பொறுமையான ஜோடி எளிமையான ஜோடி அருமையான ஜோடி ஆனந்தமான ஜோடி ❤❤❤❤❤❤❤❤❤❤
@santha7469
Ай бұрын
❤❤❤🙏🙏🙏🙏
@lavanyalavanya03412
Ай бұрын
காதல் என்ற வார்த்தைக்கு அழகு சேர்த்தவர்கள் இதேபோல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் ❤ கடவுள் துணையுடன் வாழ்க வளர்க 🙏❤️❤️❤️
@judemervin451
Ай бұрын
காதலில் சிறகடித்த இந்த காதல் ஜோடியை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊❤️❤️❤️❤️
@gayathriuthayasankar
Ай бұрын
நானும் தான் லவ் பண்ணேன்.. ஓரு வீனா போனவர.. என் ஜாதகத்தில செவ்வாய் இருக்கு.. அதுனால அவங்க அம்மா க்கு எதாவது ஆயிடும் னு நெனச்சி என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு... ரொம்ப கஷ்டமா இருந்துச்சி.. 1st பேபி க்கு அப்றம் தான் அவரோட எல்லா மெமோரிஸ் (சின்ன வயசு போட்டோ... பெரிய வயசு போட்டோ.. அவரோட shirt )எல்லாத்தையும் நெருப்பு la போட்டேன்.. உள்ளூர் la அடிக்கடி பாத்தாலும் நான் ரெஸ்பான்ஸ் பன்றதில்ல...
@jayasundari2180
Ай бұрын
காதல் என்ற வார்த்தைக்கே அழகு சேர்த்தவர்கள்😊😊 இவர்களால் அந்தக் காதலும் அழகாய் மாறியது🥰😍😍💖💖
@jayasudhasudha7900
Ай бұрын
சாந்தா ஏன் அக்கா வீடியோ போடல அவங்க நம்பர் உங்களுட இருக்குல என்ன ஆச்சுன்னு கேளுங்க அக்கா pls 🥹
@jayasundari2180
Ай бұрын
@@jayasudhasudha7900 நானும் ஒரு 50 வாட்டியாவது வந்து பார்த்துட்டு போயிட்டம்மா😪
@jayasudhasudha7900
Ай бұрын
என்ன நீங்களும் replay பண்ண மாற்றிங்க 😔
@jayasundari2180
Ай бұрын
@@jayasudhasudha7900 தங்கச்சி நான் ரிப்ளை 10 முறை போட்டாலும் அது கமெண்ட்ல காட்ட மாட்டேங்குது மா🥹🥹 ஏன்னு எனக்கே தெரியல தங்கச்சி.
@jayasundari2180
Ай бұрын
@@jayasudhasudha7900 அவங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்காங்க மா... அவங்கள வச்சு இன்னைக்கு முழுக்க ஏதோ கன்டென்ட் எடுத்திருப்பாங்க போல இருக்கு நாளைக்கு நமக்கு வீடியோவா வரும்❤️❤️ இந்த கமெண்ட் ஆவது உனக்கு தெரியுதான்னு தெரியல எதுக்கும் போடுறேன்.
@user-kb4jf6bw8t
Ай бұрын
இருபது வருடம் ஆகிறுச்சி சொல்லுறிங்க பேப்பர் புதுசா இருக்கு
@nehrunehru131
Ай бұрын
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் இன்றும் இன்பமோ ... உங்களின் கடந்த காலங்கள் இனிமை. மிகவும் சிறப்பு.
@shanmugapriya2889
Ай бұрын
காதல் என்ற வார்தைக்கே சொந்தமான காதல் கிளிகள்💝💝👏
@RaniSelva5567
Ай бұрын
சூப்பரான தம்பதிகள் நீங்க எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கனும்..
@jayasundari2180
Ай бұрын
காதல் என்ற வார்த்தையே பிடிக்காத எனக்கு இந்த ஜோடியாலே அந்த காதல் மேல் மரியாதை ஏற்பட்டது😊💖💖💖
சாந்தா சகோதரியின் உண்மையான காதல் இன்னைக்கு சாதித்தது, சிறப்பான வாழ்வை தந்தது😊😊❤❤❤ அதற்குபிறகு இருவரும் காதல் புறாக்களாய் சிறகடிக்க பறக்க ஆரம்பித்து விட்டார்கள்😊😊😍😍😍😍
@lakshmikrishnan7286
Ай бұрын
திரும்ப உங்கள் மலரும் நினைவுகள் வீடியோ பார்த்தேன்.
