இலந்தை பழம் ஜாம், பொடி இல்லாமல் 90's கிட்ஸின் பள்ளிப்பருவம் முழுமையடையாது. இனிப்பு, புளிப்பு கலந்த அந்த பண்டத்தை சாப்பிடுவதற்காகவே பள்ளி முடிந்ததும் கடைகளை நோக்கி ஓடிய நாட்களை இன்னும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்றும் பள்ளிக்குழந்தைகளுக்கு இலந்தை பழம் ஜாம் கிடைக்கிறதா? அது எப்படி தயாரிக்கப்படுகிறது? அதன் விற்பனை பழைய காலம் போல் இன்றும் சிறப்பாக நடக்கிறதா? இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம்.
#90skidsfavouritefood #howtomakeilanthaipazhamjam #elandhaipodimakingvideo #elanthaipalambenefits
90's Kidsகளிடம் தேன்மிட்டாய் பிரபலமானது எப்படி? யாரும் அறிந்திடாத கதை
• 90's Kidsகளிடம் தேன்மி...
Goli Sodaவும் 90s கிட்ஸும்- பிரிக்க முடியாத பந்தம் உருவானது எப்படி? | Making of Goli Soda
• Goli Sodaவும் 90s கிட்...
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет நம் ஊர் இலந்தை பழம் சீனாவில் பிரபலமாவது ஏன்? Elanthai Palam benefits in Tamil | DW Tamil
No video
Пікірлер: 36