பறையின் இசையில் இவ்வளவு விசையங்கள் புரிதல்கள் மிக அருமை 👌👌👌👍👍👍
@ragulmani9363
2 жыл бұрын
இதை என்றாவது நான் ஒரு நாள் கற்றுக் கொள்வேன்
@onetopking8616
2 жыл бұрын
உயிரில் கலந்த ஓசை இந்தப் பறை இசை......நன்றி நண்பா....
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@linga9578
2 жыл бұрын
அருமை மிகவும் அருமை 🙏🏾
@bhuvam6020
2 жыл бұрын
அருமையான பதிவு
@selvanayagam1384
2 жыл бұрын
பறை இசையுடன் இணைந்த தமிழ் மொழி👏👏👌 அருமை விளக்கம். மேலும் வளர்க
@smathiyalaganmathi414
2 жыл бұрын
அற்புதம்.... இப்படி தப்பட்டை அடிக்க சொல்லி குடுத்து நான் பாத்து இல்லை... 👍👍🔥👍🔥🔥...
@rudrarudra3965
2 жыл бұрын
இந்த பறை இசைக்கு இணை எதுவுமே இல்லை
@Devotional-abc
2 жыл бұрын
paraiku inai sivan dhan Vera Edhum illai
@user-ub9mv3rw6s
2 жыл бұрын
உருமி இருக்கு
@thalapathydmk5720
Жыл бұрын
பறை இசை தமிழ் மொழிமெல்லிய இசையால் கற்றுத் தருகிறது
@jpprasanthj6450
2 жыл бұрын
வேற லெவல் தல .. ஆயிரம் கோடி காலம் கடந்தாலும் பறை இசையை அழிக்க முடியாது அடக்கவும் முடியாது...வாழ்க தமிழ் வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்..
@eyeseyes1217
2 жыл бұрын
இந்த இசை கேட்க்கும் போது மட்டும்தான் நம் மனம், உடல் தானாகவே நடனம் ஆடும்.
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@gangadharansuper1165
2 жыл бұрын
அருமையான பதிவு எளிமையான முறையில் சொல்லிதருகிறீகள் நன்றி அண்ணா
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@akashvlogs1445
2 жыл бұрын
Super message nanba
@SRlKalaiMathiDrumsetMelurKarun
2 жыл бұрын
வாழ்கதமிழுடன்வளர்கபறைஇசையுடன்
@manivannancn1844
2 жыл бұрын
சூப்பர்
@rajesh3258
2 жыл бұрын
super bro
@rajanambi1441
2 жыл бұрын
தமிழரின் கலைகளுக்குள்ளும் இணக்கண புதையல்..
@silambur5831
2 жыл бұрын
ஆதி மனிதனின் இசை ❤
@AJITHKUMARK-jd6fn
2 жыл бұрын
Sir andha paraiya neenga alagavum rombha easyavum kathukudukiringa super sir 👍
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@sodapalsoolamuthaa4174
2 жыл бұрын
அருமை அண்ணா
@sengottaiyanayyavu
Жыл бұрын
அருமை அண்ணா
@tamilmurugan5808
2 жыл бұрын
சினித்துறையில் கொடி கட்டி இது வரையிலும் பறக்கிறது இசை காற்றொலியில் பறை இசை...
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@panneerselvamp7362
2 жыл бұрын
அருமை அருமை
@sivanesan4903
2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் நண்பரே
@arjun_edits143
2 жыл бұрын
Super. 💥💥🤩🤩
@Kayalvizhi-on2lh
Жыл бұрын
அருமை❤
@prabudakshan7400
2 жыл бұрын
இப்படி இசையை சொல்லி வளர்த்தால் நிச்சயம் சாதியையும் தாண்டி பொதுவான தமிழனின் ஒரு இசையாக நிச்சயம் வரலாறு என்றும் போற்றும்
@baleswaran8541
2 жыл бұрын
இவர்கள் எல்லாம் கலைஞர்கள் 🙏 மதிக்கபடவேண்டவர்கள் 💐🙏 சாதி இரண்டு ( ஆண் ,பெண் )
@mercyprakash952
2 жыл бұрын
குடி உண்டு....... நமக்கு சாதி இல்லை.... சங்க இலக்கியமான புறநானூற்று கால பெருமை கொண்ட குடி, பரை குடி..... பரையர் என்னும் சொல் உயர்வு என்னும் பொருள் பெரும்..... பரம்பரை பரம்பரையாக என்று வந்தவன் போனவன் எல்லாம் நம் பெருமையை தான் அவன் பெருமையாக நினைக்கின்றான்..... அதாவது நம்மில் இருந்து கிளைத்தவன் என்பதை சொல்லாமல் சொல்கின்றான்..... நேற்று மழையில் முளைத்த காளான்கள் போல் வந்த தெலுங்கு வந்தேறிகளின் சூழ்ச்சியால் அரசாங்க அதிகாரத்தை இழந்ததன் விளைவு இந்த பொருளாதார பின்னடைவு.... பொருளாதாரத்தில் முன்னேறுவதே இதற்கு தீர்வு..... ஒருவர் கையை ஒருவர் பிடித்து முன்னேறுவது தான் நன்மை.....
