பழைய நினைவுகள் நினைக்கும் போது மனதில் ஆனந்தம் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.மீண்டும் முதலில் இருந்து காதல் நினைவுகள் வாழ்த்துக்கள் சகோதரி 🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sanjaiprasath5515
2 жыл бұрын
பழைய நினைவுகள் உங்கள் ஊரிலே வந்து அந்த இடத்தில் இருவரும் நின்று சொல்வது இன்னும் அருமை.
@kumariqatar5569
2 жыл бұрын
சூப்பர் அண்ணி & அண்ணி பழைய வாழ்க்கைய மறக்காம ...மருபடியும் அந்த இடத்துல இருந்து வீடியோ போட்டதுக்கு நன்றி
@Afrozebujji
2 жыл бұрын
☝️பரவாயில்லை ராஜ அண்ணே அம்மா போலவே உங்களுக்கு நல்ல மனைவியும் கிடைத்து இருக்காங்க👌 வாழ்த்துக்கள்💐
@ramuramasamy1634
9 ай бұрын
இப்போது தான் தெளிவாக தெரியுது நல்லா கயிறு திரிச்சு இருக்கீங்க 😂😂😂😂😂
@venkatkayal3071
2 жыл бұрын
ரவி அண்ணா அழச்சிட்டு வந்து இருக்கலாம்
@sujithaarun4878
2 жыл бұрын
உங்கள் மலரும் நினைவுகள் உடன் நாங்களும் பயணிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா அக்கா
@sumathiragul705
2 жыл бұрын
பழைய நினைவுகள் சூப்பர் அக்கா அண்ணா உங்களைப் பார்த்தால் ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது டெய்லி வீடியோ போடுங்க ப்ளீஸ்
@venkatkayal3071
2 жыл бұрын
பிரகதி காமீங்க குழந்தை பாக்கனும் போல இருக்கு
@sankarnarayanan7320
2 жыл бұрын
மலரும் நினைவுகள் வாழ்க வளமுடன்
@jeyamalar801
2 жыл бұрын
எனக்கு பிடித்த ஊரை பார்ப்பது சந்தோசமாக இருக்கின்றது சாந்தா ராஜா ❤️
@maithreyiekv9973
2 жыл бұрын
மலரும நினைவுகள் சூப்பர் ராஜா அம்மா நல்லா இருக்காங்க. வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@Nagaraj-sp9es
2 жыл бұрын
ராஜா அண்ணா ...மிக்க மகிழ்ச்சி ....மென்மேலும் வளர வேண்டும்.....சாந்தா அக்கா .....உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை...
@SangeethaSangeetha-rk2eq
2 жыл бұрын
வணக்கம் உறவுகளே.. நான் சங்கீதா நானும் எனது சிறு வயதில் இருந்தே சிங்கம்புணரி தான் இருந்தேன்.இப்பொழுது செங்கல்பட்டு லஉள்ளேன் ... நீங்கள் திரும்ப சிங்கம்புணரரக்கு வந்தது மகிழ்ச்சி.அங்கு உள்ள வாத்தியார் ஐயா கோயில்க்கு சென்று பதிவு போடுங்கள்.உங்கள் மூலம் நானும் எனது குடும்பத்தினர் அனைவரும் ஐயா வை தரிசித்து கொள்கிறோம்
@velrani3423
2 жыл бұрын
Flashback kaசாந்தா. இன்னைக்கு போல என்றைக்கும் சந்தோசமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறோம்.
