அண்ணா அக்கா உங்களுடைய எதார்த்தமான பேச்சு தான் புடிச்சிருக்கு இதை யாருக்காகவும் மாத்திக்காதீங்க அண்ணா நீங்க காலையில போட்ட வீடியோவ சொன்னீங்களா காமெடியா பாருங்கன்னு சாரி அண்ணா நீங்க சொன்னதுக்கு அப்புறம் என்னோட கமெண்ட் நான் அழிச்சிட்டேன் ❤ அண்ணா அக்கா உங்களை விட கலர் ஆயிட்டாங்க அக்கா அண்ணா தான் உங்களுக்கு தலை வாரி விடுவாங்களா ❤ சூப்பர் அண்ணா
@kavithasabarinath5667
Ай бұрын
Neenga unga style videos epovum pola podunga.... Very superb
@sindhumska5876
Ай бұрын
கோவை சிந்து... எங்க அக்கா எப்பவும் அழகு தான் ❤️❤️❤️ எங்க முத்து உங்கள கவனிக்கும் கவனிப்பில் அழகு கொஞ்சம் கூடிடுச்சு ❤❤
வாங்க வாங்க எவ்வளவு நேரம் உங்க வீடியோக்காக எதிர் பார்த்து கொண்டிருந்தேன் 7.10 சூப்பர் அக்கா உதட்டில் மச்சம் இருந்தால் மச்சி வீட்டில் குடி இருப்பாங்களா இது தெரியாமல் போச்சே 🤔😂😂😂
@user-tr4hh5lw6d
Ай бұрын
Akka anna nalla irukkeengala... Romba happy ah iruku ungal video pakkarappo
@parvathip9655
Ай бұрын
While cutting off sugar and carbohydrate, taking veggies,greens and fruits, doing exercises, minimum skin care, inner happiness, will make your skin to glow
@KAVICREATIONSKAVI
Ай бұрын
Super❤ Nanga sapithom Nega❤
@user-wp6hc4hp8x
Ай бұрын
Anna akka nalla erukkengala saptigala na ungala nerla pakkanum romba asai
@Christina-Reviews
Ай бұрын
Akka r u using glutathione tabs for fairness
@ushasukumaran677
Ай бұрын
Natural couple 🌹🌹
@Vijayalakshmi-zw9wk
Ай бұрын
Lot of talents. God bless you dears.
@sujathag8296
Ай бұрын
Arumai Anna
@arunarunachalam8176
Ай бұрын
Ennaku unkalai rompa rompa pidikum.neeka Elimai ya iruking ga anna akka I like u soooooo much
@sharmilasharmila5984
Ай бұрын
Eppavum eppadiya santhoshama irunga sister appadiya iruntha innum alaga irrupinga sister God bless you
@deepadevinanda6778
Ай бұрын
Super cute 💞 I love you family ❤❤❤
@AbiAbi-wt5nb
Ай бұрын
உங்க இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் ஆனால் நேற்றுஒரு காமடி போட்டது சுத்தமா பிடிக்கவில்லை பால்வாடி முட்டை யை பற்றி எல்லோரும் அப்படி கிடையாது நான் பால்வாடி டீச்சர் எனக்கு அது ரொம்ப கஷ்ட்டமாக இருந்தது நீங்க லைக் வாங்க இப்படி அடுத்தவங்க மனசை கஷ்ட்ட படுத்த கூடாது சின்ன குழந்தைகளை பார்க்கும் எங்களுக்கு தெரியும் எவ்ளவு கஷ்டம் என்று யாராவது ஒருத்தர் செய்யும் தப்பை இப்படி mediaவில் காமடி என்ற பெயரில் பதிவு பண்ணாதீங்க எல்லோரும் தப்பா comment பண்ணி இருந்தாங்க உண்மையா வேலை பார்க்கும் அனைவரையும் பாதிக்கும்😭
Raja anna santha akka unga videos pakkum pothellam sirichute iruppen
@stellajuliet262
Ай бұрын
Hai. Raja and Shantha.... I'm Julie from Coimbatore... Good After noon
@ameenbhaiameenbhai264
Ай бұрын
Superanna🎉❤akka🎉
@chitrachitra4467
Ай бұрын
எப்படி கலர் ஆனது சொல்லுங்கள் சாந்தா பிளீஸ்..
