அக்காவோட ரியாக்சன் சூப்பர் தினமும் ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதை காமெடியாக கூறிய இருவருக்கும் நன்றி😂😂😂😂😂😂😂😂
@renugasivaraman4577
9 ай бұрын
திரும்ப திரும்ப பார்க்கிறேன் சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது😂😂😂😂
@mafmaf3859
9 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 யார் பெத்த புள்ளையோ மனசுல இருக்குறது எல்லாம் அப்படியே சொல்றாங்கப்பா 🤭🤭🤭🤭
@rajameenakumari8760
9 ай бұрын
😂😂😂😂
@kavithak6256
9 ай бұрын
😂😂yes yes
@user-lv7ug6wc9m
4 ай бұрын
Thanga mudiyalada sami unga concept super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅
@maragathamk172
9 ай бұрын
மனசுல உள்ள பாரம் எல்லாம் இறங்கியது 😂😂😂😂
@tks2003
9 ай бұрын
தங்கச்சிக்கு பேசும் போது மட்டும் தலை வலி இல்லை. அதனால் பேசிக்கிட்டே இருகாங்க போல 😂😂😂😂😂👍👍👍👍👍
@jayasundari2180
9 ай бұрын
இது உண்மையிலேயே எல்லா வீட்லேயும் நடக்கிற கொடுமை😢 பொண்டாட்டிய கேட்க ஆளு இருக்காது😢ஆனா ஆத்தாளுக்கு மட்டும் அடுத்த செகண்ட் போன் போயிடும்😢இதான் நெஜம் அத காமெடி கலந்து சொன்னவிதம செம👌👌🎉🎉
@ignicon296
9 ай бұрын
Correct ஆ சொன்னீங்க sister
@lakshyab7915
9 ай бұрын
❤
@jeenathnisha7367
9 ай бұрын
Un mai than akka😭
@tigermanphysics8633
9 ай бұрын
உங்கள் மகன் வளர்ந்து அவன் மனைவி மீது அன்பு காட்டினால் பொண்டாட்டியை தலையில் தூக்கி வச்சிகிட்டு ஆடுகிறான் என்பீர்கள். பாவம் இந்த ஆண்கள்.
@jayasundari2180
9 ай бұрын
@@tigermanphysics8633 எனக்கு மகன் இல்லை.. ஒரே மகள் தான் நல்லா விசாரிச்சி ஒருத்தனுக்கு கட்டி குடுத்தேன் அவனோட ஆத்தா பேச்ச கேட்டுட்டு என் மகளை பாடாபடுத்துறான்😔 இவ்வளவும் என் கண்முன்னால் நடக்குது👍 இதுக்கு நான் என்ன செய்ய முடியும்😔
@latheeflatheef3833
9 ай бұрын
ஆமா அக்கா எல்லா எல்லா வீட்லயும் இப்படித்தான் நடக்குது 😂😂😂 அக்கா உங்க நடிப்பு சூப்பர் அண்ணன் அசத்திட்ட போ 😂😂😂😂😂😂😂😂
@jayakumar3501
9 ай бұрын
செம🎉🎉சொல்ல வார்த்தைகள் இல்லே😮அவ்வளவு அழகா கன்டென்ட் இருக்கு🎉🎉🎉
@jayasundari2180
9 ай бұрын
ஒரு நிழல் நிஜமா வெளியே தெரிய வச்ச திறமைக்கு ஹாட்ஸ் அப்🙌🙌🎉🎉🙌🔥🔥
@bakiyalakshmia5574
7 ай бұрын
சாந்தா ....மடைதிறந்த வெள்ளம் போல ...ராஜாவின் ஒவ்வொரு ரியாக்ஷனுக்கும் மிக இயற் 😮😢கை யாக பதில் வார்த்தை களை நீ சொல்லும் வேகமும் திறமையும் எந்த டைரக்ராலும் இயக்கப்படாமல் நீயாகச் சொல்லும் விதம் மிக அருமை....உங்கள் இருவரின் வாழ்வும் சிறப்பாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்....வாழ்க வளமுடன்!!!!!! ..
