நான் சொல்லிய வார்த்தைகளுக்கு இவ்வளவு அழகான ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை...... பூக்கும் பூக்களுக்கு பூப்பது மட்டுமே தனது கடமை.... ஆனால் அதன் பிராப்தம் ஒரு சில வேலைகளில் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் இறையின் சிரசை சென்றடையும். அதுபோல நான் கோலத்தை பற்றி உங்கள் உறவினரிடம் பகிர்ந்த வார்த்தைகளுக்கு இப்படி ஒரு அழகிய அங்கீகாரம் கிட்டும் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை...... மிக ஆழமான தெளிவான அழகான பதிவு இது போல் மென்மேலும் கருத்தாழமிக்க பதிவுகளை பகிருங்கள்.... காணக் காத்திருக்கிறோம்
@thirivenivelavan1421
Жыл бұрын
🙏
@jeyabharathi2079
Жыл бұрын
🙏
@sithargalmarabu6888
Жыл бұрын
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது அம்மா.... அந்த கருணை உங்கள் மூலம் அழகாக வெளிப்பட்டது.... 🙏🏼🌺🙏🏼🌺உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் மா🙏🏼✨🙏🏼✨🙏🏼✨🙏🏼
@ayyanarprabhu7902
Жыл бұрын
அம்மா எங்களை போன்ற ஆன்மாக்களுக்கு உங்களது வார்த்தைகளும் ஒருவகையில் ஜெகத்தகுருவாக தந்தருக்கு இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
@vwatch3566
Жыл бұрын
அம்மா உங்களின் கோலம் மூலம் காலத்தின் கோலத்தை புரிந்து கொண்டேன் நன்றி
@vusha9218
Жыл бұрын
இந்த காணொளியை பார்த்து உணர வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி
@opff7661
Жыл бұрын
உங்கள் காணொளி(லி) வர தாமதம் ஆகும்போது மனம் ஏனோ வேதனை அளிக்கிறது😔😌
@sithargalmarabu6888
Жыл бұрын
கவலை வேண்டாம் அன்பரே.... 24 மணி நேரமும், நான் உங்களுடன் இருக்கிறேன்... நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள் .. எல்லையற்ற இறை தன்மையின் கருணைக்கு நன்றி
@opff7661
Жыл бұрын
@@sithargalmarabu6888 நன்றி குருவே,
@AnviAish
Жыл бұрын
அனைவருக்கும் இறைத்தன்மை நல்ல ஞானத்தையும், பிரபஞ்ச உண்மையை புரிந்து கொண்டு வாழவும் வழி செய்ய வேண்டும்.🙏❤️💐💐
@rangasamypanneerselvam7803
Жыл бұрын
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லா பேரறிவே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம்
@sithargalmarabu6888
Жыл бұрын
உங்கள் எல்லையற்ற அன்புக்கு நன்றி
@anitharathinam-tk5re
Жыл бұрын
@@sithargalmarabu6888 can you please share your email,I would like to learn more from you.
@anbuarul7323
Жыл бұрын
தங்கள் கருத்தினால் அமைக்கவும் தெளிவாக இருக்கின்றது ஆன்மீகத் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றது நன்றி எமது பிரபஞ்ச சக்திக்கு
@haliakbara
Жыл бұрын
தங்களின் புதிய பதிவிற்க்கு காத்திருக்கிறோன்
@prajusarjusaranya5161
Жыл бұрын
கோலத்தின் மூலம் வாழ்க்கையின் நிலையில்லா தத்துவத்தை உணர்த்திய அந்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏இக்கணொளிக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
@sithargalmarabu6888
Жыл бұрын
உங்கள் எல்லையற்ற அன்புக்கு நன்றி 🌺✨🙏🏼🌺🙏🏼
@lathamani2883
Жыл бұрын
இதை நானும் உணர்திருக்கிறேன். 🙏🙏👍🏻
@aframdali9111
Жыл бұрын
மிக்க நன்றி ..என் இறை தன்மைக்கு நன்றி..
