புதிய தங்கை மிகவும் நன்றாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள் மா❤
@Vijayakumari.Vijayakumari.p
Ай бұрын
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் அருமை சூப்பர் காமெடி ❤❤❤❤❤❤
@muthulakshmi7323
Ай бұрын
எப்ப டி இப்படி எல்ல யோசிக்கிறிங்க என்னால் சிரிப்பை அடக்க முடியல்ல சாமி❤❤🎉🎉
@user-xi9pc1qq9w
Ай бұрын
காலைல செம சிரிப்பு சாந்தா முதல் நடந்து வரும் போது சாந்தி வின் பின்னால் பச்சைபசேல் இயற்கை காட்சிகள் super சரியான காமெடி சிரி சிரின்னு சிரித்தோம் super
@samsrini11
Ай бұрын
"என்ன வேஷம் மாத்தி போட்டாலும் இந்த வீட்டுக்கு தான் கூட்டிக்கிட்டு வருவீங்களா" அதெப்படி உங்க கன்டென்ட நீங்களே போற போக்குல கலாய்கிறீங்க. இயல்பாக இருக்கு. Good
@user-zw1pj8em7x
Ай бұрын
Very nice
@judemervin451
Ай бұрын
அய்யோ இம்புட்டும் அந்த வவுத்துக்குள்ள இருந்திச்சி😆😆🤭🤣🤣🤣
@kavitha991
Ай бұрын
Super nadippu Anna neenga rendu perum Nalla irukkanum
@NoorVlogs1
Ай бұрын
இந்த மாதிரிதான் ஏமாத்துறாங்க😂
@jayakumar3501
Ай бұрын
தங்கச்சி வவுத்துக்குள்ள இருந்து எடுத்ததெல்லாம் பார்த்தா அரை டன் ஸ்கிராப் தேறும்ன்னு நெனைக்கிறேன்🤣🤣 அதை எடுக்க தான் தங்கச்சி வேகமா ஓடுது🤣🤣🤣
@ramalakshmi8022
Ай бұрын
சூப்பர் சாந்தா . செம காமெடி.
@abiramisrishabirami3078
Ай бұрын
Super super... 😂😂😂😂😂 Unmaiya ippadiyellam nadakkuma.
@ushasukumaran677
Ай бұрын
Super concept 👌 super acting. Hats off to one and all🌹🌹🌹
@Badrisha-ke7turaja
Ай бұрын
Kud ball😂😂😂 vera level kud ball 😀😀😀akka vera leval kud ball😂😂😀😀😀
@latheeflatheef3833
Ай бұрын
செம நடிப்பு செம சிரிப்பு வெற லெவல் போங்க 💯😅😅😅 அக்கா 👌🧡💙
@ismailali8772
Ай бұрын
Sister super correct point 🎉🎉🎉🎉🎉🎉🎉
@vasavisrivk1145
Ай бұрын
Super anna and akka sema sirippu thanga mudiyala😅😅😂😂❤❤
@jayakumar3501
Ай бұрын
பலாப்பழம், ஃபுட்பால் எல்லாமே வெளியே வந்திடிச்சி🤣🤣 தங்கச்சி இலியானா வா மாறிடிச்சி🤭😜 இனி சினி ஃபீல்டுக்கு போட்டி வந்துருச்சு🤣🤣🤣
Пікірлер: 214