@vishaltry
9 ай бұрын
நடமாடும் தெய்வம் நேரில் தென்படும் தெய்வம் அம்மா ஆனாலும் ஒரே டேக் சூப்பர் மருமகள் சாந்தா சூப்பர் ஆக்டிங்
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சாந்தா ராஜா பாவம் 😂😂😂😂😂
@jayakumar3501
9 ай бұрын
ஏம்மா உண்மைய சொல்லு இது ரெண்டு நாளா உங்க வீட்ல நடக்கிறது தானே இப்ப கான்செப்ட்ட வந்திருக்கு🎉🎉 அல்டிமேட் டேலண்ட் நீங்க ரெண்டு பேரும்👏🔥🔥
@mahes145
9 ай бұрын
சந்திரமுகி 3 யை பார்த்ததில்லையே பாத்துக்கோங்க😂😂😂😂😂😂....
@jayakumar3501
9 ай бұрын
உண்மைய சொன்னா சந்திரமுகி யா? 😢
@mafmaf3859
9 ай бұрын
இருந்தாலும் ராஜா அண்ணன பார்த்தா கொஞ்சம் பாவமா தான் இருக்கு 😂😂😂😂😂
@lakshmit4652
9 ай бұрын
எங்க வீட்டுலயும் இதே தா என் மகள் சாந்தா மனசுல இருந்த அத்தனையும் கொட்டி தீர்த்தாச்சு பாவம் என் தம்பி என்ன பண்றது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@megalam9399
9 ай бұрын
தலைவலி என்றால் எனக்கு கேட்க ஆளே இல்ல சந்தா.அக்கா சூப்பர் அக்கா ராஜா அண்ணா 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️😆😆😆😆😆😆
@ssankar860
9 ай бұрын
ராஜா: எனக்கே தலைவலி வந்துவிட்டது சாந்தா: தலைவலி வந்தது மாதிரி நடிக்காதிங்க
மனசுல எவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தால் எல்லாம் மறந்து போகுது.😅 அதற்கு உங்கள் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி 🙏😄💐
@KavithaRavichandran663.
9 ай бұрын
ராஜா தம்பி சூப்பர் 👌👌 சாந்தா உன் நடிப்பு வேற லேவல் 😂😂 எல்லா வீடுகளிலும் நடக்கிறது 😂😂😂
@GdhHehhe
9 ай бұрын
Supar
@judemervin451
9 ай бұрын
இன்னைக்கி அண்ணா நேரம் சரியில்லை😢 வசமா சிக்கிட்டாரு😅 யக்கோவ் நீ சொல்லல சொல்லலேனு அம்புட்டையும் புட்டு புட்டு வச்சிட்டியே🤣🤣🤣
@jayadevarvikar398
7 ай бұрын
எனக்கு இந்த எபிசோட் ரொம்ப பிடிக்கும் ....ultimate.... நீங்க ரெண்டு பேரும்....daily ஒரு முறை பார்த்து வை விட்டு சிரிப்பேன்..madam kalakal...sir epic....well done ...
@claramarryravi1758
9 ай бұрын
உன்மையா சென்ன சாந்தா சூப்பர் ❤❤
@arunrajarunrajcvhrsghvabse4246
9 ай бұрын
அக்கா எல்லா வீட்டிலும் நடக்கும் அப்படியே சொல்லிறிக்கு சூப்பர் 😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉
@raoraghavendran8488
9 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@judemervin451
9 ай бұрын
ஐயோயோயோ😱😱🙄 இது அம்புட்டும் என் வீட்ல நேத்து நடந்திச்சி😅😅😅😂😂😂 இப்ப நேரில பாக்குறேன்😮😂😂
@amudhanyazhisai2925
9 ай бұрын
😂
@jayakumar3501
9 ай бұрын
அடப்பாவமே😢😂
@sk.balaji
9 ай бұрын
சூப்பர் காமெடி
@Tysonmano
