உங்களுக்கு மாதிரி நல்ல உள்ளம் கொண்ட ரெண்டு பேரு பாக்குறதே புண்ணியம் தான் கொஞ்சம் கொஞ்சமா videos பார்த்து பார்த்து இப்போ தேடி தேடி பாக்குற அளவுக்கு புடிச்சி போச்சி போங்க lots of love you அக்கா
@sundarraj5138
2 жыл бұрын
இந்த இரண்டுபேரும் கள்ளம் கபடம் இல்லாத. மனிதர்கள் உங்களைபார்க்கும் பொழது கவலையை மறந்து சிரிக்கவைத்துவிடுகிறிர்கள் உங்கள் இந்த பயணம் தொடர வாழ்த்துக்கள்
@deeshakitchen5325
2 жыл бұрын
Yes🙏
@radhakrishnank7040
2 жыл бұрын
இல்லை என்றால் என்ன செய்வார்கள்.கவலை இல்லை என்றால்..
@MahiMahi-tn4nt
2 жыл бұрын
Yes
@janabaiapvellasamy3737
Жыл бұрын
Yes very true 👍
@gomathiherra3229
2 жыл бұрын
உங்க இரண்டு பேரும் பேச்சும் உங்கள் குரலும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அண்ணா அக்கா ❤️❤️❤️❤️😘😘😘😘😘
@vinothaperiyasamy7723
2 жыл бұрын
ஒரு ஊரே வந்தாலும் அக்கா சமாளிப்பார்கள் நீங்க எதுக்கு அண்ணன் கவலை படுறீங்க 😀😀😀
@user-hx9lw4nc3w
2 жыл бұрын
உண்மை..
@janabaiapvellasamy3737
Жыл бұрын
Sariyaa sonneer ponga
@srinivas_1410
2 жыл бұрын
சாந்தா அக்கா ஒரு வெள்ளந்தியான மனிதர் அதே போல் தான் என் அண்ணாவும்🥰🥳🥳🥳
@maithreyiekv9973
2 жыл бұрын
உண்மை
@thamaraidurai3135
2 жыл бұрын
Unmai 👍
@user-kw2rd9gw6t
2 жыл бұрын
இயல்பான பேச்சு முறை நன்றாக உள்ளது சகோதரி
@Mutharaallinall
2 жыл бұрын
எல்லாத்தையும் உடைச்சி சொல்லிட்டீங்களே Sister. பெண்களுக்கே உரிய தில்லாலங்கடித்தனம். எனக்கும்தான்😄😄😄
@maithreyiekv9973
2 жыл бұрын
நல்ல ஜோடிகள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@nasrinyasmin59
2 жыл бұрын
உங்கள் இருவரிடமும்கலந்துரையாட ஆவலாக உள்ளது சகோதரர்களே!
@thewaytoeternallife8632
2 жыл бұрын
வயிறு சைக்கிள் டியூப் மாதிரி தெரியுதா 😂😂😂😂😂😂செம்ம அக்கா 😆😆😂😂😂
@B.K.VARALAKSHMI
2 жыл бұрын
பின்னால பாரு சாந்தா...லேண்ட் ஓனர் கம்போட வந்துகிட்டிருக்கார். தம்பி...சாந்தாவ விட்டுட்டு ஓடிப் போயிறுங்க. அது வாயாலயே வட சுட்டு விருந்தே வச்சி அனுப்பிடும். ஏம்மா சாந்தா.....ஓடிப்போய் டவல் கொண்டு வந்தது வயித்த மறைக்க தானா ??!! சினிமா கதை வசனமே எழுதலாம் போல...இந்த சாந்தாவ வச்சி...
