சினிமா கதையை மிஞ்சும் காதல் கதை. சாந்தா நீங்கள் மிகவும் சிறந்த உறுதியான பெண்மணி.தைரியசாலியும் கூட 👌👌👌
@vaikundamvaikundamfriday4069
2 жыл бұрын
அமராவதிஅக்காவபோட்டுகுடுத்திட்டியே
@tutor438
2 жыл бұрын
🤔🤔🤔🤔
@elumalaimalai8722
Жыл бұрын
Yes yes you are a love great great great love ya🎉🎉🎉
@UmaMaheswari-sl6ml
4 ай бұрын
அக்கா அன்னான்😭😭அப்பாடிய.அக்கா
@selvams9850
2 жыл бұрын
காதலிச்சு கல்யாணம் ..ஒரு வரி ..ஆனா அதுக்கு பின்னாடி எவ்வளவு போராட்டம்..சாந்தா உங்க மன உறுதிதான் உங்க காதல் ஜெயிக்ககாரணம்... வாழ்க பல்லாண்டு..
@sivakumarraja5294
2 жыл бұрын
உண்மையான. புரிதலோடு நீங்க இருவரும் காதல் செய்திருக்கிறீர் அதனால் தான் இன்று வெற்றியோடு மணவாழ்கை அமைந்துள்ளது வாழ்த்துக்கள் கோடி
@iyyappaniyyappan3796
2 жыл бұрын
Ama
@kowsisujivlogs..4558
2 жыл бұрын
குடும்பம் முக்கியம்னு நினைக்கிறவங்க லவ் பன்னகூடாது. எதுக்கு ஒரு பொண்ணு மனச கெடுக்கனும் .சாந்தா அக்கா நீங்கதான் Great
@kowsisujivlogs..4558
Жыл бұрын
@@user-sv8dd6sz9x இந்த சமுதாயம் இன்னும் மாறல
@EnPeyarTharani
2 жыл бұрын
நாளை வரை காத்திருக்க முடியாது. எங்களுக்கு விடிய ஒரு யுகம் போல இருக்கு
@maithreyiekv9973
2 жыл бұрын
Sssssss Sssssss
@revasworld1654
2 жыл бұрын
hahha tarani akkka super nengalum continue ha pakringala
@shanthim8670
2 жыл бұрын
Yes
@user-vw3mh7ji7b
2 жыл бұрын
@@shanthim8670 நானும்
@anandhicreatorsideas545
2 жыл бұрын
Unga music konjam athigama iruku nenga pesurathu light ah than kekuthu sis
@shobhavelmurugan390
2 жыл бұрын
yes ...music sound kami panuga
@nooribismi802
2 жыл бұрын
S
@shanarun237
2 жыл бұрын
Ssss
@vinothaperiyasamy7723
2 жыл бұрын
உங்க கதையை கேட்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இதில் அதிகமா சாந்தா அக்கா தான் கஷ்டப் பட்டிருக்கிறார்கள் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி பெற்று விட்டீர்கள் வாழ்க வளமுடன் 💐
@HemasKitchen
2 жыл бұрын
சாந்தா ராஜா வணக்கம்... உங்கள் காதல் கதை அருமை...முக்கியமான விஷயம் background musicக வேண்டாம்... நீங்க பேசறது சரியாக கேட்கவில்லை❣️❣️❣️❣️❣️
@TeenuPrabu
2 жыл бұрын
Hello hema aunty..
@AadukaaliKudumbam
2 жыл бұрын
🙏🙏🙏🙏
@kamalikamali2934
8 ай бұрын
@@AadukaaliKudumbamhii sollunga ❤
@1minuteschooling144
2 жыл бұрын
ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்களுடைய கதையை ஆர்வமாக கேட்டு கொண்டு இருக்கும் போது தொடரும் போடுகிறீர்கள் நியாயமா ?
