சுடர் பருதி ஒளிப்ப ... ஒளியை உடைய செங்கதிரோன் தோற்றுப்போய் ஒளித்துக்கொள்ளவும்,
நிலவு ஒழுக்குமதி ஒளிப்ப ... குளிர்ந்த கிரணங்களை உடைய வெண்கதிரோனும் ஒளித்துக்கொள்ளவும்,
அலை அடக்கு தழல் ஒளிப்ப ... கரை கடந்து உலகை அழிக்காதபடி சமுத்திரத்தை அடக்கிக் கொண்டிருக்கும் வடவாமுக அக்னி ஒளித்துக்கொள்ளவும்,
ஒளிர் ... பிரகாசிக்கின்ற,
ஒளிர் பிரபை வீசும் ... ஒளியை உடைய ஞானாசக்தியை எங்கும் பரவும்படி செய்யும்
Негізгі бет Vel maral Explanation part -09 | வேல் மாறல் விளக்க பகுதி 09
Пікірлер: 156