முத்து நீங்களும் தங்கச்சியும் தலையில் கூடையை வைத்து வியாபாரம் செய்ய போகும்போது அந்த காட்சியை பார்த்து கண் கலங்கி விட்டேன் என் மனைவியிடமும் உங்களுடைய வீடியோவை ஷேர் செய்து இதை பார் இந்த தம்பதிகள் எந்த அளவுக்கு சந்தோஷமாக இருக்கிறார்கள் குறிப்பாக தங்கை சாந்தா வை பற்றி பெருமையாக பேசுவேன் என் மனைவியிடம் நீங்கள் இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்து வைத்தவர்கள் முத்து நீங்களும் தங்கச்சி உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் உங்களுக்கு எந்த ஒரு குறையும் வரக்கூடாது நீங்கள் உங்கள் வியாபாரத்தில் இன்னும் மேலும் மேலும் வளர்ந்து ஒரு தொழிலதிபராக வரவேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@user-gn5ex8vd3z
2 жыл бұрын
நீங்க எத வீடியோ எடுத்தாலும் நாங்க பார்ப்போம் அதான் உங்க ரெண்டு பேரோட special லே ❤️❤️❤️
@venkateswarithiyagarajan669
2 жыл бұрын
செய்யும் தொழில் எதுவாக இருந்தா லும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் செஞ்சா வெற்றி நிச்சயம்..வாழ்க வளமுடன்.
@rethinamrethinam3438
2 жыл бұрын
உழைத்து வாழ்பவர்கள் யாரும் அழிந்து போவதில்லை என்றும் நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள் 🌹👍 இருவரும் நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி 👍
@sankarapriyas9328
2 жыл бұрын
அண்ணி நீங்க அண்ணாவே மட்டுமா மயக்கிருக்கீங்க 😂😂😂 உங்கள் எதார்த்தமான பேச்சுல எங்களையும் தான் மயக்கிடீங்க 😇🤗🤗🤗🤗
தங்கள் முயற்சி என்றும் வெற்றிகரமாக அமையும்..., இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...,
@MukeshKumar-ix6pv
2 жыл бұрын
M.s
@saravananshanthi3640
2 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம் சூப்பர் அண்ணா
@latharavi9078
2 жыл бұрын
வாழ்த்துகள் தொடரட்டும் பணிகள் வியாபாரம் போறது பேசறதே கலகலப்பான விஷயம்தான்🤩🤩🤩🤩
@selvamani5648
2 жыл бұрын
B
@ismasskitchen2246
2 жыл бұрын
சாந்தா சேச்சி உங்களுடைய திறமை என்றென்றும் ஜெயிக்கணும் 💕
@tutor438
2 жыл бұрын
உண்ையிலேயே இந்த வியாபாரத்துக்கு பேச்சு திறமைதான் வேண்டும் அது நம் சாந்தா அக்காவிடம் நிறைய இருக்கிறது. 👌👌👌Sister
@v.vijayakumar4461
2 жыл бұрын
உழைப்பே உயர்வு வாழ்க வளமுடன்
@Userghjd
2 жыл бұрын
ஆஹா காலையிலேயே அக்கா அண்ணாவைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது... Happy good morning Anna nd Akka 🙏🙏🙏
@karishmakathir560
2 жыл бұрын
Enakum
@annalakshmi9791
2 жыл бұрын
அண்ணா அக்கா காலை வணக்கம் 🙏 🙏 காலையிலே உங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி 💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏
@meenakshir4741
2 жыл бұрын
சாந்தா உங்க இரண்டுபேரும் பார்த்தா ரொம்ப சந்தோசமாக இருக்கிறது வாழ்க வழமுடன் R.மீனாட்சிராஜா சேலம்
