யார் யார் ஊர்ல எல்லா இந்த மாதிரி தண்ணீ சண்டை நடந்தது இருக்கு ஒரு லய்க் பண்ணுங்க 👍👍👍🥰🥰🥰
@vasudevanvasu2703
Жыл бұрын
Kudumi pidi sanda varum 😀😃😄
@subramaniyanunmaithanbrosu8139
Жыл бұрын
Ella oorulayum than
@lifeisdream7382
Жыл бұрын
Chennaila ye apdithan in 90's la 🤣🤣🤣🤣🤣🤣🤣
@stellajesi7490
Жыл бұрын
ஆமா எங்க ஊர்லயும் இப்படி நடந்தது முன்னால .செம காமெடி
@mahalakshmimahalakshmi7479
Жыл бұрын
Verynice
@greenlandmettur3374
Жыл бұрын
20 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் இப்படி இப்படி சண்டை நடப்பதை பார்த்திருக்கிறேன்
@boniboni6848
Жыл бұрын
நான் இது போல சண்டைகள் முன்னாடி பல இடம்களில் பார்த்து இருக்கிறேன் சூப்பர் 😄😄🤣🤣🤣
@jayasudhasudha7900
Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@geetha5745
Жыл бұрын
ஆமா...சின்ன வயதில் நேர்ல பார்த்த மாதிரியே இருக்கு
@punnagaiaruviflowersdesign
Жыл бұрын
Neengalum sandai podunga
@Tkannamma
Жыл бұрын
😂😂
@godishamindrelaxed2653
Жыл бұрын
இதுவரைக்கும் தண்ணி வராதா pipe la sanda போட்ட வீடியோ பார்த்திருக்கேன்,but இப்போ தான் pipe ஏ இல்லாத போது sanda podora video பாக்குறேன் 🤣🤣🤣🤣🤣🤣
@jothikajothika4748
Жыл бұрын
ரவி அண்ணா சத்தியம் சிரிப்பு அடக்க முடியால
@MeenaKumari-ep7nj
Жыл бұрын
ரவி அண்ணன் சூப்பர் காமெடி யாருக்கெல்லாம் புடிக்கும்
@Appuappu-ve1se
Жыл бұрын
10வருடம் முன்னடடி எங்க ஊர்ல இப்படித்தான் நடக்கும் சம்பவங்கள் மலரும் நினைவுகள் சிரிப்பு தான் வருவது சூப்பர்
@susaialangara6020
Жыл бұрын
சூப்பர் 😂🙏😂😂😂😂😂💐💐💐 வாடாங்குறதா வாடிங்குறதா 😂😂😂😂😂 சூப்பர் இந்த டைலாக்கு ரவி அண்ணன் கேட்டதும் சிரிப்பு வந்துவிட்டது பக்கைட் எல்லாம் உடைசெரிஞ்சாச்சி சந்தா அக்கா சூப்பர் 😂😂😂😂
@thanjaitharani8242
Жыл бұрын
தண்ணீர் குழாயே இல்ல.. என்ன கிரியேட்டிவ்🤝. அடிதடி. 🤣🤣🤣🤣🤣✌. புது முகமும் நல்ல நடிப்பு.சூப்பர்.!! சிரித்து சிரித்து😄😂... கடைசியில் வழக்கமாய் சாந்தாவின் expression amazing 😄
@fortniteking4668
Жыл бұрын
Ravi Anna ultimate 🥏
@punnagaiaruviflowersdesign
Жыл бұрын
Unga kelvi super
@madhavan9278
Жыл бұрын
👌👌👌
@jayasundari2180
Жыл бұрын
இதைவிட பெரிய சண்டை எங்க ஏரியால நடந்திச்சி ப்பா😄 அதை மறுபடி நேரில பாக்க வச்சிட்டீங்க😅😅டபுள் மாஸ்👏👏😆😆
@sathishalu2908sr
Жыл бұрын
சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணீர் வந்துச்சு சந்தா அக்கா ரவி அண்ணா acting super... 😍😍😍😍🤣🤣🤣.... Na romba depression la eruthan... Unga video pathathum... Ena marathu sirichen tq akka anna 😍😍😍🤣🤣❤❤❤❤luv u.... Akka
@sruthik3576
Жыл бұрын
akka super l am old susgriber
@tutor438
Жыл бұрын
நிஜமாகவே குழாய் அடி சண்டைப் போலவே இருந்தது👌👌👌👌😀😀😀😀😀
@geetha5745
Жыл бұрын
வராத தண்ணிக்கு இவ்வளவு சண்டையா😂😂😂😂😂
@kumaresanv2082
Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣ravi anna super unga hair style vera level 🤣🤣🤣🤣🤣
@kittuchellam6849
Жыл бұрын
ரவி தொடர்ந்து வீடியோ போடுங்க.உங்களின் பேச்சுத் திறமை அருமை.கவலை எல்லாம் மறந்து சிரிச்சு வயிறு வலிக்குது.எங்களுக்காக இதேமாதிரி வீடியோ போடுங்க.ப்ளீஸ்
செம்ம சூப்பர்👌👌👌👌 ரவி அண்ணா நடிப்பு 👌👌🙏🙏🙏 அருமையான காமெடி 💯👌💥✨🙏
@judemervin451
Жыл бұрын
இல்லாத பைப்புக்கு, வராத தண்ணிக்கு தான் இந்த அக்கப்போரா🤣🤣..
