1965ஆம் ஆண்டு ஜெய்சங்கர், ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த
'நீ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'சொன்னாலும் சொன்னாரடி சொல்லாமல் சொன்னாரடி.. ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதுதான் பொருத்தமென்று '. பாடியவர்கள் L. R. ஈஸ்வரி குழுவினர். பாடலாசிரியர் கவிஞர் வாலி. இசையமைப்பு மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன்.
Негізгі бет NEE (1965)-Sonnaalum sonnaaradi sollamal sonnaaradi-L.R.Eswari group-M.S.Viswanathan
Пікірлер: 6