பாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் "பால் வண்ணம் பருவம் கண்டு".
மெல்லிசை மன்னர்கள் இசையில் மக்கள் திலகம் எம்ஜிஆர், சரோஜா தேவி நடித்த படம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் வண்ணத்தை திரைமொழியில் வரைந்த கவியரசர் கண்ணதாசன்.
என்ன செய்தார்கள் எம்ஜிஆரும் MSVயும்?
பால் வண்ணம்
பருவம் கண்டு வேல்
வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான்
கண்டு வாடுகிறேன்
பாடியவர்கள் PB.SRINIVAS, SUSEELA.
#tamiloldsongs #thendraltamil #msv #kannadasan_songs #pasammovie #paalvannamsongs
#பாசம் #எம்ஜிஆர் #psuseela #psusheelahits #kannadasan_melody #kannadasan #tamiloldsongs #சொற்பொருள்பின்வருநிலையணி #அளபெடை
FOR MORE VIDEOS SUBSCRIBE OUR CHANNEL - / @thendraltamil9063
Негізгі бет Комедия பால் வண்ணம் பருவம் கண்டு | கம்பன் வண்ணத்தை வரைந்த கண்ணதாசன் | எம்ஜிஆர் | பாசம் | MSV
Пікірлер: 11