@nithyakalyan2871
Жыл бұрын
😂😂😂😂
@sumathiv3288
Жыл бұрын
😂😂😂😂😂😂
@sudhavijayakumar7128
Жыл бұрын
சாந்தா உங்க ஊர்லயும் கொலையடி சண்டை எல்லாம் நடக்குமா. அப்படியே இங்க சென்னையில் நடக்கிற மாதிரியே எடுத்து போட்டு இருக்கீங்கப்பா சூப்பர் பா சூப்பர். நானும் ஒரு காலத்துல இது மாதிரி எல்லாம் போய் க்யூல நின்று இருக்கேன் இது பார்க்கும்போது எனக்கு அந்த ஞாபகம் வருதுமா. கார் வாங்கிட்டீங்களா அம்மா வீட்டு வாசல்ல கார் இருக்கு சூப்பர் மா. உண்மையிலேயே எனக்கு பார்க்க ரொம்ப சந்தோஷமாக உள்ளது மகளே. வாழ்க்கையில் மேன்மேலும் வளர்ந்து பல வளர்ச்சிகள் அடைய இந்த அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு தாயே. 🎁👌👏👏👏👏👏👏👏👏.
@ranikalai7211
Жыл бұрын
ரவி அண்ணா சாந்தா அக்கா இரவரின் நடிப்பும் சூப்பர் 🤣🤣🤣🤣👏👏👏❤️❤️❤️👌👌👌👌👌
@maliniselvam7795
Жыл бұрын
ரவி நடிப்பு சூப்பர் 😂❤️✨️🦋
@jais8011
Жыл бұрын
யப்பா..யப்பா என்னா சண்டகாரிங்க....🤣🤣🤣🤣
@santhyamohan9916
Жыл бұрын
Sema comedy super shantha sister& Ravi bro 💕😃😃😃😃😃😃😃😃😃😃😃
@kalarani2387
Жыл бұрын
சூப்பர்😄😁😂🤣😇😍🥰🤣🤣🤣🤣
@muparakali2928
Жыл бұрын
Ravi hair style supar speech semma 👏👏👏👏👏👏🤩🤩🤩😍😍😍😍🥰🥰🥰
@sumathiragul705
Жыл бұрын
தண்ணியே வரல அதுக்குள்ள சன்டை ரவி அண்ணா நீங்க சூப்பர் சாந்தா அக்கா ♥️
@Poornicute12
Жыл бұрын
நல்லா பாரு பைப்பே இல்ல 😂😂
@ManiKandan-ro8ys
Жыл бұрын
அக்கா ரவி அண்ணா இருந்தாலே அந்த காமெடி வேற லெவல் செம்ம செம்ம நல்லா இருக்கு ❤️❤️❤️ 😂😂😂👌👌👌அக்கா நீங்க லைவ் வரேன்னு சொன்னிங்க உங்களை எதிர்பார்த்து இருந்தோம் அக்கா ❤️❤️❤️
@fortniteking4668
Жыл бұрын
Santha akka car vangitteengala😊
@RameshRamesh-gh1bc
Жыл бұрын
நான் சிரித்து கொண்டே இருக்கிறேன் சூப்பர் நன்றி
@jayasudhasudha7900
Жыл бұрын
Ayoo end super 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣Ravi anna mass 😀
@vishnu.mprankmasters148
Жыл бұрын
பைப்பவே.... காணோமே....🤣🤣🤣🤣
@jayanthimanokran4210
Жыл бұрын
இல்லாத குழாய்க்கும் வராத தண்ணிக்கும் இவ்வளவு சண்டையா அசத்துற சாந்தா ரவி அண்ணா
@vanithamanivani5766
Жыл бұрын
ரவிஅண்ணா வந்தாலே மாஸ்....
