சினிமாவில் நகைச்சுவை இப்போ கொஞ்சம் குறைந்து விட்டது . அதனால் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெள்ளித்திரைக்கு வந்து எங்கள் அனைவரையும் மகிழ்விக்கவும்😊👌
@kumaresankumaran.s9497
Жыл бұрын
👍👍👍👍👌👌👌👌👏👏👏👏
@tamilarasan2457
Жыл бұрын
😂😂😂😂
@user-kh8ym9sy7q
8 ай бұрын
Super super na daily ungha pathivu papean
@gp3193
7 ай бұрын
கெழவி சரியான ஆளு இப்படி பாத்தது இல்லை சாமி...😂😂😂😂😂செம்ம அக்கா நீங்க பேசுனது கெழவி பேசுனது கேட்டு நெறய சிரிச்சுட்டேன்
@sivaraman9883
Жыл бұрын
இரண்டு முறை பார்த்தேன்... சிரிப்பை அடக்க முடியல... பொல்லாத கிழவி 😂😂😂
@judemervin451
Жыл бұрын
இதுங்க ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சலிச்சதில்லை😂😂😂
@jayasundari2180
Жыл бұрын
தங்கச்சி நீ சொல்லி ஆத்தாவுக்கு காதுல விழுந்து நீ பொருளை வாங்கி போய் குழம்பு வச்சிடுவே😅😅
@lakshmikrishnan7286
Жыл бұрын
இரண்டு பேருக்கும் சிரிப்பு அடக்கமுடியல..😂😂🤩🤩🤣🤣 இது மாதிரி பாட்டி எங்க ஊரு லயும் இருந்தது.🤩🤩
@Usa_nethra
Жыл бұрын
எப்படி பட்ட மாமியார் உங்களுக்கு ஆண்டவன் தந்து இருக்கான் பாத்துக்குங்க.... சிரித்து சிரித்து மகிழ்ந்தோம்.... உங்க 2 பேருடைய மாமியார் மருமகள் வீடியோ மிக அருமை...இதையே தொடரவும் சாந்தா...அக்கா
@sanjaysudha9784
Жыл бұрын
நீங்க பேசிய டைலாக்கு உங்களுக்கே சிரிப்பு வருகிறது ரவி அண்ணா நீங்களும் சூப்பர் ,😆😆😆💕
@sithrasithra4660
Жыл бұрын
ரவி அண்ணாவை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அவர் வந்தாலே காமெடி ரொம்ப சூப்பர் ஸ்டார் அண்ணா ❣❣❣❣💖😁😁😁😁🤣🤣🤣🌹
@anubala2317
Жыл бұрын
அக்கா சிரிக்குறதுல.... கலா பெயர் கமலா - வாயிருச்சு😂 (5.22)
@anandkavi1809
Жыл бұрын
சிரிச்சி சிரிச்சி வயிறு வழுக்குது தங்கச்சி 😂😂😂
@devipanneerdevipanneer
Жыл бұрын
ரெண்டு பேரும் சூப்பர் நடிப்பு மிகவும் அருமை சிரிப்பு அடக்க முடியல👍👍👍👍😂😂😂😂😂👌👌👌👌👌👌😂😂😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️
@packialakshmir8008
Жыл бұрын
ரவி அண்ணா நீங்க ஊருக்கு எங்கேயும் போகாதீங்க நீங்க இங்க இருந்தால் தான் இப்படி வயிறு குலுங்க சிரிக்கிற மாதிரி வீடியோ வரும் 🤣🤣
@user-fb5yo2fy7z
10 ай бұрын
என்னால முடியல சாந்த அக்கா சூப்பர் ரவி அண்ணா சத்தியம என்னால சிரிப்ப அடக்க முடியவில்லை 😅😂🎉❤
@renugasivaraman4577
Жыл бұрын
ரவி அண்ணே சூப்பர்,சாந்தா அக்கா என்ன இப்படி இறங்கிட்டீங்க😂😂😅😂😂😂, சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது
@geetha5745
Жыл бұрын
நீங்க சாம்பார் வச்ச மாதிரி தான்😅😅😅😅😅😅😅😅
@ussainussain4514
Жыл бұрын
சாந்தா அக்கா ரவி அண்ணா நடிப்பு சூப்பர் சிரிக்க முடிலோ 😂😂😂😂❤❤❤❤
@rohini.k1486
Жыл бұрын
இது வரை போட்ட வீடியோ அனைத்தும் அருமை. வெங்காயம் உரித்தால்கண்ணில் நீர் வரும்.இந்த வீடியோக்கு சிரிச்சு தண்ணி கொட்டிச்சு. ரவி அணண்ணே 👌👌👌👌👍👍😂😂😂
@indumathiravi
Жыл бұрын
சிரித்து சிரித்து கண்ணில் நீர் வந்துவிட்டது😅
@judemervin451
Жыл бұрын
யாருமே பண்ணாத கான்செப்ட் அழகா எடுத்து பண்ணியிருக்கீங்க👌😅😅
@KavyaKavya-ln8zg
Жыл бұрын
Super ravi anna and Sandra Akka vera level😄😄😄
@bharani89march71
Жыл бұрын
அவ்ளோ சிரிப்பு அடக்க முடில அக்கா, ரவி அண்ணா 👍👍👍👍மாமியார்
@garudabooks7811
Жыл бұрын
Nice super u r concept,raviacting very well
@kavithabalamurugan1495
10 ай бұрын
முடியல டா சாமி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ரெண்டு பேரும் சூப்பர் ஆக்டிங் ...😂😂😂😂
@user-bn9zr2pu3h
9 ай бұрын
வீட்டு காவலுக்கு கில்லாடி கெழவி😂😂😂😂
@jayasundari2180
Жыл бұрын
காலையிலேயே முழு வீடியோ பாக்காமலே லைக், கமெண்ட் போட்டாச்சி😂😂😂
@kalavathymurugesan346
Жыл бұрын
Ravi and Santha super COMEDY 😂😂😂😅😅😅😅
@sri5arts
Жыл бұрын
சாந்தா நீங்க சிரித்துக்கொண்டே செய்யும் காமெடி சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂
@suganthisuganthi8733
Жыл бұрын
