வென்றிடுவேன்
நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்
வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்....
அகத்தியர் படத்தில் இடம்பெற்ற பாடல் வென்றிடுவேன் நாதத்தால் நான் நாட்டையும் வென்றிடுவேன்.
இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையில் டி எம் சௌந்தரராஜன் சீர்காழி கோவிந்தராஜன் என்ற இரண்டு குரலரசர்கள் பாடிய பாடல். பாடலை எழுதியவர் உளுந்தூர்பேட்டை சண்முகம்.
நடித்தவர்கள்..இராவணனாக RS மனோகர், அகத்தியராக சீர்காழி கோவிந்தராஜன்.
சுவையான செய்திகளைக் காண முழுமையாகப் பாருங்கள்.
#thendraltamil #tamiloldsongs #tms #tms_thathuvapadalgal #tmsoundarajan #tamilsongwhatsappstatus #kunnakkudivaidyanathan #tmshits #tamiloldmelodystatus
Негізгі бет Комедия வென்றிடுவேன் பாடலில் வென்றது யார்? |அகத்தியர்| TMS |சீர்காழி கோவிந்தராஜன்| AP நாகராஜன்
Пікірлер: 9