இங்கு பதிவேற்றிய திருமந்திரப் பாடல்களின் காணொளிகள் பற்றிய சிறு குறிப்பு சொல்லலாம் என நினைத்து, சரி, AI மூலம் அதனை ஒரு காணொளியாக்க முயற்சிக்கலாம் என்று இறங்கினேன். wow, awe inspiring, jaw dropping, இன்னும் என்னலாம் இருக்கோ எல்லாம் போட்டுக்கலாம். முதலில், நமது தமிழ் மொழியில் வர இன்னும் சில காலங்கள் ஆகலாம் என்று AI சொல்லியது. இருப்பினும், நான் கொடுத்த தமிழ் வரிகளுக்கு, ஆங்கிலத்தில் அழகாக translate செய்து, காணொளியும் தயாரித்து, அட அடா!!!
To hear & watch to the songs...
திருமந்திரப் பாடல்கள் முழுதும் இங்கே. Thirumanthiram Full Songs Playlist:
• திருமந்திரம் முழுதும் ...
Негізгі бет Unraveling the Mysteries of Thirumanthiram
Пікірлер