@gk7985
2 жыл бұрын
இது தான் இசையின் இலக்கணமோ.? அருமையாக இருந்தது 👏👏👏 த குகு த
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@chandrasekaranpg4797
2 жыл бұрын
அருமை பெருமைகளை கொண்டு செல்லுங்கள் stress குறையும்.
@kelvinmoses7777777
2 жыл бұрын
அந்த ரெண்டு அடிலையே ஒடம்பு ஆடுது யா ❤️
@kalaikalai.v8097
2 жыл бұрын
அருமை
@allwinrose3364
2 жыл бұрын
பறையன்.........4💥💥💥💥
@t.durairaj4027
2 жыл бұрын
சூப்பர் தம்பி நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@mr_venky_k
2 жыл бұрын
Vera level 🥳🥳
@gameoffiretamilan233
Жыл бұрын
நல்ல விழக்கம் சுப்பர் நன்றி...
@marimuthu3796
2 жыл бұрын
இந்த இசை சூப்பர்
@vishnukemps9244
2 жыл бұрын
Wow! Super bro like from Mysore ..
@ahameds6921
2 жыл бұрын
Arumai 👍👍
@manavaisenthilsenthil2359
2 жыл бұрын
Super excellent service anna
@indirasekar5760
Жыл бұрын
உலகின் முதல் இசைக்கருவி...இயற்கையாக இறந்து மரக்கிளைகளில் தொங்கும் விலங்கு தோலில் உருவான இசைஒலி ..
@Lemuriamartialarts
Жыл бұрын
Thank you for your valuable comment. Keep watching
@user-vk5lv5to5b
2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@nikhilkrishna1237
2 жыл бұрын
பறை இசை தமிழர்களின் உனர்வோடு கலந்தது
@vellakshmi7796
2 жыл бұрын
அருமையான பதிவு நல் வாழ்த்துக்கள்
@vijayaraghunathnithin9534
2 жыл бұрын
Super sir
@swethavelusamy1579
2 жыл бұрын
அருமை அண்ணா 🙏 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@dineshkumar-fl3fi
2 жыл бұрын
அருமை அண்ணா...
@handsoffeauters4034
2 жыл бұрын
Great job well done bro
@santhoshkumars3927
2 жыл бұрын
எந்த இசை உண்ணை அறியாமல் ஆட வைக்கிறதோ அதுவே உன் ஆதி இசை
உயிர்த்தெழும் தமிழ்னு பெயர வச்சு ... ஐந்தினைகளின் பறை பற்றி தெரியாம கேள்வி பட்டுறுக்கேன்னு சொல்ற .... ஐந்து நிலத்துக்கும் பறை இருந்திருக்கிறது
@desilvarajkumar3325
2 жыл бұрын
Super brother 💐🙏
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@thamilselvan3176
2 жыл бұрын
Super
@charliechaplinmurugan5306
2 жыл бұрын
சூப்பர் சூப்பர் 👍🏻❤️❤️
@tpa.social9102
2 жыл бұрын
🔥🔥🔥🔥👍👍👍👍
@eeesethupathi5271
2 жыл бұрын
நன்றி குருவே இந்த மாதிரி நாம் தமிழ் சம்பந்தப்பட்ட மண் சம்பந்தப்பட்ட காணொளிகள் ஒரே போடுங்கள் இன்னும் அடுத்தடுத்த பறை சொல்லிக் கொடுக்கும் வீடியோக்கள் போடுங்கள் நன்றி குருநாதரே
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thanks for your comments. please click our official group chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@mkmurugun5397
2 жыл бұрын
Thala vera level thala
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@r.pattabiraman9702
2 жыл бұрын
மீகச் சிறப்பு, எனக்கு கற்றுத் தருவீர்களா...
