இயேசப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் உம்முடைய இரத்தத்தால் கழுவி பாவம் செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் ஆமென்
@florancevimalarani5606
Ай бұрын
எனக்கு சுகம் கொடுங்க இயேசப்பா சாத்தானின் பாவத்திலிருந்து காப்பாற்றிக் கொடுங்க இயேசப்பா
@user-xh2wx4mf4n
25 күн бұрын
Ama appa
@samuvelsamuvel4549
Ай бұрын
ஆமென் அப்பா ❤️❤️❤️
@florancevimalarani5606
Ай бұрын
இயேசப்பா நான் நிர்விசாரமாய் திருவிருந்து எடுத்ததால் முதுகுவலி நெஞ்சுவலி முழங்கால் வலி உடல் முழுவதும் பெலவீனம் மன்னிங்க இயேசப்பா இனி அந்த தவறு செய்ய மாட்டேன் இயேசப்பா
@sharmilamary4323
Ай бұрын
Yesuappa kaikal mudugu vali enukum suga balen thaingappa,en pillaigalai aservedium,en kanvarai aservedium appa thailel serayas endha edathil parvakudadu appa en devana kadan prachain elrudu vedudalai thaingappa,stefi ku oru nalla valikai thunai thaingappa 24 age kalayam panna vuthavi purium Raja appa devana aservedium,sharonku nalla sugam Balan per sandiym,stefi nalla velai kedaikanum appa .yeasppa enku oru chinna valai kuduppa enga kumbathai um karthil opadaikeran
@divineshalomministries8154
Ай бұрын
உண்மையான ஆசீர்வாதமானதேவ செய்தி ஐயா 🙏 நன்றி “ Divine Shalom Ministries “
என் வீட்டில் போராடுகிற பலவீனங்கள் சாபம் மாறி ஆசீர்வதியும் இயேசப்பா என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா சாபம் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா விக்கிரக கிரியை சிந்தனை மாறி சாத்தானின் கட்டுகள் முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தந்து இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா பிரதீப் சரீரத்தில் மாறி மாறி வரும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
Yesappa Nan 5 varudama back pain la kasta paduren, niraiya hospital poi yum sari aagala. Aandavarey nenga than intha pain la irunthu viduthalai taranum. Ungalai Nan visuvasikiren aandavarey. Amen
@user-xh2wx4mf4n
Ай бұрын
Ama appa amen praise the lord bless you Jesus hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen appa enaku mnieupu vendum appa thang appa yesappa please help me 😭😭😭😭💔😭💔
Пікірлер: 37