இந்த அழகான ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖 எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖
@jayasundari2180
Ай бұрын
இந்த மாதிரி பேசி எத்தனை நாளாச்சி😢 இப்ப பாத்தாச்சி😍😍 ரொம்ப ரொம்ப ஹாப்பியா போச்சி எனக்கு😊😊💖💖💖💖
@n.harish2d82
Ай бұрын
ஆமாம் உப்பு ஒரு சிட்டிகை போடனும் அப்பதான் இனிப்பு கிடைக்கும்
@jayakumar3501
Ай бұрын
நரை மயிர் விழுந்தாலும், நடை தளர்ந்தாலும் இப்படியே இருங்க ஆயுசுக்கும்🙌🙌 நீங்க இப்படி இருக்கிறது தான் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு😊😊💖💖💖💖
@VETRIgaming02
Ай бұрын
😂😂😂😂😂😂
@jayasundari2180
Ай бұрын
எந்த ஸ்வீட் செய்தாலும் ஒரு சிட்டிகை போல உப்பு சேர்த்துக்கிட்டா இனிப்பு தூக்கலா இருக்கும்👌❤️💖💖💖
@baggiams6427
Ай бұрын
சாந்தா சொல்றது சரிதான் எந்த ஸ்வீட் செய்தாலும் ஒரு சிட்டிகை உப்பு போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும் 👌👌👌👌
@masamasa7064
Ай бұрын
இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன் வாழ்ந்லிருழ்பேன் ஆனால்...... நீங்க நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு சந்தோசமா வாழனும்
@UmaMaheswari-sl6ml
Ай бұрын
ஆமா அக்கா உப்பு சேர்த்து நன்றாக இருக்கும்
@raziyabegum7403
Ай бұрын
உப்பு போடணும் அப்பத்தான் இனிப்பு தூக்கலா தெரியும்
@lavanyalavanya03412
Ай бұрын
நீங்க அப்படி இருந்தால் தான் எங்களுக்கு பிடிக்கும் மாமா அக்கா 😂😅😅😅❤
@govindarajraj9127
Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂🎉😂
@baladhanam2024
Ай бұрын
அண்ணா அண்ணி உங்களை ரொம்ப புடிக்கும்..... கேரளா வந்த உங்களை பார்க்க வரலாமா 🥰🥰🥰🥰
@judemervin451
Ай бұрын
நீங்க செய்ற ஸ்வீட்ட விட உங்க ரெண்டு பேரு பேச்சு ரொம்ப ஸ்வீட்டா இருக்கு ப்பா😊😅🤣🤣
@user-nr4pi4ng3p
Ай бұрын
உண்மை அண்ணி அம்மா அப்பா இல்லாதவங்களுக்கு தான் அந்தக் கஷ்டம் தெரியும் எனக்கும் இருவருமே இல்ல. ஆனாலும் அம்மா அப்பா இருந்தப்ப 30 வருடங்களாக எங்களுக்கும் அம்மா அப்பாவை போலவே பாசம் கொண்ட ஒரு உறவு இரண்டு தலைமுறைகளாக ஒன்றாகவே இருக்கிறோம் அன்பை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எங்கள் உறவு. இப்படிப்பட்ட உறவுகள் கிடைப்பது வரமே. சேச்சி உங்களுக்கு ஒரு குழந்தை மாதிரி தான் அவங்கள பத்திரமா பாத்துக்கங்க. சீர்காழி மணிமேகலை
@bhairavajay
Ай бұрын
அண்ணா வாடியம்மா ஜக்கம்மா சொல்றதுக்கு எனக்கு சிரிப்பே வந்துருச்சு சூப்பர் அண்ணா ரொமான்ஸ் பண்றது ஒரு தப்பா நீங்க ஜாலியா இதே மாதிரியே இருங்க எங்க வீட்ல நாங்களும் இப்படித்தான் ❤❤❤
@LakhmiB-oe6qo
Ай бұрын
முத்தண்ணா கேரளாவுக்கு வரும்போது உங்களை பார்க்கணும் எங்க வந்தா ரூட் சொல்லுங்க நாங்க உங்களை வந்து பாக்கணும்
@brindagopalan6791
Ай бұрын
Super.Very proud of you both.Inda santosham ungal vazhai muzhuvadum needikatum
@suganyas2382
Ай бұрын
Hi anna kerala food pathi video podunga