@sukhanyasrilakshmi7291
Жыл бұрын
வாழ்வின் யதார்த்தத்தை அழகிய கோர்வையில் உங்களது இனிய எளிய பாணியில் விளக்கியது மிகச் சிறப்பு ஐயா
@sithargalmarabu6888
Жыл бұрын
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ✨🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼
Recently watching ur videos sir...... thankyou so much sir for clear explanation 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nagajothi6145
Жыл бұрын
Thanks brother
@nalininalini8625
Жыл бұрын
சிவ சிவ🙏
@Robo_Rithul
Жыл бұрын
Wow 👍
@vivekraja1358
Жыл бұрын
Thanks akka and my guru anna. Namo narayana
@rathinawellbalakrishnan879
Жыл бұрын
Excellent
@dr.rameshb2257
Жыл бұрын
முக்கியமாக எறும்புக்கு உணவு நண்பரே
@nirainikitha
Жыл бұрын
Thank you so much brother and the universe,have gave me opportunity to listen and understand.stay blessed brother.😇😇😇
@meenasambandan4714
Жыл бұрын
Reminds me of last episode of mahabharatham when kanthari curses Lord krishna that his whole beautiful intricately built city and kingdom will be destroyed, Lord krishna quietly says 'ஆக்கம் அனைத்தும் ஒரு நாள் அழிவுக்கு உட்பட்டது' இது தான் இயற்க்கை. இந்த வரிகள் கேட்பவர் மனதை கன மாக்கினாலும் ஒரு ஆழ்ந்த புரிதலை தந்து அமைதிப்படுத்தும். நன்றி தம்பி, இந்த பதிவு இதனை நினைவுபடுத்தியது.
@sithargalmarabu6888
Жыл бұрын
படைப்பின் எதார்த்தத்தை அழகாக புரிந்துவிதிருகிரீர்கள்... உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் மா
@meenasambandan4714
Жыл бұрын
@@sithargalmarabu6888 nandri thambi
@kavitha8555
Жыл бұрын
Super
@seshathreaseevagar6426
Жыл бұрын
ஐயா உங்கள் தாத்தா இறையுடன் கலந்த பின் அவர் உங்களுடன் இருப்பதை உணர முடிந்ததா. சூட்சுமமாக இருப்பதை உணர்த்தினாரா? புதுக்கோட்டை மெய்ப்பொருள் சாலையில் எல்லோருக்கும் தீட்சை தருவார்களா ஐயா? முன் அனுமதி வாங்க வேண்டுமா? தீட்சை பெற கால நேரம் ஏதும் உள்ளதா சற்று விளக்கவும் ஐயா
@SMohan-vq7dr
Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. நன்றி வணக்கம். பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@sithargalmarabu6888
Жыл бұрын
உங்கள் எல்லையற்ற அன்புக்கு நன்றி அய்யா
@SMohan-vq7dr
Жыл бұрын
@@sithargalmarabu6888 மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
@karpagaselvi3963
Жыл бұрын
🙏🙏🙏👌
@manikandan.r9690
Жыл бұрын
🙏😌 எல்லாம் அவன் செயல், ஒளிதேகம் பற்றி ஒரு காணொளி பெற வாய்குமா அய்யா?
@thirivenivelavan1421
Жыл бұрын
🙏
@shivaprabhakaran1696
8 ай бұрын
🙏🙏🙏
@rajukili8385
Жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@manudravidan6721
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikshiva7236
Жыл бұрын
👍🏻💐😊
@dhanapal-xn3bb
Жыл бұрын
வணக்கம்...திருச்சிற்றம்பலம் புது பதிவுகள் எப்ப சார் போடுவீங்க ரொம்ப ஆவலாக உள்ளோம்.
