குற்றாலம் மலையும் மலை சார்ந்த வயல்வெளியும்பாடலின் இனிமைக்கு அழகூட்டுகிறது.
@KTSambandan33
Жыл бұрын
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள் ... கல்லூரி நாட்களில் என் இதயம் கவர்ந்த பாடல்களில் ஒன்று ... அருமையான கவிதை வரிகளும் இனிமையான இசையும் இணைந்த அழகு தமிழ் பாடல். மிக மிக அருமை. மிக்க நன்றி. 🙏🙏
@bhaskarbabubalakrishnan9640
Жыл бұрын
Cs அவர்களின் இனிமையான குரலுடன் ஈஸ்வரி அவர்களின் அருமையான ஹம்மிங்
@TamilarasanTamilsaran-co8lh
10 ай бұрын
ரசிக்கதக்க பாடல்❤இனிமை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.
@santhaveeran2665
Ай бұрын
Kvm.. brilliant and outstanding performance in this song... rendition... amazing voice of.cs jayaraman.. stunning...
@venkatachalamsankaranaraya3180
Ай бұрын
என்ன இனிமை.சிதம்பரம் ஜெயராமின் குரல் வளம்
@Free_spirited_wildsunflower
2 ай бұрын
Unique male voice❤
@shailajanayak2091
5 жыл бұрын
Nice n beautiful songs. Evergreen handsome shivaji ganeshan his smile is beautful old is diamonds.
@ManiMani-lo1fq
2 ай бұрын
🎉🎉🎉🎉🎉அருமை
@thathurajparamasivam7707
2 ай бұрын
C. S. Jeyaraman voice and L. R. Easwari humming super.
@ramalingame7845
Жыл бұрын
பொதிகை மலைச்சாரலில் தஙகத்தமிழ் மகன் சிவாஜி சிங்கமாக நடித்த படம்.
@user-cn6si2up6u
Ай бұрын
கேட்க கேட்க திகட்டாத பாடல் 😍😍😍🙏🙏🇫🇷🇫🇷Paris
@johnedward3172
Жыл бұрын
சிறு வயதில் இலங்கை வானொலியில் மிகவும் ரசித்த பாடல்
என்ன ஒரு பாடல் !!! உடலுடன் மனமும் சிலிர்க்கிறது ! இசை சித்தர் C S ஜெயராமனின் தமிழ் உச்சரிப்பு அபாரம் . K V M அவர்களின் இசை வர்ணிக்க வார்த்தையில்லை !
@SenthilkumarK-ge8gm
3 жыл бұрын
What a music and lyrics!!! I always want to listen this song
@ponnaianimmanuel9725
3 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
@somasundaram6660
3 жыл бұрын
அருமையான இரவூக்கு நிம்மதியான உறக்கத்தை தரும் பாடல்
@jeyakodim1979
3 жыл бұрын
வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்... தமிழுக்கு வண்ணம் கொடுத்து பெண்ணின் உருவம் கொடுத்த கவிஞனே உந்தன் கற்பனையை என்னவென்று சொல்ல...அதுமட்டுமல்ல ...அன்னம் நடைபயின்றது அழகுத் தமிழிடமாம்...குயில் இசை பயின்றதும் குன்றாத தமிழிடமாம்.... தமிழுக்கு தலைவணங்குகிறேன்....
@KTSambandan33
Жыл бұрын
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள் ... கல்லூரி நாட்களில் என் இதயம் கவர்ந்த பாடல்களில் ஒன்று ... அருமையான கவிதை வரிகளும் இனிமையான இசையும் இணைந்த அழகு தமிழ் பாடல். மிக மிக அருமை. மிக்க நன்றி. 🙏🙏
@maduraimahi
3 жыл бұрын
ஒரு நடிகன் நடிப்புக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். நடிகர் திலகம் மட்டும் தான் அந்த பாடகரின் குரலுக்கும் தன்னுடைய வாயசைவினை கொடுத்து உயிருட்டிய மாபெரும் கலைஞன். சிவாஜியை மட்டுமே பாடலில் குளோசப்பில் காட்டுவார்கள்.!