@tharadharmaraj5915
Ай бұрын
Shantha sis lovable person 🙏
@user-eu9nt7iq6j
Ай бұрын
Eppadiye erunka annan valthukkal❤
@RenuDhanasekar
Ай бұрын
Ayoo enga santha neck valika podhu. Oru naal naainga kerala varoum appa neeinga enaikku adress solluinga . Old age voice ultimate 👌 ❤ bodh of u
@ganapathi3004
Ай бұрын
Anna Neenga rendu perum epdi life liga erunga to day corret ha sonninga video la Anna unmai than mikka magelchi 🎉🎉🎉😊😊😊😊
@saraswathisethuraman-tl4xg
Ай бұрын
Hi akka anna .உண்மை அம்மா அப்பா இல்லாதவங்க லுக்கு.தான் பாசம் தெரியும்.நீங்க பேசுனது ரொம்ப சந்தோஷம் மா இருக்கு...❤❤
@sindhumska5876
Ай бұрын
கோவை சிந்து... எனக்கும் பால் பாயாசம் கோவைக்கு பார்சல் முத்தே 😂😂❤❤❤❤
@AbumusthafaAbumusthafa-co3fd
Ай бұрын
Hi sis bro andha chechi@ santha sis amma va oru vdo la katunga
@MegalaMegala-bs9hg
Ай бұрын
Yes saltpodanum sweet thu kala irukkum
@Ashwinmena705
Ай бұрын
God bless you all
@mahalakshmi2956
Ай бұрын
Akka hair ku tips solluga akka pls 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@kavithakamaraj3053
Ай бұрын
What brother said is right..Sandosattha namala yer paduthikinum super...Santha sister sonna madhiri for all sweet we must add pinch of salt to enhance sweetness 🤝🏻👌🏾👆👍♥️🌹🍫
@user-cd8ox4ux2j
Ай бұрын
Super akka Payasam yenakum konjam akka hrma from bangalore.
@brbharathi8869
Ай бұрын
My most favorite couple neenga😊
@piriyadharsini7071
Ай бұрын
Keep rocking anna and anni
@Lakshmi8484f
Ай бұрын
மதியம் வணக்கம் சாந்தா எங்கள் குடும்பத்தில் இப்படி தான் நடக்கும் ❤❤❤😊😊
@maduraisivavakkiyar
Ай бұрын
காணாத காதல் ஆலோசனைக்கு உடனே ஆடுகாலிகுடும்பத்தை அணுகவும் சுல்தான் பத்தேரி வயநாடு கேரளா என்ற முகவரிக்கு நேரிலும் ஆலோசனை பெறலாம் 🎉🎉🎉
@suganthir886
Ай бұрын
😂😂😂
@user-qi7so1cj8s
Ай бұрын
Rendu perume azhahulayum sari nadipulayum sari kunathulaum sari etc..etc sollikette pohalam santha Raja anna 😂😂❤❤❤laila
@kalpagamkrishnamurthy2671
Ай бұрын
Payasam nalla vandhuda ma. Pesikonde irundeeengala payasam enna achu. Good couple u r. Gos bless
அக்கா அண்ணன் 👌 செம ❤❤ உங்க வீடியோ சூப்பர் சூப்பர் 🎉🎉
@rathikarathika1595
Ай бұрын
😊😊😊😊
@hina9199
Ай бұрын
என்றும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள் ❤❤❤.🎉🎉🎉
@jesiina7889
Ай бұрын
Nalla Jodie akka..❤
@vijilavijila1169
Ай бұрын
Raja anna super
@shaheenm2816
Ай бұрын
Life is 1time and enjoy your life 🎉
@suryaanbalagan8760
Ай бұрын
ஆமாம் மிக சிறிதளவு உப்பு போடனும். அப்போ தான் இனிப்பு எடுத்து கொடுக்கும் . உண்மை தான் அண்ணா. நீங்கள் பேசுவது மகிழ்ச்சி. சேட்ச்சி பாயாசம் அ௫ந்தும் காணொளி பதிவிடவும் அக்கா, அண்ணா.
