பெற்றோரின் கடமையை உணர்த்திய விதம் மிக அருமை... சிறப்பான சமூக சிந்தனை.. அண்ணா விற்கு நன்றி யுடன் கலந்த வணக்கம்... 🙏🙏🙏
@lathacbe5939
Жыл бұрын
எத்தனையோ பதிவுகள் பொழுதுபோக்காகவும், சிரிப்பிற்காகவும் மட்டுமே இருந்தது பார்த்துவிட்டு நாங்களும் சிரித்தோம்.... ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட சரியான விழிப்புணர்வு பதிவு.. சாந்தா, ராஜா தம்பதியர் வாழ்க வளமுடன் .....சேவை தொடரட்டும்.......
@Vel-w4j
Жыл бұрын
Correct 👍
@tngamer2375
Жыл бұрын
நீங்கள் சொல்லுவது எல்லாமே மக்கள் நன்மைக்காகத்தான் இருக்கும் அக்கா அண்ணா கண்டிப்பா நாங்க அது ஃபாலோ பண்றோம் நிறைய பசங்க எல்லாம் இப்ப டிரக்ஸ் அடிமையா தான் இருக்காங்க நிறைய செய்திகளில் ஊடகங்களில் பார்க்கிறோம் கண்டிப்பா எல்லாரும் கவனமுடன் செயல்படுவோம் மிகவும் நன்றி அருமையான பதிவு 🙏💕
@jeyakumar4915
Жыл бұрын
A a a
@dhanshi2981
Жыл бұрын
பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விழிப்புணர்வு 😊😊😊😊
@CoderKing-pq9ft
Жыл бұрын
❤😊😊❤🎉😮😮😮❤😊😊😊😊
@mpelumalai
Жыл бұрын
சிரிப்புடன் சமூக நலத்தையும் கருத்தில்கொள்ளும் உங்களுக்கு நன்றி..வாழ்த்து
@Surya-uf3gz
Жыл бұрын
நல்ல பதிவு....குழந்தைகளை சரியான வழியில் நடத்துவதில் பெற்றோரின் பொறுப்பு மிகவும் முக்கியமானது....
@ramjikannan1463
Жыл бұрын
Good👍👍👍
@N.Rabi007
Жыл бұрын
விழிப்புணர்வு சொல்வதும் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கும் இது கண்டிப்பாக உங்கள் சேவை எங்களுக்கும் தேவை....... நன்றி bro
@mangaiyarkarasi1770
Жыл бұрын
நீங்கள் சொல்வது 💯💯 உண்மை நாட்டு நடப்பு அப்படிதான் இருக்கு thanks for your good message
@samdavid9396
Жыл бұрын
அருமை யான பதிவு இருவருகும் வாழ்த்துக்கள்
@SmilingwithSri
Жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு. அதிலும் இப்படி ஒரு விஷயத்தை பதிவு செய்ததுக்காக இந்த சேனலை மூடுனாலும் பரவாயில்லைன்னு ராஜா சொன்னது அருமை. அப்படி ஒண்ணும் ஆகாது, கவலை வேண்டாம். நல்ல விஷயத்தை தானே சொல்லியிருக்கீங்க.
நீங்கள் கூறுவது மிகவும் முக்கியமான செய்தி அருமை வாழ்த்துக்கள்.
@stellajesi7490
Жыл бұрын
ஆமா நீங்கள்சொல்வது மிக சரி. இந்த செய்திகளை கேட்கும்போது ரொம்பவே மனசு கஸ்டமா இருக்கு சகோதரா சகோதரி பெற்றோரும் கவனமாக இருக்கனும் கடவுள் தான்பெண் பிள்ளைகளைஇப்படியான தீமையிலிருந்து பாதுகாக்கனும்👌👃
@user-vu7nz5vq8c
Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா அக்கா அருமையான தகவல் இன்றைய நிலையில் தேவையான பதிவு அதனால் தான் இன்றுவரை நானே தான் என் பிள்ளைகளை பள்ளியில் விட்டு அழைத்து வருவேன்...அவன்க கூடவே கிண்டலா பேசுற மாதிரியே அவங்க வாய புடிங்கிறுவேன்.... நன்றி நன்றி 👏👏👏👏
@spidermanrockers9605
Жыл бұрын
நகைசுவையுடன் நல்ல செய்திகளை கூறிய உங்கள் சமூக உணர்விற்கு நன்றி
@murugesan.s8969
Жыл бұрын
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தேவையான அறிவுரைகள், உங்களின் சமூகசேவை தொடர வாழ்த்துக்கள்.