@paramasivankanni2389
2 жыл бұрын
சாந்தா அக்கா அடி, திட்டு இவ்வளவு நடந்தும் அதே தாண்டி அண்ணாவ கல்யாணம் செய்ததுதான் சூப்பர் ❤️❤️❤️💞💞💞❤️❤️❤️
@manjulafamily.3813
2 жыл бұрын
உங்க காதல் கதையை கேட்கும் போது கஷ்டமா இருக்கு ஆன உங்க உண்மையான காதல் தெரிகிறது.
@premasanthosh4641
2 жыл бұрын
நீங்க சொல்ல சொல்ல என் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது 😭
Pongaa Akka nenga Roma mosam siriyasa kekkum pothu continue... Soiluringa🤣🤣🤣🤣🤣
@amaranmani4634
7 ай бұрын
அக்கா உங்களுக்கு இருக்க தைரியம் நிறைய பெயருக்கு இருக்க மாட்டேங்குது நீங்க செஞ்சது கரெக்ட் உங்களுக்கு பிடிச்சவங்க நீங்க கல்யாணம் பண்ணி இருக்கீங்க அப்பதான் வாழ்க்கை சந்தோசமா இருக்கும் எல்லா இப்படித்தான் இருக்கும் நான் நிறைய பேரு தைரியம் இல்லாம இவ்ளோ கஷ்டப்படுறாங்க நீங்களும் அண்ணாவும் ரொம்ப சந்தோசமா இருக்கும்
ராஜா..... இந்த சாந்தா தங்கம் கிடைக்க நீ போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் பண்ணியிருக்கணும்..,, பத்திரமாக பார்த்துக்க...... வாழ்க வளமுடன் என்றென்றும்.....❤️
@shagulwinkeizerr8300
2 жыл бұрын
இப்படி ஒரு பரிசுத்தமான, அழகான காதலை ,....... கதைகளிலும், சினிமாவிலும் தான் பார்த்திருக்கிறேன். நிஜத்தில் நடந்ததை கேட்கும் போது , இதுதாண்டா💯% உண்மைக் காதல் என்று நினைக்கத் தோன்றுகிறது.💖
@krishnamahsehkar7783
2 жыл бұрын
இந்த ராஜாவை நினைத்தால் கோபமா வருது. குடும்பத்தின்பால் அக்கரை இருந்திருந்தால் ஒரு பெண்ணின் மனதில் ஆசைகளை தூண்டியிருக்கக் கூடாது. எவ்வளவு துன்பங்களை இந்த சகோதரி அனுபவித்திருக்கிறார். அந்த இறுதி நேர வலி எவ்வளவு கடுமையாக இருந்திருக்கும். உங்கள் மன வலிமையை பாராட்டுகிறேன் சகோதரி.வாழ்க வளத்துடன் என இருவரையும் வாழ்த்துகிறேன்.
@maithreyiekv9973
2 жыл бұрын
அவர் வலிய போயி ஜோள்ளு பார்ட்டியாக சாந்தா பின்னாடி சுத்தவே இல்ல யே .மனதில் உண்மையான ஆசை இருந்தாலும்.வெளி காட்டாமல் அடிக்கடிவெளியூர் போய் விடுவார்.பெண் மனதில் ஆசை விதைகளை விதைக்க கூடாது என்று எண்ணி SO..RAJA IS GREAT HONEST AND SINCERE PERSON 👍 👌 NO DOUBT.
@Krithikshavinamma
2 жыл бұрын
2 முறை தொட்டுட்டாங்க எனக் கூறும் போது அண்ணா கண்களில் காதல்...🥰🥰🥰🥰💕💕💕💕 தெரிகிறது, அக்கா வும் சூப்பர்....
@saruqueen1457
2 жыл бұрын
ஆண்கள் எப்பவும் இப்படி தான்.. பெண்கள் தான் பாவம்
@roseyini4946
2 жыл бұрын
சாந்தாவுக்குத்தான் முத்துவின் மீது எவ்வளவு காதல். சான்ஸே இல்ல. இது வேற லெவல்.
