நன்றி தோழர் என் மகனுக்கு லெனின் கார்க்கி என்றுதான் பெயர் வெச்சிருக்கேன் என்னையும் புரட்சி களத்தில் தள்ளியது தாய் நாவல் 🙏🙏
@jeevalenin6125
4 жыл бұрын
இது உலகின் சிறந்த நாவல்களில் ஒன்று கம்யூனிச கருத்துகளில் உள்ளவர்கள் இந்த நாவலை பற்றிய பரிச்சையம் கண்டிப்பாக இருக்கும் 10 வருடங்களுக்கு முன்பே இந்த நாவலை பற்றி தெரியும் ஆனால் இன்னும் முழுதாக படித்து முடிக்கவில்லை சீக்கிரம் படிக்க வேண்டும்
@PELSuryaK
2 жыл бұрын
worth to watch❤Thank you sir
@ilangoven5517
4 жыл бұрын
Nice review 🙂 Watching right after finishing the book
@meowwwww6350
3 жыл бұрын
Best Novel In the world
@Revathichand10
3 жыл бұрын
I have started to read 👍🏿
@shivasubbiaah
2 жыл бұрын
பேரறிவாளன் விடுதலையான இந்த நேரத்தில் பார்க்கவேண்டிய காணொளி, படிக்க வேண்டிய புத்தகம்!
Пікірлер: 43