@sangeethasuresh4344
Жыл бұрын
நீங்க சொல்ற விசயங்கள் உண்மை. காமெடி கூட சொல்ற விதம் நல்ல இருக்கு.
@rajeswarib8879
Жыл бұрын
நல்ல விஷயத்தை வாழைப்பழத்தில் மருந்து வச்ச கொடுத்து நோயை குணப்படுத்துவது போல் message நல்ல விஷயம்
@kavyasai6799
Жыл бұрын
சாந்தாமா 🙏 ராஜா தம்பி நீங்க சொல்வது உண்மை தான் 🙏🙏🙏 பிள்ளைகளுக்கு நாம் சொல்லி வளர்ப்பது நல்லது 🙏🙏🙏
@kavins1144
Жыл бұрын
கண்டிப்பாக அனைவருக்கும் தேவையான விழிப்புணர்வு. சூப்பர் அக்கா, அண்ணா👍👍
@visuvasu6536
Жыл бұрын
குழந்தைகளை பாதுகாப்பா வளக்கணும் கரெக்டான வார்த்தை❤👌❤
@eswariaishwarys8309
Жыл бұрын
அக்கா
@poornajayanthi
Жыл бұрын
இன்றைய நிலைமை இதுதான். 100% உண்மை.
@Meharview
Жыл бұрын
சரியான நேரத்தில் சரியான தகவல்,, தலை வணங்குகிறேன், உங்கள இருவரையும்🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💞
@sivaraman9883
Жыл бұрын
இந்த வீடியோவுக்கு ஒரு லட்சம் லைக் கொடுக்கலாம்... காமெடியோடு, மிகவும் பயனுள்ள கருத்து சொல்லி இருக்கீங்க மமிகவும் அருமை.
@suryaanbalagan8760
Жыл бұрын
மிக சிறந்த விழிப்புணர்வு செய்தி... வாழ்த்துக்கள். இந்த காலகட்டத்தில் அனைவரும் மிகவும் விழிப்புணர்வாக இ௫க்க வேண்டிய அவசியம் ஏற்ப்படுகிறது.
@chuttiprashi4639
Жыл бұрын
எதார்த்த நடிப்பு... மிக முக்கியமான தெளிவான பதிவு... மிக்க நன்றி🙏🏾 அண்ணா .. அக்கா.
@nalinadevis4046
Жыл бұрын
நல்ல முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய முக்கியமான பதிவு.நன்றி
@karpagamc3363
Жыл бұрын
நல்ல விஷயம்தான். நீங்க சொல்ற விதமே வேற லெவல் 👏👏👏👌👌👌👍👍
@judemervin451
Жыл бұрын
நல்ல பதிவு👌 சொன்ன விஷயம் எல்லாருக்கும் பொருந்தும்👌👏👏 சூப்பர் ப்பா👏👏அக்கா அப்ப கூட நீ சாப்பிடறத விடல😝🤣
@karthikasamayal3395
Жыл бұрын
Super akka anna
@pkbryan3146
Жыл бұрын
அருமை சரியாக சொன்னிங்க பயனுள்ள நல்ல பதிவு போட்டு இருக்கிங்க 👍👍
@jeevajeeva7728
Жыл бұрын
சூப்பர் கருத்து அண்ணா பெற்றோருக்கு நீங்க சொன்னது👍👍
@Diya_selvi
Жыл бұрын
இந்த காலக் கட்டத்தில் மிகவும் தேவையான அறிவுரை சூப்பர் அக்கா அண்ணா
@sumathisumathi8688
Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் சிஸ்டர் அண்ணா பாதுகாப்பாக பாருங்க
@c.kalaiselvikalai8131
Жыл бұрын
உண்மை பிள்ளைகளிடம் அன்பாக பழகவேண்டும். அவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். ஒரு நேரமாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துங்கள்.
@J.B.A.N
Жыл бұрын
Yes sis..
@sivarajvelumani2262
Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா அனைத்து பெற்றோர்களுக்கும் இந்த பதிவு ஒரு விழிப்புணர்வாக இருக்கும். எல்லா பெற்றோர்களும் தயவு செய்து குழந்தைகளை கவனமாக பார்த்துக்கோங்க. ரொம்ப நன்றி என்ன அக்கா 👌👌🙏🙏🙏
@kaushimukhil7495
Жыл бұрын
சரியான பதிவு ராஜா.கண்டிப்பாக எல்லா பெற்றோருக்கும் கவனம் தேவை.
