திருமூலர் அருளிய திருமந்திரம்
பத்தாம் திருமுறை
7 ஆம் தந்திரம்
09 திருவருள் வைப்பு
பாடல் 1795
தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.
திருச்சிற்றம்பலம்
Негізгі бет திருமந்திரம் - பாடல் 62 (1795)
Пікірлер: 2