03-01-2024
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
ஆன்லைன் வகுப்பு நேரம்
நேரம்: புதன் காலை 6:30 am முதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
Zoom ID - 846 5100 5685
வகுப்பு 38
0:00:00 குரு வணக்கம்
0:04:00 முன்னுரை
0:19:30 பாடல் 17. அந்நுவய வெதிரேகச் சொற்களின் இலக்கணம்
புகையா லனலுண் டடுக்களைபோ லென்னப் புகற லந்நுவயம்
வகையா மனலி லாவிடத்துப் புகையின் றாகு மலரினொடு
முகையார் நீரிற் போலென்று மொழிதல் வெதிரே கச்சொலிவை
தொகையா ருறுப்பைந் தொடுங்கூடச் சொல்லுவாரு முளர் துணிந்தே.
0:25:50 குறிப்புரை
0:44:54 பொழிப்புரை
0:47:26 பாடல் 18. அநுமானத்தில் அடங்கும் பிற அளவைகளின் இலக்கணம்
போது நாற்றத் தாலறிதல் பூர்வக் காட்சி யநுமானம்
ஓது முரையா லறிவினள வுணர்தல் கருத லநுமானம்
நீதி யான்முற் கன்மபல நிகழ்வ நிப்போ திச்செய்தி
ஆதி யாக வரும்பயனென் றறித லுரையா லநுமானம்.
0:57:55 குறிப்புரை
1:02:10 பொழிப்புரை
#UyirNokku #Karkakasadarach #Uyarvalluvam
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
Saiva Siddhantham classes based on the book Sivanjana Siththiyaar Subakkam.
Website : www.karka.in
E Mail : trust@karka.in
Phone : +91 9445543442
Telegram : tinyurl.com/uyarvalluvam
zoom id - 846 5100 5685
உயர் வள்ளுவம்
ஆடியோ - tinyurl.com/thirukural-audio
வீடியோ - tinyurl.com/thirukural-video
Негізгі бет 38 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
Пікірлер