@anithab4965
Ай бұрын
My favourite couple neenga
@maduralogu5606
Ай бұрын
சாந்தா முத்து அண்ணா மதிய வணக்கம் . சாந்தா சொல்வது உண்மை எந்த இனிப்பு செய்தலும் லேசாக உப்பு போட்டால் தான் இனிப்பு சுவை எடுத்துக்காண்பிக்கும் இனிப்பு தெரியும். சாந்தா நீ உப்பு போட்டது கரெக்ட் தான் சாந்தா தங்கச்சி .
@sivaskk790
Ай бұрын
நங்கவள்ளி கலா. பாயசம் பார்சல் அக்கா ❤️🥰😍
@user-xi9pc1qq9w
Ай бұрын
உங்கள் பேச்சு உங்கள் அரட்டை ரொம்ப பிடிக்கும் super நல்ல நட்பு கிடைப்பது அரிது உங்களுக்கு கிடைத்யிருக்கு super ஸ்வீட் செய்யும் போது ஒரு பின்ச்உப்பு போடனும் சொல்லுவாங்க ஆனா நான்போட்டது இல்லை சாந்தா சால்ல கட்டிவிட்டுராஜாதம்பி அலப்பரைsuper
@NoorVlogs1
Ай бұрын
Yes 👍
@muthulakshmi7323
Ай бұрын
உங்கலுக்குள் அம்மா இல்லை என்கிற ஆதங்கம் இருக்கு ஆமா அண்ணா உப்பு போட்டால் இனிப்பு தூக்கி குடுக்கும்❤❤😂😂😂😂
@muthulakshmi7323
Ай бұрын
உங்க. குடும்பத்துக்கு சுத்தி போடுங்கள்
@AmusedHibiscus-jk3ll
Ай бұрын
Unmai bro and sis... epothum nenga ipadiae irukanu ....i 💕 ur this family....santha akka periya pusanikaiya ah unga family ku suthi podunga.... ooru pora unga mela kanu...
@PulsarBike-ru3oz
Ай бұрын
எங்க அண்ணன் அண்ணி இப்படி சமையல் கட்டுல நின்னு பேசி வீடியோ போட்டு எவ்வளவு ஆட்சி நாளாச்சு❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊
@user-qi7so1cj8s
Ай бұрын
Correct santha oru binch sald podanum
@user-cd8ox4ux2j
Ай бұрын
Super shanghai skka pls give little Payasam for me akka hema from bangalore.
@vijayalakshmij8409
Ай бұрын
தம்பி ராஜா தம்பி பொண்டாட்டி சாந்தா இருவரும் வாழ்க வளமுடன் அப்புறம் தம்பி நான் இப்பதான் முதல் முறையா கமென்ட் பண்றேன் சாந்தா சொன்ன மாதிரி எந்த இனிப்பு பலகாரத்திலேயும் லேசா உப்பு போட்டா நல்லா இருக்கும்
@vijayalakshmis.v.9762
Ай бұрын
Yes u have to add pinch of salt.
@user-iy6tv5rq1g
Ай бұрын
Yes Good Happy 😂😂😂
@athieshsarvesh736
Ай бұрын
Chechi ku ketakathu nengea KZitem la thanea solureangea . Ketkathu ketkathu😂😂
Пікірлер: 146