@saranya8229
Жыл бұрын
Ravi Anna vera level comedy 🤣🤣🤣🤣
@padhmapriya2056
Жыл бұрын
Super
@kalaiyarasisundharamoorthi2501
Жыл бұрын
காலை வணக்கம் சாந்தாக்கா ரவி அண்ணா வேற லெவல் வீடியோ சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🤣🤣🤣
@kalaivanivani177
Жыл бұрын
Ravi anna santha akka.sanda eppavum semma fun
@malamlt6371
Жыл бұрын
Akka car vangitengala.. superrr
@boniboni6848
Жыл бұрын
யார் அந்த புள்ளா உங்கா வீட்டுக்கு வந்த விருதாலிய்யா 😍😍💖💖சாந்தா நீங்கள் தான் மழை தண்ணீர்லே பருப்பு சாம்பார் வக்கிற ஆல ஆச்சே 🤣🤣🤣🤣
@santha7469
Жыл бұрын
ஆமாங்க பாக்க வாந்தவுங்க ஊட்டி-
@SRIRAM-gd1kh
Жыл бұрын
Super camedy
@mangaiyarkarasi1770
Жыл бұрын
காலையிலே உங்க மாமியார் மருமகள் சண்டைய ஆரம்பித்து விட்டீர்களா இனி ஒரே கூத்துதான் சூப்பர் சூப்பர் 🤣🤣🤣🤣🤣
@asanmohamedasan2216
Жыл бұрын
ரவிஅண்ணா.நடிப்புசூப்பர்😂😂😂😂😂😂😂😂😂😂
@bhaveeng.u91
Жыл бұрын
Ravi Anna mamanar getup podunga or different getup try pannunga ravi Anna kalakkala irukkum 🥰
@sweetysmile1594
Жыл бұрын
நேத்து சிங்கம்புனேரி போனேன் உங்க ஞாபகம் தான் சிஸ்டர்.
@ganeshmenaka9315
Жыл бұрын
வாரத தண்ணீருக்கு எவ்வளவு சண்டை சூப்பர் 🤩😍🤩🤩
@sivakumars9580
Жыл бұрын
நடுவில் முத்து அண்ணா சண்டைய விலக்க அவரைபிடித்து கீழ தள்ளி விட்டால் சூப்பரா இருக்கும் சிரிபோ சிரிப்பு..அடுத்தமுறை நடுவில் முத்துவைவிட்டு வேட்டியை அவிழ்த்து விடவும்..
@poojavani6911
Жыл бұрын
Yekkav semma ... Ayyo enala control panna mudiyala ka... Ravi anna sprb.. Nenga yellarum nalla irukanum ... Kastatha maranthu sirika vaikinga ka... Lv u all🥰🥰🥰🥰🥰🥰
@kathersevi4467
Жыл бұрын
கரெக்டா சொன்னிங்க பாட்டி 😁😁😁👍
@sivaraman9883
Жыл бұрын
காசுக்கு ஒட்டு போட்டுத்தான் இப்படி கேவலப்பட்டு நிக்கிறோம்... செம்ம...
🤣🤣🤣🤣🤣🤣iyo yannala mudiyala sirichi stomach pain vandhuchi Ravi hats off
@sujithaarun4878
Жыл бұрын
காலையிலேயே குழாயடி சண்டை கலை கட்டுகிறது சூப்பர் சூப்பர்
@suntharananthi7513
Жыл бұрын
புது விருந்தாளி செமயா கலக்குறீங்க போல சாந்தா அண்ணி 😂😂😂😂😂😂😂😂
@panchanbu9469
Жыл бұрын
Kadavule mudiyala da Sami 😂😂😂😂😂ultimate ..kolaai adi sanda pramadham.. Poda poda ankitu dei...poda va?podi ya?😂😂😂😂😂avunga yaaru?pudhusa irukkanga.....semma semma 😀😀😀😀
@sasikalaa9153
Жыл бұрын
Wow Semma semma. Santha akka, Ravi Anna vera level 👌👌👌
@lakshmimoorthy638
Жыл бұрын
இது யாருடி புதுசா ஒரு கோமாளி? இருக்குற ரெண்டு பொம்பளைகளயே பார்த்து சிரிச்சு தீரல🤗🤣🤣
@HariHaran-qt9oi
Жыл бұрын
Ravi Annan Nan usilampatti pakathula than un acting vera level annan
@shanthikuttii
Жыл бұрын
Iyo semma comedy srichu siruchu vairu valiye vanthuruchu... video end 😂😂😂😂😂 mudiyala 😂😂😂