@sundarisundari4091
2 жыл бұрын
Supera sonnenga
@jeyalakshmi314
2 жыл бұрын
ரெண்டு பேரும் சேர்ந்து கலக்கறீங்க. வாழ்த்துக்கள்
@villagesathiyamedia8887
2 жыл бұрын
அக்கா உங்களுடைய கள்ள கபடம் இல்லாத பேச்சு தான் வேற லெவல் 😄😄😄😄😄
என்ன ஒரு புத்திசாலித்தனம் sema sister Good pair God bless you
@kangalneeyechannel6301
2 жыл бұрын
அண்ணா அக்கா மாதிரி ஒருத்தங்க கிடைக்க நீங்க கொடுத்து வச்சுருக்கணும் அக்கா அண்ணா மாதிரி ஒருத்தங்க கிடைக்க நீங்க கொடுத்து வச்சுருக்கணும் எல்லா வீடியோவையும் அக்கா டீசன்ட்டா டிரஸ் பண்றாங்க ரொம்ப பிடிச்சிருக்கு
@norbatmaryc1987
2 жыл бұрын
Vera level akka neenga sema
@thamaraidurai3135
2 жыл бұрын
Akka unga face reaction vera level ...Anna unmaiya sollitinga ...vai illana nai kooda mathikkathu than🤣🤣🤣
@Tsymithravlogs2021
2 жыл бұрын
Unga rendu Peru voice vera level anna..akka semmaya panranga
@subalakshmi2504
2 жыл бұрын
அருமையான ஜோடி. சாந்தா வோட நடிப்பு vera level
@lakshmi2393
2 жыл бұрын
Akkaaa .. neenga vera level .. super idea kudukinga .. semmma .. 😁😁
@sarananthisaran6446
2 жыл бұрын
ஆமா நீங்க இப்ப பேசியத அவங்க பார்த்த பிறகு என்ன ஆகும்
@vadivusornam6260
2 жыл бұрын
Akka va romba pidikum.....super akka......😃😃😃😃😃
@mathileochannel
Жыл бұрын
செம செம அ க்கா நீங்க புத்திசாலி அண்ணா ரொம்ப பாவம்
@SaiDanu6621
2 жыл бұрын
மனக்கவலை ஒடுவிடும் சாந்தாவை பார்த்தாலே
@sheelasundar9160
2 жыл бұрын
So sweet voice Very nice santha
@Hemarajapandiyan-13
2 жыл бұрын
Stress buster nenga rendu perum....
@kanchanamalasekar7469
Жыл бұрын
நிச்சயம் நல்ல பிள்ளை 👍👌
@madhunandhanam471
2 жыл бұрын
Appaa...Samy....vere vere vere leval..👍🤣😂🤣😂🤣😂🤣😂❤️♥️
@aravindh_gallery_2M
2 жыл бұрын
எப்படி போட்டாலும்? பல்பு தலைவருக்கு தா? 😅😅😅
@jawahar-we7yv
2 жыл бұрын
Akka love you face reaction super sister ❤️
@sivas5563
2 жыл бұрын
💯💯 perfect couple 👏👏❤❤ God bless you
@kidsfunactivitiesbyssj621
2 жыл бұрын
Nice pair. Your's casual talk is very nice to see and hear👋
@meenakshir4741
2 жыл бұрын
உங்க நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்
@stanishstani7114
2 жыл бұрын
Haii akka ennaku ungala romba pudikum 😍😍
@dhanushg10thb86
2 жыл бұрын
Akka Anna super 🎉🎉
@rajarathinamammamuthu9169
2 жыл бұрын
Sister Santha has good Speaking skill which is very much required in this world.All the best.
@janabaiapvellasamy3737
Жыл бұрын
Absolutely right ✅
@dhanabal.ktrichy1962
2 жыл бұрын
Akka mama semma azhaga irukkiga
@mekalam2696
Жыл бұрын
Mams unga sirippu semma akka super akka
@Dwarakavi
2 жыл бұрын
Akka so cute😍🥰😅😅😅😅😅
@UVTAMIL
2 жыл бұрын
அம்மா உங்கள் ரசிகன் நான்👍
@SakthiVel-em7zl
2 жыл бұрын
Supper Thambathigal .
@thulir
2 жыл бұрын
Jolly ah irruku unga videos superb
@sundarisundari4091
2 жыл бұрын
Santha sisichu sirichu mudiyala evlo vellandiya irukkeye nee super santha I love you soooooo much baby
@artyourremixrangoli4672
2 жыл бұрын
Nalla pesureenga akka,
@ananthajothia3781
2 жыл бұрын
CHANTHA madam bro vai vampu ilukra style super.
@kutties.comsiddhujana7754
2 жыл бұрын
Sema supera panringa
@mahalaxmis2002
2 жыл бұрын
Hi santha Mam and (...) Sir. When ever I find time I watch KZitem. Your program are stress relief. I wanted to know about the vessel you were holding in beginning of this video. Show a program about that vessel also. ☺ By God's grace be happy as always
@priyankajp7487
2 жыл бұрын
சூப்பர்❤️🥰😍❤️
@vijaysarravanan7647
2 жыл бұрын
கா கேஸ் போட்டா பாத்துக்கலாம் கா மாப்பிள்ளனய மேல தானே போடுவாங்க நீ எதுக்கு கவனலபடானத என்ன மாப்பிள்ள பாத்திரம் கழுவது உங்க வேனல தானே
Пікірлер: 316