இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர வேண்டும். இதுவே என் கனவு.🙏
@talentboyscreationsgnanasi9342
Жыл бұрын
சினிமாவை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் மக்கள் நலனுக்காக பயன்படுத்திய ஒரே நடிகர் என் தலைவர் எம்ஜிஆர் வாழ்க எம் ஜி ஆரின் புகழ் ✍️ இப்படிக்கு எம்ஜிஆர்தாசன்
@helenpoornima5126
Жыл бұрын
ஆஹா எத்தனை அழகான விவசாயி ! எங்க எம்ஜிஆர் அப்பா எந்த வேஷத்திலும் அழகரே ! டிராக்டர் ஓட்டுடும் அழகே அழகு 🚜 ! என்னா ஸ்டைல் !புன்னகைமுகம்! கேவீஎம் அப்பாப்படங்கள் நிறைய மியுசிக்போட்டவர் ! டிஎம்எஸ் அற்புதம்! அருமையானப்பாட்டு பால்கோவா ப்பாடல் 👸 🙏
@abhishek-kn5jc
2 жыл бұрын
யார் யாரெல்லாம் இன்று இந்த பாடலை கேட்குறீங்க?
@KrishnaKumar-hc2hk
Жыл бұрын
Paduvadu mgr a? tms a? .both Super
@thimalaik
Жыл бұрын
NH h
@pugazhramachandran7529
Жыл бұрын
என்றென்றும் கேட்போம்
@venkateshr1083
Жыл бұрын
@SSRY R 😂😮😮😂😮😮😂😮😮😂😂😮😮😂😮😂😮😮😂😮😮😮😂😂😂😂😮😂😂😮😂😂😮😮😮😂😮😂😂😂😂😂😮😂😮😮🎉😮🎉😮😂😂😂😮😂😂😂😂😂😂😮😂😮😂😂😂😮😂
@ravindrannanu4074
Жыл бұрын
EverGreen
@jameschandrakumar599
Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
@odpugazh8478
4 жыл бұрын
அன்றே ஒரு பாடலில் சொல்லிவிட்டார்
@nps8235
Жыл бұрын
டைட்டில் முடிந்ததும் இந்தப் பாடல் வருமாறு படம் எடுக்கப்பட்டது. இந்தப் பாடலை அனைவரும் கேட்க வேண்டும். எனது ரசிகர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது. பத்து நிமிடம் கழித்து வந்தால் நன்றாக இருக்கும் என்று எம் ஜி ஆர் கூறியிருக்கிறார். படம் முழுவதும் முடிந்த பிறகு என்ன செய்ய முடியும் என்று தேவர் கேட்க ஏதாவது செய்யுங்கள் என்றாராம் எம் ஜி ஆர். அதன் பின்னர் பத்து நிமிடத்திற்கு நகரக்கூடிய வகையில் காட்சி அமைக்கப்பட்டது. இதை சொன்னவர் சமீபத்தில் மறைந்த வசனகர்த்தா ஆரூர் தாஸ். தனது ரசிகன் எந்த வகையிலும் ஏமாறக்கூடாது என்பது தான் அவரது குணம்.
@SaravananSaravanan-qf9xs
2 жыл бұрын
விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த பாடல் அருமை பாடல்கள் தேர்வு செய்வதில் வல்லவர் எம் ஜி ஆர் அவர்கள் ❤️❤️❤️❤️❤️ விவசாயிகள் வாழ்க வளமுடன்
@balrajbalraj2311
Жыл бұрын
இப்படி ஒரு தெய்வம் தமிழ்நாட்டுக்கு மீண்டும்தேவை வருவீரா தலைவா
@marimuthuv8319
3 жыл бұрын
ஒழங்காய் பாடுபடு.வயல் காட்டில்.ஏன் கையை.ஏந்த.வேண்டும் வெளி. நாட்டில்
@விஜய்குமார்
2 жыл бұрын
விவசாயம் செய்வோம் 💯 விவசாயம் காப்போம் 🌱
@snakekaipulla
Жыл бұрын
இறந்தாலும் பல ஆண்டுகள் எங்கள் மனதில் தெய்வமாக இருக்கும் ஒரே சாமி mg ராமசந்திரன்
@VELS436
3 жыл бұрын
தலைவர் அன்னிக்கே சொல்லிட்டார் 🙏❤️✌️ விவசாயம் தான் கடைசி கைகொடுக்கும்...
