ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய தேவேந்திர சங்க வகுப்பு | Sri Arunagirinathar's Devendra Sanga Vaguppu
அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் தமிழில் முருகனின் மேல் பாடப்பட்ட தன்னிகரற்ற துதிப் பாடல்களாக அமைந்துள்ளன, அவற்றுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு.
தேவேந்திர சங்க வகுப்பு | Devendra Sanga Vaguppu
தேவேந்திர சங்க வகுப்பு, அம்பாளை போற்றும் அழகான தமிழ் துதி. வள்ளிமலை சுவாமிகள் இதை ஷோடஷாக்ஷரி மந்திரத்துக்கு நிகரானது என்று கூறியுள்ளார். இதை பாராயணம் செய்தால், இந்த உலகத்தில் நல்ல வாழ்க்கையும், தவநெறியில் செல்லும் நல்லூழும், முடிவில் சிவலோகமும் சித்திக்கும்.
பாடியவர் : திருமதி. பவ்யா ஹரி
இசை அமைப்பு : 'திருப்புகழ் இன்னிசைத் திலகம்' ஸ்ரீ T.S. வாசுதேவன்
ஹார்மோனியம் : திரு. M.முத்துசாமி
மிருதங்கம் : திரு. B. குரு ராகவேந்திரன்
Sung by : Smt. Bhavya Hari
Set to Tune by : 'Thirupugazh Innisai Thilagam' Sri . T.S. Vasudevan
Harmonium : Sri. M. Muthusamy
Mridangam : Sri. B. Guru Raghavendran
Негізгі бет Музыка ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய தேவேந்திர சங்க வகுப்பு | Devendra Sanga Vaguppu | Bhavya Hari
Пікірлер: 18