சக்கரா தியானம் நெறிமுறைகள் விளக்கம் - முதுகு தண்டும், மையங்கள் (சக்கரம்) விளக்கம், மூலாதாரம் சக்கரம் அதன் தொடர்புடைய சுரப்பிகள் விளக்கம், மூலாதார மையத்தை திடப்படுத்தக்கூடிய யோகா, முத்திரை, தியானம் செயல்முறை விளக்கம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
சின் முத்திரை
மூலாதார சக்கரா தியானத்திற்குரிய முத்திரை சின் முத்திரை செயல்முறை விளக்கம் தரப்பட்டுள்ளது
பிரிதிவி முத்திரை
மூலாதார மையத்திற்கு நல்ல பிராண ஆற்றலை தரக்கூடிய முத்திரையாகும், இதன் செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது
திரிகோணாசனம்
மூலாதார மையத்தை திடப்படுத்தக்கூடிய திரிகோணாசனம் செயல்முறை விளக்கம் விளக்கப்பட்டுள்ளது
அர்த்த ஹாலாசனம்
மூலாதார மையத்தை திடப்படுத்தக்கூடிய அர்த்த ஹாலாசனம் செயல்முறை விளக்கம் விளக்கப்பட்டுள்ளது
தியானம்
மூலாதார சக்கரா தியானம் - கோனாடு சுரப்பி - சிறுநீரகம் சிறப்பாக இயங்க செய்யும் தியான முறை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
Негізгі бет மூலாதார சக்கரா தியானம்
Пікірлер: 13