எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்கள பாத்தாலே எனக்கு ஒரே சந்தோசம்😊😊💖💖💖💖 ஒருத்தருக்கொருத்தர் இப்படியே வீட்டுக்குடுக்காம அன்பா, ஆயுசுக்கும் நல்லாயிருங்க🙌🎉🎉❤❤
@jayakumar3501
Ай бұрын
உழைப்பையும், வாழ்க்கையின் எல்லா வலிகளையும் பகிர்ந்து கொள்ள இப்படி ஒரு துணை கிடைத்தால் எந்த ஆண் மகனும் நிச்சயம் எதையும் சாதிப்பான்💪🔥🔥♥️
சாந்தா அக்கா போட்டோ la இருக்குறது என் குழந்தை அவன் இறந்து 6மாசம் ஆகுது எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும் நானும் தொட்டில் ஆட்டணும் ஆசை நீங்கள் எனக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க அக்கா 🙏🙏🙏🙏
@jayasundari2180
Ай бұрын
குழந்தை இழப்பு ரொம்ப கொடுமையானது💔💔🥹 இதே மாதத்தில் நீங்க கருவுற்று பத்தாம் மாசத்துல அழகான குழந்தையை பெற்று கையில் ஏந்துவிங்கம்மா💖💖💖 நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் கடவுள் நிச்சயம் தருவார்🙏❤️
ஒருத்ரோட ஆசை இன்னொருத்தர் நிறைவேற்றுனும் நினைக்கும் ஒற்றுமைஎப்பவும் இருப்பது super இருவரும் பேசியது super
@bhairavajay
Ай бұрын
அண்ணா இப்ப எல்லாம் பிரைவேட் தொட்டில் வந்துருச்சு நம்ம ஆட்டு கூட வேண்டியது இல்லை அதுவே ஆடுது இருந்தாலும் நாம வேஷ்டியில் தொட்டில் கட்டி பாட்டு பாடி ஆட்டின மாதிரி வராது இருந்தாலும் நீங்க சொன்னது எல்லாமே புதுசா வீடு கட்ட உங்களுக்கு உதவியா இருக்கும் அண்ணா சீக்கிரமா ஊர்ல வீடு கட்டி பால் காய்ச்சுவதற்கு வாழ்த்துக்கள அண்ணா❤
@jayakumar3501
Ай бұрын
எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து, அதையே சவாலாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறி ஜெயித்த குடும்பம்💪🔥 அதனாலதான் இத்தனை அனுபவங்கள் உங்களால ஷேர் பண்ண முடியுது👌👏🔥♥️♥️
@jayasundari2180
Ай бұрын
இப்பவே நல்லா தொட்டில ஆட்டி பழக்கப்படுத்தி வச்சுக்கோ தங்கச்சி இனி வருங்காலத்தில் உங்க பேரன், பேத்திகளை போட்டு ஆட்ட யூஸ் ஆகும்🤭😜🤣🤣 அப்பவும் அதையும் ஒரு ஷாட்சா போடவும் அன்னைக்கு நான் இருந்து இதே மாதிரி நான் கமெண்ட் போடணும்🤭😍🤣🤣
@jayasudhasudha7900
Ай бұрын
அக்கா அவங்க புது வீட்டுல நம்ம எல்லாரும் மீட் பண்ணலாம் ❤️😂
@jayasundari2180
Ай бұрын
@@jayasudhasudha7900 கண்டிப்பா மீட் பண்ணலாம்💖💖
@jayasundari2180
Ай бұрын
தங்கச்சி பாட்டு பாடாதே மா😜🤭 சஸ்வந்த் எழுந்து உன் வாயிலேயே அடிக்க போறான்🤭🤣🤣🤣
@jayakumar3501
Ай бұрын
உங்க ரெண்டு பேருடைய ஆசையும் கடவுள் சீக்கிரம் நிறைவேற்றட்டும், எந்த இடத்தில அவமானப்பட்டு அசிங்கப்பட்டு கிளம்பி வந்தீர்களோ அதே இடத்தில் பெரிய வீடு கட்ட கடவுள் அனுக்கிரகம் செய்வார்.🙌🙌🙌
@cvajothi2928
Ай бұрын
இப்ப hook வைக்க புது டெக்னிக் இருக்கு, Dont worry
@sathasivajeevan1787
Ай бұрын
இப்போது ம் கொக்கி பதிக்கலாம் எலக்ட்ரிக் வேலைசெய்பவர்களைவைத்து
@haseenabanu4446
Ай бұрын
No problem pa ceiling la dril potu thotil kattalaam peran pethi varrapa potudalaam.. Naanga potu irukom. Neenga solrathu pol counder top sink la ninna vali varuthu..