@rajeswaribhoopalan5145
2 жыл бұрын
Very nice observation and very true 👌👌
@adakalamandy7366
2 жыл бұрын
Very true sahabat (Malay word for sahab). from Andy- Klang , Malaysia.
@seturamathilagan6043
Жыл бұрын
UNMAI
@rangaswamyk3695
Жыл бұрын
😊😊😊😅😅
@SpGeetha
Жыл бұрын
Old is gold ❤
@sundararajanp7244
3 ай бұрын
The coincidence of Sivaji’s acting and the dance of Kamala With L R ISWARI’s humming is excellent.
@manivannannarayanan9445
19 күн бұрын
தமிழன் நடிப்புமேதை நடிப்பின் இலக்கணம்
@kogilavaani6120
2 жыл бұрын
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️
@elumalaigovindan1951
2 жыл бұрын
இனி ஒரு பாடலாசிரியர் பிறக்கப்போவதில்லை. . பிறந்திருந்தாலும் பிரையோஜனம் இல்லை.
@arunagowri2079
3 жыл бұрын
Singer's voice, picturisation and lyrics what a combination. Totally magic
@gunalan31
2 жыл бұрын
👌
@samaypalani2497
Жыл бұрын
சுப்பர்படல்தல❤❤❤❤
@sangeethakannan7579
2 жыл бұрын
கமலம் ன்கமலம் செங்கமலம் இனிமையோ இனிமை.
@raamadevan6457
2 жыл бұрын
Very nice song😍🎵
@kumar.2024ammu
8 ай бұрын
School.love.song.40.years
@tube-jo2ny
3 жыл бұрын
Excellent one 👍👍👍👍👍👌👌👌👌 ❤❤❤
@sharadakhandavalli7230
3 ай бұрын
இந்த மாறி பாடல்களை கேட்டால் காதுக்கு இனிமையான தேன் விருந்து கிடைக்கும் ❤
ஒரு நடிகர் சிவாஜி போல பிறக்கிறது ?இல்லை சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் அரிய குரல் வளம்
@ravichandran6018
Жыл бұрын
Aaha enna arumai. super.
@rajinipadmasiri6204
Жыл бұрын
Old is gold forever
@vasanthisokalingam7007
3 жыл бұрын
WoW Arumai Sivaji so handsome
@nisahahmad264
2 жыл бұрын
So handsome,his smile. No other person can act like him.
@vsrn3434
2 жыл бұрын
Kumari kamala.., Sivaji..,Chidambaram S. JEYARAMAN
@senthilkumarp5258
Жыл бұрын
இந்த பாடல் சிவாஜியும் பாடியிருப்பார்
@rajamanickamu8256
5 жыл бұрын
இனிஒருநடிகர் சிவாஜியைப்போல் பிறக்கப்போவதில்லை காலம்தந்த அற்புதக் கொடை அவர்
@sambavichannel9715
7 ай бұрын
Kamala ma dance 💃🕺🕺🕺🕺jeuaram & easwari ma chancea illa
@govindarajanvasantha7835
2 жыл бұрын
Valgavalamudan
@nazirhusain7876
Жыл бұрын
Old is gold very nice lyrics
@k.s.sabarinathan4953
2 жыл бұрын
CS Jayaraman melting heart 💓 so much
@Prabhu-il4tv
9 ай бұрын
L.r. eswari Amma Hamming is ultimate
@user-vu5dp5pj8z
Жыл бұрын
Old is gold &majestic
@sukumarm6266
Жыл бұрын
Sivagee is a world legend
@jaibunroja7090
2 жыл бұрын
Arumy.beautiful.loveley.likley likj
@revathishankar946
11 ай бұрын
Old is 24 ct gold for ever
@saikumarkrishnan
3 жыл бұрын
Excellent composition by Sri K V Mahadevan. Recently I heard Raag Manjh Khamaj by Hindustani vocalists. And immediately I remembered this song.
