யாரோட வீடியோவையும் இப்படி நான் பார்த்ததே இல்லை இதுவே முதல் முறை. உங்கள் மனைவி உங்களை எவ்வளவு நேசிக்கறாங்கா இப்படி ஒரு கணவன் மனைவி பார்தது கிடையாது. தொடரட்டும் உங்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏
916 Halmark Pure Gold = Raja and Sandha 👌இவர்கள் இரண்டு பேர்களுக்கு இடையில் Ego இல்லை . இவர்கள் வெறும் அன்யோன்யமான தம்பதிகளாக மட்டுமல்ல , ஒரு நல்ல சிறந்த நண்பர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் ஒரு நல்ல பெற்றோராகவும் வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்க்கைப் பயணம் திருமண பந்தத்தை விரும்பும் அனைவருக்கு ஒரு நேர்மறை சக்தியைத் (Positive energy) தரும். Love you👍 Raja & Sandha👍
@sujamargaret8328
Жыл бұрын
Santha akka எப்பவும் ஒரே மாதிரி இருக்காங்க, அவங்க பேச்சும் சரி, அன்பும் சரி , நல்ல understanding couple super👍👍
@shanmugapriya2889
Жыл бұрын
வியாபாரம் இருக்கானுகேளுடி முத்து சங்கடப்படாம என்னனு சொல்ல ☺️ அண்ணியின் அன்பை💝🎊👏
@sjavithjarina6935
Жыл бұрын
இன்று செலவுக்கு ஆன வியாபாரம் கண்டிப்பா நடக்கும் அண்ணா கவலை வேண்டாம்
@chezhiyansuganya409
Жыл бұрын
கவனம் அண்ணா இனி இது போல் ஆபத்தான இடத்தில் வண்டி நிறுத்தி பேச வேண்டாம்
@suganyakumar3924
Жыл бұрын
உங்கள மாதிரி யாரும் இருக்க முடியாது அண்ணா அண்ணி எப்போதுமே மகிழ்ச்சியாகவே இருங்க 🥰🥰🥰🥰🥰🥰
@kalaianbukalaianbu8091
Жыл бұрын
முத்து உங்கள் வீடியோ பார்த்தால் தான் மகிழ்ச்சி...சாந்தா பாவம் ஏமாற்றாதிங்க... உங்கள்இருவரின் சிரிப்பு எல்லா கவலைகளையும் கஷ்டங்களையும் மறக்கச்செய்யும்.வாழ்க வளமுடன்....
@arokiasamy7227
Жыл бұрын
Great
@kanikumar2347
Жыл бұрын
உங்க இரண்டு பேரோட பேச்சைக் கேட்டாலே என்னோட கவலை யெல்லாம் மறந்து விடுகிறது மிக்க நன்றி🙏💕
@chithraravi7826
Жыл бұрын
சாந்தா இயல்பான பேச்சு மிக அழகு வாழ்த்துக்கள் 🥰🌹🥰🥰🌹🥰🌹
@laffirnisha3790
Жыл бұрын
மனைவியை கலாய்ப்பது சூப்பர் ராஜா கணவர் மேல் இவ்வளவு பாசம் வைப்பது நல்ல மனைவி
ஆபத்து என்று சொல்லும் பொழுது எங்களுக்காக நீங்க அங்கு நின்று எடுக்க வேண்டாம் அண்ணா
@murugeshsiva1411
Жыл бұрын
சகோதரி சாந்தா உங்களின் கதையை முளுவதையும் பார்த்தேன்.நிங்கள் வெற்றி அடைந்தது உங்கள் காதலும் அன்பும் உண்மை யாணது.சகோதர் ராஜா மிகவும் கொடுத்து வைத்தவர்.மேலும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்.சாந்தா சாந்தா சாந்தா.
@amuthasivakumar1273
Жыл бұрын
சூப்பர் முத்து,சாந்தாவ இந்த மாதிரி எல்லாம் ஏமாதாதிங்க. ஓகே 😂😂😂😂😂😂😂😂😂
@kumaresanransan6626
Жыл бұрын
இப்படி வித்யாசமா வீடியோ போட்ட nalla இருக்கு அண்ணா..... அக்கா nalla பேசினாக....
@velmanimani5654
Жыл бұрын
செம்ம ஜாலி நான் சிரிச்சுக்கிட்டே தான் இந்த வீடியோவை பார்த்தேன் அக்கா எவ்வளவு சூப்பரா பேசுராங்க.
@suganyar4993
Жыл бұрын
Made for each other anna, happy ha irunga epavum. Safetya irunga anna
@jawahar-we7yv
Жыл бұрын
Made for each other love you family ❤️
@annavellasamy7431
Жыл бұрын
You both are just darlings, my favourite couple, sending hugs from Msia 🥰🥰❤
@estherjoseph8289
Жыл бұрын
Bro, please don't take risk.. Why enter restricted area.. Safety is important...
@annalakshmi9791
Жыл бұрын
அச்சோ நான் சிரிச்சிட்டே இருந்தேன் 👌👌👌👌👌🤗🤗🤗🤗🤗🤗
@b.c.manjula1159
Жыл бұрын
Very nice. Natural conversation. God bless you both 🙏🏻
@hemaramsharma1932
Жыл бұрын
This akka so cute, I love both of you, Love you from Malaysia 💖💖💖
@parveenparu7923
Жыл бұрын
👌அண்ணா நல்லா இருக்கு👌👌👌👌👌 நீங்களும் பேசினது அக்கா பேசுவதும்👌👌 சூப்பர்
@VigneshVignesh-fj7li
Жыл бұрын
Super anna anni nenga eppaum Eppadiye happy ya erukkanum Vallthukkal I like this vedio
@sugesnisukumarlam9237
Жыл бұрын
Raja & Shantha always be happy. God bless both of u😍😍
@reginamari4174
Жыл бұрын
சாந்தா அக்கா உங்கள முத்து என்று கூப்பிடுவது அழகாக இருக்கிறது.
@revathyn7840
Жыл бұрын
வாழ்கையில் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@s.kavithasasikumar5855
Жыл бұрын
கணவன் மனைவி இப்படி ஒத்துமையாக இருக்கவேண்டும் ego இல்லா ம வாழவேண்டும்👌👌👌
@SSimplesamayal
11 ай бұрын
எனக்கும்அப்பிடிதான்
@mujeebsaheeka4789
Жыл бұрын
Wooow super couple..kannu pada povuthu suththi podunga..unga 2 peraium paththale happy yaa iruku na💖💖
@valarselvi4763
Жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் nu சொல்லு வாங்க .இறைவன் உங்களுக்கு அதிகமாகவே வரம் கொடுத்துட்டான் அண்ணா. Happy யா இருங்க அண்ணா. Dindigul மாவட்டம் நொச்சிஓடை பட்டி நிலா
Пікірлер: 607