9 ай бұрын
இவ்வளவு பேச்சி பேசிய பிறகு சாந்தா அக்கா உண்மையை சொல்லுங்க தலைவலி 😅 இருக்கும் 🙆😅 எனக்கு தெரிந்து ராஜா அண்ணாவுக்கு தலைவலி வந்து இருக்கலாம் 😂😂😂
@ACCOUNTANCYSTDTAMILMEDIUMBYLPS
9 ай бұрын
சிறந்த நடிப்பு மற்றும் நகைச்சுவை. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
எதுவும் பேசல பேசலன்னு சொல்லி எல்லாத்தையும் பேசிட்டயே சாந்தா அக்கா❤❤❤😂😂😂😂 செம"செம செம வேற லெவல்
@kavithakamaraj3053
9 ай бұрын
😂😂😂😂😂😂😂😂siruchi Siruchi vavvru valikudhu..ungala madhiri Nadikka vera yaralum mudiyadhu..God bless you both brother and Santha sister ❤❤❤❤❤
@user-lq1ze5rp8d
6 ай бұрын
இரண்டு பேரும் சேர்ந்து செமயாபின்னிஎடுத்திட்டீங்க.சூப்பர்🎉🎉🎉🎉😂😂😂
@umarani4676
9 ай бұрын
அண்ணா சூப்பர் 👌👌 சாந்தா நடிப்பு 😂😂😂❤
@aswinaswin8778
9 ай бұрын
சண்டை காட்சிகள் எல்லாம் சுப்பர் சுப்பர்
@elavarasip7400
9 ай бұрын
யக்கோவ் அண்ணா பாவம் விட்ருக்கா😁😁😁😁😁
@annampoorani7019
9 ай бұрын
ராஜா தம்பி சாந்தா வேற லெவல்❤ சூப்பர் 👌👌👌
@balajis7540
9 ай бұрын
சாந்தா அக்கா உங்க வீடியோவை பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது போங்க நிறைய வீடுகளில் நடக்கிற பிரச்சனையை அப்படியே காமெடியோடு சேர்த்து சொல்லிட்டீங்க சூப்பர் ̓̓😂😂😂😂👍👍
@acdboys5506
9 ай бұрын
Akka anna pavam .... விட்டுடுங்க akka... romba பொறுமை yen அண்ணாவுக்கு
@fathimaameen-vb4uz
9 ай бұрын
Santha akka unga comedy parthaly manasukku avvalavu santhosam😂😂😂i love you sandha akka ❤
@sakshiyasrichannel6070
9 ай бұрын
அக்கா உங்க நடிப்பு மிகவும் அருமை .வேற லெவல் 😂😂😂😂😂
@tttrrrrt2299
9 ай бұрын
சாந்தா பெயருக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லை அபார நடிப்பு, சகோ எப்போதும் போலவே பாவம்😊😊
@kathersevi4467
9 ай бұрын
😂😂😂😂😂😂பேசாமே இருந்திருக்கலாம் மாமா 😁😁😁😁😁
@AmruthaAbi-rw1lg
9 ай бұрын
Sirichu sirichu vayire valikuthu akka super anna paavam😂😂😂😂
@sivagaamasundari816
9 ай бұрын
Santha super. Anna face ecpression fine. Super acting. V
@m.archanam.archana5329
9 ай бұрын
Sema super vera level super anna akka 😂😂😂❤❤
@s.ilakkiyasathya1798
9 ай бұрын
Ai super karuvachi akka atipoliyaakkum semma vasama sikkittaru yenga Anna ❤
@harshiniraju5980
8 ай бұрын
Super.Enga viittalaiyum ippadithan nadakum.
@saranyaseetharam9715
9 ай бұрын
Ethuthan best episode super👌👌👏👏
@lills450
8 ай бұрын
Love you shantha. Semmadi amma. Yenga veetla nadakkara maadiriye erukku. Super super.