@padmavathi3127
Жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு. தொடர்ந்து இது போல் விழிப்புணர்வு பதிவுகள் போடவும். இதுல தவறா நினைக்க ஒன்றுமில்லையே. தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்க வளமுடன். மனமார்ந்த வாழ்த்துக்கள். 👏👏👌👌👌👌👍🙏❤️❤️கோவை பத்மா. 💖💖
@kathersevi4467
Жыл бұрын
அருமை நல்ல பதிவு 👏👏👏அக்காக்கு சலோதோஷம் புடுச்சுருக்கு
@ManiKandan-tn4qr
Жыл бұрын
உலக கருத்துக்களை உலகத்துல நடக்கிறது எடுத்து சொல்லி இருக்கீங்க இதை youtube தடை செய்யாது வெளியில் வரும் நல்ல கருத்துக்கள் இதே மாதிரி கருத்துக்கள் சொன்னதுக்கு நன்றி
@maduraimadurai2784
Жыл бұрын
நல்ல அறிவுரை சொன்னிங்க அக்கா அண்ணா 👍👍👍👍👍
@illam77
Жыл бұрын
எப்போதுமே உங்கள் வீடியோ, யார் மனதையும் பயன்படுத்தாத வகையில் சிரிக்க வைக்கும்,சிந்திக்கவும் வைக்கும் வீடியோக்கள் தான், எவர் எக்கேடு கெட்டு போனால் என்ன என்று வருமானத்தை மட்டும் நோக்கமாக வைத்து, கண்டபடி வீடியோக்கள் போடுவதில்லை, இந்த வீடியோ எல்லோருக்கும் பயனுள்ள வீடியோ👌 சிறந்த அறிவுறுத்தல் 👌🙏🤝❤ நல்ல குடும்பம்
@jothimaniv2642
Жыл бұрын
Super
@farzana2732
Жыл бұрын
ஒரு தப்பும் இல்ல நல்ல message குடுத்திருகீங்க நன்றி சாந்தா அக்கா நீங்க எப்படி இருக்கீங்க
@panchanbu9469
Жыл бұрын
சிரிப்புடன் சிந்திக்கவும் வைத்தது... அருமை...அப்படியே பஸ்டேண்ட் ,அத,இது என்று எங்களையும் உங்கள் மலரும் நினைவுகளளுக்கு அழைத்து சென்று விட்டீர்கள்...
@ramyapillai3704
Жыл бұрын
எல்லா நாடுகளிலும் இந்த நிலைமை மிகவும் மோசமாக போகிறது வாழ்த்துக்கள் 👍
@priyankajp7487
Жыл бұрын
சரியா சொன்னிங்க அண்ணா அண்ணி 👍👍பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று தான்👍👍
@rajapriya787
Жыл бұрын
நீங்க சொல்லுவது உண்மை தான் 👍👍👍
@prabapraba6799
Жыл бұрын
கருத்து கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம் தான் நன்றி அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் 🙏🙏
@sarathchandran.s8040
Жыл бұрын
சரியா தான் சொல்லிருக்கிங்க.நன்றி அண்ணா,சாந்தா
@nithiyamasala673
Жыл бұрын
அருமை சோதரி,சகோதரா.உண்மை தான் பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு யாகம் தான் பெற்றோர்களுக்கு
@vidhyaadolphus5997
Жыл бұрын
தப்பே இல்லை நல்ல விழிப்புணர்வு நன்றி சகோதரா
@acho8390
Жыл бұрын
அரந்தாகி நிஷாவின் செகண்ட் வெர்சன் சான்தா
@leehyohui8662
Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் ராஜா அண்ணா.அருமையான தகவலுக்கு நன்றி அண்ணா அக்கா 👏👏👏👏👏👏👏👏👏👏
@SK_YT_002
Жыл бұрын
சூப்பர் அண்ணா அண்ணா சொல்லும் கருத்து அருமை பிள்ளைகள் நடவடிக்கை கவனம் சூப்பர் சூப்பர் அண்ணா
@muchinuchi3473
Жыл бұрын
சரியான பாதையை காட்டிய உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 👍🏼👍🏼👍🏼👍🏼 நன்றி
@maluvivek6887
Жыл бұрын
அருமையான பதிவு 👏👏👌 குழந்தைகளிடம் நாட்டுநடப்பு செய்திகளை சொல்லவும் 🙏