@subathraramkumar
2 жыл бұрын
உங்கள் காதல் கதை மிகவும் உருக்கமாக உள்ளது... அருமை... ❤️❤️❤️❤️
@madhukarthi8523
2 жыл бұрын
😭😭😭😭😭 மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா அண்ணி நீங்க சொல்ற ஒவ்வொரு நிமிஷமும் அந்த இடத்தில் இருக்கிறவங்களுக்கு அந்த வலி கஷ்டமா தெரியும் 😭😭😭😭 எப்படியாவது ஒன்று சேர்ந்தன மாற்றமான நினைக்கிற காதலர்களுக்கு தெரியும்
@kavipriya75
2 жыл бұрын
சாந்தா அக்கா பாவம்...
@GAndalGAndal-dv9cz
2 жыл бұрын
அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது உடனே பதிவு போடுங்கள் சாந்தா அக்கா உங்கள் உண்மையான அன்பு❤️😘 காதல் மனவலிமை சூப்பர்
@GAndalGAndal-dv9cz
2 жыл бұрын
நன்றி சாந்தா அக்கா🎂🎁🎉👑
@ayyadurai6867
2 жыл бұрын
கண்டிப்பாக இருவரும் 💯 வருடம் நலமாக வாழ வாழ்த்துக்கள் அக்கா அண்ணன் உங்கள் கதையை கேட்டதும் மணத்தில் ஒரு நெருடல்
@danithaani9285
2 жыл бұрын
உண்மை தான் சகோதரி.காதலில் நிறைய பெண்களுக்கு இருக்கும் தைரியம் ஆண்களுக்கு இருப்பது கிடையாது. அதனால் நிறைய காதல் வாழ்க்கை முடிந்துவிட்டது
@nathiyamurugesan4700
2 жыл бұрын
சகோ நீங்க சொல்லும் போதும் என் கண்களில் கண்ணீர் வருகிறது. உங்கள் காதல் அன்பு உண்மையானது சகோ. வாழ்த்துக்கள் அண்ணா அன்ட் சகோ 💐💐💐💐💐💐💐💐😍😍😍
@dafjohn2921
2 жыл бұрын
My God what a suspense .Mostly awaiting video in the KZitem platform .I am more happy to see you both has husband and wife now .God bless your family.
அக்கா உங்கள் வலி வேதனை மரணத்தை விட கொடுமையானது இருந்தாலும் உங்களின் உண்மையான அன்பு காதலில் வெற்றியை இறைவன் கொடுத்துவிட்டார் நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் ❤❤❤❤❤
@BadmaSelvam
2 жыл бұрын
காதல் என்ற பெயரில் கண்டபடி நடந்துக்குறாங்க நீங்க கையை தொட்டத சொல்றதுக்கு இப்படி பயபடிறீங்க தோழி வாழ்க என்றும் வளமுடனும் நலமுடனும் வாழ்க பல்லாண்டு ❤🌹முதலில் சுத்திபோடுங்க தோழி 😘😘😘
@maithreyiekv9973
2 жыл бұрын
இந்த காலத்துல இப்படி ஒரு காதலானு வியக்க தோன்றுகிறது
கட்டாயமாக உங்க உண்மையான கதையை படமாக்க வேண்டு்ம். சாந்த மோளே நீ தம்பி மேல என்ன அன்பு பாசம். போராடி பெற்ற பொக்கீஷம்.எத்தனை எதிர்ப்பு....அடி .அவமானங்கள் மகளே..உன் அன்பில் தம்பி கொஞ்சம். கம்மி தான். வேதனையாக உள்ளது மகளே 😢 😭 😿
@rehanasvlogtamil52
2 жыл бұрын
அண்ணா நீங்க romba mature ah பேசுறீங்க அண்ணா.... உங்க காதல் உண்மை அதுனால தான் இப்போ நீங்க நல்லா வாழுறீங்க.... வாழ்த்துக்கள் அக்கா அண்ணா..... நானும் சிங்கம்புணரி பக்கம் தான்
@kavitharaghuraman5182
2 жыл бұрын
நீங்க சொல்ல சொல்ல எனக்கு திரைப்படம் போல என் மனத்தில் ஓடுகிறது!!! உங்கள் வாழ்வில் சந்தோஷம் இருக்கணும் வாழ்நாள் முழுவதும்... வாழ்க வளமுடன்....
