | LYRICAL VIDEO | TAMIL CHRISTIAN SONG |
Пікірлер: 4