@bhuvaneshwaribhuvana5779
Жыл бұрын
நன்றி அண்ணா அண்ணி
@lathaprabhu1787
Жыл бұрын
சூப்பர் சூப்பர் காமெடிக்காக மட்டும் வீடீயோ எடுக்காம நம்ம குழந்தைகள் நலனுக்காகவும் நாட்டில் இப்ப நடந்து கொண்டிருப்பதை எங்களுக்கு சொன்னதுக்கு நன்றி அக்கா அண்ணா.நாங்களும் பிள்ளைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது அதை எங்களுக்கு சரியான நேரத்தில் எடுத்து கூறியதுக்கும் நன்றி 🙏🏻🙏🏻
@aadharsh.v2602
Жыл бұрын
நல்ல பதிவுக்கு பெற்றோர்கள் விழிப்புணர்வுக்கு நன்றி ராஜா சாந்தாவுக்கும் பாராட்டுகள் பல...சென்னை பாக்கியலெக்ஷ்மி
@sumathiragul705
Жыл бұрын
அண்ணா நீங்க சொல்வதும் உண்மைதான் அக்கா உடம்பு சரி ஆயிடுச்சா
@selvisk706
Жыл бұрын
இப்போ இருக்கிற காலகட்டத்திற்கு இப்படி ஓர் விழிப்புணர்வு தகவல் அவசியம் தேவை அருமையான தகவல்
@MEENUKITCHEN333
Жыл бұрын
சாந்தா அக்கா உடம்ப சரியாயிருச்சா 👍 விழிப்புணர்வுக்கு நன்றி அண்ணா 🙏❤️💥
@arivazhagigovindarajan2870
Жыл бұрын
சூப்பர் ராஜா தம்பி நல்ல சமுதாய அக்கறையுடன் சொன்னிர்கள் வாழ்க வளமுடன் நன்றி தம்பி🥰🙏🏼
@aadhirashanmugam
Жыл бұрын
சாந்தா உங்கள் தைரியத்தை பார்த்து நானே தைரியமாக மாரிவிட்டேன் கடவுள் மாதிரி எனக்கு பாசம் வைத்தவர்கள் மீது கோபம் வைக்கக்கூடாது என்பதற்கு நீங்க உதாரணம் சாந்தா
@vishwavishwa2377
Жыл бұрын
சூப்பர் அண்ணா.அருமையான பதிவு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கண்டிப்பா தேவை
@Priyapriya20085
Жыл бұрын
அண்ணா அக்கா அருமை அருமை அருமை அண்ணா 👏👏👌👌🤝🤝🙏🏻🙏🏻💞💞💞💞💞💞💞💞💞💞💞
@nuraishah1184
Жыл бұрын
Good acting and good message to public, to be aware of the dangers children face daily, when they are on their own.👌👍😍💕💕💕🙏
@dr.dhanabalbharathi4508
Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@aruljothiaruljothi7042
Жыл бұрын
அருமை நல்ல பதிவு நன்றி.👌💞 மிட்டாய் நகைச்சுவை அருமை
@vijianandhan.j5217
Жыл бұрын
அண்ணா 👍👍👍🙏🏼🙏🏼🥰🥰அக்கா சூப்பர் சூப்பர் 💞💞💞👌🏻👍👍👍👍
@kamalambikaiparamjothy3142
Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு தரும் பதிவு. நன்றிகள்.
@essakkielango3592
Жыл бұрын
நல்ல மனசு அக்கா அண்ணனுக்கு .
@gomathimuthuveeranm1932
Жыл бұрын
நல்ல பதிவு. காமெடி இப்படி ஒரு விஷயம் சொல்வது மிக சந்தோசமான விஷயம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்...
@ManiKandan-tn4qr
Жыл бұрын
ஃபர்ஸ்ட் கமெண்ட் அண்ணா அண்ணி உடன் உடம்பு சரி ஆயிடுச்சா மாத்திரை எல்லாம் வேலை விளக்கி எடுத்துக்கொள்கிறீர்களா? உங்கள் காமெடி வழக்கம் போல சூப்பர் உடம்ப பத்தரமா பாத்துக்கங்க வீடியோ நிறைய போடுங்க நாங்க சப்போர்ட் பண்ண நாங்க இருக்கோம்
@abhishekmuthukumar9902
Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ........சாந்தா அக்கா பாவம் வாய்ஸ் நன்றாக மாறிவிட்டது தொண்டை கரகரப்பு உள்ளது போல.......