@vladimirputin3845
3 жыл бұрын
Hii
@VELS436
3 жыл бұрын
@@vladimirputin3845 , hello
@soundarm1279
3 жыл бұрын
Sg
@SureshSuresh-hq4rl
3 жыл бұрын
Super thalaivar
@dhatshayanidhatshayani2525
3 жыл бұрын
Suuuuuuuper
@KannanK-dw3qu
2 жыл бұрын
நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.... எவ்வளவு அருமையான பாடல்... ஜெய் ஹிந்த்... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேனும் வெளி நாட்டில் ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்...
@manim2208
Жыл бұрын
தலைவர் எம்ஜிஆர் பாடல் கேட்கும் போது நமது மனதில் ஒரு நல்ல லட்சியத்தை தருகிறது வாழ்க எம்ஜிஆர் புகழ்
@moorthyd3268
8 ай бұрын
உண்மை
@samchristychristy600
7 ай бұрын
😊
@jameschandrakumar599
Жыл бұрын
புரட்சித் தலைவருக்கு நிகர் எவருமில்லை. நடிப்பிற்கேற்றபடி வாழ்ந்து காட்டிய மகான். த. ஜேம்ஸ் சந்திர குமார்
@lakshmananr9619
4 жыл бұрын
ஒரு நாள் விவசாயம் செய்தவன்,ஒரு நாள் நாட்னடயும் ஆள்வான்.
@subramanisubramani2986
4 жыл бұрын
Edappadiar,,,,,
@ananthikarunamarisha4747
5 жыл бұрын
அருமையான வார்த்தைகாலை கொண்ட பாடல்
@marimuthus9380
4 жыл бұрын
மிண்டும் விவசாயம் செழிக்க! இறைவனை வேண்டுகிறேன்.
@supavagrovet
3 жыл бұрын
இறைவனை வேண்டாமே விவசாயம் பழகு
@karnanp3122
3 жыл бұрын
@@supavagrovet seemn ku vaaku aliungal
@naturemurali7331
2 жыл бұрын
Read environmental related books Prakruthi shukthloo Nature Principles book Avoid plastic disposal things please
@nagalakshmiv659
2 жыл бұрын
இறந்து ஆண்டுகள் பல ஆனாலும் மக்களின் மனதில் இருக்கும் ஒரே முதல்வர் எங்க வாத்தியார் ஒருவரே வாழ்க எம் ஜி ஆர்
@tamilarasimani8866
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏a🙏aaaa9🙏aaaa
@tamilarasimani8866
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@jojothi5186
Жыл бұрын
@@tamilarasimani8866 t
@bmohanbmohan4119
Жыл бұрын
Mgr like song
@arumugam8109
Жыл бұрын
🙏💯
@ganesanpraji90
4 жыл бұрын
இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல்
@karunakaran1667
3 жыл бұрын
Opp
@C.sankarSankar-tm4wn
11 ай бұрын
அனைவரும் கேட்க வேண்டிய பாடல் இது விவசாயி களின் வாழ்க்கை இது என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்
@maniayyanar8364
4 жыл бұрын
சூப்பர் அருமையான பாடல் கருத்துள்ள பாடல் பொன்மனச்செம்மல் மிக அருமையாக நடித்திருப்பார் பொன்மனச்செம்மல் புகழ் வளர்க வளர்க வளர்க வளர்க
@suhankarthik7222
3 жыл бұрын
2021 viewers irrukingala😅
@karthikeyans.7036
4 жыл бұрын
விவசாயம், தேசப் பற்று எல்லாவற்றின் மீது விழிப்புணர்வு கொண்டு வந்த பாடல் இது.
@jjbellarmin9435
3 жыл бұрын
Correct
@karuppattikazama5317
3 жыл бұрын
Mendel sorry đã hhcchhhjjj=j=b:
@nselvaraj9694
Жыл бұрын
@@karuppattikazama5317 Ada Loosu Payale
@balamuruganraji5485
4 жыл бұрын
அருமையான பாடல் old is gold
@balameena2891
3 жыл бұрын
Ellorum MGR aga mudiyathu makkaloadu makkalaga irunthavar MGR.