@sharmilasunil2519
Жыл бұрын
படம் பார்பது போல் இருந்தது ..... really super .....
@premakumarpremakumar8734
2 жыл бұрын
ஒரு love படம் பாக்ர feeling.
@nallathanirukku5953
2 жыл бұрын
நீங்கள் சொல்லும்போது எங்களுக்கு அழுகை வருகிறது
@Nilaa57
2 жыл бұрын
ஏழேழு ஜென்மம் தொடரும் இந்த இனிய பந்தம்
@BadmaSelvam
2 жыл бұрын
உங்க வாழ்வில் நடந்ததை கேட்க்கும் போது மனம் மிக வலித்தது என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது உங்களை உங்க மன உறுதியை மறக்கவே முடியாது தோழி என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரன்டோடட்டும் தோழி.. பிரதர் இந்த பெண்ணை நீங்க இப்படி வருத்த பட வைத்து இருக்க கூடாது இருந்தும் உங்க வீட்டில் இருக்கும் பெரியோர்களை நினைத்தது தவறு இல்லை அதே சமயம் நீங்க உங்க வீட்டில் பேசி இருக்கணும் நாங்க விரும்புறோம் ஆனா நீங்க எப்போ சரின்னு சொல்லிரிங்களோ அப்போ நீங்களே எங்களுக்கு கல்யாணம் பண்ணிவைங்கன்னு சொல்லிஇருக்கணும் அந்த பெண்ணுக்கும் மனசு கொஞ்சம் ஆறுதலா இருந்து இருக்கும்.. கதலிப்பது தவறு இல்லை ஆனால் பெரியோர்களின் சம்மதத்துடன் அவளை கை பிடிக்கும் தைரியம் இருக்கணும் முதலில் காதலை சொன்னது நீங்க தான் அதைகூட நினைக்காம அவங்களை திட்டியது அபத்தத்திலும் அபத்தம்
@lalithachandrasekaran3293
2 жыл бұрын
குடும்பம் முக்கியம் என்றால் காதலிக்கக்கூடாது
@maithreyiekv9973
2 жыл бұрын
அப்டிங்களா.அவரவர்களுக்கு வந்தால்தான் வேதனையும் வலியும் தெரியும். உண்மையான நேர்மையான காதலாக இருந்தால் மட்டுமே
@djslikes2227
2 жыл бұрын
Akka unga mela irukira mariyadhai innum pala madangu adhigam ayiduchi neenga rendu perum nalla irukkanum god bless you 💐
@navamaninagaiah4380
2 жыл бұрын
மன உறுதி........காதல். So emotional 👍
@shivamuralisurulinathan810
2 жыл бұрын
ராஜா. சாந்தா. வாழ்த்துக்கள்.. இதுக்கு முன் போட்ட பதிவு களில் பாரஸ்ட் ஏரியாவ காமித்து உள்ளீர்கள்.. அது ரப்பர் தோட்டமாக உள்ளது.. இப்ப நீ கேரளாவில் எந்த ஊரில் வசித்து வருகீர்கள்..