@YummySpicyTamilKitchen
2 жыл бұрын
மலரும் நினைவுகள் அழகாக இருக்கிறது சாந்தா சகோதரி 👌🌹🙏👍
@jayalakshmijaya5507
2 жыл бұрын
பழைய நினைவுகள் அனந்தமாய் மலரும் நினைவுகள் 🙌🙌🙌💐💐
@kathir9942
2 жыл бұрын
அம்மாவுக்கு எங்கள் அன்பான நமஸ்காரம் 🙏🙏🙏 So very beautiful sister and bro 😍... Superb Very Nice 👍💝🤗🥰💖
@ushasuriavlog
2 жыл бұрын
kzitem.infoSCY7ck0spuk?feature=share pl watching and subscribe
மலரும் நினைவுகள் வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குமா யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு பாக்கியம் நீங்களும் ராஜா தம்பியும் அதிர்ஷ்டசாலிகள் 🙏🙏🙏 நல்லா இருப்பிங்க 🙏🙏
@baskalin3760
2 жыл бұрын
மலரும் நினைவுகள் ராஐர அண்ணா சாந்தா அண்ணி சந்தோசமாய் இருப்பிங்க
@NithumaDimple
8 ай бұрын
🎉🎉🎉🎉மலரும் நினைவுகள் என்றென்றும் ஆனந்தமாக இருக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉 சாந்தா சிஸ்டர் ராஜா ப்ரோ 🥰🤩 🤗
kzitem.infoSCY7ck0spuk?feature=share PL watching and subscribe
@RadhaGS-iz8rc
2 жыл бұрын
சூப்பர் இப்பவும் சாந்தா அழகுதான் நீங்கள் இருவரும் இப்பவும் போல் எப்பவும் வாழவேண்டும் அன்பை விட உலகில் எது அழகு வாழ்த்துக்கள் .👍👌🌷♥️
@roginibalu274
2 жыл бұрын
முத்து அண்ணா எங்கள் அண்ணா உங்களை மாதிரியே இருப்பாங்க உங்களை பார்க்கும் போது என் அண்ணனை பார்ப்பது போல் இருக்கிறது
@Usha_Selva
2 жыл бұрын
உங்க சொந்த ஊரில் உங்கள பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு.சாந்தா ராஜா bro கயிறு விட்டது 👌👌👌👌👌. டேயிலி வீடியோ போடுங்கப்பா
@Selva-f1v
2 жыл бұрын
கண்டிப்பாக நல்லா இருப்பீங்க அக்கா அண்ணா❤❤❤❤❤
@momcooking8205
2 жыл бұрын
சூப்பர் உங்க அம்மா சூப்பர் பழைய நினைவுகள் அப்படியே ஆள ஆலய அசத்துது அப்படி குற்றால வாங்க
@Nisha__Nasar
2 жыл бұрын
90 's kids love 😍 epdi iruthuruku parunga ,antha live ku enga la neega kuttitu poi kattuna madhri iruku super 👌
@radharamesh9559
2 жыл бұрын
manidhan pizhaipadharku yehapatta thozhilirukiradhu. ipadiyum oru thozhil factory vechu nadathum alavirku iruku enbadhu enaku oru news. Andha factory la mundhanai mudichu oorvasi madhiri scene Mrs. Santhavum Mr. Raja bagyaraj madhirium kaalam ooatirkardhu semma super
@sonymaria.m804
2 жыл бұрын
Always love from Bangalore, i will never miss any video.. Such a beautiful couple & i wish you all success in life.
@kevinroi7662
Жыл бұрын
Entha uru ethu .sema super couple.sivangai yaor karakudiya?
@Nilaa57
2 жыл бұрын
Hi anna santha akka 🙏🏻
@vijayasanjai5364
2 жыл бұрын
அருமை.சந்தோஷமாக இருக்கிறது.இவைகளை பார்க்கும் போது
@jansiranibhuvaneshwaran5790
2 жыл бұрын
Old memories ahh enjoy Akka & Anna 😊
@kalaivanis4634
2 жыл бұрын
மலரும் நினைவுகள் சுப்பர் அண்ணா அண்ணி Today my weeding day anna wishing me anna anni my name Deepak kalaivani (deepakvani)
@AadukaaliKudumbam
2 жыл бұрын
Wish you happy anniversary ❤️❤️
@PriyaPriya-pt8lq
2 жыл бұрын
Hi Anna Anni old memories enjoy happy irukaga God bless you both of you Anna Anni ❤❤❤
@dovanaccsysindia
2 жыл бұрын
Na eppa madurai la erukke....unga kitta pesanum.enaku unga comedy rompa pudikkum.one of my favourite
@suryajayakumar350
2 жыл бұрын
சொந்த மண்ணை மிதித்த சந்தோஷம் உங்கள் முகத்தில் தெரியுது
@aishwaryaantony5377
2 жыл бұрын
Antha nal gabaham vanthathe . santha Raja Jodi arumai.god bless you Sister.
நானும் சிவகங்கை மாவட்டம் தான் ... நீங்க இரண்டு பேர் இதே போல் சந்தோசமாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன்...
@mashaallah5727
Жыл бұрын
Sister Vera level rendu perum... Ungala nerla paakkanum... Naanum en Paiyanum Unga die heart fan... Chennai varumbodu inform panunga sister... I luv ur simplicity... Bye
@dhanalakshmir6944
2 жыл бұрын
Akka niga singampunari ah .... Na muraiyur..... Ungala nerla pakka mudiyala.... But unga renduperayum enakku remba pidikkum. ....