@DevDev-gb6sw
4 жыл бұрын
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி .... விவசாயி .... கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி .... விவசாயி ... முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணம் உடையோன் விவசாயி விவசாயி ... விவசாயி .... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் விவசாயி .... விவசாயி .... கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய் கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெறுகாதோ சாகுபடி விவசாயி .... விவசாயி .... இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி விவசாயி .... விவசாயி .... A.மருதகாசி, K.V. மகாதேவன், TMS, விவசாயி 1967
@kamalamsabaratnam617
2 жыл бұрын
¹super song
@revathyrajan5136
2 жыл бұрын
Z
@SamadSamad-vl5qr
4 жыл бұрын
ஒவ்வொறு படத்திலும் ஊருக்கு உபதேசம் செய்த ஒரே தலைவன் நன்றி உள்ள மக்கள் அவரை மறக்காதீர்கள் .......
@kannanrajaraman1021
4 жыл бұрын
சபாஷ்
@peteramutha8921
3 жыл бұрын
சரியா சொன்னிங்க நண்பா சமது.. 👍
@lathasuresh4606
3 жыл бұрын
உயிர் இருக்கும் அவர் நினைவிருக்கும் சமது சார்
@krishnamoorthi4002
3 жыл бұрын
Unmai.bro
@alagusundaram5166
3 жыл бұрын
பாதிதாசன் அதற்கு முன் சொல் இருக்கர் திருவள்ளுவார் சொல்லி இருந்தார்
@shanmugavelmuruganshanmiga2890
5 жыл бұрын
மாலைநேர ஆசிரியர்: எம்.ஜி.ஆர். பாடம்: நாட்டு மக்கள் நலம் பெறும் அறிவுரைகள். பள்ளிக் கூட்ம்: திரையரங்குகள் மாணவர்கள்: பொது மக்கள்
@subramanian7938
4 жыл бұрын
P
@sankarirajasekar9301
3 жыл бұрын
மிகவும் சரி, இன்னிக்கு இல்ல, இந்த தலைமுறை பாவம், பள்ளி யும் சரியில்லை, பாடம் சொல்லும் தலைவனும் இல்லை, ஆனால் ஆட்சியாளர்களை குறை சொல்லுவதும் தவறு, அவர்களால் முடிந்த நல்லதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள், அம்மாவும் இல்லை, கலைஞர் ஐயாவும் இல்லை, தலைமை காத்திருக்கிறது,தமிழ்நாடும் ,நாட்டு மக்களும், நான் எந்த கட்சியை சேர்ந்தவளும் இல்லை, நானும் காத்திருக்கிறேன்
@peteramutha8921
3 жыл бұрын
@@sankarirajasekar9301 நல்ல தலைவர்கள் இல்லாமல் மக்களாகிய நாம்தான் கஸ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் சகோதரி 👍
@suryajothika444
3 жыл бұрын
@@subramanian7938 neeya
@saseedharanca5330
3 жыл бұрын
@@sankarirajasekar9301 fx33f4C
@Itsmearjun95
5 жыл бұрын
அருமையான பாடல்..
@Z.Y.Himsagar
4 жыл бұрын
மனம் - வயிறு நிறையும் பாடல்
@rajajoseph8464
5 жыл бұрын
மறக்க முடியாத வரிகள் . , மறக்க முடியாத குரல் வளம் , இவையெல்லாவற்றையும் இணைத்த எங்கள் "தங்கத்தின்" ஈடில்லா நடிப்பு .., மிக மிக அருமை
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேணும் எங்கும் ஒரே சின்னக் கொடி அது பஞ்சம் இல்லையெனும் அன்னக் கொடி பஞ்சம் இல்லையெனும் அன்னக் கொடி
@sundarsundar5288
4 жыл бұрын
1.30 வெறித்தனம்
@tamilagil
4 жыл бұрын
பாடல் வரிகள் மருதகாசி மிக அருமை
@adolfthegod
2 жыл бұрын
1:23 Masterpiece lines, never can be replaced, even after 1000 years...mark it...
@yelumalaiyelumalai4885
3 жыл бұрын
தலைவர் தலைவர் தான்
@dr.r.senthilkumar-2845
5 жыл бұрын
கருப்பொன்றும் சிவப்பென்றும் அனைவரும் ஒற்றுமை இருக்கவேண்டும் என பாடியவர்
@MuruganMurugan-zc9ve
Жыл бұрын
இந்த பாடல் காட்சி அருமை
@prabhuvp5517
Жыл бұрын
2023 இல் யாரெல்லாம் கேக்குறீங்க ஒரு like
@bangsarster
5 жыл бұрын
The one and only. One in a million. MGR Salute you and thank God for giving him to us.