@aruljothi7355
2 жыл бұрын
உங்க பேச்சுகு நாங்கள் மயங்கி கிடக்கிற, எங்கள் அன்பு அக்கா 😍😍😍
@MANIKANDANS-dm2eg
2 жыл бұрын
Hai akka anna how are
@sudarkodi8941
2 жыл бұрын
மனதிற்குவருத்தமாக இருக்கு.வாழ்க்கையில் ஜெயிக்கனுமின்னா இத்தனை வேலை பார்த்துதான்ஆகனேம் பேசித்தான் ஆகனும்
@rehanasvlogtamil52
2 жыл бұрын
உங்களுடைய இந்த கடின உழைப்பு தான் உங்கள் வளர்ச்சிக்கு காரணம்..... உங்கள் இந்த தொழில் பாக்கும் போது sympathy ஆகல அண்ணா எங்களுக்கு ஆர்வமும் தன்னம்பிக்கை தான் அதிகம் ஆகுது💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
உங்க நல்ல மனசுக்கு தெய்வம் உங்களுக்கு எல்லா நன்மைகளும் தர வேண்டும்
@kaverikathiresan1650
2 жыл бұрын
இத்தனை சுமைகளை சுமந்தாலும் சுனங்காது சுவாரஸ்யமாக பேசி அனைவரையும் தன்னைச் சார்ந்திலுக்கும் சாந்தாவிற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@gnanasundariks4503
Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி&சகோதரா... ..இதே மகிழ்ச்சி உங்களுக்கு வாழ்க்கை முழுதும் கிடைக்கனும்....அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று சிறப்படைய வாழ்த்துக்கள்
@idhuensamayal4376
2 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம் அதை மதித்து நடக்கும் நீங்கள் நன்றாக வருவீர்கள்.
@kalpanamani9242
2 жыл бұрын
கல்பனா மணி கோவை உங்க உளைப்பு ரொம்ப அருமை, நானும் ரொம்ப கஷ்ட பட்டு இருக்கேன் ஒரு காலத்தில், ராஜா சாந்தா வாழ்க வளர்க
@kalaisk9857
2 жыл бұрын
நிறைய வீடியோ போடுங்க நிறைய வியாபாரம் பண்ணுங்க அப்பதான் கடனை அடைக்க முடியும் வாழ்த்துகள்👍👍👍😊😊😊😊😊😊😊
@niroshab9722
2 жыл бұрын
எந்த வேலை செய்யறதுனு முக்கியம் இல்ல நீங்க யார் மனசையும் புண்படுத்தமா எத்தனை பேர் உங்க வீடியோ பாத்து கவலை மறக்காரங்க நீங்க ரென்டு பேரும் ரொம்ப சந்தோசமா ரொம்ப நாள் வாழனும் வாழ்த்துக்கள்
@estherjoseph8289
2 жыл бұрын
Thanks for sharing 😍i know not easy.. Its really tough.. Good luck always...
@vasukikuppusamy9408
2 жыл бұрын
உங்கள் உழைப்ப பார்க்கும் போது கன்னீர் வருகிரது வாழ்க்கையே போராட்டம் தான் இந்த கஸ்டத்திலும் உங்கள் இரண்டு பேருடைய சிரிப்பு எங்களஉடைய கஸ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை சூப்பர்
@r.savithri.r.savithri.9207
2 жыл бұрын
ஒரு வழக்கம் உண்டு அவனுக்கு நாக்குல சனி என்று அதே போல் வரம் வாங்கி வந்து இருபாங்க போல என்று நீங்கள் இருவரும் வரமாக வாழுங்கள் தெய்வம் என்றும் உங்களுடன் உழைப்பிற்கு என்றும் ஊதியம் உண்டு ❤❤❤
@sivakumar-dk4xp
Жыл бұрын
நாங்களும் இந்த வியாபாரம் செய்தால், இப்படிதான் பேசனும். எடுத்து எங்களுக்கு potathuku🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺❤️.
