இன்று நவராத்திரி வெள்ளிக்கிழமை. இத்திருநாளில் அமலாபாலை தரிசிப்பது சகல பலன்களை கொடுக்கும்.
அனைவருக்கும் நவராத்திரி திருவிழா நல்வாழ்த்துக்கள். சென்னை மைலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நான்காம் நாள் அருள்மிகு கற்பகாம்பாள் நாக வாகனத்தில் கௌரி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளிய தரிசனத்தை நமது GOTEMPLE சேனலில் கண்டு அருள் பெறுங்கள்.
அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, வேத பாராயணம் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது.
இத்திருக்கோயிலின் சிறப்புகளை பற்றி அருள் நேரம் புகழ் 'கலைமாமணி' திரு ஸ்ரீகவி அவர்கள் சிறப்பு உரையாற்றினார்.
அம்பாளின் திருக்காட்சி மற்றும் கொலு மண்டப காட்சிகளை தினமும் SUBCRIBERS கண்டு தரிசிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
SUBSCRIBE செய்யுங்கள் BELL ICON ஐ கிளிக் செய்யுங்கள்.
நவராத்திரி திருவிழா 2022| MYLAPORE KAPAALEESWARAR TEMPLE| NAVARATHIRI FESTIVAL| DAY4| சிறப்பு பூஜை
#mylapore #kapaleeshwarar #navarathri #festival #temple #subscribe #NAVARATHIRIAMMAN
WATCH SPECIAL POOJA AT MYLAPORE ARULMIGU KAPALEESWARAR TEMPLE IN THIS VIDEO. ON THE OCCASSION OF NAVARATHIRI FESTIVAL 2022 TEMPLE IS DECORATED WITH COLOURFUL LIGHTS AND KOLU PADI. SONGS ON SHIVA SUNG DURING THE DEEPARATHANAI.
DURING THIS FESTIVAL EACH DAY AMBAAL/NARATHIRI AMMAN WILL BE DECORATED IN DIFFERENT FORMS AND GIVES DHARSHAN TO THE DEVOTEES.
SUBCRIBE TO OUR CHANNEL AND CLICK THE BELL ION TO WATCH REGULARLY ABOUT THE FESTIVAL EVENTS HAPPENING IN TAMILNADU TEMPLES.
Go Temple is the one-stop guide to all your queries about the temples Exclusively in Tamil Nadu & India. We are bringing stories about the temples visually to your fingers. Sit back and enjoy the journey into our Indian History revolving around temples.
Starting from the south, we intend to cover all the temples across India, collate all the information and provide it to you in one single place.
A new Bhakthi channel
FOR BUSINESS ENQUIRY
mail us gotempleindia@gmail.com
Facebook link / gotemple.in
Instagram link / gotemple.i
@GO TEMPLE
Негізгі бет நவராத்திரி வெள்ளிக்கிழமை|MYLAPORE KAPALEESWARAR TEMPLE| NAVARATHIRI FESTIVAL| DAY4|அம்மன் தரிசனம்
Пікірлер: 2