தம்பி. தங்கள் இந்த பதிவு மட்டுமல்ல, நீங்கள் செய்யும் இந்த புவி சார்ந்த மண் சார்ந்த மொழி சார்ந்த முன்னெடுப்பு செயல் மேன்மேலும் வளர்ந்து விருட்சமாக எனது நல்வாழ்த்துக்கள்
@Raviraja-np2hc
Жыл бұрын
மிக அருமை விளக்கம்
@Robinratnadas
Жыл бұрын
super bro keep it up.
@geethamalavaratharajan5774
Жыл бұрын
👍👌💐💐💐
@annamalai.d.t.
Жыл бұрын
இச்சசெய்தி பள்ளி கூடத்தில் பத்தாம் வகுப்பு தமிழ் இலக்கண பாடத்தில் படித்ததை நினைவுபடுத்துகிறது. பாட புத்தகத்தின் மத்தியில் ஐந்திணைக்கான பருப்பொருள்களான ஒரு அட்டவணையில் அந்நிலத்திற்கு உரிய கடவுள், இசைக்கருவிகள், தொழில்கள் எனபன போன்ற விடயங்கள் அச்சிடப்பட்டிருக்கும். இது அப்போது நான் படித்த கொண்டிருந்த காலக்கட்டத்தில் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் மேற்சொன்ன விடயமும் அடங்கும். ஏனெனில் தேர்வு சமயத்தில் நான் விடைத்தாளிலில் இதற்கான விடை எழுத்தியது எனக்கு இன்றும் கனவு போன்று நினைவுயினை, இக்காணொளி ஏற்படுத்தியது. இன்று நீங்கள் குறிப்பிட்ட பறை வாத்தியங்களில் ஏதேனும் ஒன்று இப்போது வழக்கில் இருக்கின்றனவா? இருக்கின்றது எனில் அது இப்பொழுது என்ன பெயரில் அழைக்கப்படுகின்றது? தாங்கள் பழங்கால் இசைக்கருவிகளை தேடி கண்டுபிடித்து, மீண்டும் அவ்வாத்தியங்களை சமூதாயத்தில் மீள்வுருவாக்கம் செய்யவதில் முனைப்புடன் செயல்படும் நபராக உள்ளதால் எனது சந்தேகத்தை உங்களிடம் கேட்கிறேன்.
Пікірлер: 10