@mirunalini6492
2 жыл бұрын
Hi Santha, punnaghaikku Thanks. Porumaikku oru Hatsoff. Iniya petsukku Nanri. Penmaikku Ulagham portum oru Utthami.❤️
@nandhini4123
2 жыл бұрын
Nature kuda azaga iruku unga vazhkai... indha madhiri city la irukave irukadhu...unga place enaku romba pudichuruku ji
@selvipugal3514
2 жыл бұрын
சாந்து சகோதரி காலை வணக்கம். அண்ணா வணக்கம் அன்புடன் செல்விபுகழ். சென்னை
@fathima.bala1
2 жыл бұрын
கஷ்டமா இருக்கு...நம்பிக்கை தான் வாழ்க்கை...சூப்பர் சாந்தா..
@LuckyLucky-lq7bk
Жыл бұрын
நம் கையிட்டு நம்ம செய்யும் உழைப்பு அண்ணா என்றும் மே அது வீணாகாது கடவுள் நல்லதே தருவார் உங்கள் குடும்பத்திற்க்கு அக்கா அண்ணன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க இன்னும் வாழ்த்துக்கள் 💫
@princyprincy3224
2 жыл бұрын
ஹாய் அண்ணா அக்கா நீங்க எல்லாத்துக்கும் ஒரு நல்ல உதாரணமா இருக்கீங்க சேர தொழிலா இருக்கட்டும் ஒரு கணவன் தான் மனைவி கிட்ட எப்படி அன்பா நடந்துக்கணும் ஒரு மனைவி கணவன் கிட்ட எவ்வளவு அன்பா இருக்கணும் இப்படி பல விஷயங்கள் நீங்க எல்லாத்துக்கும் ஒரு நல்ல உதாரணம் இருக்கீங்க அண்ணா அக்கா நீங்க ரியலி கிரேட் 🤝🙏👍
@nakeshwarannakesh6082
Жыл бұрын
சகோதரி அருமையாக மலையாளம் பேசுகிறார்கள் அருமை மலையாளம் கற்றுக் கொண்டார்களா இல்ல தாய்மொழி மலையாளம் சிறப்பு வாழ்த்துக்கள்💯💯
@iyyappanv9784
2 жыл бұрын
அன்பு தான் எல்லாமே அது உங்கள்ளுக்கு நிறையா இருக்கு.. வாழ்த்துக்கள்...
@csns639
Жыл бұрын
உஙகள் வியாபாரம் மேன்மேலும் வளர வாழ்த்துகள் சாந்தா சிஸ்டர்
@hanifaabbas970
2 жыл бұрын
சாந்தா ராஜா அண்ணன் இந்த விடியே சூப்பர் சூப்பர்
@rajeshwarimuniraj7045
2 жыл бұрын
நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் சகோ2 ராஜேஸ்வரி தர்மபுரி மாவட்டம் 🌹🌹🌹🌹🌹🌹
@GAndalGAndal-dv9cz
2 жыл бұрын
ஒரு வியாபாரம் பாக்குரதுக்குள்ள போதும் போதும் ஆயிடும் சிலர் உடனே கொடுத்து விட்டு வாங்க சிறப்பு மிக்க சிறப்பு
@GAndalGAndal-dv9cz
2 жыл бұрын
அக்கா உங்க போன் நம்பர் ப்ளீஸ் இப்படி எல்லாம் கெஞ்சவிடகூடாது. உங்க நான் பேசியே ஆகனும் அக்கா😢
@rajeswaris5571
2 жыл бұрын
சாந்தா ராஜா இந்த வேலையில் எவ்வளவு சிரமம் இருக்குன்னு புரியுது, (இது பரிதாபம் இல்லை ) ஆனாலும் நீங்க உழைத்து சம்பாதிக்கிறீங்க அதனால் அந்த வலி இருந்தாலும், நிம்மதியா இருக்கமுடியும். நீங்கள் இருவரும் கூடிய விரைவில் சொந்தமாக கடை வைத்து அடுத்த லெவெலுக்கு போகணும் அப்படின்னுதான் ஆசை மற்றும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 👍👍🙏🙏🙏
@kalaiselvi8745
Жыл бұрын
உங்களின் உழைப்புக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்.