@bhanugulam8160
Жыл бұрын
உங்கள் கதையை கேட்கும்போது என் கண்கள் கண்ணீர் வழிகிறது எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் இதையெல்லாம் பார்க்கும்போது உண்மையான காதல்னா இதுதான் கண்டிப்பா நீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருப்பீங்க உங்களுக்கு எந்த குறையும் அந்த இறைவன் வைக்க மாட்டார் உங்களைப் பற்றி யாராவது அவதூராக பேசினாலும் எதையும் பற்றி சிந்திக்காமல் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள் அந்த ஆண்டவர் உங்களுக்கு எப்பொழுதும் துணையாக இருப்பார் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்பது உங்கள் கண்கள் பார்க்கும் போதே தெரிகிறது உண்மையிலேயே இது ஒரு உண்மையான லவ் ஸ்டோரி பார்த்த ஃபீல் வருது உங்களுடைய கதையைக் கேட்கும்போது வாழ்க பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 👍♥️🙏
@venkatesh.a2125
2 жыл бұрын
சிங்கம்புணரியில் ஒரு தங்கமான காதல் கதை... இந்த தொடருக்கு நான் வைத்த தலைப்பு. நல்லாயிருக்கா...
@madansigepure2476
2 жыл бұрын
Mmm. super nga
@gowthamm5296
2 жыл бұрын
உண்மையில் நீங்கள் இருவரும் super ❤️ ஜோடி அக்கா .... God bless you , Always keep smiling with your family . Akka ... Say hi please akka... 🥰
@Krithikshavinamma
2 жыл бұрын
Last seen semma... Vera level 🔥🔥🔥💕💕💕💕 அக்கா கண்கலங்கி விட்டது 😊💗💗💗😘😘😘😘
@saiseetha9226
2 жыл бұрын
இப்போ கால கட்டதுல லவ் பண்றேன்னு எனெண்ணமோ செய்ராங்கா,, ஆனா நீங்க ரெண்டு தடவ தொடட்துக்கு இவ்வளவு பயந்து இருக்கீங்க அண்ணா, அக்கா இதுதான் நம்ம காலத்து காதல் அனுப்பவம்,,,,,,,, இம்ம் தெடாரடும் ரெண்டு பேருக்கும் வாழ்த்துகள் 😍😍👌👍👍
@rjs9226
2 жыл бұрын
நாளை வரை காத்திருக்க முடியாது விடிஞ்சாலே செல்போனை தடவித் தடவிப் பார்க்க வேண்டியதா இருக்கு உங்க வீடியோ வந்துச்சா வந்துச்சா என்று
@madansigepure2476
2 жыл бұрын
,,😂😂😂😂👌👌👌
@vaalaielaivirunthu4465
2 жыл бұрын
Santha sis a hug from chennai Raji , 100 on 100 for your patience and understanding...,Raja i didnt knew why gents say i cant leave my family for love , perhaps ladies too have it but then they are ready to sacrifice it for love... My eyes filled with tears , you both got married atlast is the success story which we could lively watch ...Santha sis u made it , the true lover... 🙏🏻🎉👍🏻
@sanjaiprasath5515
2 жыл бұрын
காதலுக்காக எத்தனை போராட்டம்.
@arunaalphonse6664
2 жыл бұрын
Raja anna neenka romba Lucky santha akka kedaikkrathukku. Pathrama pathukanka Rendu perukkum suthi podunka Kannu patrum
@chitrabaskaran6877
2 жыл бұрын
தலை வணங்குகிறேன் உங்கள் காதல் சுத்தமான காதல் ❤❤❤❤❤❤❤❤
@m.santhiyasaravanan9382
2 жыл бұрын
அடுத்தவங்களை சிரிக்க வைக்குறவங்க அதிகம் கஷ்டத்தை அனுபவித்து இருப்பாங்கன்னு சொல்லுவாங்க அதுக்கு சாந்த அக்கா and ராஜா முத்து மாமா தான் சாட்சி
@kumarkowsi3575
2 жыл бұрын
Roombaa vaarusathuku nenga epdiye happiya irunga akka anna love u akka 😍😍😍😍😍😍
@jeyakodim1979
2 жыл бұрын
இன்று கேட்பதற்கும் சொல்வதற்கும் சுகமாக தெரிந்தாலும் அதைக் கடந்து வந்த போது நீங்கள் பட்ட வேதனை நெருப்பில் விழுந்த புழுபோல் துடித்து இருப்பீர்கள்.