@banklootful
11 ай бұрын
Good teacher. I met him close. Nice fellow
@ragumanragu6344
2 жыл бұрын
Nice👌👌👍💓
@Arunkumar-sm7cf
2 жыл бұрын
அருமை சகோதரா
@selvaranihari5328
2 жыл бұрын
மிகவும் அற்புதம்.
@studywithsree7885
2 жыл бұрын
பறை இசை தமிழுக்கு உரியது...
@ashokappy0335
2 жыл бұрын
அருமை 👌
@77MAK77
2 жыл бұрын
அருமையான விளக்கம்
@b.tharunb.tharun3553
2 жыл бұрын
Super 👍👍 அருமை அருமை
@RajuBhai-gb9il
2 жыл бұрын
Mass samma super anna ❤️💙❤️
@rajabavai7554
2 жыл бұрын
எளிமையா புரிற மாதிரி சொல்றிங்க சூப்பர்
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@vinochandran859
2 жыл бұрын
Arumai
@7667kata
2 жыл бұрын
அருமையான பயிற்சி சார்.
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@madewithhoney1727
2 жыл бұрын
மனுஷன்யா நீ 😍 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@jagadishmuthu3522
2 жыл бұрын
Clear teaching brother
@parasuraman137
2 жыл бұрын
வாழ்க வாழ்க
@user-fv3ld8dn3u
17 күн бұрын
ஐயா எனக்கு பறை கற்றுக்கொள்ள ஆசையாக இருக்குங்க ஐயா திருச்சிற்றம்பலம்
@Lemuriamartialarts
14 күн бұрын
For Further Details : +91 78711 52163
@pallirosee7775
2 жыл бұрын
Anna Supper anna love 💯💯💯💯💯💯 you to. My. 😋💯😋 Molamom anna 💯💯💯 to
@balanr1729
2 жыл бұрын
Oh great. Pls make a detailed video and upload it on KZitem. One of the auspicious instrument played at temples of Dravida Desam. Of late, like other instruments, in the name of innovation, they have devalued the originality of this percussion which is regrettable.
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@nandhinikumari453
2 жыл бұрын
Arumai valzga kalai
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@gana3606
2 жыл бұрын
என் உயிரினும் மேலான பறை
@vishwaceriation.349
2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா👍
@sharweenrayni992
2 жыл бұрын
Awesome brother kindly teach to young generation let they absorbs the talent that we have since born
@mvadivel6701
2 жыл бұрын
Super method thanks
@user-eh8eq9ni4b
2 жыл бұрын
அருமை சகோ
@sakhivelsakhivel4805
2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@user-ub9mv3rw6s
2 жыл бұрын
வெற லெவல்
@mbalasubramanian1169
2 жыл бұрын
Wonderful..
@sekarsundaramramasamyraman
2 жыл бұрын
கல்வி ஒன்றே மனிதனை விடுதலையாக்கும். பொருளாதாரம், விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் மிக வேகமாக வளர்ந்து வருகிறோம் நாங்கள். கல்விச் சாலைகளில் பொறுமையாய் தவம் இருக்கிறோம் சாம்பவ ஈசனை போல....
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@jenibajenisikko294
2 жыл бұрын
Krishna sir... I'm one of your student... Happy to see you Sir
@sscookfun3572
2 жыл бұрын
Vera leavel
@sudhakarm8144
2 жыл бұрын
Veral level sir❤️
@strprem6975
2 жыл бұрын
சூப்பர் அண்ணன் சூப்பர்
@sathiyaraj2101
2 жыл бұрын
Supper na kandipa santhipoom na varum
@Lemuriamartialarts
2 жыл бұрын
Thank You Keep supporting ... Online and offline courses available For more details Join our whatsapp group. chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0
@sekarng3988
2 жыл бұрын
இதுதான் முன்பு ராணுவ தந்தியில் செய்தியாக வந்தது. ஐம்பது வருடங்கள் முன்பு டெலிகிராம் என்பது இதுதான் அடிப்படை.
@KarthiKarthi-zy4ms
2 жыл бұрын
😍nise
@manoharankala6694
2 жыл бұрын
சூப்பர்...
@subramaniasurendar4328
2 жыл бұрын
More I am expecting 🔥❤️ kalai valarattum saathi oliyattum
Пікірлер: 402