@user-wc9gl3my7f
Ай бұрын
Yenga athellam vendanga..natural ah irunga
@haifadoll7714
Ай бұрын
Etho whitening cream use panranga ninaikkren
@user-wc9gl3my7f
Ай бұрын
@@haifadoll7714 Apdighanga naanum nenaikira….illaina ivlooo changes varathu….avanga hands and legs kooda use pandranganu nenaikira….neenga antha maathiri ethuvum try panathing side effect payangara irukkum..apuram face veliya kaatave mudiyathu….avanga poi sollalam naa ethuvum use pandrathu illanu…because night creams morning timela podanunu avasiyam illainga…so ..neenga risk edukaathenga…
@anupamag6637
Ай бұрын
Chechi lip gloss use panuga supera irukkum
@user-zi4sf6zy6f
Ай бұрын
Tips super........ 😅Ravi uncle kuda video podunga amma ❤Ravi uncle la miss pandravanga like pannunga 🤩
@sreelathacraftandcookingar9000
Ай бұрын
சூப்பரா இருக்கு உங்கள் வீடியோ 🎉 பார்க்கும் போதே சிரிப்பு வரும் 😂
@Shenbagaallwar
11 сағат бұрын
Super akka god bless you ❤❤❤❤❤❤
@mahes145
Ай бұрын
7:41 ❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா 😂❤
@sivasankari7527
Ай бұрын
Super akka ❤
@dlpdlp5560
Ай бұрын
Super face 🌹🌹🌹🌹 colour la irukinga❤❤❤
@saraswathyshanmugam9416
Ай бұрын
Akka always super ❤
@user-wu7wr4wj7q
Ай бұрын
Ur videos always super ❤
@vijilakshmi6143
Ай бұрын
Good pair
@bharani89march71
Ай бұрын
😊😊😊😊 rompa puduchavangakita oru nal kuda pesama eruka matomla athu maritha yepoda unga video varumntu erukom real a pesaringa family a oruthavangatha unga pecha kekama erukave mudiyathu akka,sila---------- soldrathelam kandukathinga ok va first bad comments a padikathinga 😊ok akka,
@DeviM-lk8lp
Ай бұрын
Raja thambi super
@user-nr4pi4ng3p
Ай бұрын
ஐயோ அண்ணி தயவு செய்து உங்க புல் மேக்கப் முடிச்சிட்டு வந்து வீடியோல பேசுங்க எங்க அண்ணனை இப்படி படுத்தாதீங்க பாவம். சீர்காழி மணிமேகலை
@CatherinMeha
Ай бұрын
Santha sister. Neenga yar manathaium pun paduthmal vedio potal ellarukum pudikum thank you
@mahalakshmi2956
Ай бұрын
Akka hair tips solluga
@maduralogu5606
Ай бұрын
சாந்தா முத்து அண்ணா மதிய வணக்கம். சாந்தா நீங்கள் முகைத்தை கழுவினாலே பவுடர் அடித்தமாதிரிதான் இருக்கு ஆகையால் நீங்கள் பவுடர் அடிக்க தேவை இல்லை . முத்து அண்ணா நீங்கள் உங்கள் தலையை நீங்கள் கையால் சீவதே அழகா சீவிருங்க முத்து அண்ணா. ஆனால் பெண்கள் ஆகிய நாங்கள் சீப்பு போட்டு சீவினால் தான் நல்ல இருக்கும். சாந்தா இந்த பொட்டு தான் உங்களுக்கு எடுப்ப இருக்குது. சாந்தா நீங்கள் விடீயோவிற்கு ரெடி ஆகாகாட்டியம் முத்து அண்ணாவிற்கு பொறுமை இல்லையா நீங்கள் எப்படி ரெடி ஆகுறீங்கன்னு நாங்கள் பார்க்கட்டும்னு வீடியோவா on pangalaa னு நாங்கள் நினைக்குறோம் கரெக்ட்டா சாந்தா கண்ணுக்கு மேல் உள்ள முடிக்கு போற பெயர் வந்து ஐ லேனர் னு பெயர் ஓகே வ சாந்தா. 😃
@user-cn1lf1ls8u
Ай бұрын
Neenga pesura video va pathale I am very happy 💗💗💗💗
@saraswathyshanmugam9416
Ай бұрын
Eye liner Akka
@jayasundari2180
Ай бұрын
யார் என்ன சொன்னாலும் நீங்க உங்களுடைய ஸ்டைல மாத்தவே செய்யாதீங்க உங்க யதார்த்தம், உங்க ஸ்டைலு அதுதான் ரொம்ப புடிச்சது😊❤❤
@seethasaravanakumar1812
Ай бұрын
Eye shade illai eyeliner santha
@user-wp6hc4hp8x
Ай бұрын
🥰🥰🥰Anna yenakku reple pannuga anna yenakku ungakudumbatha romba pudikkum 😊😊😊😊 akka anna ungala yenakku romba pudikkum 🌹🌹🌹🌹
@banu6634
Ай бұрын
Be your self. We like u so much
@kavithasabarinath5667
Ай бұрын
Bro yaar sonnathu.... Really your videos are very superb