@shubavicky
Ай бұрын
Unga Ovvoru video vum unga rendu per mela enaku irukra affection & respect aa adhiga paduthudhu...God bless u both...
@subhalakshmi8765
Ай бұрын
Extra fit panra maari iruku Anna thottil hook.nanga enga veetla apdithan fit panirkom.
@chitradevi8849
Ай бұрын
வெற்றி நிச்சயம்..அளவில்லா அன்பும் ..விடா முயற்சியும் உங்கள் இருவருக்கும்..கண்டிப்பாக நடக்கும் ..வாழ்த்துக்கள்
@user-jo3go5fr7e
Ай бұрын
Mela ceiling la drill potu hook vainga akka strong ah irukum en pullaikum apditha poten
@jayasudhasudha7900
Ай бұрын
உங்க லட்சியம் கூடிய விரைவில் நடக்க வாழ்த்துக்கள் சாந்தா ராஜா பிரதர் 🙏
@bindhubindhu8432
Ай бұрын
Unga rendu peroda nalla manasuku nallathe nadakum niraya peruku mun utharanama iruku kudiya sekiram unga asai niraiverum God bless you
@SelvakumariKumari-jn7nu
Ай бұрын
சூப்பர் நல்லா பிரயோஜனமான காரியங்களை சொன்னீங்க வீடு கட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் லட்சியம் விரைவில் நிறைவேறும் ராஜா அண்ணா சாந்தா சிஸ்டர் உங்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
அட வாங்கப்பா சீக்கிரம் 🥹🥹 உங்க வீடியோ பாக்க எவ்வளவு நேரம் வெயிட்டிங்ல இருக்குறது😊😊💖💖💖தொட்டில் கட்றதுக்குன்னு இப்ப சீலிங் ஹூக் வந்திருக்கு தம்பி அத வச்சு ஈஸியா சீலிங்ல ஃபிக்ஸ் பண்ணிடலாம்.. என் பேரனுக்கு எமர்ஜென்சிக்கு அப்படித்தான் நான் மாட்டினேன்.❤️❤️
@jayasudhasudha7900
Ай бұрын
அக்கா உங்க குடும்பம் பத்தி சொல்லுங்களேன் pls உங்களுக்கு எத்தனை பசங்க 😊
@jayasundari2180
Ай бұрын
@@jayasudhasudha7900எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள், மூத்தவள் இப்ப உயிரோடு இல்ல அவ இறந்துட்டா அவ இருந்து இருந்தா அவ வயசு 38, சின்னவளுக்கு வயசு 35 அவளை கட்டி கொடுத்து எனக்கு 10 வயசுல பேரன் இருக்காம்மா😊😊💖
@panchukutti7201
Ай бұрын
God bless abundantly for your plans & desires
@user-qi7so1cj8s
Ай бұрын
Neega unga ooril seekiram veedu kattanumnu allah vidam tholuhum pothu pre panren santha unga aasai kandippa niraiverum❤❤❤laila
@RajalakshmiK-fr4gk
Ай бұрын
Zinc ku ullpakkam cement potu tiles ottunga Apo konjam height kidakum Konjam nimuthu partharam thekalam
@user-ov3ye5ef3t
Ай бұрын
Semma neenga pesurathe parthutu azhuthuten❤❤❤
@AnnamalJerome-jb5xx
Ай бұрын
Akka yenakku 1 ponnu next twins orey nerathula thoonga poduvenka thottila cute akka neenga palagungaka training yedunga❤️❤️❤️❤️❤️❤️❤️
@jothiv5618
Ай бұрын
Vazga valamudan
@vijayaradhakrishnan5804
Ай бұрын
Yar kozlaendhai ma ?nan dal and muruengakerrai podutthuval annakku 2 patthi oru parran erukku 14 age first girl second girl 9 age paren 10 age dears annakku 2 pasaengga
@kalaj7031
Ай бұрын
Hi akka Anna Good afternoon 🙏🏻❤️😀 super 👌🏻 nice to see you like this very very happy
