மிக்க நன்றி ஐயா, மிக்க சிறப்பான விளக்க உரை, தாங்கள் ஸ்ரீமுருகப்பெருமான் அருளால் அனைத்து திருப்புகழ் பாடல்களுக்கும் விளக்க கானொளிகளாக பதிவிட வேண்டும்..
@அன்பேசிவம்பட்டுக்கோட்டை
2 жыл бұрын
மிகச்சிறப்பாக விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா மிக்க நன்றி மகிழ்ச்சி 💐🌼🍁🌺🌹👣🙏
@saraswasti9045
4 жыл бұрын
அருமை ஜயா விளக்கம் கேட்டு மகிழ்ந்தேன் உங்கள் தொண்டு தொடர் வாழ்க வளமுடன்
@kalpanakarthikeyan2317
3 жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@hemamohan7039
3 жыл бұрын
Muruga Sharanam. I feel blessed to find the explanation of Thirrupugh in youtube. I consider it best.🙏🙏.I days to come we are waiting for more . Songs.
@jeyasankapgps3137
Жыл бұрын
Sir - beautiful - very clear and understandable - I like your voice
@muraliprasadks2925
3 жыл бұрын
Thank you very much. Very very nice.
@modernhydraulicalagappan.a878
4 жыл бұрын
ஐயா, தாங்கள் திருப்புகழ் பாடல்களை பதம் பிரித்து, நன்றாக விளக்கம் தருகிறீர்கள் . மேலும், பல பாடல்களுக்கு விளக்கம் தர எல்லாம் வல்ல ஆறுமுகத்தை வேண்டுகிறேன். ஓம் சரவண பவ.
@muthu76013
4 жыл бұрын
மிக்க நன்றி
@jayaveeranjayaveeran6563
4 жыл бұрын
ஐயா உங்கள் திருமுகம் காணது திருப்புகழுக்கு பொருள் கூறிய தங்களின் திருமொழிதனை செவிமடுத்தேன் தீந்தமிழ் முருகனின் திருப்பாதம் பணிந்த்து போல் என்நெஞ்சில் ஓர அற்புத ஆனந்தம் ஐயா...,! இவன் மு.ஜெயவீரன் பரமேஸ்வரி திருப்பத்தூர் சிவகெங்கை.
@muthu76013
4 жыл бұрын
Thank you , my latest video . kzitem.info/news/bejne/uZ-p1mmYg3N_ino
@JayaKumar-yp6by
6 ай бұрын
🙏🙏
@venkataramanan7075
4 жыл бұрын
Super Sir Excellent explanation please continue sir Great work
@muthu76013
4 жыл бұрын
Thanks Sir , please do watch my new video kzitem.info/news/bejne/wmh9q2tqgqxpqmU
@muthu76013
4 жыл бұрын
My New Video kzitem.info/news/bejne/pGqo1qCnmIhqiHo
@thayalanvyravanathan2651
4 жыл бұрын
ஐயா!இறைவனை அடையும் மார்க்கம் பல உண்டு. அதில் நீங்கள் செய்வது அரும் பெரும் தொண்டு..இறைவனின் புகழைப் பாடுதலும் அதன் பொருளை மற்றவர்களுக்கு விளக்குவதும் அவன் அந்த ஞானகுரவன் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம்..தங்களுக்கு அது பரிபூரணமாக இருக்கிறது..தங்களைப் போன்றவர்களின் பலன் கருதாத இச்சேவை இன்றைய காலகட்டத்தில் எம் மக்களுக்கு அவசியம்..பல இளைய சந்ததியினர் இன்று நமது புராண இதிகாசங்கள் தேவார ஸ்தோத்திரங்களை அறியாது உள்ளனர்...வேறு சிலர் கொஞ்சம் வேறு விதமாக அர்த்தம் கொண்டு இராமாயணத்தையே மாற்றி ராமனைச் சாடி ராவணனைப் போற்றி பல காணொளிகளை செய்து வருகிறார்கள்..இதைப் பரவலாக பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட சிலர் தங்கள் சனலில் கூட விமர்சனம் கொடுத்திருந்ததைப் பார்த்தேன்... இது மிகவும் வருத்தமான விஷயம்.. இப்படியான நேரத்தில் எக்காரணம் கொண்டும் தங்கள் இறை பணியை நிறுத்தாது தொடர்ந்து செய்து எம் மக்களுக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டும்...நன்றி.
@muthu76013
4 жыл бұрын
Thank you sir , my latest video kzitem.info/news/bejne/2Z-OmnqenZ2Hm2k
Пікірлер: 17