@pandyshahanapandy100
Жыл бұрын
அழகான எதார்த்தமான பேச்சி....
@ponnip6209
2 жыл бұрын
காலைலே கண் கலங்குகது அக்கா
@fayaazfaaris5118
2 жыл бұрын
இன்று உங்கள் தொழில் நன்றாக அமையட்டும்
@manrayanithya5044
Жыл бұрын
👌👏👏👏👏👏🙋கடவுளின் ஆசீா்வாதம் எப்பவும் இருக்கும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@selvirathinavel8695
2 жыл бұрын
God bless you santha dear🌷🌷💐💐valka valamudan💐💐
@sasiannamayil3743
2 жыл бұрын
Unga viedo parthal en kavalaiyellam மறந்துவிட viduven santhosama இருக்கு.....Thank you anna anni...🤝🤝🤝🤝🤝
@roginibalu274
2 жыл бұрын
உங்கள் வருமானத்தை விவரமாக சொல்வது அது உங்களுக்கு நல்லது அல்ல அக்கா
@PJJasmr1416
2 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு வியாபாரம் நிறைய நிறைய கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள் 😍
@padmavathyv3645
2 жыл бұрын
எவ்வளவு கடினமான வேலை? சாந்தா நீங்கள் முத்து மேல வச்ச அன்புதான் இத்தனை உழைப்பையும் கொடுக்கிறது
@kavyasai6799
2 жыл бұрын
Romba Kastamana Veylai Than Shanthama ❤️Raja Thambi Unga Kastadhuku Ellam Kandipa Nalla Palan Kedaikum Pa 🙏🙏🙏
@mlickumar
2 жыл бұрын
வியாபார எதார்த்தம் அருமை.சாந்தாக்கா
@Vijayakumari.Vijayakumari.p
2 ай бұрын
ராஜா சாந்தா இருவரும் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@sathishperinbam7583
2 жыл бұрын
Akka neenga vera leval akka .....yentha velaiya iruntha enna pidichi seiyanum avvalavu tha .....vazhthukkal akka Anna
Goodmorning guys🤗...Soooo happy... glad ..Bro sisy...to see u both in the morning🥰😍❤️... ரொம்ப கஷ்டம் தான் இருந்தாலும் சிரித்த முகத்தோடு மகிழ்ச்சியோடு பாக்குறீங்க தொழில...u both great guys🤝💐🌹.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍
@m.pandiselvinachiyar6769
2 жыл бұрын
Gm அண்ணா அண்ணி காலையில் உங்கள பாத்தது so happy🤗🤗🤗🤗🤗
You both are really great.may God shower the blessings abundantly
@sitiaishah9695
2 жыл бұрын
Good Morning, viyabaram endraleh edtrem irakkum irukkatan seiyum. Go go go💪💪💪
@arivalahanhari2326
2 жыл бұрын
Inaiku sikrame unga video pathuten happy ungaluku nalla viparam kitaika kadavula vendikiren
@Tamilillam
2 жыл бұрын
Ethu varaikum entha heroine n hero kità poi pesanum n photo edukanum nu asai en life la vanthathu ila first time ungakuda pesanum n selfie edukanum nu asai iruku sis santha. by uma.
@sobhanajagan4015
6 ай бұрын
Anna you are great👏👏👏👏👏👏👏 Nenga rendu berum yenna pannalum nanga ungaloda big fan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pavithrang4597
6 ай бұрын
God bless...Kashtapattu velai seyyareenga...Rendu perukkum sales and marketing ku talent irukku.I will pray god to give you good health and to prosper financially also😊❤
@premaraja8732
2 жыл бұрын
Hats off to ur hard work n sweet speech n smiling santha
@saravankumar2213
2 жыл бұрын
இந்த வேலை எவ்வளவு கஷ்டம் பாக்குறவங்க தான் தெரியும் ஆனா உங்க சிரிப்பு இதெல்லாம் பாக்கல எங்களுக்கு அது ஈஸியா தெரியுது
@kavidharanik7596
2 жыл бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வேற்றி அண்ணா 👍👍👍👍
@ponrajnadar670
Жыл бұрын
உண்மையில் உங்கள் உழைப்பு வெற்றியை தரும். வாழ்த்துக்கள் தம்பி & சாந்தா.
