இல்லந்தோறும் அருளமுத மழை
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹமனிதன் தெய்வத்தோடு வைக்கும் இணக்கம் (பக்தி) எத்தகையது ஆயினும் அது நலத்தையே நல்கும்.
பரம்பொருளை அடையப்பெற்ற அருளாளர்கள் தங்கள் அனுபூதியில் கண்டறிந்த உண்மைகளை தம்தம் மொழியில் வெளிப்படுத்தியுள்ளனர்.
அருள் நாட்டம் கொண்டிருப்பவர்களுக்கு அருள் தாகத்தை வளர்க்கும் தன்மையதாய் அமைந்துள்ள இப்பாடல்களை இசையாகவும், உரையாகவும் குருவருளாலும், திருவருளாலும் வெளியிடுகின்றேன்.
இணையதளத்தில் உள்ள பல பக்தி வலைதளங்களுக்கும் எனக்கு தேவாரம், திருவாசகம், திருப்புகழை அறிமுகப்படுத்திய தெய்வத்திரு கந்தசாமி ஓதுவார், திருமந்திரத்தையும் பல பக்தி இலக்கியங்களை கற்றுத் தருகின்ற திருமதி பாக்யம் தமிழாசிரியைக்கும், இசை ஆசிரியை திருமதி கல்யாணி மற்றும் எனக்கு தமிழ்மொழி மீது அதிக பற்று வரவழைத்த என் தந்தை தமிழ் பேராசிரியர் காலஞ்சென்ற திரு. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எனக்கு உதவுகின்ற என் தோழிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமதி ஆனந்தவல்லி பாலசுப்ரமணியன்
மதுரை
- 4:51
- Ай бұрын
வில்லிப்புத்தூரார் பாரதம் - ஆதி பருவம் - பகுதி 6
- 4:19
- 2 ай бұрын
வில்லிப்புத்தூரார் பாரதம் - ஆதி பருவம் - பகுதி 5
- 2:43
- 3 ай бұрын
திவ்யப் பிரபந்தம் - வையம் தகளியா ...
- 5:55
- 4 ай бұрын
வில்லிப்புத்தூரார் பாரதம் - ஆதி பருவம் - பகுதி 4
- 2:57
- 5 ай бұрын
வில்லிப்புத்தூரார் பாரதம் - ஆதி பருவம் - பகுதி 3
- 3:18
- 5 ай бұрын
திருநாவுக்கரசர் தேவாரம் - கங்கை ஆடில் என் ?...
- 3:21
- 6 ай бұрын
வில்லிப்புத்தூரார் பாரதம் - ஆதி பருவம் - பகுதி 2
- 3:42
- 7 ай бұрын
வில்லிப்புத்தூரார் பாரதம் - ஆதி பருவம் - பகுதி 1
- 3:31
- 7 ай бұрын
திவ்யப் பிரபந்தம் - திருக்கண்டேன்...
- 3:00
- 8 ай бұрын
வில்லிப்புத்தூரார் பாரதம் - அறிமுகம்
- 2:42
- 8 ай бұрын
திருவருட்பா - நினைந்து நினைந்து...
- 1:37
- 10 ай бұрын
திருமந்திரம் - பாடல் 62 (1795)
- 3:02
- Жыл бұрын
திவ்யப் பிரபந்தம் - இப்பிறப்பு அறியீர்...
- 4:50
- Жыл бұрын
செவ்வேள் பரிபாடல் (1 - 20 வரிகள்)
- 5:21
- Жыл бұрын
செவ்வேள் பரிபாடல் (21 - 56 வரிகள்)
- 1:47
- Жыл бұрын
திருநாவுக்கரசர் தேவாரம் - அப்பன் நீ அம்மை நீ...
- 1:39
- Жыл бұрын
திருமந்திரம் - பாடல் 61 (1793)
- 2:40
- Жыл бұрын
திவ்யப் பிரபந்தம் - இன்றே கழல் கண்டேன்...
- 4:53
- Жыл бұрын
செவ்வேள் பரிபாடல்
- 2:59
- Жыл бұрын
திருநாவுக்கரசர் தேவாரம் - படைக்கலமாக...
- 3:42
- Жыл бұрын
செவ்வேள் பரிபாடல்
- 3:01
- Жыл бұрын
திருவருட்பா - ஜோதி ஜோதி ஜோதி....
- 4:48
- Жыл бұрын
பரிபாடல் - செவ்வேள் பரிபாடல் (30 வரிகள்)
- 2:00
- Жыл бұрын
திவ்யப் பிரபந்தம் - நம்பனே...
- 1:43
- Жыл бұрын
பரிபாடல் ஓர் அறிமுகம்
- 2:49
- Жыл бұрын
திருநாவுக்கரசர் தேவாரம் - வேதியா வேத...
- 1:43
- Жыл бұрын
Пікірлер