10-01-2024
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
ஆன்லைன் வகுப்பு நேரம்
நேரம்: புதன் காலை 6:30 am முதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
Zoom ID - 846 5100 5685
வகுப்பு 39
0:00:00 குரு வணக்கம்
0:05:28 முன்னுரை
0:29:00 பாடல் 19. மூவகை ஆகமப் பிரமாணங்களின் இலக்கணம்
அநாதியே யமல னாய வறிவனூ லாக மந்தான்
பினாதிமா றின்றிப் பேண றந்திர மந்தி ரங்கண்
மனாதிக ளடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மையாகுந்
தனாதியீ றிலாதான் றன்மை யுணர்த்துத லுபதே சந்தான்.
0:40:18 குறிப்புரை
0:43:10 பொழிப்புரை
0:51:15 இரண்டாம் அதிகரணம் (மீள் வாசிப்பு)
#UyirNokku #Karkakasadarach #Uyarvalluvam
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
Saiva Siddhantham classes based on the book Sivanjana Siththiyaar Subakkam.
Website : www.karka.in
E Mail : trust@karka.in
Phone : +91 9445543442
Telegram : tinyurl.com/uyarvalluvam
zoom id - 846 5100 5685
உயர் வள்ளுவம்
ஆடியோ - tinyurl.com/thirukural-audio
வீடியோ - tinyurl.com/thirukural-video
Негізгі бет 39 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
Пікірлер