@PulsarBike-ru3oz
Ай бұрын
உங்களுடைய சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை நல்லபடியா நிறைவேற வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ❤❤❤❤🎉🎉🎉😊😊
@MpselviMpselvi-ff4ky
Ай бұрын
Kandippa 3vatha oru veedu kattuvenka , nanka yellorum kirakapravesathukku varuvom muyarchi thiruvinaiyakkum anna akka❤❤❤🎉🎉🎉🎉
@thangeswarieaswari7444
Ай бұрын
இப்பல்லாம் ready made hook நிறைய வந்திருக்கு உடனே ரொம்ப ஈசி யா நம்மளே hook வாங்கி அடிச்சிக்கிடலாம்
@ushasukumaran677
Ай бұрын
Good hearted couple will success always 🌹🌹🌹🌹❤️❤️
@agustinjoshua6537
Ай бұрын
Illa anna electrician kuptu kelunga athu onnum problem illa na thotti ooku vaika cum vachu set pannanga pls antha detail vena kelunga ennoda ponnuku thotil poda apidi than pannom anna cum vachu yetho pannanga neenga electrician da kelunga
@mmeenal6571
Ай бұрын
இருவருடைய புன்னகைக்கு ஈடு எதுவுமே இல்லை❤
@vijayaradhakrishnan5804
Ай бұрын
Narula partthal super ra pasalam kannuenggaladears ungal amma
@muthulakshmi7323
Ай бұрын
புதுச வீடு கட்டுர வாங்களுக்கு நல்ல ஒரு டிப் ஸ் சொல்ல்யிருக்கிங்கா நல்லது ❤❤🎉🎉
@marinelife3906
Ай бұрын
Hook vatchu kodupanga enga vetla apudi than vanthu pottu koduthaga so don't worry
@elahitajdeen8763
Ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை கடைசியில் நீங்கள் இருவரும் பேசி கொண்டது
@tamilsreedhar5202
Ай бұрын
Unha native place enha akka
@Ashwinmena705
Ай бұрын
God bless you
@indumathi4204
Ай бұрын
கண்டிப்பா nadakum அண்ணா all the best❤❤❤
@jayasudhasudha7900
Ай бұрын
நாங்களும் கொக்கி வய்க்காமாய் வீடு கட்டிட்டோம் ஆன அப்புறம் லைட் டா ஊடச்சுட்டு கொக்கி வச்சோம்
@vijayaradhakrishnan5804
Ай бұрын
Nan 38 thousand padeyachueee dears music eruendhal wonderful la paduvaen smule dears
Unka Aasai kantipa niraiverum Anna anni 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sumathinagarajan188
Ай бұрын
சாந்தா நீங்க உண்மையிலேயே கொடுத்து வைத்தவர் தான்❤❤❤❤❤
@tarasflavours
Ай бұрын
உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்ங்க ❤❤❤
@prabhug7361
Ай бұрын
அண்ணா அண்ணி உங்கள் ஆசை நிறைவேற நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்
@rameshwari.g3579
Ай бұрын
புல்லட் ஊக்கு இருக்கு அது டிரிள் போட்டு அந்த ஊக்க வச்சு அடிச்சுருவாங்க
@meharajnisha1575
Ай бұрын
Ama nagalum apitithaan pootdoom👍🏻
@amsavenig3231
Ай бұрын
அண்ணா அண்ணா கடைசியா சொன்னீங்க பாருங்க அதுதான் இருப்பதிலேயே ❤மாஸ்❤ லவ் யூ அண்ணா லவ் யூ அண்ணி❤ இப்படி ஒரு கணவன் கிடைத்ததற்கு நீங்க கொடுத்து வச்சிருக்கணும் அண்ணி❤ இப்படி கணவனும் மனைவியும் நினைத்தால் வீட்ல என்னைக்குமே சண்டையும் வராது அந்த வீடு சந்தோசமாக தான் இருக்கும் இதனாலதான் உங்களை ரொம்ப எனக்கு பிடிக்கும் எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்❤ உங்கள் லட்சியம் நிறைவேற மனமார வாழ்த்துக்கள்❤
