Giving another harvest video from my dream garden (Kanavu Thottam). This time also a unique and rare variety in climbers, Air potato. A potato like vegetable grow in wines. This is called as Vetrilai valli kizhangu (plant with betel leaf like leaves).
வெற்றிலைவள்ளிக் கிழங்கு அறுவடை வீடியோ. இது கொடியில் உருளைக்கிழங்கு மாதிரி காய்க்கிற ஒரு கிழங்கு வகை. காவள்ளிக் கிழங்கு, மோதகவள்ளி கிழங்கு, காச்சி கிழங்கு, உருண்டை காவலி கிழங்கு, காய்ச்சல் கிழங்கு என்று பல பெயர்களில் இதை சொல்கிறார்கள். எனது கனவுத் தோட்டத்தில் ஆரம்பித்து அறுவடை வரை எடுத்த ஒரு வீடியோ.
#ThottamSiva #AirPotato #KavalliKizhangu
Негізгі бет கனவுத் தோட்டம் | கொடியில் உருளைக்கிழங்கு பறிக்கலாம் வாங்க | வெற்றிலைவள்ளிக் கிழங்கு அறுவடை
Пікірлер: 640