வாராப்பூர் அகஸ்த்தீஸ்வரர் கோயில்
மூலவர்: அகத்தீஸ்வரர்
அம்மன்: சௌந்தரநாயகி
தலவிருட்சம்: மகிழம்
ஊர்: வாராப்பூர்
மாவட்டம்: புதுக்கோட்டை
தலவரலாறு
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி திருமணத்தை தரிசனம் செய்ய அனைத்து தேவர்கள் மற்றும் ரிஷிகள் அனைவரும் இமயமலையில் கூடியதால் வடக்கு உயர்ந்து தெற்கு சாய்ந்த நிலையில் சிவப்பெருமானின் ஆணைக்கு இணங்க அகத்தியர் தெற்கு நோக்கி வரும் போது ஒவ்வொரு கோவிலிலும் தரிசனம் செய்து வரும் போது இந்த தலத்தை தரிசனம் செய்து இந்த ஆலயத்தில் அருளும் சிவபெருமானை தரிசனம் செய்து ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சிவபெருமான் குறித்து தியானம் செய்த கோலத்தில் அகத்தியர் அருள் புரிகிறார்.
கைகள் கட்டப்பட்ட நிலையில் ராகு கேது
இந்த தலத்தில் ராகு கேது இருவரும் ஒரே திருமேனியாக கைகள் கட்டப்பட்ட நிலையில் அகத்தீஸ்வரர் ஆணைக்கு இணங்க இந்த தலத்தில் வந்து வழிபாடு செய்யும் பக்தர்களின் ராகு கேது தோஷம் நீக்கும் வகையில் அருள்பாலிப்பது தனி சிறப்பு
பிராத்தனை
கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ள ராகு கேதுவை வழிபட ராகு கேது தோஷம் நீங்கும், திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் குணமாகும். வயிறு வலி குணமாகும். காலசர்ப்ப தோஷம் நாக தோஷம் நீங்க வழிபட வேண்டிய சக்தி வாய்ந்த பரிகார தலம்
நடை திறப்பு
காலை 08.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரையிலும் மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரையிலும் திறந்திருக்கும் .
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 90423 80432
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
கோயில் Google map link
maps.app.goo.gl/pftmRYszxmaAh...
அமைவிடம்
புதுக்கோட்டையில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், ஆலங்குடியில் இருந்து கந்தர்வகோட்டை செல்லும் வழியில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து நகர பேருந்து வசதி உள்ளது. கந்தர்வகோட்டையில் இருந்து ஆதனக்கோட்டை வழியாக ஆலங்குடி செல்லும் நகர பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம்.
if you want to support us via UPI id
9655896987@ibl
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
Негізгі бет வாராப்பூர் அகஸ்த்தீஸ்வரர் கோயில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ராகு கேது |ராகு கேது தோஷம் நிவர்த்தி தலம்
Пікірлер: 20