@karpagammaha9072
2 жыл бұрын
உங்களுடைய கதையை கேட்கும் பொழுது எங்களுக்கே நடந்த மாதிரி ஒரு feeling
Unga strong story' sema with background music 🎼🎶🎵 vera level 😍😍💞💞💞😂😂😘😘😘😘🤗🤗💓💓💓👌🔥🔥🔥
@lavanyap1174
2 жыл бұрын
Very cute couples🥰🥰🥰ungala mathere nangalum irukanum asa🤩🤩
@user-vw3mh7ji7b
2 жыл бұрын
காதல் இது ரொம்ப வலிதரும் வார்த்தை
@mahalakshmiramesh2098
2 жыл бұрын
Background music konjum kammi pannunga ...voice ketka matenguthu
@pn6226
2 жыл бұрын
Correct
@amaranmani4634
7 ай бұрын
அக்கா யார் என்ன நெனச்சாலும் நம்மள மட்டமா நினைக்கிறவங்க முன்னாடி இன்னும் நீங்க நல்லா வாழனும் நீங்களும் அண்ணனும் இன்னும் அதிக சந்தோஷமா இருந்து அவங்க முன்னாடி வாழ்ந்து காமிக்கணும்❤❤❤❤❤❤❤
@amaranmani4634
7 ай бұрын
என்னோட தமிழ்ல ஏதாவது மிஸ்டேக் இருந்தா மன்னிச்சுக்கோங்க சரி அக்கா நான் கேரளா அதான் இருக்கேன்
@narumugaye6249
2 жыл бұрын
அக்கா அண்ணா உங்க காதல் உண்மையாகவே புனிதமானது I love both of you god bless u ♥ ❤ 💖 💗 💓 💕
@sangeethasangeeth5531
2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஜோடி. எங்கள் சிவகங்கைசீமையை சேர்ந்த ஜோடி
@shalvininair7536
2 жыл бұрын
Santha, you are great. I love you the way you are. Deep love and brave women. Frankly, Raja is a blessed to having you as wife, god bless you guys
@revathiramiyanrevathiramiy5342
2 жыл бұрын
இவ்வளவு கஷ்டத்தை மனதில் வைத்து எப்படி பேசுறீங்க உண்மை உங்க காதல் கதை சூப்பர்
@laksh_designers...
2 жыл бұрын
Akka really you are great 😃Unga love vera level 👍 Eppavum idhe anboda sandhosama irunga....
@shobhavelmurugan390
2 жыл бұрын
shantha akka.. really your great...❤ Amaravathi and madhina..❤❤❤
@shyamvelv3873
2 жыл бұрын
எதிர்பார்த்தேன் அக்கா
@thirumalraja
2 жыл бұрын
Unnai Ninaithu 2002 release.சஸ்பென்ஸுடன் வீடியோவை முடிக்கிறீர்கள், எல்லா மெகா சீரியல்களையும் விட சிறப்பாக உள்ளது. பெரும்பாலான மனைவிகள் தங்கள் கணவரிடமிருந்து வரும் திட்டுகளை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள், ஆனால் எல்லா பாராட்டுகளையும் மறந்துவிடுகிறார்கள். இங்கே மனைவி, கணவன் தன்னை விரும்புவதாகச் சொன்ன ஒரு வார்த்தையை நினைவில் வைத்துக்கொண்டு, திட்டுவதையெல்லாம் மறந்துவிட்டாள். அதுவே உங்கள் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் ரகசியம். வாழ்த்துக்கள்
@sumathisumathi8688
2 жыл бұрын
உங்கள் காதல் கதய கேட்டதும் எனக்கு அலுகாச்சி வருது அக்கா அண்ணா நீங்கள் 100 வருடம் நல்லா இருக்கணும்
@sandhanamari2383
2 жыл бұрын
நாளைக்கு சொல்றிங்களா ஐய்யோ எப்போ நாளைக்கு ஆகும் உங்களால நா நைட் fullu உறங்கள சில வலிகளும் நினைவுகளும் வந்துட்டு
@s.k.nivisha3744
2 жыл бұрын
Akka unga feelings enala alugaya control panna mudiyala 😥
@umauma8111
2 жыл бұрын
Me also
@indhumathikvk5mathi6
2 жыл бұрын
Santha...and Raja unga love story really superrr...santha unga love arputham....lucky raja
@sudharani8538
2 жыл бұрын
எப்படி அக்கா இதையல்லாம் தாங்கிவந்திங்க. கேட்கும் போதெ மனசு ரொம்ப வழிக்கின்றது மனதைய்றியமும் உண்மையான காதலும்தான் உங்களுக்கு அண்ணன் கிடைத்து
@roselineselvi2399
2 жыл бұрын
மனசு ரோம்பவும் கஷ்டமாக இருக்கு தம்பி மேல எனக்கு கோபம் தான் வருகிறது. நார்த்தனாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.நாளைக்காக காத்திருக்கிறேன்.
