அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "விறல்மாரன் ஐந்து" பாடலின் விளக்கவுரை ஆகும்.
#######################
Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "viRal mAran aindhu".
#######################
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து ...... குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த ...... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த ...... பெருமாளே.
---------
viRalmAran aindhu malarvALi sindha
migavAnil indhu ...... veyilkAya
midhavAdai vandhu thazhalpOla ondRa
vinaimAdhar thamtham ...... vasai kURa
kuRavANar kundRil uRaipEdhai koNda
kodidhAna thunba ...... mayaltheera
kuLirmAlai yinkaN aNimAlai thandhu
kuRaitheera vandhu ...... kuRugAyO
maRimAn ugandha iRaiyOn magizhndhu
vazhipAdu thandha ...... madhiyALA
malai mAvu sindha alaivElai anja
vadivEl eRindha ...... athidheerA
aRivAl aRindhun iru thAL iRainjum
adiyAr idainjal ...... kaLaivOnE
azhagAna sempon mayil mEl amarndhu
alaivAy ugandha ...... perumALE.
#######################
Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
www.chinmayasarveshwara.com/p/...
#######################
திருப்புகழ் சொற்பொழிவு, ப்ரதி செவ்வாய் மற்றும் வியாழன், மாலை 6.45 - 7.15.
மேலும் விவரங்களுக்கு, 95660 56993.
#######################
Негізгі бет #28 viRal mAran aindhu || விறல்மாரன் ஐந்து
Пікірлер: 19