Ravi anna unga hair style super intha sandai super akka ravi Anna ellorum acting vera level super 🔥🔥🥰🥰 akka new irrukanga yarru ithu santha akka yarru peysanalum unga work la correct a irrukeenga super
@maheshots124
Жыл бұрын
Sariyana kulai adi sanda 🤣🤣😂😂👌👌👌👏👏👏
@billaprabu1091
Жыл бұрын
சாந்தா அக்கா ரவி அண்ணா வேற லெவல் 👌👌👌🤣🤣🤣🤣🤣
@sutharsanas
Жыл бұрын
Yeppa kalaileye 🤣🤣🤣😂🤣😂🤣🤣😂🤣🤣😂it's so pleasent 😂
@arulbharathi9759
Жыл бұрын
Neegha innum neraya videos podugha Ravi anna ,santha akka,Raja anna 😂😂😂😂
@AK_THALA_FAN_007
Жыл бұрын
அருமையான நடிப்பு ரவி அண்ணா டா வா டி யா சூப்பர்
@GokulDassM-qc8hy
Жыл бұрын
உசிலம்பட்டி பாசை நம்ம பாசை சூப்பர் நம்ம பாசை க்காக தெனம் பார்கிரிரோம் வீடியோ சூப்பர் இன்னும் நம்ம குருப் இருந்தா சூப்பர் ஆ இருக்கும்
@mashaainshaa973
Жыл бұрын
ரவி அண்ணா ... உங்க நடிப்ப பார்க்கும் போது எனக்கு ஆச்சரியம் தான்...🤣🤣🤣🤣🤣🤣100% பெரிய மனுசி கெட்டப் perfect ah match aahuthu...
@_ka_v_i_ya_
Жыл бұрын
ரவி அண்ணே சாந்தாக்கா ராஜா அன்னை உங்க வீடியோ எல்லாம் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் ரவி அண்ணே நானும் கருமாத்தூர் கோவில் பொம்பள பிள்ளை எங்க ஊரு உசிலம்பட்டி அண்ணே உங்கள பாக்க ரொம்ப ஆசை👌🏻👌🏻❤️
@karthika661
Жыл бұрын
Akka comedy super Sirippa adakka mudiyala 🤣🤣🤣🤣🤣
@user-yq1be9gx3k
11 ай бұрын
உசுரவே வங்கிரவே ஆத்தே அதான் ரவி அண்ணா சூப்பர்❤❤❤❤❤❤
@estherjohn3828
Жыл бұрын
வெயில்ல நின்னா கருத்து போயிடுமாமே
@amuthasivakumar1273
Жыл бұрын
வராத தண்ணிக்கு இத்தனை சண்டையா சூப்பர் சூப்பர்👏😂😂😂😂😂 புதுசா வந்தவக யா௫ 😆😆😆😆😆😆😆😆
@kuttikutti3241
Жыл бұрын
ரவி அண்ணா எந்த ஒரு கெட்டப் போட்டாலும் சும்மா அல்லது சூப்பர் 👏👏👏👏
@RAMBABU-tk1ch
Жыл бұрын
தன்னை மறந்து சிரிக்களாம் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@anithakumar3206
Жыл бұрын
Ayyo Ravi Anna ... நானும் திருமங்கலம் தான்....
@dharmakani581
Жыл бұрын
Thirumangulam vanthukitu irukkum... Athu enga oru thanga... Vera level ninga ellarum...🥰☺️😍
@manopriya4271
Жыл бұрын
Ravi anna santha akka semmma mass👌👌👌👏👏👏 pipe poche😂🤣😅
@lokeshaarthi9851
Жыл бұрын
பிக் பாஸ் அறந்தாங்கி நிஷா அக்கா மாதிரி அடுத்தது நீங்கதான் அக்கா சூப்பர் 😆🥰👩❤️👨
@user-vs8py9pf8i
Жыл бұрын
கருத்து போயிறுவ நானு 🤣🤣🤣🤣😂😂😂 சரியான சண்டை லாஸ்ட் 🤩🤩🤣🤣🤣🤣🤣🤣💯✅👁️🥰👁️ ரவி அண்ணா 🤩🤩🙈
@vallalmanjula9773
Жыл бұрын
Ravi anna yarukkallam romba pidikkum..👌👌👌👌👌
@sanjanasandru6899
Жыл бұрын
கிராமங்களில் குழாயடி சண்டை இப்படித்தான் நடக்கும். சூப்பர் சூப்பர் சூப்பர்
@anandhisurya1841
Жыл бұрын
ஓஹோ இது தான் தண்ணீர் பைப்பா. .. உங்க ஊர்ல பக்கெட்ல தான் தண்ணீர் பிடிப்பார்கள் போல. ... அடி ஆத்தி என்ன பைப்பா வீட்டுக்கு எடுத்துச் பேரிங்க போறீங்க ....😎😎🌹🌹🌹🌹🌹
Пікірлер: 710