ரவி அண்ணா க்கும் சிரிப்பு வருது.. வாய பொத்திட்டு மறச்சுகிறாரு.. 😃
@sheltonjonetherasa2282
Жыл бұрын
Night 12.15 மணிக்கு சத்தமா சிரிக்க முடியல 🤣🤣🤣🤣
@yuvaprasanth3995
Жыл бұрын
என்னல முடியல அக்கா ரவி அண்ணா வெற லெவல்😂😂 super legend ❤
Saantha akka sirichu vayiruvlaiye eduthukuchu.. Ravi anna acting semma maass😍😍😍😍😍
@suganyasuganya4170
Жыл бұрын
Body language...way of expression like grandma really nice..........🎉
@sasisasikala6491
Жыл бұрын
🤣🤣🤣 என்னமோ பேசராங்கனு தெரியுது ஆனா என்ன பேசராங்கனுதான் தெரில🤣🤣🤣👍👌💐💐💐❤️❤️❤️ ரவி தம்பி சூப்பர்
@saisarancooking2653
8 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂 Ravi anna shantha akka semma comedy scene ❤❤😂😂😂😂😂
@saraswathisethuraman-tl4xg
Жыл бұрын
Akka super Ravi anna semmma vera Laval 👍👌💞🌹. அக்கா உங்களுக்கே சிரிப்பு தாங்க முடியல ரவி அண்ணாவும் சிரிச்சிட்டாங்க .கடைசி வரைக்கும் ரவி அண்ணா கிட்ட வெங்காயம் வாங்க முடியல. சிரிச்சி சிரிச்சி வயிறே வளிக்குது.. அருமை 🤪🤪👌👍💐🌺🌸🎉💞🌹🤪🤣
@saralavadivel2278
Жыл бұрын
ரவி அண்ணா சாந்தா நடிப்பு சூப்பர் ❤️❤️
@chithraravi7826
Жыл бұрын
ரவி சாந்தா மிகவும் அருமை நடிப்பு வேற மாதிரி சிறப்பு வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰
@THILAGAVATHYRTHILAGAVATH-kn6fv
Жыл бұрын
ரவி அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் 👏👏👏
@kavyasai6799
Жыл бұрын
சாந்தாமா 😂😂😂 சகோதரர் ரவி ஆக்டிங் வேற லெவல்.. ஒரு வெங்காயத்துக்கு 😂😂😂
@ranjanikangatharan6561
Жыл бұрын
Super, super.Nothing more to comment .Ravi , what an acting.
@kalaiyarasi_G
Жыл бұрын
இப்படி ஒரு கிழவி வீட்டில் இருந்தா வீட்டைப் பூட்டாமல் எங்கே வேணாலும் போகலாம் காலையிலே ஒரே சிரிப்புடா சாமி ரவி அண்ணா சாந்தா நடிப்பு வேற லெவல் 😂😂😂😂😂
@santhoshahilesh1080
Жыл бұрын
Nijam than😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@vijayalakshmiramasamy3678
Жыл бұрын
Santha akka ravi anna super. Acting vera level. ❤
@jayasrireghu126
Жыл бұрын
Ravi anna.. santha...semma😂
@esakis1093
Жыл бұрын
அய்யோ சாமி முடியல நல்ல காமெடி சூப்பர் அக்கா மனசு கஸ்டமா இருந்த உங்க வீடியோ பாத்த எல்லா கவலையும் பறந்து போய்ரும் அக்கா நன்றி
சாந்தா அக்கா ரவி அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க காமெடி எல்லாமே ரொம்ப சூப்பர் Vera leval 😂😍😘😆😁
@kalaimanirathinamurthy4235
Жыл бұрын
சிரித்து சிரித்து மனசு இலேசாக மாறி இருக்கு😍
@user-zt1nc5vt9i
8 ай бұрын
can't stop laughing keep watching the onion comedy his acting is superb love it ❤👌🇨🇦
@manickavasagam319
Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு மனசே லேசாக இருக்கு செம காமெடி.
@M.manoj_444
4 ай бұрын
Super aa irukku Ravi anna comedy❤❤❤ santha akka😂😂😂😂😂😂😂
@saisree845
Жыл бұрын
Ravi Annan super.....👏
@mehrunnisha8356
Жыл бұрын
சூப்பர் 😂😂😂😂😂
@uthrakani782
Жыл бұрын
Ravi Anna comedy super cute atha vida santha Akka comedy Vera level sister ungaloda telant Valara vallthukkal
@mathy.n6156
Жыл бұрын
கிழவியின் கதையின் ராகம் தனி சிறப்பு.👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@vijayamohan8173
Жыл бұрын
வெங்காயத்தை தவிர மீதி எல்லாம் கேட்குது.ஐயோ சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போச்சு சாந்தா.கிழவி நல்லா நடிக்குது.நீ இவகிட்ட வெங்காயம் வாங்கி குழம்பு வைக்கிறதைவிட தண்ணி சோறு திங்கலாம்....😂😂😂.இரவி நடிப்பும் சாந்தா நடிப்பும் சூப்பர்
@nuraishah1184
Жыл бұрын
Ravi Thamby, your selective hearing has exhausted poor Santha from borrowing the onion. There are old women in actual life, who act like this and drive away people who are opportunist. Very well acted by both.😂😂😂😂😂
Пікірлер: 920