@kalpanalingesan3154
2 жыл бұрын
Unga pair romba pidikum santha sirikardhu romba pidikum unga ooru enna ooru sollunga
@suhanyajash4588
2 жыл бұрын
Super akka ....akka entha ooru ethu....
@sudhakaruna5845
2 жыл бұрын
Ada semmaiya luv pani irukinga..u both hv a long nd peacefull life sis....
Semma intersting aa irukku,unga story paakkum podhu😍😍
@kallirani8963
4 ай бұрын
சூப்பர் உங்கள் காதல் கதை அருமை இத்தனை வருடங்கள் கழித்து நீங்கள் உங்கள் வாழ்க்கை யில் நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தது சொல்வது அதுவே உங்களுக்கு கொடுத்து வைக்க வேண்டும் அந்த பலன்கள் கிடைப்பது ஒரு அதிசயம் தான் நீங்கள் இருக்கும் மாவட்டம் பெயர் சொல்லவும்
@mahalakshmikannamangalam1251
2 жыл бұрын
Amma romba azhagaha iruganha nenga old meories solumpodhu nan imagine panni santhosapatukiten
@ChuChuBee_Vlogs
2 жыл бұрын
Super akka Anna
@ponrajnadar670
Жыл бұрын
Super daa thambi. இப்போது அழகா இருக்கிறிங்க ஆனால் காதலிக்கும் போது இரண்டு பேரும் செம அழகா இருந்திருப்பீர்கள். வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க வாழ்க.
@mortalrio9796
Жыл бұрын
நீங்க நல்லா இருப்பீங்க அக்கா.நல்ல மனசு இருக்கு
@subharanims2587
2 жыл бұрын
சூப்பர் சூப்பர் நம்ம ஊருக்கு வந்துட்டீங்க சாரி உங்க ஊருக்கு வந்துட்டீங்க செவ்வமூர்த்தி ஐயனார் கோயிலை காட்டுனீங்க அடுத்து அந்த கோயிலில் இன்னொரு முக்கியமான ஒன்னு இருக்கு அத காட்டல தம்பி எந்த ஊர்லயும் நடக்காதது நம்ம ஊரு அந்த ஊருல திருவிழாவுல வந்து தேங்காய் நேத்திக்கடன் பேர்ல எரியுவாங்க இல்லையா அதை எடுக்குறதுக்குனு ஒருத்தவங்க இருப்பாங்க எரியறதுக்கு ஒருத்தவங்க இருப்பாங்க அத சொல்லுங்க அந்த இடத்தை காட்டுங்க இப்படியாவது நம்ம ஊரு இன்னும் நல்லா தெரியட்டும் அம்மா கேட்டேன் சொல்லுங்க தெப்பத்துல எல்லாம் தண்ணி இருக்கா தம்பிகளுக்கு ஒரு செட் ஆயிடுச்சா கருப்பு லட்டு ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கீங்க போன தடவை வந்ததுக்கும் இந்த தடவ வந்ததுக்கு ஊர்ல போய் ஒரு ஸ்டோரி எடுங்க குட்டியா ட்ரெயின் ஏறினதுல இருந்து ஊருக்கு வந்ததில் வரைக்கும் எத்தனை பேர் உங்கள பாத்தாங்க யாரெல்லாம் என்னென்ன விதமா பேசுனாங்க அப்படின்னு ஒரு வீடியோ போடுங்க ஃபர்ஸ்ட், உங்களோட பாக்குறப்ப எல்லாத்துக்கும் ஒரு தன்னரியாவது சிரிப்பு வருதுன்னு சொல்றோம் அதை நேரில் பார்க்கிறப்ப அவங்களால புரிஞ்சுகிட்டப்பா அந்த ரியாக்ஷன் எப்படி இருந்துச்சு சொல்லுங்க தம்பி கருப்பு பிளட் அடையாளம் தெரிஞ்சிடுச்சா பார்த்த உடனே நீங்க தான் தெரிஞ்சுக்கிட்டாங்களா தம்பிய பார்த்தவுடனே தெரிஞ்சிருப்பாங்க நேர்ல பாக்குறப்ப உங்க ரெண்டு பேரையும் நாலு பேரையும் பார்க்கிறப்ப உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சிடுச்சா எப்படி இருந்துச்சு அவங்களோட மனநிலை எல்லா பேரோட மனநிலை சிங்கம் முடியாது பஸ்ஸ்டாண்ட்ல வந்து இறங்கின உடனே எப்படி இருந்துச்சு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்ல பார்த்தீங்களா இல்ல திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்ல வந்து இறங்கி நீங்க அதெல்லாம் சொல்லவே இல்லையே நான் பாக்கலையான்னு தெரியல நீங்க போட்டீங்களா போட்டு இருந்தா நான் பார்த்திருப்பேன் எனக்கு தெரிஞ்சு போன்ல ட்ரெயின் உட்டுட்டீங்க என்ற வீடியோ மட்டும் தான் பார்த்தேன் அது சும்மா காமெடி வீடியோ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்க ஊருக்கு போய் இருக்கீங்க நாங்க நாளைக்கு ஓணம் மணிக்கு ஊருக்கு போறோம் ஊர் காயங்குளம் (அளப்பி)
@tyrff244
Жыл бұрын
அக்கா நீங்க சிங்கம்புரி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நம்ம ஊர் பெருமையா சொன்னதுல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
@vinothkumarvel8051
Жыл бұрын
நீங்க சொன்னது கேட்டாள். நீங்க உங்க வாழ்க்கை இனிமையாக .உணர்வு பூர்வமான .அன்பையும். ஆதரவையும் .உழைப்பையும். நேரத்தையும் .ஆற்றலையும். அனைத்தும் எப்படி இருந்தது என்று சொன்னீங்க இனிமேல் உங்க மணம் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்
@kavithag1334
8 ай бұрын
Arumai Anna 💐
@mohankarunanithi7650
Жыл бұрын
சுல்தான் பத்தேரியில் இருந்து உங்கள் ஊருக்கு போகும் வழி எப்படி என்று சொல்லுங்கள்....தோழா, தோழி
@divyajanaibharathi4318
2 жыл бұрын
Unga story kekkum pothu nan antha scenes yellam yennoda mind la yepdi oodunicho athe mathiri irukku ippa nenga antha idantha kaatum pothu.
@saraswathisethuraman9829
2 жыл бұрын
Hiii akka Anna. Happy ya iruinga... Nice.. எப்போதும் இது போல். நல்லா இருங்க... வாழ்த்துகள்... பழைய நினைவுகள்...
@paulyn5637
2 жыл бұрын
Muthu Amma Migavum Arumaiya irukkanga Malarum ninaivugal super ithupola yarum video potdurukka mattanga Arumai
@megalam9399
Жыл бұрын
சாந்தா அக்கா.ராஜா அண்ணா இனிமேலும் நல்லா இருப்பீங்க இன்னும் சிறப்பா இருப்பீங்க வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
@rajarajeswari3058
2 жыл бұрын
கோயில் வாசல் எந்த ஊர்? Super video. கயிறு தயாரிப்பது எப்படினு தெரிந்து கொண்டோம் ரொம்ப நன்றி.
@roserose1259
Жыл бұрын
என்ன ஒற்றுமை என்மனைவிசாந்தாவும் ஒரே ஊர்மச்சனிச்சி கரூர் தாந்தோணிமலைநானும் அந்த எல்லைதான் சிங்கம்புணரி சாந்த பேச்சு சிங்கபிடாரி ஊர்பேச்சே என நினைச்சேன் காணொளிமூலம் ஒற்றுமை தெறிந்து கொண்டேன் மகிழ்ச்சி கரூர்தாந்தோணிமலை காணொளியையும் பார்த்துள்ளேன் என்னுடைய ஊர்ஆக மூவர் நடிப்பு சாந்தாவின் மாமியார் உள்படமிக அருமை சிரிப்பு தாங்க முடியவில்லை இப்ராஹும்ராவுத்தர் சிங்கம்புணரி உறவினர் சிறிப்பு வசனம் மிக அருமை நன்றி வணக்கம்👪
@yasodhayasoo9159
2 жыл бұрын
மலரும் நினைவுகள் சார்ந்த அக்காராஜா அண்ணாவாழ்த்துக்கள்
@meenakshir4741
2 жыл бұрын
சாந்தா ராஜா அண்ணா உங்க அம்மாவை பார்க்க ரொம்ப சந்தோசம் எங்க பிள்ளைகளை கானோம் அம்மா மட்டுதம்தான் இருக்கிராய களா கூட யாரும் துணைக்கு இல்லாய சாந்தா R. மீனாட்சிராஜா சேலம்
@krishnavenimuthurethinam1756
2 жыл бұрын
So cute. Finger touch n electric shot na. Shantha show your family
Пікірлер: 1 М.