@AriAri-js8tq
Ай бұрын
நானும் love marriage தான் நாங்களும் இப்படிதான் எங்களுக்கு 5.6.2024 அன்று திருமண நாள் இந்த comment டை பார்த்துட்டு கன்டிப்பா எங்களை Wish பண்ணுங்க எங்கள் பெயர் அரிச்சந்திரன் நந்தினி❤❤❤❤❤
@sridevi2860
Ай бұрын
வாழ்க வளமுடன். காதல் திருமணமாக இருந்தாலும் முதலில் கொஞ்சம் தவறான புரிதல் வரும்போது காதலித்தத நாட்களை மனதில் நினைத்து சிறப்புடன் வாழ இந்த சகோதரியின் வாழ்த்துகள்
@lakshmin7045
Ай бұрын
அண்ணா அக்கா நீங்க நீங்கதா.... உங்க அன்பு பல கோடி ஆண்டு வாழனும்.... உண்மையான காதல் ஜோடி....வாழ்க....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mahes145
Ай бұрын
ஒரு பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவ்வளவு நல்லா இருக்கானும்❤❤❤ உங்களைப் போல அக்கா❤❤
@Amirtham-iv8ry
Ай бұрын
காதல் காவியம்.... தலைமுறை தலைமுறையாக உங்கள் வாழ்க்கை சமர்ப்பணம்... வாரிசுகளுக்கு❤❤❤❤❤
@lavanyalavanya03412
Ай бұрын
பழைய நினைவுகள் அற்புதம் அக்கா மாமா 👌😍❤️😍❤️😍😍😍😍😍😍
@magsaj9232
Ай бұрын
Brother.... after seeing you blood letter 💌 note, i salut you. Not many men have a genuine heart ❤🎉
@vadivu_ks
Ай бұрын
பழைய நினைவு கூறும் போது சூப்பர் சூப்பர் நல்லா இருக்கணும் 👍👍👏
@Rv-jy4ti
Ай бұрын
Happy family அக்கா அண்ணா
@RismiyaNifroos
Ай бұрын
Masha Allah ♥️♥️ Neengal iruvarum eppavum happy ya irukanum
@jayakumar3501
Ай бұрын
கடந்த கால கசப்பான அனுபவத்தை கூட ஹேப்பி மூமென்ட்டா மாத்திக்கிட்டது இந்த ஜோடி தான்👌💖💖💖💖💖💖 இணைபிரியாத ஜோடி புறாக்கள் இது😍💖💖💖💖💖💖
@manidharma3889
Ай бұрын
Love you my favorite couple ❤
@NeelavathiG-hi3dr
Ай бұрын
Anna neenga pesunathu comedya erukku ethu Pola yeppaum erunga rendu perum life long happya valga vala mudan 🌹🌹🥰
காதலுக்கு அழகே வீரம் தான்..இராசா நல்ல மனிதர்தான் ஆனால் துணிச்சல் குறைவு...சாந்தா எனக்கு மிகவும் பிடித்த பெண்...உங்கள் காதல் கதையை பார்த்து நான் கண்ணீர் விட்டேன்... நீங்க இருவரும் மகிழ்ச்சியாக இருக்க காரணம் சாந்தாவோட விட்டுக்கொடுக்கற குணம்... நீங்க என்ன கிண்டல் பண்ணிலாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் இருக்கும் வெள்ளை மனம் தான் சகோதரி உனக்கு...
@user-qi7so1cj8s
Ай бұрын
Video mulusha parkkamale like comment pottachu santha❤❤❤palvadi teacher laila😂😂😂😂
@bhuvanakanishka61
Ай бұрын
Superb vedio ❤❤❤ Vaazhthukkal Raja ❤ Santha ❤ I also have this experience 🥰 I also treasure letters like this 🥰❤😜
@BrasAsr
Ай бұрын
Ipti eppaum happy ah irukkanum anna, anni❤❤❤❤
@ahishashaikh8169
Ай бұрын
இப்படி தான் எப்போதும் சந்தொசம இருக்கும் நமக்கு தந்த குடுப்னை இல்லை
@Satheesh-Catholic
Ай бұрын
Brother/Sister, honest-ஆ சொல்றேன். . எனக்கு இந்த மாதிரி KZitemrs -ஸோட கதையை தெரிந்துகொள்வதில் எல்லாம் ஆர்வமே கிடையாது. இந்த வீடியோவைக்கூட swipe பண்ணிட்டு போயிடலாம்னுதான் நினைத்தேன். . ஆனா, உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற அந்த அந்நியோன்யம் உண்மையிலேயே நெகிழ வைக்கிறது. . ஒருவரையொருவர் பரிபூரணமாக நம்புகிற, அந்த நம்பிக்கையினால் ஒருவரைப் பற்றி ஒருவர் மனதில் நினைத்ததையெல்லாம் எந்த தயக்கமுமின்றி பேச வாய்ப்பதெல்லாம் பெரிய வரம். அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அதை அப்படியே பற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒத்த வயதுதான் என்றாலும், என்னால் வாழ்த்தாமல் இருக்கமுடியவில்லை . . நீங்க இப்படியே சந்தோஷமா வாழனும் . . 🙌🏼😊
@bhairavajay
Ай бұрын
அந்த போட்டோல எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க இரண்டாவதா இருக்கவங்க எனக்கு தெரிஞ்சவங்க அது யாரு நீங்களே சொல்லுங்க ❤❤❤
@DevagiDevi-dx1sg
Ай бұрын
சூப்பர் சாந்தா முத்து உண்மையில் உங்கள் காதல் கதை சூப்பர். சாந்தா உன் அம்மா அடி வாங்கி உன் காதல் வெற்றி பெற செய்து விட்டாய். ஆனந்தமாய் வாழ வேண்டும். ஓம் நமசிவாய நமக
@jayakumar3501
Ай бұрын
மற்றவர்களை சிரிக்க வைக்கிற இந்த குடும்பம் முன்பு சந்தித்த சூழ்நிலைகள் எதிர்மாறானது அதெல்லாம் கடந்து வந்து இன்றைக்கு வெற்றிகரமாய் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது💖💖💖💖 ஆயுசு முழுக்க ஹேப்பியா இருங்க🙌🙌💐💖💖💖
@deepadevinanda6778
Ай бұрын
Love is very very beautiful I love family ❤❤❤ take care ❤
Пікірлер: 201