@jagadeeshm7197
Ай бұрын
அண்ணா உங்க வீடியோ எங்களுக்கு என்டேர்டைன்மெண்ட் a தான் இருக்கு அண்ணா ❤️❤️
@user-yb8vb7qr5l
Ай бұрын
Lovely Lovely ♥️ 😍 super couple ❤
@AarthiAarthi-qg4lt
Ай бұрын
Makeup tips solluren Mosterizer use pannuga face bright ta irukum
@relaxationmusic-wayforheaven
Ай бұрын
Enna mosterizer use pannalam sister
@SindhuSindhu-sb9rx
Ай бұрын
Super Santa❤❤❤❤
@inderakaruppan1402
Ай бұрын
Santha sister you look pretty raja nengalum anbu ullavar
@vasugevasu6557
Ай бұрын
👌👌👌❤❤❤
@anupamag6637
Ай бұрын
Hai chechi chetta
@GSGS-2020
Ай бұрын
Eye liner
@suganyasenthil7624
Ай бұрын
Akka unga hair nalla valathutu tips kodunga akka pls
@melamaruthappapurammuthusa5336
Ай бұрын
வளர்க வளமுடன் ❤❤❤❤
@jayakumar3501
Ай бұрын
வர்ற நெகட்டிவ் கமெண்ட் கூட சிரிச்சுகிட்டே பாசிட்டிவா மாத்துற திறமை உங்க குடும்பத்துக்கிட்ட இருக்கிற வரைக்கும் உங்களை யாரால அசைக்கவே முடியாது💪🔥 இதுவரை இதுவரைக்கும் இல்லாத ஒரு பெரிய லெவல்ல நீங்க உயர போறீங்க 🎉🎉❤❤ அதுக்கு அட்வான்ஸா இப்பவே நான் மனசார வாழ்த்துகிறேன்🙌🙌 வாழ்க வளமுடன்💐🎉🎉❤️💖💖💖💖.
❤❤❤❤ நீங்கள் இரண்டு பேரும் நல்லா அருமையா காமடி பண்றீங்க தப்பா யாராவது ஏதாவது சொன்னா கவலையே படாமல் வீடியோ போட்டுகிட்டே இருங்க கவலையே படாதீங்க ஆமா சொல்லி புட்டே ❤❤❤❤❤❤❤❤❤❤❤ சாந்தா இது எல்லாம் சாதாரணம் தங்கம் நீ அழகு. அப்பரம் அது பெயர் ஐ ஷேடு இல்ல ஐ லைனர் ❤❤❤❤❤❤ஓ கே மாம் அன் சாந்தா பாருங்க பாத்து பத்திரமா இருங்க டாடா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nafishabanu7782
Ай бұрын
Super ma
@malligamalligaraji8161
Ай бұрын
Nallaveay irrukku Santha make up ❤❤❤
@thilagavathialagudurai6957
Ай бұрын
Hai Santha Sister super❤❤
@sareeslife
Ай бұрын
Chinna sedition sollren nighty la social media la poda vendam ulagame parkura vedio dress sarees podunga innum nalla irukkum pudichirunda yeduthukonga illanna vittrunga
@rathikarathika1595
Ай бұрын
❤❤
@user-cz8kb7tz3r
Ай бұрын
Super anna❤akka
@ameenbhaiameenbhai264
Ай бұрын
Superanna❤🎉akka
@joelsonn6868
Ай бұрын
More comedy videos podunga
@shakeelsabeer6859
Ай бұрын
Ana neingka eayna sonalu na othuka mata neingka last year varaikum epty clour ela but epo otu 6month ah tha clour ah paluchunu erukingka... Eayna secret athu soluingka....
@shivayanamah2990
Ай бұрын
முத்து சாந்தா. நரம்பு இல்லா நாக்கு ஆயிரம் பேசும். நீங்க கவலை படாதீங்க. உங்க மனசு பால் போல. கண்ணு பட போகுது. பொறாமை. வேற ஒன்னும் இல்லை. Keep going 🤗
@sujathag8296
Ай бұрын
Eye liner anna
@chandramoulypraseeth
Ай бұрын
Nail Polish maadiri irukkarathu, Eye Liner ... And the other one is Eye Shadow... 😊
@SreeBagavathi-zk8xi
Ай бұрын
Akka unga hair supera irukku
@vijilakshmi6143
Ай бұрын
Eye liner bro
@SurprisedGouldianFinch-bj8rr
Ай бұрын
Super real makeup video
@jafeerumarali8321
Ай бұрын
💕💕💕💕👌
@shubavicky
Ай бұрын
Hi Raja...neenga endha thayakamum illama shantha ku thalai vaari vittadhu enaku romba pidichadhu...neenga rendu perum ipdiye unga iyarkayana anbayum nalla gunathayum vidama pala varushangal, nalla irukanum....
@udhayashankar6333
Ай бұрын
Whitening creame.
@sujathag8296
Ай бұрын
Hi Anna Anni full comedy ❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂
@murugavel5678
Ай бұрын
இருக்கறது அற அடி அதுக்கு ஒரு ஆளு வேற வைகணும் போல❤❤❤❤❤
@muthulakshmi7323
Ай бұрын
அக்கா அண்ணா நிங்க இப்படியே இருங்க அதான் நல்ல இருக்கும்❤❤
Пікірлер: 252