@sithargalmarabu6888
Жыл бұрын
தாமதத்திற்கு மன்னிக்கவும் ஐயா...ஒரு சிறு ஓய்வு தேவைப்பட்டது.. இப்போது எல்லாம் தயார்.. இன்னும் ஒரு சில நாட்களில் பதிவிட்டுவிடுவோம் ஐயா..
@umeshsivakumar772
Жыл бұрын
வணக்கம். தங்கள் குருநாதரை தரிசனம் செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வது எப்படி?
@sajidabegum7256
Жыл бұрын
Very very thanks for such a clear explanation ,after watching this video I got a doubt can you explain it for me...y colour kolam is being destroyed shortly rather than a white one pls explain it i am waiting for your reply since i am considering you as my guru i am asking this
@sithargalmarabu6888
Жыл бұрын
Vanakam,... It's just a point of attraction than the white kolam... It's gain curiosity and attraction right... It's simple 🌺🙏🏼💝🙏🏼💝🌺🙏🏼 blesses from Godliness ✨
@sajidabegum7256
Жыл бұрын
@@sithargalmarabu6888 thanks a lot for your kind explanation it means a lot once again thank you and our irai sakthi 🙏
@sajidabegum7256
Жыл бұрын
Vanakam guruve ..since today is Shiva ratri i am expecting your valuable video
@sajidabegum7256
Жыл бұрын
Waiting eagerly for your next video with the blessings of the divine power
@karthicksmart3464
Жыл бұрын
ஆன்மா என்றால் என்ன
@nishanishanthi7118
Жыл бұрын
Anna ungaluku ennachu. Mahashivaratri innaiku unga vedio varaliye Anna...I miss u bro
படைத்தல் அழித்தல் காத்தல் மூன்றும் ஒரே விடயமே..... உதாரணம்.. மணக்குச்சி படைக்கப்பட்டிருக்கு நெருப்பில் எரிந்த பின் சாம்பல் புகை படைக்கப்படுகிறது மணக்குச்சி அழிக்கப்படுகிறது. பனிக்கட்டி நீர் ஆவி (இருப்பது இல்லாததாகாது இல்லாதது இருப்பதாகாது. இல்லாதது எப்போதும் இல்லாததே... உள்ளது என்றும் உள்ளதே) இது ஒரு தத்துவம்
@mathanravanan9971
Жыл бұрын
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
@jessicakrishnan5610
Жыл бұрын
Bro why won't u put any video still?
@sithargalmarabu6888
Жыл бұрын
Sorry sis.. soon will upload
@jessicakrishnan5610
Жыл бұрын
@@sithargalmarabu6888 Nantri bro🙏
@srsm4120
Жыл бұрын
Video podavillai
@sithargalmarabu6888
Жыл бұрын
Sorry. Soon
@sajidabegum7256
Жыл бұрын
Waiting eagerly...
@govigvg8422
Жыл бұрын
Acceptance! Elamae acceptance ha irudha life nu en onnu irukanum? Useless process by divine.... #edhuku......
@sithargalmarabu6888
Жыл бұрын
Analyse your life my dear brother 🌺✨🙏🏼 surely you can find the exact answer you needed and your life design
@govigvg8422
Жыл бұрын
@@sithargalmarabu6888 how to analyse ... kindly make video or share video of ur previous videos
@sithargalmarabu6888
Жыл бұрын
Watch (be a witness) your day to day life... Which all you can accept just accept and life... Which are not acceptable for you and which all against/ un acceptable for you... Think about it... Question it with in yourself... Only you can get the answer from your self ...for your questions... But the answers will be very subtle, so you must be sharp and aware to receive those answers.... This is called Sathvisaaram told by vallalar... questioning the self... analysing the self. Hope you understand thank you ✨🙏🏼✨ all the best
@anitharathinam-tk5re
Жыл бұрын
I would like. Learn more. From him ,can u please. Share his email
Пікірлер: 86