@manimahes473
5 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பட்டு
@somusundaram8029
4 жыл бұрын
விவசாயமும் போச்சு விவசாயத்தை பற்றிய பாடல்களும் போச்சு
@marutheeshuvaraju7154
Жыл бұрын
Excellent 👍🏻 songs
@Vinothkumar0395
6 жыл бұрын
The real mass makkal thilagam puratchi thalaivar MGR
@Sandeepsvb2016
6 жыл бұрын
All time favorite song MGR Sir..
@jsampathjanakiraman
Жыл бұрын
MGR wished in 1967 itself that A farmer should work happily with all comforts as he was in this picture.
@Vinothkumar0395
6 жыл бұрын
Vivasayee is great
@AliKhan-xr2fh
Жыл бұрын
2/3/2023 இன்றும் no.1 பாடல்
@PPEvergreenEntertainment
3 жыл бұрын
இதைவிட விவசாயிகள்👳👳👳💦 மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை 5ந்தே நிமிடங்களில் யாராலும் சொல்ல முடியுாது நம் தமிழனைத் தவிர தமிழ் வாழ்க ௮துவும் ௭ங்கள் புரட்சி தலைவர் விவசாய🚜🐾🌻🌾🌞 த்தின் முக்கியத்துவத்தை இவ்வளவு ௮௫மையாக சொல்லியும் புரியவேண்டியவா்களுக்கு புரியவில்லை என்றால் என்ன செய்ய
@Vinothkumar0395
6 жыл бұрын
Puratchi thalaivarna puratchi thalaivarthan
@peteramutha8921
4 жыл бұрын
ஐயா. தர்ம பிரபு வாழ்க. உங்கள். புகழ் என்றும்
@kaliswaran5880
2 жыл бұрын
I love thalaivar mgr 💖💖💖
@murugesans5123
5 жыл бұрын
பஞ்சம் இல்லை என்னும் அன்ன கொடி
@mohananrajaram6329
3 жыл бұрын
அவர்கள் இன்றி யாரும் இல்லை.இதை உணர்ந்து கொள்ள வேண்டும்,அனைவரும்.மரம் வளர்ப்போம். அதனால் மழை பெய்து இந்த நாடு உற்பத்தியை பெருக்கட்டும்.உயரட்டும்.
@arunhs1924
3 жыл бұрын
Aniku intha pattu romba pidikum , Makkal Thilagam M G R Vazhlka
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ, வழங்கும் குணமுடையோன் விவசாயி 👍
@mageshambathur6917
5 жыл бұрын
1967ல் வெளிவந்து 50 வருடங்களை கடந்து காலத்தால் அழியாத தத்துவபாடல்கள். என்னை போல் கடைகோடி ரசிகர்கள் மனதில் M.G.R. வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இந்த பாடல்களை தாலாட்டாக நினைத்து இரவில் உரங்குகின்றனர்
@PUBGGAMER-uu2lp
Жыл бұрын
இந்த பாடலை யாரெல்லாம் 2022 பார்கிறிங்க
@gnanaguru7366
6 жыл бұрын
makkal manathil neenga idam piditavar yengal thala mattumtan
விவசாயிகள் செத்தலா இரங்கினால் தான் நாம் சேத்துலாகைவைக்கமுடியும்🇭🇺🇭🇺🇭🇺
@aswathnarayanan2134
2 жыл бұрын
My family has been voting for rettai elai from 1977 onwards 🌱
@balakannangovind5773
3 жыл бұрын
விவசாயம் படித்தவர்கள் செய்தால் இன்றய காலத்தில் மிக சிறப்பாக செய்யலாம் படித்தவர்களும் செய்யணும்
@ramars5944
6 жыл бұрын
Plzz promote agriculture...a request by AGRI student....
@madrasunitedfootballacadem375
5 жыл бұрын
👍
@ak.p.440
3 жыл бұрын
2021???🌱🌱🌱🌱🌱🌱
@shanmugavelkuralneriyan2856
6 жыл бұрын
every song of m.g.r. is a profound lesson. so m.g.r. still lives in the hearts of prople.
@meenan9283
6 ай бұрын
💙👍Jai Congress Jai shree Ram Sitharam Next PM Rahul Gandhi 💋 I love you Jai Bharat Mata Jai DMK Next CM Muthuvel Karunanidhi stolen Tamil Nadu 🌳🌻🌹🌹🖤❤️🤍💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Пікірлер: 587