@yogiskitchen4131
Жыл бұрын
Akka always sweet....I wish would like see in movies soon with RAVI anna...this KZitem platform has given lots of new faces to TAMIL cinemas and TV CHANNELS....we wanna see santha akka also in future...
@gokilakumar6240
2 жыл бұрын
Santha ka பேச்சு ellarkum romba pudikum
@seyamalagowri9082
2 жыл бұрын
Super anna yevlo periya vela senjalum kandipa adhulayum oru kastam irukkathan seiyum nama adha kastama pakama munneri poite irukkanum👍👍👍👍👍
@honeyymoney36
2 жыл бұрын
Good morning akka anna உங்கள் தொழில் மேலும் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் அக்கா
@vijivel8161
2 жыл бұрын
Good morning akka anna seiyum thozhile theivam. Nalla sapdunga healthy food sapdunga Unga manasuku neenga nalla irukanum
@kavithaan4959
Жыл бұрын
Super sister and brother 👍👸🤴💐💐💐❤️❤️❤️👍👍👍 god bless 💞
Vera level sister neenga kandipa life la periya idathuku poveenga
@rekharaja6015
2 жыл бұрын
Neega nala irupaga, god blessing
@mahes145
2 жыл бұрын
வாய்யில் வார்த்தை உள்ள பிள்ளை,, பிழைத்துக் கொள்ளும்,,, அக்கா.....,🥭🙏👌
@santha7469
2 жыл бұрын
😂😂😂🙏🙏🙏❤️
@mahes145
2 жыл бұрын
@@santha7469 TQ akka......
@sellappandiyank3325
Жыл бұрын
மகுடிக்கு பாம்பு எப்படி மயங்குதோ அதே போல சகோதரி சாந்தாவின் கள்ளங் கபடம் இல்லா பேச்சுக்கு எல்லோரும் மயங்கி விடுவார்கள்... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@pothum3817
Жыл бұрын
Anna nanum singampunari than koothadi Amman kovil street enga amma akka ellarum unga kayer settula velaipathurukaga unkalutaiya Malarum nineivugal video semma supper semma Mass santha akka veralevel 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴☔☔☔☔☔☔☔
@amalaari4354
2 жыл бұрын
உங்கள் வியாபாரம் மேலும் மேலும் பெருக என் வாழ்த்துகள் அக்கா, அண்ணா👍👍👍👍
@praveenasruthik7291
2 жыл бұрын
சாந்தா சகோதரி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அந்த அளவுக்கு உங்கள் ஒரு நாள் உழைப்பு சொல்லி விட்டது 15 வருட உழைப்பை .முன்னேற வாழ்த்துக்கள்.பிரவீணா திருச்சி
@ameerjaan5175
2 жыл бұрын
அக்கா. சவுதியில் இருந்து பேசுறேன். உங்கள் திறமை. என்றும். கடவுள் கைவிடமாட்டான். வாழ்த்துக்கள் அக்கா
@sabesabe5485
Жыл бұрын
Vazhthugal santha.super.
@shsdeen9358
Жыл бұрын
அக்காவின் கஷ்டத்தை பார்த்த உடனே சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்
@prasathkumar3063
2 жыл бұрын
Kastamaana veallaithan, roampa kastama irukku Anna yeallam sari aaggum don’t worry ok ungallukku kadavul kuduppaarru ok I am pray for you bro
Пікірлер: 888