@nancyj7359
2 жыл бұрын
😭😭😭😭😭😭😭 sooo emotional.... love you both.....long long long long live together....😊😊😭
@rajasundaribalamurugan8643
2 жыл бұрын
U r great akka. உண்மையான காதல் என்றும் வாழும். Pls vema climax podunga
@tamilkannan239
2 жыл бұрын
சாந்தா அக்கா நீங்க ரொம்ப பாவம் எவ்வளவு வெறித்தனமா அண்ணாவை லவ் பண்ணி இருக்கீங்க சீக்கிரம் அடுத்தடுத்து லவ் ஸ்டோரி போட்டு விடுங்க ஆர்வமாக இருக்குது ☺☺☺☺❤❤❤❤
@arunaDDA49
2 жыл бұрын
Sema love story. Adutha episode waiting
@DishanPerinpaul
2 жыл бұрын
Love from London. Such a genuine soul you are sister x
@thenmozhi472
2 жыл бұрын
Same story sis enga amma voda thangachi ponnu thaa na...avanga enaku oru vayasu irukum pothu irathutanga enga amma thaa ena paathukittanga...na luv panna avangalum ipdi thaa veeda vittu vara mudiyathu ne paagara paiyana mrg pannikonu sollitanga enga veetla enaku istam ilama mrg panni vachitanga mrg aana 2days ivar enaku cl panni romba aluntharu na udane yarukum sollama ivara paaga vanthutta but appaiyum ennala ipo mrg pannika mudiyathunu sollitaru enaku enga porathune theriyala aprm enga veeduku poona enga amma enaku eppadiyum support thaa...na mrg pannavinga venda ennala en luv ah vida mudiyalanu solli ivana nambi irunthutta last vara mrg pannikave ila...enoda best frd ena pathi ellame theriyum aprm nanga mrg pannikalanu mudivu eduthu rendu veetlaiyum pesi panni ipo romba hpy ah irukkom sis....raj anna la super but na luv panna paiya nallava thaa ava situation avanala avanga veedu vittu vara mudiyala...apdiye en story but neenga luv pannavaraiye mrg pannikittinga na pannala....
@palraj2774
2 жыл бұрын
அருமை அருமை உங்க வாழ்க்கையில் நடந்த காதல் கைதைகளை சொல்லும் விதம் சிறப்பு வாழ்த்துக்கள் தங்கைகும் மாச்சானுக்கும் வாழ்க வளமுடன் நலமுடன்
@plithin2072
2 жыл бұрын
Neenga romba kastapaturekinga akka😭😭😢😢
@anuappulife7839
2 жыл бұрын
Unga feeling purithu yeptiyo senthutinga super....