@shanmugasundaramkaliappan8046
Ай бұрын
Ready made Hook available akka Anna celling drilling and fixing don't worry congratulations 👏 happy
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் அருமை சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@kavithakamaraj3053
Ай бұрын
No words to express..very soon God full fill your wishes ma❤❤❤❤❤
@zahirabanu3718
Ай бұрын
நாங்க இருக்குற விட்டுல கம்பி இருக்கு ஆனா தொட்டில் போட முடியாத வசதி. ஆனா எலெக்ட்ரீசியன் கிட்ட சொல்லு தளத்துல ஓட்டை போட்டு 25கிலோ தாங்குற அளவுக்கு கொக்கி போட்டு தந்தாரு. அப்படி கூட செய்யலாம்
@vijayalakshmibalki9643
Ай бұрын
வீடு கட்டிய பிறகும்கூட எந்த நேரத்திலும் தேவையான இடங்களில் பாம்பேஹீக் இருக்கு வாங்கி வந்து எலக்ட்ரிஸ்யன் வச்சி மாட்டிகலாம்.ராஜா சாந்தா.
@suryaanbalagan8760
Ай бұрын
எல்லாம் நல்லதாவே நடக்கும் அக்கா, அண்ணா.
@lakshmin7045
Ай бұрын
நீங்க சீக்கிரமா வீடு கட்டனும்... வாழ்த்துக்கள் ....❤❤❤
@amosp6610
Ай бұрын
இப்போது தொட்டில் கொக்கி வைக்கலாம் . அங்குள்ள எலக்ட்ரீசியன் கூட்டு தெரிந்து கொள்ளவும்
@meenan9283
Ай бұрын
Porethu thankam anna anne 💙
@nivashinisivakumar
Ай бұрын
😅Illa ipo laam bullet clambu irku Kati mudicha v2la kooda gun shot la clamp maattirlaam ka Don't worry 😊
@ramaiahm.ramaiahamutha3785
Ай бұрын
கட்ட மறந்து விட்டால் தொட்டில் கட்டுவதற்கு ஹூக் வடிவத்தில் சீலிங் கில் டிரில் பண்ணிவிட்டு உள்ளே மாட்டி விடுவது மாதிரி இப்பொழுது வந்துள்ளது
@asumathisinha2627
Ай бұрын
Nan kuda en baby ya vittutu one month la velikku ponen
@gindirakamal19
Ай бұрын
எங்க அபார்ட்மெண்ட் லயும் கூக் கிடையாது, இப்போ சில ர் ஊஞ்சல் போட மாட்டிருக்காங்க கூக் போட்டு ஸ்கூரூ மாட்டிபோட்டிருக்காங்க, அப்படிப்போடலாம் 👌
வணக்கம் மாமோய் அக்கா சீக்கிரம் வீடுகட்டுங்க என்மகன் மதுரை யில தான் இருக்கிறான் நான் அங்க வந்தா உங்க வீட்டுக்கு ம் உங்களையும் பார்க்க வரேன்உங்க லட்சியம் நிறைவேற என்வாழ்த்துக்கள்umaNamakkal
@jdj1463
Ай бұрын
எப்படி பணம் saving பண்ணீறுங்க சொல்லுங்க
@maniyarasumani518
Ай бұрын
🥰🥰🥰
@elahitajdeen8763
Ай бұрын
உண்மையான வார்த்தைகள்
@user-qi7so1cj8s
Ай бұрын
Hi sandha first comment ❤❤❤laila
@deepadevinanda6778
Ай бұрын
Today is my birthday bless me Deepa ❤
@rajeshwarimuniraj7045
Ай бұрын
வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 🎉🎉🎉
@sasikala6860
Ай бұрын
Super akka
@rajeshwarimuniraj7045
Ай бұрын
வாழ்த்துக்கள் 🎉💐💐💐
@srisai-chennaidazzlingqueen469
Ай бұрын
நம்ம வீட்டு ஜன்னல் லயே ஹூக் மாட்டர வசதி இருக்கு With நீலமான ராட் வரும் U dont worry sissy 👍
