PathanjaliYogam
1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை 32-ஆம் ஆண்டை நோக்கி சர்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.சென்னை மாங்காட்டில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் அஷ்டாங்க யோகக் கலைகள் சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
குறிப்பாக நீரிழிவு வியாதிக்கு சிறந்த முறையில் அவரவர் உடல்நிலை, வயது, வியாதியின் தன்மைக்கேற்ப சிறப்பான யோகச் சிகிச்சை ஆழ்நிலை தியானம் பயிற்றுவிக்கப் படுகின்றது. எண்ணற்ற மக்கள் பரமகுரு ஸ்ரீ பதஞ்சலி தியானத் திருக்கோவிலில் அவர் முன்பாக இந்தக் கலைகளை கற்று நீரிழிவில் இருந்து நிரந்தர தீர்வு காண்கின்றனர். இரத்த அழுத்தத்திலிருந்தும் முதுகு வலியிலிருந்தும் நிரந்தர தீர்வு அடைகின்றனர்.
முதுகு வலி வியாதியை, சித்தர் பூமியான இந்தியாவில் சித்தர்கள் அளித்த யோகக்கலை மூலம் அறவே ஒழிக்க வேண்டும் என்பதே ஆசிரியரின் லட்சியம்.
- 1:22
- 4 сағат бұрын
செல்வ வளம் தரும் குபேர முத்திரை
- 9:42
- 16 сағат бұрын
அல்சர் வராமல் வாழ கவச முத்திரைகள்
- 6:54
- Күн бұрын
Diploma course admission is going on
- 8:02
- 14 күн бұрын
முதியவர்களுக்கு உகந்த எளிமையான முத்திரைகள்
- 6:32
- 14 күн бұрын
Diploma Course admission is going on
- 11:04
- 21 күн бұрын
இதயம் சிறப்பாக இயங்க
- 7:33
- 28 күн бұрын
Magnificent Yoga for Students - Part 3
- 8:24
- Ай бұрын
மாணவர்களுக்கு மகத்தான யோகா - பகுதி 2
- 6:42
- Ай бұрын
Diploma Course admission is going on
- 9:26
- Ай бұрын
மாணவர்களுக்கான மகத்தான யோகக்கலை - பகுதி 1
- 6:42
- Ай бұрын
Diploma Course admission is going on
- 9:05
- 2 ай бұрын
முதுகுத்தண்டை திடப்படுத்தும் முத்திரைகள்
- 1:37
- 2 ай бұрын
DAILY CLASS YOGA DETAILS - PATHANJALI YOGAM
- 10:59
- 2 ай бұрын
நீரிழிவு நீங்க கவச முத்திரைகள்
- 13:41
- 2 ай бұрын
மூட்டு வலி நீங்க - கால் நரம்புகள் திடம்பட
- 6:42
- 2 ай бұрын
Diploma Course admission is going on
- 3:52
- 3 ай бұрын
BSS - DIPLOMA IN THERAPEUTIC YOGA -Sree Pathanjali Maharishi Yoga Training Centre, Mangadu, Chennai
- 6:42
- 3 ай бұрын
Пікірлер