@divyaraje7677
2 жыл бұрын
Uga love story semmaya irruku anna anni ❤️ nega eppoma itha pola happy irrukanum 🤩😁
@rethinamrethinam3438
2 жыл бұрын
இந்தாங்க உண்மையான அன்பு அதா இப்ப உங்களை வாழ வைப்பது அந்த கடவுள் துணை தான் அதே போல் உங்க நம்பிக்கை வாழ்க வளமுடன் 👍🌹💐
@kavithaprakash240
2 жыл бұрын
இவ்ளோ நாளா subscribe பண்ணாமலே தான் உங்க videos பாத்துட்டு இருந்தேன் இந்த லவ் ஸ்டோரி ல addict ஆகி இன்னைக்கு subscribe பண்ணிட்டேன்.. 🥰🥰🥰🥰 ராஜா நீங்க ரொம்ப ஒர்ஸ்ட் தெரியுமா..... 😤😤😤😤 அந்த அக்கா பாவம்... 😭🔥
@jagathskpm5103
2 жыл бұрын
santha akka u r really great 👍 ,ipo irukka love la ungala mathiri strong ah yarume irukka mattanga.ipo la oru sila kadhal love sonna next month breakup la than poi mudiyuthu.u r really great akka love you 😍 ❤️ 💖 💙 ♥️
@AadukaaliKudumbam
2 жыл бұрын
Tq so much ❤️❤️
@anbumithraan1c447leo
2 жыл бұрын
Crt epa entha mathri yarum kidaiyathu
@maithreyiekv9973
2 жыл бұрын
Sssssss. U R 2000% ABSOLUTLEY CORRECT
@kavitha7471
2 жыл бұрын
Unmayil santha akka ungalukku oru salute neenga great
@user-es7gr4yq9k
2 жыл бұрын
சூப்பர் ஜோடிங்க,💐👌.உங்கள் வெற்றிக்கு காரணம் பொறுமை அந்த பொறுமையே காதலை🙏💖💚❤💚😍 வென்றது.உங்களை போல கொஞ்சபேர்தான் காதலில் வெற்றி காண்கிறார்கள்.நாங்கள் arranged marriagethn but உங்கள் கதைய கேட்டால் நாமும் லவ் மேரேஜ்💚❤💚😍 பண்ணியிருக்கலாமாங்கற அளவுக்கு சந்தோசம்.வாழ்க பல்லாண்டு💐👍💐🙏
@mohamedfaider6704
2 жыл бұрын
So sad sister . I can't wait next part stay blessed
@amsavenisandhiran1621
2 жыл бұрын
God bless you brother and sister ❤️❤️
@revathirajesh6655
2 жыл бұрын
அக்கா உண்மையா நீங்க சிங்க பெண் அண்ணா ஒதுக்கி போனாலும் நீங்க போரடிருக்கிங்கா வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️
@user-pt8ht9rc4i
Жыл бұрын
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி தவிப்பு மன இயக்கம் போராட்டம் உங்க கதை சினிமா கதை விட பிரபலமா இருக்கு நன்றி இனிய காலை வணக்கம் 🌺🌺🍎🍎🍎🌺🌺🍇🍇🌺🌺🙏🙏🙏💃💃💃💃🎉🎉🎉🎉🙋🙋🙋🙋❤️❤️❤️❤️🎊🎊🎊✨✨✨✨😃😃😃😍😍😍🪔🪔👌👌👌👌👌
@pandiuma4321
2 жыл бұрын
Next story ku i am wait panren 😍
@meshacknelsonraj6421
2 жыл бұрын
Very nice love akka mama
@saranyav4621
2 жыл бұрын
அக்கா கடைசி நீங்க சொன்னது கண் கலங்கிடுச்சி.
@sakthisundari598
2 жыл бұрын
Super love story vera level santha Akka .neenga solratha ketka ketka alugai than varuthu sis😭
@sudharsun.s.p2ndd96
2 жыл бұрын
அக்கா ரொம்ப ஸ்ட்ராங்கா எடுத்த முடிவில் உறுதியாக அதனால தான் உங்கள் காதல் உங்களுக்கு கைக்கூடி இருக்கு. அப்போ அழுத அதற்கு எல்லாம் சேர்த்து இப்போது சந்தோஷமாக இருங்கள் அக்கா❤️
Пікірлер: 953