@nivashinisivakumar
Ай бұрын
😢Santha akka enaku oru doubt... Plzzzz 🙏🙏 itha neenga thappa purinjurathinga.. intha comment ah padikkiravungalum enna thappa pesirathinga🙏🙏 unmayilaye itha oru biological dbt ah mattum paarunga.. Intha maathri neenga sonningalla ka Nithin piranthu 1 month la eh kuzhanthai ah v2la vitutu job ku ponenu... Ipellam milk store pandrathuku Niraiya pumping gadgets laam irku... Veli idathuku ponalum paal secret aachuna pump panni atha oru cold storage bag maathri laam Niraiya irku... Bt..antha Kaalathula apdi entha gadgets um eh illa... Ore ponna, enaku breast la paal kattkirathungrathu evlo valikkunu one or two time anubavicha enakke theriyum.. ithanaikum na v2la thaan irnthen.. Neenga velaiku pona place la intha maathri milk secret aana enna panninga😢.. apo antha maathri gagets kooda illayea ka🙁 antha situation ah epdi handle panninga.... Plz...🙏 Itha pathi Vidupatta thuligal maathri thaniya oru vdo eh podunga... Niraiya ladies ku useful ah vum motivational ah vum irkum...epdi laam kashta pattu intha nilamai ku vanthinganu... Bt intha kelvi ungala sangada paduthirntha intha comment ah eh delete pannirunga🙏 Bt thayavusenju yaarum enna thappa pesirathinga 🙏🙏 Intha vdo venumgravanga mattum like podunga❤
@jayasundari2180
Ай бұрын
நல்ல கேள்வி மா இது.. தவறா எனக்கு படல.. இத நீங்க கேட்கும் போது தான் அவள் எவ்ளோ கஷ்டத்த தாண்டி ஜெயிச்சு மேல வந்திருக்கான்னு நான் உணர்றேன்💔🥹🥹 நிச்சயம் இந்த கேள்விக்கு நானும் பதில் எதிர்பார்க்கிறேன்.
@nivashinisivakumar
Ай бұрын
@@jayasundari2180 thnx ka🥰😍 purinjukittinga🥰
@vadivu_ks
Ай бұрын
உங்கள் கனவு நிறவெற நானும் வேண்டுகிறேன்🙏🙏👍👍
@sk.balaji
Ай бұрын
சூப்பர் அக்கா அண்ணா
@lathan7414
Ай бұрын
Anna இப்போல்லாம் தொட்டில் மாட்ட கொக்கி வச்சுக்கலாம் screw type வந்துருச்சு
@hariniamutha3478
Ай бұрын
Hii😊
@kvsentertainmenttamil
Ай бұрын
இன்னும் கொஞ்சம் நேரம் பேசி போடுங்கள் அக்கா
@m.archanam.archana5329
Ай бұрын
Super akka anna❤❤❤❤🎉🎉🎉
@user-qi7so1cj8s
Ай бұрын
Enna santha thottiaaturiga pola Saranya Bala angathan irukkagala ❤❤❤laila
@umarani4676
Ай бұрын
😍😍🥰🥰🥰
@m.criationtechy6725
Ай бұрын
இப்ப ஜென்னல் ல மாட்ரமாதிரி தொட்டில் வந்தாச்சு
@inbarania4607
Ай бұрын
Dont worrypa. இப்போ க்கூட எலக்ட்ரிசியன் ta சொல்லுங்க screw மாடல் கம்பி போட்டு தருவாங்க, ஊஞ்சல், தொட்டில் கட்டி ஆடுங்க, njoy
@ancy792
Ай бұрын
Hi sister brother 🙂
@elahitajdeen8763
Ай бұрын
என்னாAbcd பாடுவிங்லா
@shaibu1243
Ай бұрын
சாந்தாம்மா ஆண்டவன் சீக்கிரம் உங்களுக்கு அடுத்த வீடு சொந்த ஊரில் கட்ட சொல்வான் சீக்கிரம் கட்டுங்கள் உங்கள் நல்ல உள்ளத்திக்கு நல்லா இருப்பீங்க
Пікірлер: 172