@raghusharma7054
2 жыл бұрын
Is this the music of K.V Mahadevan ! Wonderful .......
@manogarisupramaniam67
2 жыл бұрын
I'm attracted to the LRE s humming. Lovely
@govindarajalubalakrishnan8758
5 жыл бұрын
அருமையான பாடல். அந்த கால நடிகர்களை போல், குரல் வளமுள்ள சிவாஜிக்கு பாடவும் முடியும். ஆனால் நடிப்புக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்று பாடுவதை தவிர்த்தார். மேலும் அது ஒரு தனி கலை. மேலோட்டமாக செய்ய முடியாது.
@vgiriprasad7212
3 жыл бұрын
அன்பார்ந்த திரு கோவிந்தராஜுலு பாலகிருஷ்ணன் அவர்களே ! நடிகர் திலகத்தின் பெருமையைத் திறம்படக்ககூறிய உங்களின் இந்தப்பதிவைப் படித்தவுடன் என்னுடைய மகிழ்ச்சியை சொல்லி மாளாது. இதை நீங்கள் பலருக்கு உணர்த்தியது ஒரு மிகப்பெரிய சேவை என்றே கருதவேண்டும்.அதுவும் உங்களின் கடைசி வரிகள் மிக ஆழமானவை. நடிகர் திலகம் ஒரு அபூர்வமான பிறவிக்கலைஞர். ஈடு இணையற்றவர். பேருவகை அடைந்தேன். நன்றி. வணக்கம் மற்றும் வாழ்த்துக்களுடன். அன்புச் சோதரன். V. கிரிபிரசாத்.
@SubramaniSR5612
2 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள். பாடுவது இடைவிடாத பயிற்சியால் வளம் பெறும் ஒரு கலை.
@adakalamandy7366
Жыл бұрын
This is too in the case of Devika-she too can sing well but she avoided it just like the great N.T.
@sheikimam2118
2 жыл бұрын
C. S. Jayaraman singer super
@rsvijayan5943
3 жыл бұрын
What a lovely folk duet and dance! Again congrats to Sivsji, the Heroine Lyrics, film crew and you tube!!!!
@rameo21
3 жыл бұрын
Old is gold kalathai vandra ganamgaial
@rajagopalperiapa1289
Жыл бұрын
சிவாஜி நடிப்பின் சிகரம்
@sundarapandianshanmugam5418
9 ай бұрын
ஆஹா என்னருமை
@kannappanparamasivam3952
2 жыл бұрын
Super songs memorable
@revathi48
4 жыл бұрын
ஆஹா!
@RamKumarArr
7 жыл бұрын
sema patu
@sangeethakannan7579
2 жыл бұрын
குமாரி கமலா ஆடும்போது அந்த மண்ணும் பண்பாடுது.
@srinivasanardhanari196
Жыл бұрын
Nice song
@arivuarivuarivu5230
2 жыл бұрын
Super
@saravananp4703
3 жыл бұрын
Wow
@sandhiyaramgokul7120
3 жыл бұрын
In the padal megami enaku piditha Padal
@thinagaran9761
4 жыл бұрын
sivagi ayya no replace for u
@kedharisivashankar9905
7 ай бұрын
ஆஹா ஆஹா!
@anbuarasi6861
3 жыл бұрын
Nice
@kalavenu754
Жыл бұрын
Sivaji sir...no chance
@radhakannan7229
8 ай бұрын
🙏🙏🙏
@ponnaiahempee9150
2 жыл бұрын
இப்பவும் தான் பாடல்கள் இருக்கிறதே கொடுமை, அதுவும் அனிருத் இசை ஆயிரம் வருசம் அழியாது
@@Gaminggodpuresoul i always wonder how he's singing so deep (more than sea)...🙄 "Vaigai perugivara song" best Tamil song ever .. He lived until 1995 , where is his later period works ?? He was there lot time ,music directors didn't use him .. Our greatest loss. Now a days OS ARUN great singer .. no music directors using him
Пікірлер: 136