@bamavijayam5600
Жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்👌👌👌👌👌.அருமையான பதிவு ,,பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் கவனத்திற்கு...👍👍👍🙏🙏🙏
@chithraravi7826
Жыл бұрын
ராஜா சாந்தா மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹
@revathibalamurugan2290
Жыл бұрын
Kandippa neenga sonnadhu ellarukkum useful dhan. Pasangalukku sollidhan anuppurom... irundhalum neenga sonna maadhiri pasangala paathukkurom... Thanks for the good information Santha & Anna❤️❤️❤️
@sharmila2012
Жыл бұрын
Super information thank you RAJA SANTHA
@ponyoshna6872
Жыл бұрын
Semma concept brother and sister
@jegathar1606
Жыл бұрын
உங்கள் எதார்த்தமான பேச்சு நடை விடியோக்கள் super.
@shanthiraja1159
Жыл бұрын
காலை வணக்கம் அண்ணா அக்கா
@thangamanikajendran9550
Жыл бұрын
விழிப்புணர்வு வீடியோ. வாழ்க வளத்துடன். கோடி நன்றிகள்.
@sathiyajayamcoollearning950
Жыл бұрын
Really superb sir... Hats off to both of you... Thank you very much....
@shekarshekar1342
Жыл бұрын
நல்ல கருத்து நல்ல கருத்து படிக்கிற பிள்ளைகளுக்கு பெற்றோர்களுக்கு கவனத்திற்கு நல்ல கருத்துநல்ல கருத்து நல்ல கருத்து படிக்கிற பிள்ளைகளுக்கு பெற்றோர்களுக்கு கவனத்திற்கு நல்ல கருத்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@jayanthimanokran4210
Жыл бұрын
அருமையான பதிவு சாந்தா ராஜா
@vennilajayaraman2387
Жыл бұрын
Lot of thanks Anna, Annie. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharmiladevaraj8934
Жыл бұрын
Good work Mr.Raja.Epoavumae entha situational irunthalum Naam social message sollanum.👍👍👍
@behindstories...3160
Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு. ராஜா தம்பதிக்கு நன்றி.
@jayasrir2059
Жыл бұрын
Super super ... Thalivanakukirome ungalin karuthirku ..you both always rocking keep on doing like this...valdhuvatharku varthai illai...
@megalam9399
Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு இந்த பதிவுக்கு நன்றி 🙏🙏🙏👌👌👌👌👌
@boniboni6848
Жыл бұрын
உண்மை தான் சகோ இப்ப அதிகமா இஸ்கூல் தான் இதுல்லாம் நடக்குதாம் 💔💔
@premalathapalanisamy290
Жыл бұрын
நல்ல.விசியம்.சாந்தா.முத்து
@rawthermohamed6165
Жыл бұрын
உங்களை போன்றே இலங்கையில் ஒரு தம்பதி வீடியோ பதிவுகள் போடுவார்கள். மிகவும் நகைச்சுவையாக இருக்கும். உங்களை போன்றே நகைச்சுவை உணர்வு மிக்க தம்பதி அவர்கள்....!
@JOSE19833
Жыл бұрын
Menaga chandru
@kavithaakka7110
Жыл бұрын
My fevarot family💕💕💕💕
@Arunsri70
Жыл бұрын
அண்ணன் நீங்க சொல்றது தப்பில்லை......சரி தான் 👍
@devadass9734
Жыл бұрын
Very very correct brother thanks 🙏🙏🙏
@abodeonboard-annalakshmiah6431
Жыл бұрын
மிக சரியான விசயம் செய்கிரீர்கள்!வாழ்த்துக்கள்!
@manimegalaiprabhu1438
Жыл бұрын
Nalla visayam.. thanks for your awareness 👏
@jayavanijaya5316
Жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ
@Tirupur_sathy_bus_lovers
Жыл бұрын
Very very useful message.... Thank you very much ❤️❤️❤️ Sandhaa akka Raj mams 🥰💖💞
@shreemathinagalakshmi3173
Жыл бұрын
அண்ணா அக்கா மெசேஜ் 👌👌👌 .என் பிள்ளைகளையும் நான் பத்திரமாக பார்த்துக் கொல்கிறான் . பிள்ளைகளை கவனிக்க ஒரு சில ஐடியா தாருங்கள் பிளீஸ்.
Пікірлер: 955