@kalaimanikannan3474
9 ай бұрын
Nadippa ellame.Nadippa.......😂😂😂😂😂😂😂😂
@banuvasu7277
9 ай бұрын
Veetula nadakaradha kannu munadi konduvanthu irrukinga super sister
@sasikalar6286
9 ай бұрын
Super Shantha Akka un ga comedy Vera level 😊😊😊😊🎉🎉🎉🎉🎉 Anna ungalukum
@sowbarnika4831
9 ай бұрын
Akka semma commedy ka. Anna pavam ka😅😅😅
@kavithakavi5890
9 ай бұрын
Akka.....😅😅😂😂....mudiyala.. Na nalla sirichitta.... Vera lavel ❤
Yei inthammma......antha pacha pullaya intha padu paduthura....😊
@vignesh.tvicky9860
9 ай бұрын
சூப்பர் அக்கா அண்ணா பாவம் 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣😂😂😂
@seethaseetha6174
6 ай бұрын
😮😮😮😮😮😮அருமையான பதிவு அழகு நடிப்பு மற்றும் ஆழமான கருத்து யதார்த்த ம் நடை முறை பளிங்கு போல 😢காட்டியது ஒவ்வொரு பெண்கள் மனம் உள்ள கிடக்கையை அப்படி யே சாந்தா வின் தத்ரூபமாக நடிப்பு வெளி பட்டது பாவம் முத்து சார் விழிப்பு முழிப்பு பாக்யராஜ் தான் நினைவு கூர்ந்து சிரிப்பு அடக்கி அடக்கி கண்நீர் வரும் நிலையில் ஆனது ஆனந்த சிரிப்பு நேற்றைய உயர் இரத்த அழுத்தம் கூட மறக்க பண்ணியது வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சி மிகவும் நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சிறந்த முறையில் எதிர்காலத்தில் வெள்ளி திரை மின்ன ஆசை நிச்சயமாக உங்களின் திறமை அங்கீகாரம் பெறும் நாள் தூரம் இல் லை எனக்கு ம் பெருமிதம் காப்பேன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்
@user-lf2vk9vx5t
9 ай бұрын
Super ka Enga veetula natakara athay problem ❤❤❤❤❤
@bals55
9 ай бұрын
Santha ku romba porumai than . Thaanga mydiyala ma 😁😁😁🤣🤣🤣🤣🤣
@saranyapromi8221
9 ай бұрын
Akka semma😂😂😂😂😂
@rajisubbu859
9 ай бұрын
Acting queen SANTHA❤😂😂😂
@umarani4676
9 ай бұрын
தங்கச்சி சூப்பர் 😂 😂😂😂❤
@banusyed8124
9 ай бұрын
Super super 👍👌👌👌👌intha varthai thavira vera ethuvum illa
@Tysonmano
9 ай бұрын
வீட்டில் அண்ணா எந்நேரமும் திக் திக் தான் போலயே 😢🤣 சாந்தா அக்கா எந்த நேரத்தில் எந்த வடிவத்தில் சண்டைக்கு இருப்பாங்க என்று 😂
@sudhar4594
9 ай бұрын
நல்ல நடிப்பு சாந்தா செம காமடி சாந்தா❤😂😂😂
@user-ic1ny5wx6q
8 ай бұрын
SUPER ACTING >MAY GOD BLESS U AND ALL AT HOME>
@JenithSanthiya
9 ай бұрын
Akka Anna sema super super😂😂😂👏👏👏👏👏💐💐💐💐💐
@vijaypriya3307
9 ай бұрын
Santa and Raja bro oru Vela yanga vittu pakkam vandingla? 👏👏👏👏👏😀😀😀😀😀😀😀😀😀😀
@akilashanmugam2558
9 ай бұрын
Super akka vera level neenga 🙏❤️🙏
@kalaayyanar5110
9 ай бұрын
செம செம அக்கா சூப்பரோ சூப்பர் 😂😂😂😂😂
@thiruchittambalama385
9 ай бұрын
Super!!!All family same story!!!😅😅
@fathimanilofer5116
7 ай бұрын
Super vera level same feeling pa 👌😃😃😃
@rushking4814
9 ай бұрын
சாந்தாநடிப்புsuper
@venkatvino185
9 ай бұрын
Pavam anna 😂😂😂
@shanmugalakshmiks6758
9 ай бұрын
😂😂 நீங்க வேற லெவல் ❤😂😂😂
@vvijila
8 ай бұрын
Sema sema comedy vairu valikuthupa
@suganthir2059
9 ай бұрын
Shantha your speech and voice is so nice and enjoyable 😂😂😂
@cholairajanrangasami2875
9 ай бұрын
அக்கா வேரலெவல் சொல்ல வார்த்தை இல்லை சூப்பர்
@jensivincent4203
9 ай бұрын
Semma😊😊😊
@kiruthikasarumathi6976
9 ай бұрын
Superb nalla srichiten anna
@Sundarajan-mo6xz
9 ай бұрын
Vera level performance 🎉🎉🎉
@snrsnr9944
8 ай бұрын
Akka super excited uanga video rempa nalla eruku all the best akka
Пікірлер: 509